#திவினேஷ்

  Рет қаралды 100,528

திரைக்கண் Thiraikkan

திரைக்கண் Thiraikkan

Күн бұрын

கலைத் துறைச் செய்திகளையும் திரைத்துறைச் செய்திகளையும், இசை விருந்துகளையும் உலகத் தமிழ் இரசிகப் பெருமக்கள் உங்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு தளமாக 'திரைக்கண்' உங்கள் முன்பு வெளிப்படுகிறது.
இரசிகப் பெருமக்களின் மனங்களுக்கு நெருக்கமான சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளின் பாடல்களை வருமான எதிர்பார்ப்பின்றிப் பதிவிட முனையினும் பதிப்புரிமைக்கு மதிப்பளிப்பதும் முக்கியமானது. இதன்பொருட்டு, அனுமதியுள்ள பாடல்களை அசல் காணொளி வடிலத்திலன்றி, ஒளிப்பட விளம்பலுடன் திரைக்கண் உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறது.
“இசையே உலகு“
'Hashtag' பகுதி
#thiraikkan #tamilcinema #tamilvideos #tamilcinemanews #tamilcinemanewslatest #tamilcinemaupdates #tamilcinemareviews #cinemanews #cinemanewstamil #trendingvideo #trend #trendingsong #tamiltrending #trending #trendingshorts #trend #indiancinema #southindianmovies #tamilmovie #tamilteaser #tamilmovieteaser #teaser #tamiltrailer #tamil #tamilsong #trendingtamil #tamilshorts #tamilnewslive #tamilshow #tamilstatus #tamilnadu #tamiltreandingsong #tamiltrend
#shorts #short #shortsfeed #shortsvideo #shortsviral #shortvideo #shortvideos #shortsyoutube #tamilshorts
#saregamapa_lil_champs #saregamapa #thivinesh #divinesh #saregamatvshowstamil #சரிகமப #யோகஸ்ரீ #yogasree #yogashri #srimadhi #diyanayan #saregamapa #malaiyoram #uchivaguntheduthu #ninaippathellam #ullathilnallaullam #asappattaellathaiyum #ninaithenvandhai #unnanenachu

Пікірлер: 82
@atpur6689
@atpur6689 20 сағат бұрын
இறைவனால் கிடைத்த பொக்கிஷம் இந்தக் குழைந்தை வாழ்கவளமுடன்
@Jayaraj-1974
@Jayaraj-1974 Күн бұрын
கடவுள் வரம் பெற்ற குழந்தை வாழ்த்துக்கள் செல்லம் ❤❤❤❤❤🌺🌺✨✨🎂🎂👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹
@deepakanadhasan5635
@deepakanadhasan5635 23 сағат бұрын
தங்க மகனே திவினேஷ் நீ எப்பவும் எல்லா வளமும் பெற்று நலமுடன் ஆண்டுகள் பல வாழ்ந்திட வேண்டும் தங்கம் நிறைய சாதிக்கனும்❤❤❤❤❤🎉🎉🎉
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 Күн бұрын
Appu...ஒன்னுமே புரியலே உலகத்திலே...இந்த பாடலை உன் குரலில் பாடவும்....நன்றி.
