வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்
@rajeshn81953 жыл бұрын
அருமை, நன்றி. இதுபோன்ற ஆழ்ந்த விளக்கமுள்ள மகரிஷி பதிவுகளை அதிகம் பகிறுங்கள், அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.
@vinayagamvinayagam61353 жыл бұрын
!!!
@uthayakumar94823 жыл бұрын
குருவின் பேச்சே ஆனந்தம்
@balasudhasomasundaran11403 жыл бұрын
குருவின் சிந்தனை கேட்க கேட்க ஆனந்தம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா சிறப்பு மகிழ்ச்சி
@gubangopi37662 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் ஒரு வேண்டுகோள் எங்கும் உள்ளது நீக்கமற சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய் சிந்தித்தே தெளிவாய் இந்த முழு பாடல் எனக்கு வேண்டும் வாழ்க வளமுடன்
குரு வாழ்க குருவே துணை அருமையான விளக்கம் அய்யாவின் அருட் தொண்டு ஆன்மீகவளம் ஒங்கி உலகம் முழுவதும் ஒங்கி... அனைவரும் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் 🙏🙏👍👌 வேதாத்திரியம் வளர்க🙏🙏