TN POLICE 🚨|#shorts #youtubeshorts #trending

  Рет қаралды 556,319

Cheran Academy

7 ай бұрын

Пікірлер: 834
@jagans3919
@jagans3919 7 ай бұрын
தைரியம் ப்ரோ உங்களுக்கு
@tamilromeo7133
@tamilromeo7133 7 ай бұрын
நம் அத்தியாவிசிய உஹரிமைய கேக்கருக்கு கூட தையறியாம் வேண்டியதா இருக்கு 😢😢😢எல்லாரும் வெறும் வீடியோ போடுவது மாற்று பார்ப்பதை விட ஒன்று சேர்ந்து ஏதேனும் மாற்றம் கொண்டு வர முயற்சி எடுப்போமே நண்பர்கள
@sabikrahman2075
@sabikrahman2075 7 ай бұрын
Guts😮
@tamila2z6490
@tamila2z6490 7 ай бұрын
Super
@ariyavickey418
@ariyavickey418 7 ай бұрын
Namma yallorukkum iruka vendiyathu da ... Jalli kattu protests ha namma yavalo genuine ha nadathunom oru ponnu mela yavnathu Kai vechi irupana illa sapudama yavnathu thungi irupana TN youngsters did it but the end , police enna pannanga yallarukum nabagam irukku la oru line of defence 👌 is not for us police the police.
@aruns8045
@aruns8045 7 ай бұрын
Unmaiya solla ena bro thairiyam vendum, ellam unamithan ahh bro .
@Suresh07cos18
@Suresh07cos18 7 ай бұрын
அதனால்தான் நான் எனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு விவசாய வேலை பார்க்கிறேன்..👮‍♂️👮‍♂️😞😞😞😞😞
@Ravi_kumar.
@Ravi_kumar. 7 ай бұрын
Super
@kingguru8121
@kingguru8121 7 ай бұрын
Valthukkal Sir🎉
@agerfoodie2495
@agerfoodie2495 7 ай бұрын
🎉😮sir you are great
@Arunkumar-ny2pl
@Arunkumar-ny2pl 7 ай бұрын
Great Sir
@sahayaraja8522
@sahayaraja8522 7 ай бұрын
அப்போ நேர்மையா இருந்தா அரசாங்க வேலை இல்ல 😢😢😢
@harisivashankar021
@harisivashankar021 7 ай бұрын
எங்க தலைக்கு தில்ல பாத்தியா... 😅
@travel5250
@travel5250 7 ай бұрын
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி என்ன நடக்கப் போகிறது என்று
@maithreyant2030
@maithreyant2030 7 ай бұрын
சிறப்பு தோழர்,இந்த உண்மை சாமானிய மக்களின் மனங்களிலிருந்து வருகின்றதாக தான் பார்க்கிறேன்
@madasamymadasamy1067
@madasamymadasamy1067 7 ай бұрын
Ama
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 7 ай бұрын
Brother , salute to your bravery.
@PremKumar-sg9pk
@PremKumar-sg9pk 7 ай бұрын
Aiyooo gethu na nee 🔥😂
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt 7 ай бұрын
கடைசியாக ஒரு வார்த்தை சொன்னீங்க பாருங்க சாபத்தோடு சந்தோஷமாக இருங்க.
@B.mohamedrasul8516
@B.mohamedrasul8516 7 ай бұрын
💯💯
@SejinaShaje
@SejinaShaje 7 ай бұрын
😂
@Mr.dp5558
@Mr.dp5558 5 ай бұрын
மனசே குழுர்ந்திடுச்சு
@Afrozebujji
@Afrozebujji 7 ай бұрын
நீதி நேர்மை நியாயம் எல்லாம் ஏழைகளிடமும் ஊனமுற்றவர்களிடம் மட்டுமே காண்பிக்கும் தமிழ்நாடு காவல்துறை....
