அருமையான பதிவு சகோதரே... நான் சபரிமலை ஐயப்பன் பக்தர், வள்ளலார் சொன்ன சுத்த சன்மார்கத்தையும் பின்பற்றி கொண்டுஇருக்கிறேன், நான் சபரிமலை பதினெடம் படியில் நின்று ஐயப்பணிண்டம் சங்கல்பம் செய்தேன் எனக்கு ஒரு குரு வழிகாத்தப்பா என்றும், என் மனம் அருட் பெரும் ஜோதி ஆண்டவர் வள்ளலார் வழியில் என் மனம் ஓடுங்கியது......... நான் ஒரு வைராக்கியதுடன் இறைவனை அடையவேண்டும் எண்ணத்துடன் 💯🙏🏻🧘🏻♂️🪔❤️
@CraftyThamizhan4 ай бұрын
நன்றி சகோதரரே 🙏 உங்கள் முயற்சி வெற்றி அடைய இறை அருள் துணை புரியும்.
@DhanamDhanam-n4vАй бұрын
அருமை தம்பி நன்றிகள்❤
@rajasekar17162 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கம் நண்பா நன்றி
@chandrasekaransekar40215 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.
@AAUDAYARUBAN2 ай бұрын
❤❤❤
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்5 ай бұрын
மிக அருமை மிக்க நன்றிகள் பல ஜெய் ஶ்ரீ ராம் ஹரி ஓம் 🌳🧘🦅🏹💪🙏
@premasivam4085 ай бұрын
0:51
@sivasubramaniam68255 ай бұрын
அருமை நண்பா தொடர்ந்து வீடியோ பதிவிட்டுவருவதற்கு வாழ்த்துக்கள்
காலையில் செய்பவர்கள் கண்டிப்பாக காலை கடனை முடித்துவிட்டு கை கால்கள் பற்களை துலக்கிவிட்டு விளக்கேற்றி சரியான முறையில் உட்கார்ந்து தியானம் பழகினால் நிச்சயமாக நிச்சயமாக உண்டு கரி மாமிசம் சரக்கு பெண் மோகம் இல்லாது இருந்தால் நிச்சயமாக வெற்றியாகும் இதை நான் அனுபவித்து ரிக்ரேன்
வினாடிகள் எப்படி கணக்குபண்றது அண்ணா தயவுசெய்து சொல்லவும்
@Mythili-g9j5 ай бұрын
தியானம் செய்யும் போது கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு செய்ய வேண்டுமா அல்லது கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவமத்தியில் கவனத்தை வைக்க வேண்டுமா? ....
@Mythili-g9j5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்னும் வள்ளல் பெருமான் அவர்கள் நமக்குத் தந்துள்ள இறைவணக்கம் பாடலாக பாடலாம் அல்லவா? பதில் தருவீர்களா?......
@CraftyThamizhan5 ай бұрын
கண்களை மூடி, புருவ மத்தியில் ஒரு தீபம் 🔥 இருப்பது போல் பாவித்து தியானம் செய்ய வேண்டும்.
@CraftyThamizhan5 ай бұрын
"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" இது மகா மந்திரம். துதி செய்யலாம் தவறு இல்லை. அருட்பெருஞ்ஜோதி அகவல், அருட்பெருஞ்ஜோதி அட்டகம், திருவடி புகழ்ச்சி இந்த மூன்றும் மிக முக்கியமானவை. படித்து, துதித்து பயன் பெறலாம் 🙏🙏
@ayyalurajmuthuayyalurajmut33176 күн бұрын
வீட்டில் உள்ள அமர்ந்து தியானம் செய்யலாமா
@silabarasan.g70575 ай бұрын
Super ❤ Your question please friend ❓
@namachivayams3785 ай бұрын
Sir thopul suzhi Thalaiyi ula suzhi Muthugil romangalal ula suzhi Itharku pinaal ula yoga ragasiyam patri soluga sir
@CraftyThamizhan5 ай бұрын
கேள்வியை குறித்து கொள்கிறேன். அங்க லட்சனம் பற்றிய பதிவில் இதை பேசலாம்.