போலீஸ் அணி லீக் போட்டியில் ஆர்மி அணியிடம் வேண்டுமென்று தோல்வியுற்றது காலிறுதியி இல் கேரளா அணிக்கு எதிராக விளையாடக்கூடாது என்றும் வேல்ஸ் அணியை எழுதில் வென்று விடலாம் என்று ஆனால் போலீஸ் அணி தோல்வி பெற்றது இதற்கு தான் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது endru