@farhanadawood-e9t
@farhanadawood-e9t 7 ай бұрын
They are dogs to politicians
@JamilKhan-uc9du
@JamilKhan-uc9du 7 ай бұрын
Neengalum vanthu paaunga. Appo puriyum
@farhanadawood-e9t
@farhanadawood-e9t 7 ай бұрын
Oh yes vanthu partha theriyum proud to be police 🚓
@ranjithkumar7419
@ranjithkumar7419 7 ай бұрын
ஐயா உங்கள் முயற்சிக்கு நன்றி என்றும் உங்களுடன்
@veeraveera6148
@veeraveera6148 7 ай бұрын
மிக மிக மிக மிக மிக அற்புதமான காணொளி. துணிச்சலுக்கு என் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@srinivasan.g5499
@srinivasan.g5499 7 ай бұрын
எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சி கொடுத்திட்டு இருக்கிறார் 😂😂
@MuruganSelvam-hn5by
@MuruganSelvam-hn5by 7 ай бұрын
நம்ம கேடி தானேர்
@dreamchaser7875
@dreamchaser7875 7 ай бұрын
​@@MuruganSelvam-hn5bysudalai and kedi ji😂
@peoplesvoice777
@peoplesvoice777 7 ай бұрын
மோடி ஸ்டாலின் இருவரும் முதலாளிகளின் நண்பர்கள்,
@ganeSh_x64
@ganeSh_x64 7 ай бұрын
Tharkuri
@krithik1519
@krithik1519 7 ай бұрын
Sudalai and kunji​@@MuruganSelvam-hn5by
@maaa231
@maaa231 7 ай бұрын
தரமான பங்கம். சாபத்தோடு சந்தோஷமாய் வாழுங்கள்.
@faizul_official
@faizul_official 7 ай бұрын
Appo MLA CM counselor la enna seiyanum
@sivarajgs
@sivarajgs 7 ай бұрын
நீங்க சாபத்தோடு சந்தோசமா இருங்க....😅
@krishnahardikkrishna8433
@krishnahardikkrishna8433 7 ай бұрын
நீ ஏறி அடி கபில இது நம்ம ஆட்டம்...super bro 👊👊 இந்த பொழப்பிற்கு காவல்துறை தூக்கல தொங்கலாம் 😂😂
@funandfunonly6400
@funandfunonly6400 7 ай бұрын
No words to say about your brave
@vickyvignesh4983
@vickyvignesh4983 7 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணனுக்கு நன்றிகள்👏
@unreceived
@unreceived 7 ай бұрын
💯💯💯💯💯 true brother 😢😢😢
@JasplayingETS
@JasplayingETS 7 ай бұрын
வேற லெவல் 😢💔 மக்கள் நிலமை தான் பாவம்
@Simply_Sathish
@Simply_Sathish 7 ай бұрын
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் அண்ணா ❤🔥👍🙏👌
@vthala5389
@vthala5389 7 ай бұрын
அத பண்ண சொன்ன ஆளுங்கட்சி ய கேள்வி கேட்பதே சரி... காவல்துறை ஒன்னும் தன்னிச்சையாக செயல்படவில்லை.
@chrismessaiha9256
@chrismessaiha9256 7 ай бұрын
Correct ah soninga : sabathoda santhosama irunga❤😂
@நெல்லைதமிழன்-ம3ண
@நெல்லைதமிழன்-ம3ண 7 ай бұрын
மிகச்சிறந்த பதிவு
@randyraja5016
@randyraja5016 7 ай бұрын
பாவப்பட்ட இந்த காவலர்களிடம் உயர் அதிகாரிகள் கூறும் ஒரு வார்த்தை கட்டளைக்கு கீழ்படி ( obey the order) 😢 எங்களுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக இதை விட்டு செல்ல முடியவில்லை நண்பரே 🙏
@krithikag7085
@krithikag7085 7 ай бұрын
True
@saravanankesavan9290
@saravanankesavan9290 7 ай бұрын
உண்மை தான்.
