🎉 மகிழ்ச்சி ஐயா குருவே சரணம் சிவ யோகியே போற்றி ஓம் ஓம் ஓம் இறைவனுக்கே நன்றி நன்றி நன்றி...
@tharamamani85347 ай бұрын
❤🎉
@MunusamyManiMani-uv7tx Жыл бұрын
சபாஷ் சரியான போட்டி.தியானம் ஞானம் கட்டாயமில்லை வாழ்க்கைக்கு.
@murugesan-u9r2 жыл бұрын
நன்றிகள் ....
@marimuthu25824 жыл бұрын
திரு. சிவயோகி அவர்களுக்கு வணக்கம். நான் உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்திருக்கிறேன். என் மகனோடு சத்சங்கத்தில் உங்களை நேரில் சந்தித்து பல கேள்விகள் கேட்டேன். நான் தேர்வு செய்த தலைப்பில் நீங்கள் பேசினீர்கள். இதேபோல் திரு. பகவத் அவர்களின் வீடியோக்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். எனது மகனோடு ஞான முகாமில் கலந்து கொண்டு திரு. பகவத் அவர்களோடு இருந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள், கேள்விகள் கேட்டு பிறகு பல புத்தகங்களையும் படித்து உள்ளேன். நீங்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்கள் அனைத்திற்கும் யூடியூபில் தெளிவான பதில் ஏற்கெனவே உள்ளது. புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக உள்ளது. திரு. பகவத் அவர்கள் பற்றி மேலும் தெரிந்து புரிந்து கொண்டு பேசினால் அது உங்களுக்கு பெருமையும், புகழும் சேர்க்கும். நன்றி. செல்:- 9443793303.
@sathishkumar-sx6qd2 жыл бұрын
நன்றிகள் அப்பா 🙏🏻 💚 👣 🙇🏻♂️ ❤️ 😘 😘 😘
@bharathimohank40452 жыл бұрын
குரு வே சரணம் 💐🙏 நன்றி ஐயா 🙏💙💐
@bharathishanmugam78433 жыл бұрын
Great 💐
@sravanansekar11902 жыл бұрын
🙇♂️🙇♂️🙇♂️
@goldenratiogs40992 жыл бұрын
9:09 awsome 29:55 Great
@sadhanlithy84792 жыл бұрын
நன்றி குரு வே
@pragalthanb25302 жыл бұрын
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️
@sekaruatpl59555 жыл бұрын
Thanks
@SureshSuresh-wn4ef2 жыл бұрын
சூப்பர்
@smartstones19594 жыл бұрын
Good
@balajir27403 жыл бұрын
🙏 அருமை 👌👍.
@Basha09125 жыл бұрын
💐💐💐
@karthikkathirvel89134 жыл бұрын
👌
@gulamgouse41564 жыл бұрын
🙏🙏💚💚💚💐👍👨👩👧👧🌺🌸🌹💞💯💋🌹🌻🌼🥀🌷🙏🙏🙏
@nvijay43864 жыл бұрын
Thank you sir and My hearty wishes sir
@Vijay.Jebastin8 жыл бұрын
wanted to ask about Bhagavath, excellent clarification dear beloved Master....... Thankyou so much.......
@johnmcjohn80895 жыл бұрын
Nandri .saiva deivamae valga
@solokingxxx93735 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻
@anbumatching5 жыл бұрын
விமர்ச்சித்தால் மட்டுமே கேள்விக்கு விடை கிடைக்கும் மக்களே....
@komalavishwanathan68484 жыл бұрын
Nandri Ayya
@sasikalamadhaiyan32947 жыл бұрын
Thanks for the people who is helping to make this video
@suppurayankuppusamy98614 жыл бұрын
நன்றி சகோ
@vinuthiruvattar48877 жыл бұрын
great.........wisdom...........................thank you
@akshayanidheesh24944 жыл бұрын
நன்றி அய்யா.🌹🌹🌹
@Sivad997835 жыл бұрын
"மனமது செம்மையானால்..... ... காலத்தே சேரு பயிர் செய்யவேண்டும்" அகத்தியர்
@sangeethakannan99495 жыл бұрын
Guruve saranam
@solokingxxx93735 жыл бұрын
Azhaguyogi
@chengalvarayan36458 жыл бұрын
ஐயா தலைப்பை படித்தேன் நமக்கு ஒத்துவராத தலைப்பாச்சே என்று பார்த்தால் பிறகுதான் தெரிந்தது அருமை ஐயா நன்றி
@samparch49378 жыл бұрын
Guru has started to clear the weeds......so that the water will reach the paddy field... . i wish you will clear all the weeds.....
@Ravi_Media8 жыл бұрын
very nice. thanks a lot.
@arulmozil8 жыл бұрын
Nice lesson to all :-) Thanks
@thalaiyattisiddharvaasiyog40555 жыл бұрын
You are correct sir. But dhyanam is also a way of summa iruthal than. Dhyanam is must. After realized the truth one can leave dhyanam and live with the reality what he realized. It is very difficult to be summa iru. But after doing all yogam summa iru comes by own. This is the real truth. First learn 1 and then 10. Straight away 10 is not possible to all.
