*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
@bairavasaipeedam2032 жыл бұрын
வெகு சிறப்பு நன்றி சாய்ராம்
@vanikaruppanm77512 жыл бұрын
மிகவும் நன்றி!
@vgk13954 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நன்றி! நன்றி!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
@sivakumarsivakumar22353 жыл бұрын
நான் தியானம் செய்யும் போது என் உடல் ஆடுகிறது ஏன்
@latharam52253 жыл бұрын
Vazha valamudan ayya
@JayaprakashM4 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏 உண்மை ஐயா....எனக்கு நிறைய முறை இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. நன்றி ஐயா
@malumalu87502 жыл бұрын
அருமையான பதிவு
@sudharshanabalaji981 Жыл бұрын
எனக்கு தலையில் புல்லரிப்பது போன்று உள்ளது மற்றும் தலை அழுத்தமாக உள்ளது
@arunakrishna89684 жыл бұрын
Very nice Thank you
@rathaa20824 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் 🌹🙏
@rajeshkrishvakrishva69703 жыл бұрын
நன்றி
@dhanalakshmi.d.35714 жыл бұрын
நன்றி ஐயா
@parthibanm21183 жыл бұрын
Thanks
@ramalakshmimurugesan12884 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@devisaravanapriya4973 жыл бұрын
Thank you sir sila nerangalil thiyanam seiyum pothu silla nerangalil udalil silirpu erpadum pothu kotavi varkirathu udambu attam kodukirathu yen yethanal athai eppadi control seivathu please sir any information
@visalakshishanmugam67384 жыл бұрын
Nice explanation thank u Sir
@user-Nirmal3694 жыл бұрын
தியானத்தில் ஈடுபடும் போது காம எண்ணங்களை அடக்குவது எப்படி அந்த வழியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கை பழக்கத்தை தவிர்ப்பது ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அந்தத் தியான முடிவடைந்த பின்பு ஒரு சமநிலையில் இருக்கும்போது அந்த எண்ணம் தோன்றுகிறது தவிர்ப்பு நான் பல முயற்சிகளை செய்கிறேன் ஆனால் அவ்வழி தோல்வியில் முடிந்தது
Thank you Anna 🙏. Your explanations are always very clear and perfect. I am from Madurai, whether YMC is available in Madurai Anna? Please Anna 🙏
@SirpaKalaignan4 жыл бұрын
Thank usir
@aanmikamthamil23444 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உடல் கூசுது
@senthilkumar83842 жыл бұрын
வணக்கம் சார் தியாம் சாத்தியமாகும் பொழுது உடல் மெலிந்து போகுமா என் உடல் மெலிந்துவிட்டது சார்
@jjssiva4434 жыл бұрын
Great msg sir...
@sugumar82924 жыл бұрын
வணக்கம் எனக்கு தியானம் செய்யும் போது கொட்டாவி வருகிறது அத்துடன் கண்ணில் தண்ணீர் வருகிறது இதற்கு தீர்வு
@SSRR4 жыл бұрын
Super sir
@srividhyasowrirajan20464 жыл бұрын
குழந்தைகளை எந்த வயதில் இருந்து தியானம் செய்ய வைக்கலாம் conecntration power increase ஆகும் எவ்வளவு நேரம் செய்ய வைக்கலாம்
@mariaselvendran8907Ай бұрын
15 வயதிற்கு மேல்
@amoudhapougajendirane52234 жыл бұрын
தியானத்தின் போது தலை பாரமாக உள்ளது. இது எதற்கு என்று தயவு செய்து விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@indragandhi74894 жыл бұрын
Namaskaram ayya 🙏
@shobhakaparthi58064 жыл бұрын
While doing japa, I fell there is some movement inside my body, later slightly my body also shakes. Pls let me know regarding this.
@prabhujm25784 жыл бұрын
While doing meditation கால்கள் ஏன் மரத்து போகிறது ? Do you have any solution to over come this problem? Do you know any asanaas to avoid this problem? I like to sit more than 3 hours in same sitting position. After 45 minutes I am getting this problem. Unable to continue. Don't say change leg position to continue. I want a proper solution
@apssaravanavel3195 Жыл бұрын
ஒரு சிறிய தலையணை மேல் அமர்ந்து தியானம் செய்யுவும்.