பல முக்கிய தகவலின் தொகுப்பை முடிந்த அளவுக்கு வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். தாங்கள் கொடுக்கும் உத்வேகத்தால் மேலும் கூடுதலாக பல தகவல்களை ஆராய்ச்சி செய்து, தொடர்ந்து TM TEAM பணியாற்ற உங்களின் ஆதரவு தேவை. விருப்பம் இருப்பவர்கள் TM Infotainment channel -இன் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி TM சொந்தங்களே! DETAILS TED Techno services Acc No: 920020054385255 IFSC Code : UTIB0002958 Axis Bank
@piramamedia830619 күн бұрын
Hiv medicine advances patti solunka
@durairaj603919 күн бұрын
அருமையான கண்டுபிடிப்பு கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🌹
@gkkothandan895719 күн бұрын
அற்புதமான கண்டுபிடிப்பை நிகழ் த்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் ! மிகத் தெளிவாக விளக்கிக் கூறிய தங்கள் திறமைக்கும்,அறிவுக்கும் நன்றி,வாழ்த்து.
@narasimhanv906216 күн бұрын
🙏
@gokulj729915 күн бұрын
பக்க விளைவுகள் இல்லாமல் இருப்பது வரவேற்க தக்கது.கண்டுபிடித்த பாரத விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏💐 நன்றி🙏🇮🇳
@K.Vee.Shanker19 күн бұрын
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.🎉 நன்றி!🙏
@rajamanickamc377019 күн бұрын
ஐயா உங்களின் பங்களிப்பு மிகவும் பிரபலமான மனிதர் .உங்களின் பங்களிப்பு மிகவும் சரியானது.இவர்களின் பங்கை வெளிச்சுக்குவந்தால்இவர்களின் உழைப்புக்கு வெற்றியாக அமையட்டும்.நல்வாழ்த்துக்கள் இளைய படைப்பாளிகளுகாகு.உங்கள்முயற்ச்சி வெல்லட்டும்.
@srinivasaraghavansaranatha716319 күн бұрын
பயனுள்ள பதிவு. நன்றி.
@manojmk140319 күн бұрын
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்
@covaigovinth116419 күн бұрын
ஐய ரங்கராஜ் உங்கள் அறிவுப்பூர்வமான பேச்சுக்கு நன்றிகள்.
@narasimhanv906216 күн бұрын
Thanks.
@raajks400119 күн бұрын
Highly informative. Your explaining capacity is superb 👍 Thanks a lot for giving such rare and very useful informations 🙏🙏🙏👍🏻👍🏻👍🏻
@narasimhanv906216 күн бұрын
Thanks for your message.
@BantuBantu-zp7wb16 күн бұрын
Eppadi paarattuvathu endru theriya villai! Scientisys sir channel team akiyorukku bhagavaan PARA BHIRAMMAM needa aayul arokkiyam iyeswariyam ie good health wealth prosperitirs progress in your life Happy new year to all sir
@natarajkpr19 күн бұрын
ஐயாவிற்கு வணக்கம்..🙏🙏பல செய்திகளை ஏற்ற இறக்கத்துடன் நீங்கள் சொல்லும் விதமே தனி அழகு... நீங்கள் நீடுளி வாழ வேண்டும்❤❤
@narasimhanv906216 күн бұрын
மிகவும் நன்றி.
@rajmugam116 күн бұрын
மருத்துவ துறையில் இது பெரிய சாதனை வாழ்க இந்த மூன்று விஞ்ஞானிகள். வாழ்க வளமுடன்👍👍🙏🙏
@narasimhanv906216 күн бұрын
Yes it should be a revolutionary product.
@vasanthakokila444015 күн бұрын
ஓம் நமசிவாய நம ஓம் சாந்தி ❤❤❤❤❤
@kasn81119 күн бұрын
Wonderful information sir. You are newspaper and encyclopedia 😊
@narasimhanv906216 күн бұрын
Oh! Not that way. Just read and collect information and also very them and then present it. Thanks for your message.
@kasn81116 күн бұрын
Surprised to get a reply from you sir 😊
@manikandanparameswaran996319 күн бұрын
Super information. God bless the team👍
@svr193719 күн бұрын
அருமையான வீடியோ. நீங்கள் ஒரு அறிவுக் களஞ்சியம் QR CODE ஐ போடவும்.