@priyapremraj8 жыл бұрын
Awesome, Sir.
@Velmurugan-iz1if8 жыл бұрын
நன்றி ஐயா🙏
@vigneshbba83027 жыл бұрын
arumai
@lathprashanthi7 жыл бұрын
நன்றி ஐயா!!
@adhithya48258 жыл бұрын
thaa...semmma
@enjoyment15635 жыл бұрын
SIVAYOGI AYYA WAS NOT UNDERSTAND...WHAT BAGAVATH AYYA SAYING.... IF ONE COMMAND SIVAYOGI AYYAS IDEAOLIGY WITH OUT HEARING SIVAYOGI AYYAS CRYING LECTURERS AND HEART MELTING SPEECHES...JUST LIKE THAT ....... PLEASE HEAR READ HIS .SMALL BOOKS... VEEDILLA VEEDU...ATHMAAVAI THURANTHU AATHMAAVAGA IRU.. ETC....I SAW TWO EXCELLENT GURU IS IN 2029... BAGAVATH AYYA AND SIVAYOGI AYYA..
@kaliappanramasamy20128 жыл бұрын
netthi adi... good speech.
@Fundlu8 жыл бұрын
ஐயா அருமை.. அவர்கள் தோலிருக்க சுளையை விழுங்க முயற்சி செய்யச் சொல்கிறார்கள்.. தங்கள் விளக்கங்கள் மிக அருமை.
மூன்று வருடங்களுக்கு முன்னர் பேசப் பட்டது. தற்போது கருத்துகள், புரிதல் மாற்றம் ஏற்பட்டிருந்தால் தெரியப்படுத்தவும். நன்றி.
@RajaRaja-qv2mk5 жыл бұрын
தியானமும்,ஞானமும்,கடவுளை காட்டுமா?
@thirumalaibaabu8 жыл бұрын
அய்யாவின் வார்த்தைகள் ஆழ்ந்த புரிதலை வழங்குகிறது என்பது நிச்சயம் உணர்ந்தவர்க்கு புரியும். மேலோட்டமாக பார்த்தால் நிச்சயம் தவறாகவே எடுத்துக்கொள்வீர்கள். காண்போர் உணர முற்படவேண்டும். நன்றி அய்யனே !
@jansi24473 жыл бұрын
how are "you going through your life" after understanding the Ayya's concept of understanding.
@raviavuldar34108 жыл бұрын
When I read the title, I could not believe my eyes. I thought "How my Guru, who gives upadesam to do dhyana, could speak against dhyana?!?" When I listened to his speech, only then I realised that it is Bhagavat who said that. Only then my mind has been relaxed. I watched Bhagavat's video earlier about this. He said that Buddha did all practices and finally he gave up all his efforts and rested under a tree. At that time he got enlightened. So he said that only when you leave dhyana, you will get enlightened. What a blasphemy!!! It is like you clean your house for 1 hour and take rest and now looking at your house, you declare that when you simply sit and take rest, your house will be automatically cleaned. Then what about all the effort you took for 1 hour to clean your house? Of course, a time comes when all the efforts and meditational practices "drop by themselves" and wisdom flowers by the grace of God. It doesn't mean that one should stop all the efforts and practices in the beginning. Efforts are quite necessary for spiritual progress. We need people like Sivayogi Sivakumar, who point out such kind of misconceptions about spirituality and to lead the spiritual aspirants like me into the right direction. Kodaanu kodi nanrigal Guruve.
@wtbro97117 жыл бұрын
ivvelavu peasureenge ... nallaathaan irukku ...but neengelum matthevengele pole sahe manithene than kaalil vile anumathikkireenge... poo poarreenge... maale porreenge... athu ongelukku nerudelaa illeyaa.... enakku irukku... pahuttherivu peasinaa ellaa vadruleyum irukkenum... but madraverhelei vide neenge mealthaan...
@gulamgulu34966 жыл бұрын
எங்கல எல்லம் பார்த்த பரிதாபம் பாடை நீ யார்ர பாடு எங்கள் ஐயா மூளை நல்லா தான் இருக்கு டா நாயே
@abuthahirpathan90635 жыл бұрын
Neenga yaar Saar ivlo puthisaalithanama kelvi kettu irukeenga??
@பிரபாகரன்-ழ3ந8 жыл бұрын
குருவே எங்கள் தியானம் கனிந்து ஞானமடைய உங்கள் பாதம் பணிகின்றோம்!!!
@enjoyment15635 жыл бұрын
THYAANAM ,SAMAATHI ENTRA PEYARIL EMAATRUM POLI GURUKKAL NIRAYA VAAZHUM ULAGIL SIKKI KALANGUM MAKKALUKKU MATTUME BAGAVATH AYYA INTHA HEADING IL PESI VARUHIRAAR.... NAMMUDAYA ELLAA SPRITUAL ANUBAVANGALUM VANTHATHU POLEYE MARAYUM THANMAI UDAYATHU THAANE. SO NAAM SUMMA IRUPPOM...SIVAMAAI IRUPPOM.....NANTRI....