@techjk4256
@techjk4256 7 ай бұрын
வேலை எவ்வளவோ இருக்கு
@JamilKhan-uc9du
@JamilKhan-uc9du 7 ай бұрын
​@@techjk4256aptiyaa bro. 25000 la oru Vela vaangi thaanga. Kandippa vittutu vanthurren
@bharath6492
@bharath6492 7 ай бұрын
சாத்தாங்குளம் சம்பவம் லாம் சுதந்திர நாடு ல நடந்தது கொடுமை
@Mass_kd_________
@Mass_kd_________ 7 ай бұрын
Serupadi pathivu to tn police ❤😂❤️‍🔥🔥
@schatz3751
@schatz3751 7 ай бұрын
Pure Talent. Enhanced and executed in the best way possible..👍👍🙏
@HariKrishnan-is8xe
@HariKrishnan-is8xe 7 ай бұрын
Sabathodu santhosama irunga😢😢😢😢
@charlesarunnehrusargunados4016
@charlesarunnehrusargunados4016 7 ай бұрын
சகோதரா கவனம் முக்கியம்.
@stalind5256
@stalind5256 7 ай бұрын
சம்பத்தப்பட்டவனே உள்ளூர நாணும் விதம்.. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஹுசைன் ப்ரோ.. அறம் கொண்ட ஊடகம், மரியாதை மிகுந்த ஊடகம்..!💐👌
@IsmailMd-v9o
@IsmailMd-v9o 7 ай бұрын
வீரம் விவேகம் உரிமை விழிப்புணர்வு சொல்லாமல் சொள்ளித்தருவதை கமென்ட் மட்டும் போட்டு பயனாலியாக இல்லாமல் கற்றுக்கொள்வோம் நாம் அனைவரும் பொறுப்பாளர்களே ...
@suzijeon2433
@suzijeon2433 7 ай бұрын
Bro is the best and bravest youtuber of all time😎💪💪.. Be safe bro enthamaari lan eruntha odane mudichu utruvanga.. Pathu erukonga bro🙂🙂!!
@kalairaj2649
@kalairaj2649 7 ай бұрын
தலைவா நீ வேற லெவல்
@rajkumaruser-zj4ye6jx9w
@rajkumaruser-zj4ye6jx9w 7 ай бұрын
எங்களது போராட்டத்திற்கு உறுதுணையாய் இருக்கும் உங்களுக்கு நன்றி🙏
@viswanathanc139
@viswanathanc139 7 ай бұрын
Ithu samaniyanin kural. Super bro. Engaloda mindvoice...
@suryavarshan2773
@suryavarshan2773 6 ай бұрын
அருமை 👏👏👏
@ramesht4693
@ramesht4693 7 ай бұрын
Most of youtubers compromised as naturalised but you are unique and courageous
@jeniantony
@jeniantony 7 ай бұрын
Semma bro romba nalla wait panuna concept
@dharansspecialityorthoclin461
@dharansspecialityorthoclin461 7 ай бұрын
Salute to you brother 🫡 Thank u
@manojnagu01
@manojnagu01 7 ай бұрын
சாபத்தொட சந்தோசமா இருங்க ......😅
@niranjansakthi4517
@niranjansakthi4517 7 ай бұрын
Really You Have Guts brother .....
@abiram6152
@abiram6152 7 ай бұрын
சொர்க்கத்தில் இடம் உண்டு உங்களுக்கு தென்னாடுடைய சிவனே போற்றி
@Odanja_Muttai
@Odanja_Muttai 7 ай бұрын
Neethanya Original Aambala .. Veeran .. Love From Malaysia
@starrboy1949
@starrboy1949 7 ай бұрын
ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியபப்பா ,,,சூப்பர் உண்மைதான் அண்ணா
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 7 ай бұрын
Unga content la best content intha news pathapa romba manasu feel achu
@Mr.dp5558
@Mr.dp5558 5 ай бұрын
சாபதோடு சந்தோசமா இருங்க (மனசே குழுர்ந்திடுச்சு)🤗
@thirumalai3913
@thirumalai3913 7 ай бұрын
ஏழையின் கண்ணீர் கூரிய வாள்
@venkateshindian7686
@venkateshindian7686 7 ай бұрын
போலீஸ் தவறு செய்தால் உடனடி பணி நீக்கம் செய்ய வேண்டும்
@akshayasuresh5360
@akshayasuresh5360 7 ай бұрын
Apo avangala seiya vaikira government a???