@narasimhanv906216 күн бұрын
Thanks for your message. We will do it soon.
@vasumathiravindran523319 күн бұрын
Wonderful and useful information brother ji ..you are great 👏👏👏👏👏
@shivani6thdkml94019 күн бұрын
👌👌👌 நன்றிகள்❤🇮🇳🙏
@galt605219 күн бұрын
Excellent article and excellent explanation 👏👏👏
@udayachandranchellappa988819 күн бұрын
Vanakkam Valthugal Sir Good message to all people
@PS-pi6hv19 күн бұрын
Excellent information. Thank you 🙏
@revathybalu542719 күн бұрын
Super invention sir. Hat's off to our young scientists... Hope they get their due approval and other related clearances at the earliest..🎉🎉
@narasimhanv906216 күн бұрын
Why it didn't happen 10 years ago? However it is happening now. Glad about it.
@sethuramanjambunathan19 күн бұрын
Congratulations to the doctoral students. Such postings are highly useful and welcome.
@devasagayam322619 күн бұрын
Thanks Sir ur information & My Regards To team ❤
@ravivimalan19 күн бұрын
Excellent information. Thank you for your efforts and presentation. Kudos to you.
@narasimhanv906216 күн бұрын
Thanks for your message
@krishnamoorthyr302019 күн бұрын
அருமையான பதிவு சார்.
@RamanVenu-n9b17 күн бұрын
அய்யா நீங்கள் மிகவும் சிறப்பாக நல்ல விளக்கம் உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்
@RajuSubbanaicker19 күн бұрын
It is a wonder, these days lot of useful product developments happening across technical institutions in India. Congatulations to all and our Professor who enlightened us with his video presentation.
@yojithsiva441419 күн бұрын
Good news for all humanbeings.Thanks for giving such a message.
@murugank.p.478319 күн бұрын
Very important and useful information. Thank you, ji 8:18
@srimathinatrajan407318 күн бұрын
Super msg. Hats off to the scientists. 🎉🎉🎉
@anbarasang839619 күн бұрын
வெளிநாட்டு பணிக்கு இணையாக சம்பளமும் வசதிகளும் கொடுத்து ஊக்குவிப்பு செய்தால் ....... நம் நாட்டிலேயே நிறைய விஞ்ஞானிகளை உருவாக்கலாம்.
@narasimhanv906216 күн бұрын
Yes, that's what the present central government is doing I trust. Lot of encouragement and support. A number of incubator initiatives are taken up.
@Expr-j4v5 күн бұрын
கந்தன் புத்தி கவட்டுகுல்ல கேள்விப்பட்டதில்லையா
@sankarasubramaniam260016 күн бұрын
ஆச்சரிய படக்கூடிய ஆராய்ச்சி. பாராட்டுக்கள்
@govindanappaswamy3419 күн бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
@True2care19 күн бұрын
you are great. Using extraordinary❤ skill
@vidyashankariyer733619 күн бұрын
Superb expedition!
@ravisankars66719 күн бұрын
இந்த மாதிரி கண்டுபிடிப்புகள் உடனடியாக சமூக பரிசோதனைக்கு எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உபயோகத்துக்கு வரும். அரசு இதற்குக் கிரியாவூக்கியாகச் செயல்பட வேண்டும். மருத்துவ உலகமும் உடனடியாக செயல்பட வேண்டும்.
@murthysubramaniam361619 күн бұрын
We are very happy to hear this kind of new technology Hats off this scientist teams, godis always with them
@gmuthuvenkataraman439619 күн бұрын
Excellent explanation.
@sampoornamkannan19 күн бұрын
I am looking forward to his podcasts regularly. His service is singular.
@ericeddy945012 күн бұрын
Good news for human race, thankyou sir your narration was excellent
@ramanathannarayanan600217 күн бұрын
இந்தியர்களின் முன்னெடுப்பு வேகமெடுப்பது உற்சாகமும் மகிழ்ச்சி யும் அளிக்கிறது. இளைஞர்கள் இவர்களை முன்னோடியாக் கொண்டு புதிய முயற்சி களில் இறங்க சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இறையருள் இதற்குத் துணை நிற்க வேண்டுகிறேன்
@narasimhanv906216 күн бұрын
Yes, pray for a great Bharat.