@SankarK-ny2qz
@SankarK-ny2qz 16 сағат бұрын
திவினேஷ் வாழ்க பல்லாண்டு
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 Күн бұрын
நீயும் அழகு, உன் குரலும் அழகு. உன்னை பார்க்க, கேட்க மிக்க சந்தோஷம்டா என் பேரனே. நீ ஒரு தெய்வக்குழந்தை. வாழ்த்துகள் திவினேஷ், ஐ லவ் யூ செல்லம். ♥️♥️♥️
@ThirunavakarasuThirukeswaran
@ThirunavakarasuThirukeswaran 18 сағат бұрын
அன்பு பேரனே சகல ஐஸ்ரிவரிய ங்களும பெற்று நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@SeethaP-g9h
@SeethaP-g9h 8 сағат бұрын
அன்பு பேரனுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் என்றென்றும் பாடல்கள் முழுவதும் கேட்க முடியவில்லை. கேட்டு மகிழ்ந்த சில மிகவும் அருமை.எல்லா நலமும் வளமும் பெற்று வளமுடன் என்றென்றும் வாழ வாழ்த்துகிறோம்.இதனை கண்டு மகிழ உதவிய தங்களுக்கு மிக்க நன்றி
@Murugesan-r9v
@Murugesan-r9v 4 күн бұрын
சூப்பர் தம்பி திவினேஷ் ஜி தமிழ் தமிழ் நிகழ்ச்சிகளை சூப்பர் செமையா இருக்கு ஜி தமிழ் உரிமையாளர்களுக்கு எங்க குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள்
@MarryLucia-3336
@MarryLucia-3336 2 күн бұрын
கேட்க கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கிறது சூப்பரோ சூப்பர் தம்பி 🎉🎉🎉🎉
@thangamguru9912
@thangamguru9912 Күн бұрын
திவினேஷ் எல்லா பாடல்களும் அருமை சூப்பர் வாழ்க வளமுடன் மகனே ❤❤❤❤❤❤
@Thilakavathi-uz8vg
@Thilakavathi-uz8vg 23 сағат бұрын
திவினேஷ். அப்பா. நீ எப்படி., தெய்வபிறவிநீ.. உன்தாய்செய்த. பாக்கியம்? தவம், நீ தீர்க்க ஆயுளுடன்வாழவாழ்த்துகிறேன்.
@krishnaveniedoraisamy6343
@krishnaveniedoraisamy6343 22 сағат бұрын
சூப்பர் திவினேஷ் எல்லாப் பாடல்களும் மிக இனிமையான குரலில் பாடி நாவில் கல்வித் தாய் குடுயேறி விடமாட்டார்.இனி என்ன தயக்கம் அனைவரையும் உன் பக்கம் இழுத்து கொள்.நாங்களும் உன்னுடன் .தத்துவப் பாடல்கள் தான் எல்லாம்.வாழ்க திவினேஷ்.(இலங்கையில் இருந்து)
@somasundaripitchumani
@somasundaripitchumani Күн бұрын
தினேஷ் பாட பாடல்களை முழுமையாக போட வேண்டும் யூட்யூபில் லட்சம் லட்சத்துக்கு மேலாக மக்கள் பார்ப்பார்கள்
@SelvakumarSelvakumar-eo9rs
@SelvakumarSelvakumar-eo9rs 4 күн бұрын
எல்லாபாட்டடும் மிக மிக அருமை யே ஆ௫மை திவினேஷ் செல்லமே ❤️❤️❤️❤️❤️❤️
@KamalAboobacker
@KamalAboobacker 4 күн бұрын
தயவுசெய்து எல்லாபாட்டையும் முலுமையாக பதிவுபன்னவும்நன்றி. கத்தாரில்இருந்து அதிரை ஜமால்❤❤❤
@balasubramani4726
@balasubramani4726 Күн бұрын
🎉😊நல்
@parampadmaganesan1251
@parampadmaganesan1251 Күн бұрын
yes
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 сағат бұрын
Yes tq from Kuwait 🙏🙏
@ramasinnapan8309
@ramasinnapan8309 Күн бұрын
All songs are super,wish all the best
@PremlathaA
@PremlathaA Күн бұрын
Dhivinesh ella paadalum super 👌 🎉🎉🎉🎉🎉naan un fan kanna❤❤❤❤❤❤love you
@serinjeevi7719
@serinjeevi7719 Күн бұрын
Super super aiyaa God bless you ❤❤❤❤❤
@sarumathisuryanarayana3150
@sarumathisuryanarayana3150 Күн бұрын
வாழ்க வளமுடன்
@gloryjaya5118
@gloryjaya5118 22 сағат бұрын
God bless you da thambi 🎉🤔👍👍
@Malasurendran
@Malasurendran Күн бұрын
Super star in the world all the very best his future God bless you chellam kutty🌹❤️✨💕🎉
@santhip5735
@santhip5735 13 сағат бұрын
குட்டி தம்பி 9.2.24 பாட்டு கேட்டேன் ❤❤❤ பழைய பாடல்களை அருமையாக பாடுகிறாய்
@reetachellathurai6225
@reetachellathurai6225 Күн бұрын
Super da thangam ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢God bless you da chllmm enna oru voice da thangam unaku love you da chllmm ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JathuJathusan-j2u
@JathuJathusan-j2u Күн бұрын
அருமை மகனே அருமை
@gdmuthu7959
@gdmuthu7959 4 күн бұрын
Amazing voice...all the very best for his future🙏💐💐
@muniyarasu4299
@muniyarasu4299 16 сағат бұрын
Your Songs super. Vera vera level❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤by kurichi Bala.