@jothimeenameena2790
@jothimeenameena2790 7 ай бұрын
Very brave bro❤
@dennisvijay7938
@dennisvijay7938 7 ай бұрын
சூப்பரா சொன்னிங்க அண்ணா 👌👌👌
@periyasamysps2059
@periyasamysps2059 7 ай бұрын
Thalaiva, nee vera level.. 😮
@abdulkalampeace
@abdulkalampeace 7 ай бұрын
We are with you Hussain bro ❤
@mohamedkowdhar1554
@mohamedkowdhar1554 7 ай бұрын
The man who constantly speaks about truth with guts
@thetruemanjms
@thetruemanjms 7 ай бұрын
Sabathoda santhosama irunga...😅 Sema bro
@universalhero8856
@universalhero8856 7 ай бұрын
தலை வணங்குகிறேன்.... ஆம்பளையா நீங்க ❤❤❤
@SSSRocks21910
@SSSRocks21910 6 ай бұрын
❤❤❤❤❤ super bro semma cuts power full words i support you
@brindharagul9020
@brindharagul9020 7 ай бұрын
உங்களின் தைரியத்திற்கு வீர வணக்கம் தோழா
@s.krishnapriya2358
@s.krishnapriya2358 6 ай бұрын
அதனாலதான் நான் அரசாங்க வேலையே வேண்டும்னு ஓழுங்கு இருக்கேன். நேர்மையான நியாயமாக இருக்கவிடமாட்டாங்க.
@krajs518
@krajs518 7 ай бұрын
Bro I never comment but i couldn't skip this video without saying thank u for the awareness.. and your braveness.
@liklikdancer2948
@liklikdancer2948 7 ай бұрын
The end 😂😂😂 , Saabathodu santhosama irunga ..😅😅😅
@kabirstyle3850
@kabirstyle3850 7 ай бұрын
Vera level hats off to you my friend ❤💯
@SahanaBenazir
@SahanaBenazir 7 ай бұрын
Police venam bro arasiyal venam bro Ivanga easy ya mudichu vitruvaanga question ketta Want your vedios more Please do safe vedios
@Darwin12990
@Darwin12990 7 ай бұрын
Super பார்வையற்றவங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி
@muruganmani6023
@muruganmani6023 7 ай бұрын
சிறப்பு மிகச் சிறப்பு தம்பி ❤ வாழ்த்துக்கள் ❤ மகிழ்ச்சி ❤
@AzuThoughts
@AzuThoughts 5 ай бұрын
Vera level thalaivaa nee 😅🔥
@mr_moon_lover885
@mr_moon_lover885 7 ай бұрын
Bro neega tha real hero❤‍🔥❤‍🔥
@v.g.naveensankar3571
@v.g.naveensankar3571 7 ай бұрын
True 100000000000000000000%
@satishr4295
@satishr4295 7 ай бұрын
Enga thalai ku paathiya dillha❤
@varnamdecorationcompanywed7863
@varnamdecorationcompanywed7863 7 ай бұрын
Respect your guts for speaking truth brother 🫡
@gobinathrajendhiran5262
@gobinathrajendhiran5262 7 ай бұрын
Government mind voice : இவனுக்கும் ஒரு பாயாசத்த போட்டுட வேண்டியதுதான் 😅😅
@sherlyreen
@sherlyreen 7 ай бұрын
Vera level anna.. Nega than real hero❤
@gk2397
@gk2397 6 ай бұрын
ஒரு அரசியல்வாதிக்கு இப்படி ஒரு பிள்ளைகள் பிறந்தால் மட்டுமே அவர்கள் இதை உணர முடியும்
@deepareuban
@deepareuban 6 ай бұрын
Super Anna...enga வீட்டுல போலீஸ் அதிகாரி இருக்காங்க அவங்களால கூட இப்படி உண்மையை வெளியே சொல்ல முடியாது ஆனால் நீங்க தைரியமான ஆளு அண்ணா.... 😅😅😅
@saravananc9660
@saravananc9660 7 ай бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@ameerhs96
@ameerhs96 7 ай бұрын
Ithai pesiyatharkku nandri 🙏🏻
@kubanrsso625