@shanmuganathanr599216 күн бұрын
எல்லாமே இரையருள்தான் இறைவன் தான் நமக்கு எல்லாமே கற்றுகொடுக்கிரான் ஆனால் நான் தான் கண்டு பிடித்தேன் என்று சொல்வதனால்தான் எந்த ஒரு வைத்தியமும் சரியாக பலனளிக்காமல் போகிறது இது வரை எத்தனையோ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட போதெல்லாம் அகா ஒகோ என்று பீற்றுவார்கள் பின்பு 10 ;15 வரிங்கள் கழித்து இந்த உலகத்துக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுவார்கள் இது சரியாக வேலை செய்ய வில்லை என்பதுதான் உண்மை இது போன்ற வார்த்தைகளை நம்பி நம்பி நாம் ஏமாந்தது தான் மிச்சம் நாம் இயற்க்கை வைத்தியத்தை மறந்து விட்டு பைத்திய காரர்களிடம் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் இன்னும் நெறைய ........
@muniandymunusamy720218 күн бұрын
🙏அற்புதம் 👌🌹👏
@gunasekaranm438719 күн бұрын
வாழ்க பாரதம்.
@kathirvelushanmugam828912 күн бұрын
வாழ்க பாரதம்
@nageshrao713116 күн бұрын
ஐயா வாழ்த்துக்கள் முதல் நம் சித்தர்கள் அருளிய மிக விரைவாக 4448வியாதிக்களுக்கு மருந்து உள்ளது காலத்தின் கட்டாயம்
@sudarsanamk.v.811819 күн бұрын
Jai Hind, Jai Bharat, Great IIT Bombay team and congratulations
@vasanthakokila444015 күн бұрын
ஜெய் ஹிந்த் ❤❤❤
@senthilkumar687612 күн бұрын
மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் ஐயா. நன்றி.
@sujatharagavan335415 күн бұрын
Good information .very helpful invention for humankind
@devsair15 күн бұрын
அருமையான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதற்கு பாராட்டுகள் ❤
@supramanimani2218Күн бұрын
இந்திய விஞ்ஞானிகளுக்கும் இளைய சமுதாயத்திற்கும் இன்னும் ஊக்கம் கொடுக்க வேண்டும் புதிய கல்வி முறைகளை கொண்டு வர வேண்டும் அப்போதுதான் உலகத்திற்கு போட்டி போட முடியும்
Great invention. No throwing of needles and syringes in waste. No pain for diabetics
@seethalakshmi46815 күн бұрын
Wow excellent doctors. Great.
@venkatachalamramalingam386518 күн бұрын
நம் நாட்டிற்கு மிகவும் பெருமை சேர்க்கும் கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்.
@kannamanips32875 күн бұрын
Hats off to IIT Bombay Scientists Congratulations Bharat Matha ki Jai
@seethalakshmi46815 күн бұрын
Thank you very much 🙏
@bhanumathivenkatasubramani626516 күн бұрын
Very useful scientific information.thank you
@bijusv222219 күн бұрын
👏👏👏👏👏
@sundararajans139419 күн бұрын
A good one.Thanks for your latest update.A new concept.
@arundeep109316 күн бұрын
தகவலுக்கு நன்றிபயனுள்ளதா இல்லையா என்பதை பயண்படுத்திய பயணாளரகள் நாங்கள் தான் சொல்லவேண்டும்
@drsuthanthiram8718Күн бұрын
Tq super o super om sakthi om kodi namaste. Dr suthanthiram madurai
@rajapandian608315 күн бұрын
நன்றி இதை அநேகருக்கு SHARE பண்ணுகிறேன்
@KottairajChinnappa16 күн бұрын
மக்களுக்கு உபயோகமான,தேவையான பல புதிய கண்டுபிடிப்புகளை வெற்றியுடன் நிழகழ்த்த வாழ்த்துகள்.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
@anitaparmesh138619 күн бұрын
Sir really super you are explaining the concept very well thanks a lot
@KrishnamurthyVenkatraman19 күн бұрын
Very good message for all Nandri
@seethalakshmi46815 күн бұрын
Operation is also very painful. Find something for the operation sir.
@Shanraj-n4i19 күн бұрын
Super thinking. Thanks
@jacobjayachandra58155 күн бұрын
இனி ஐஐடி இஞ்சினியர் காலேஜ் இல்லை. மெடிக்கல் காலேஜ். சூப்பர் டூப்பர்
@ramchella411119 күн бұрын
Very nice and many thanks
@tanabalnaidu691319 күн бұрын
Super thinking great from Malaysia
@narasimhanv906216 күн бұрын
Thanks. Spread the pride of our country.