@RameshRamesh-uy8mp
@RameshRamesh-uy8mp 12 сағат бұрын
சிவாஜி கணேசன் நம்பினால் யாரும் வென்று விடுவார்கள் முதலில் அவர் பாடலை பாடல் தான் வெற்றி
@SulakshanaRamasamy
@SulakshanaRamasamy Күн бұрын
Thangam ne patona patal aniththum Enakku romba petethth patal thanks
@RamyaRiyaKumarRamyaRiyaKumar
@RamyaRiyaKumarRamyaRiyaKumar Күн бұрын
❤❤❤divinesh❤❤❤❤
@nathigamsundararaj7566
@nathigamsundararaj7566 16 сағат бұрын
Dhivinesh dhivinesh dhivinesh dhivinesh dhivinesh 💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐
@JanviAchari-ff7tt
@JanviAchari-ff7tt 22 сағат бұрын
Super da thangam😍😍
@ushakrishnasamy5928
@ushakrishnasamy5928 22 сағат бұрын
Super♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️
@amaladoss8278
@amaladoss8278 Күн бұрын
பாடுவதற்கு என்றே கடவுள்ளாள் உருவாக்க பட்டவன் திவினேஷ்
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 сағат бұрын
Yes 😢😢👍👍
@Jayakumar-ps5qf
@Jayakumar-ps5qf 20 сағат бұрын
Super hero divine❤❤❤❤❤❤
@muniyarasu4299
@muniyarasu4299 16 сағат бұрын
Nee vera levelda chellam .kurichibala
@DeviDevi-i8q
@DeviDevi-i8q Күн бұрын
வாழ்க வளமுடன் செல்லம்❤❤❤❤
@lakshmidharmarajan175
@lakshmidharmarajan175 Күн бұрын
All Songs are super excellent da chellam God bless you❤❤❤
@VMaruthaMani
@VMaruthaMani Күн бұрын
Dhivinesh kanna super
@lankadevisivarajah2998
@lankadevisivarajah2998 Күн бұрын
Super ❤❤❤❤
@manjupremkumar2357
@manjupremkumar2357 15 сағат бұрын
Rompa rompa thanks 👍
@SanthakumariSanthakumari-t1j
@SanthakumariSanthakumari-t1j 11 минут бұрын
குட்டி t.m.s. vazha vzhamudan.
@LogeshNadaraj
@LogeshNadaraj 4 күн бұрын
❤❤❤❤super ❤❤❤congratulations ❤❤❤❤
@Sitharaman-h8d
@Sitharaman-h8d Күн бұрын
Divinesh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@viniviji4749
@viniviji4749 Күн бұрын
Divinesh chlmkutty ❤
@LathaKanthan
@LathaKanthan 9 сағат бұрын
அருமை குழந்தாய்❤️❤️❤️
@SelvaRaj-mm1ox
@SelvaRaj-mm1ox Күн бұрын
Good song and good singer valdhukal
@rajeswarinaga633
@rajeswarinaga633 20 сағат бұрын
My Heart is melting when you sing
@haroonrashid4017
@haroonrashid4017 Күн бұрын
Very nice.