@kubanrsso625 7 ай бұрын
Indha content uh podradhukku la oru dhillu venum 🔥🗿
@ganeSh_x64
@ganeSh_x64 7 ай бұрын
Thalaikku dhillu athigam pa. 😎 Bro, ethacham prachana vandha bayapadathinga nanga irukom
@saravananr5658
@saravananr5658 7 ай бұрын
தமிழக மக்கள் தான் பாவம். தைரியமான செயல்❤
@sivasankarisivaraj2950
@sivasankarisivaraj2950 7 ай бұрын
Very very super bro sama 🎉🎉🎉🎉🎉👍👍👍👍👌👌👌👌👌💯💯💯💯
@voiceofsam2.0
@voiceofsam2.0 7 ай бұрын
தைரியம் என்பது யாதெனில்... 👍
@sudharsanragav584
@sudharsanragav584 7 ай бұрын
Well said. And Salute for your guts bro ❤😮
@vaisnav6208
@vaisnav6208 7 ай бұрын
Annavvvv ne mass naa God created u with more guts 🔥🕺🏻
@pazhaniauto
@pazhaniauto 7 ай бұрын
Final words than massssssss.சாபம் வாங்கிட்டு.....
@jewelcastsenthil8620
@jewelcastsenthil8620 7 ай бұрын
Real guts bro. So beware. We need ur work for very long time keep it up❤
@vasufriends
@vasufriends 7 ай бұрын
after this video I salute and subscribed your channel bro. power la irukuravanga kooda Ithellam kakurathu illa bro
@ragavendiranrajendran7419
@ragavendiranrajendran7419 7 ай бұрын
100% உண்மை
@gowshalprakash2095
@gowshalprakash2095 7 ай бұрын
Apavee kanithane😂 thala Government oda mothuraru😅
@kalidass5649
@kalidass5649 6 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@rajrathnm5954
@rajrathnm5954 7 ай бұрын
Super video angha asathitingha very good
@ramesusam
@ramesusam 7 ай бұрын
hands of bro ..... vera leval ya nee
@Mskedits008
@Mskedits008 7 ай бұрын
Super bro 👏👏👏 Ungalukku romba thairiyam bro 😮
@thanioruvan9167
@thanioruvan9167 7 ай бұрын
மக்களிடம் இருக்கும் கேவலமான எண்ணங்களை பாருங்கள் அப்பொழுது தெரியும் மக்கள் எவ்வளவு பெரிய மிருகம் என்று....😊😊😊
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 5 ай бұрын
This is a heartbeat 💓 of people's of tn people who salute you, brother you're always LEGEND
@anjansurya4333
@anjansurya4333 7 ай бұрын
Unmai bro ennoda frndsukum epadi than police wrong case potutu sir police is also begger
@dharanikumarbettaiah
@dharanikumarbettaiah 7 ай бұрын
Dappi Dialogue super Anna😂😂😂
@ffqueen2665
@ffqueen2665 7 ай бұрын
Mass Bro Neenga 💥🔥
@karthickwithmusic
@karthickwithmusic 7 ай бұрын
Thank you for your support for blind peoples
@t.s.karthickamar8777
@t.s.karthickamar8777 7 ай бұрын
Last punch is great bro. Sabaathodu Santosama erunga
@vijayvijay-ro8mx
@vijayvijay-ro8mx 6 ай бұрын
Irundhaalum nee remba thairiyaasali maama🔥🔥🔥
@HiHi-go3vq
@HiHi-go3vq 7 ай бұрын
அந்த டப்ப்பிய உட மாட்டீங்க போல....
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 7 ай бұрын
உண்மைதான் ஆனால் வேறு வழியின்றி நிறைய பேர் போலீஸ் வேலையை வெறுத்து தான் பார்க்கிறார்கள் 😢😢😢 அதில் என் நண்பரும் அடங்கும்
@suryavarshan2773
@suryavarshan2773 6 ай бұрын
Salute Brother🙏🙏🙏