@muralic764918 күн бұрын
Bharath goverment should encourage indian talents to take up research projevts in India so that the quality of new inventions could be realised faster also.
@narasimhanv906216 күн бұрын
They are doing it through many lucrative scheme.
@raghavanramasubramanian616219 күн бұрын
Yes, it is very informative. Congratulations to the team of aerospace engineering department of IIT Bombay. Dedicated ans scientific🎉 approach to the problem. Hope it comes to the market soon. Beneficial to the people.
@narasimhanv906216 күн бұрын
Hope so.
@RaviRavi-cl3de19 күн бұрын
தலைவர ... நல்லதை உடனுக்குடன் ... முதல் நபராக தெரிவித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கும் தங்களுக்கு ... எல்லாம் வல்ல ... இறைவர் ... நீண்ட ஆயுட் காலத்தை தந்தருளி ... நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் .... ... போன்று வாழ வைத்து .... உங்களை அழகுபடுத்தி பார்ப்பார்களாக ... ஐயா ......!!! ... நமது மனித மருத்துவத் துறையின் .... ஓர் கோஹினூர் வைரக்கல் போன்றதே ... இந்த அருமையான மூவரின் .... அற்புதமான கண்டுபிடிப்புகள் ஆகும் ...!!! ... அகில உலக மக்களின் ... அதி புத்திசாலி ஆனவன் ஒருவன் ...... எப்போதும் .. அவன் என்றுமே இந்தியனாகவே ... இருப்பான் ....??? ....??? ... என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டார்கள்... இவ்வுலகிற்கு ... நமது இந்திய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆனவர்கள் ...!!! ... பாரத் மாதா கீ ஜெ ...!!!
@ThamizhThamizh-mf7eo19 күн бұрын
அறுசுவை உணவு சாப்பிடுறேன்👍👍👍
@narasimhanv906216 күн бұрын
😀
@rmbadri7219 күн бұрын
Good i formation, thank you so much sir. Jaihind
@srimathinatrajan407318 күн бұрын
Sir i never miss your videos you are really great👍👍👍
@narasimhanv906216 күн бұрын
Thanks a lot. Kindly spread it among your friends and family.
@gladstyle589415 күн бұрын
What about skin disease infection? Good research
@murugappanoldisgold129516 күн бұрын
உங்களைப் போன்று ஊக்குவிக்க ஒரு அமைப்பு இருந்தால் நிறைய இளைய தலைமுறையினர் நிறைய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பார்கள். அவர்களை வெளிநாடு செல்ல விடாமல் நாம் இந்திய நாட்டுக்கு பயன்படும்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த அரசாங்கம். இதெல்லாம் நோக்கும் பார்க்கக்கூடாது! நன்றி.
@RAVICHANDRAN-rd6by15 күн бұрын
ஐயா..... வாழ்க்கை வள்ளளார் வசமாக இருந்தால் .... மருந்தே தேவை இல்லை இத்தியா முழுவதும் வள்ளளார் ஒழுக்கம் கடை பிடித்தால் போதும் வாழ்க்கை பிரகாசமாக மருந்தில்லா வாழ்க்கை வாழலாம் பற்பசை ஒதுக்கிவிட்டு கரிசாலை இலை கொண்டு பல் தேய்ப்பது சிறந்தது.... எளிமையான உணவு
@vijayalakshmiviswanathan948916 күн бұрын
It's a very good invention and congratulations to those three persons. If stem cell treatment is also found in india as china does, diabetic patients will be little more happy.
@venugopalvt433916 күн бұрын
Yes defenitly its a very good invention. Congrats the IIT bombay team
@gita280519 күн бұрын
Super medical information. India is ahead in innovation under Modi 's lead. Vikshith Bharat 2047 in all walks of life . 👏
@narasimhanv906216 күн бұрын
Yes. Bharat is slowly showing to the world we can also do.
@gunasekarsekar605215 күн бұрын
நம் நாட்டில் நமது நாட்டு அரசாங்கம், உடனடியாக பேட்டன்ட் உரிமை வாங்க வேண்டியது அவசியம் தேவை ...