@selvaranjitham9866
@selvaranjitham9866 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@hhfssf744
@hhfssf744 Күн бұрын
❤️❤️❤️❤️🌹🌹🥰🥰🥰🥰🙏🏾🙏🏾👌🏾👌🏾
@rameeramee3558
@rameeramee3558 17 сағат бұрын
Good 👍 🎉🎉❤❤
@GeorgeVinitta
@GeorgeVinitta 21 минут бұрын
Dhivinesh super ❤❤❤❤❤❤❤
@TharunTharunavinash-k5w
@TharunTharunavinash-k5w Күн бұрын
தயவு செய்து பாடல்களை❤❤❤❤அனுப்புங்க
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 Күн бұрын
Please put as videos clips. Tq vy much appreciated 🙏. 🙏🙏🙏🙏🧕🇸🇬
@somasundaripitchumani
@somasundaripitchumani Күн бұрын
தினேஷ் எந்தவிதமான இசையில் இசை பயணமும் இன்றி தன் தாத்தாவால் பாடுகின்றார் அவர் சோகத்தில் வாழ்ந்தவர் ஆதலால் சோகப் பாட்டுகளை கற்றுக் கொடுத்து உள்ளார் முடிந்தால் ஜீ தமிழ் ஜூரிஸ் அவனுக்கு நல்ல பாட்டுகளை பாட வைக்கலாமே அவன் கேள்வி ஞானத்திலேயே இப்படி பாடுகிறான் என்றால் இசை அவனுக்கு சொல்லிக் கொடுத்தால் எப்படி பாடுவார் அவளுக்கு டைட்டில் வின்னர் கொடுங்கள் இல்லாவிட்டால் ஜீ தமிழ் நான் பார்ப்பது தினேஷ் ஆக மட்டும்தான்
@samudradevi1409
@samudradevi1409 5 күн бұрын
All songs very very good ❤❤❤❤
@moganjeeva
@moganjeeva 21 сағат бұрын
♥️❤️♥️♥️
@SrinivasanR-y8f
@SrinivasanR-y8f Күн бұрын
Wow super chellam God bless you Met panalama solu ga
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 сағат бұрын
I can't control my 😢😢😢🎉🎉🎉
@lillytherasa511
@lillytherasa511 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasanasrini5695
@srinivasanasrini5695 18 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rameeramee3558
@rameeramee3558 17 сағат бұрын
Divinesh padala muzhumaya chapter மாறி padalam
@govindangovindan8025
@govindangovindan8025 Күн бұрын
❤❤❤superhitsongs
@TamilarasanTamilarasan-h6o
@TamilarasanTamilarasan-h6o 14 сағат бұрын
😜
@murugesanthiruthanidevi9506
@murugesanthiruthanidevi9506 Күн бұрын
திவினேஷ் பாடல்கள் எல்லா முழுமையாக கேட்கனும் ஏற்பாடு பண்ணுங்க ஜீ தமிழ்
@govindarajig2979
@govindarajig2979 23 сағат бұрын
Super ❤
@nalinibai552
@nalinibai552 Күн бұрын
❤❤❤❤❤
@kamalalakshmi9620
@kamalalakshmi9620 20 сағат бұрын
Super ❤❤
@vanithamohan1393
@vanithamohan1393 20 сағат бұрын
❤❤❤❤❤
@TamilarasanTamilarasan-h6o
@TamilarasanTamilarasan-h6o 14 сағат бұрын
Super ❤
@SankarK-ny2qz
@SankarK-ny2qz 16 сағат бұрын
@kalaiselvanvijaya4366
@kalaiselvanvijaya4366 15 сағат бұрын
❤❤❤❤அருமையான பாடல்கள்
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 22 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН