மழை காலங்களில் தோப்பில் வண்டி இரக்கும் முன் நீங்கள் இரங்கி நடந்து பார்க்கவும்
@shinchanben10thuglifeeditz18 Жыл бұрын
Crt
@velmuruganmurugandi45202 жыл бұрын
அருமையான பதிவு.டிரைவர் என்பவர்கள் சாதாரண மனிதன் அல்ல.ஒவ்வொரு நாளும் சவால்களை எதிர்கொண்டு வருபவர்கள்.
@manickkamboss29882 жыл бұрын
நண்பா நானும் கவனித்தேன் உங்கள் வீடியோவை பார்த்து விட்டு என்னுடைய வாகனத்தை சரி பார்த்தேன் என்னுடைய வண்டியின் டீசல் hose சிரிதளவு தேய்த்து விட்டது நன்றி நன்பா வீடியோவை பேட்டதர்க்கு
@umapathyannapoorani13322 жыл бұрын
எனக்கு தெரிந்தவரை இப்போது வரும் ASHOK leyland வாகனங்கள் சரியில்லை
@yarusammyivan1552 жыл бұрын
100% true
@user_rk_04 Жыл бұрын
Mahindra nalla irukaa bro
@user_rk_042 жыл бұрын
Nanga 7 years ah Bolero pik up use pandrom, ithu varaikkum entha problem um varala ☝️☝️
@kavinesh.d96562 жыл бұрын
Driver's Great ❤️... My Father Also Driver...
@LocalstarMohan7772 жыл бұрын
😎💯pick up than kinguuu bro
@apvtamilan73102 жыл бұрын
உங்க வீடியோ பாக்கறது ஒரு சந்தோசம் bro
@azhageshriderr152 жыл бұрын
நல்ல வேளை வாகனம் தீப்பிடிக்க வில்லை😯 .kerchief vs fevikwick super idea😍
@-vivasayaththendralofficia49012 жыл бұрын
Bro desal os broblem na medical condam vanki kadduna nikkum bro
@sharathj89392 жыл бұрын
I will suggest some more ideas if i were in your place.. 1. Get a M seel from nearby shop or something and start applying over the pipe. 2. Get a small rope or thread and tie the one hand in that hose and the other hand in the nearby body of the hose so that the more damage to hose won't happen..
@brammazet37652 жыл бұрын
prachana dost la athigama varum athan na pickup vangiten 2 years aguthu entha broblem vanthathu illa....
@balaganesh95242 жыл бұрын
Correctana statement ji . Dost nerya prachanai varum
@uyirmeiorganics40262 жыл бұрын
Brother super carry theriyuma 😎
@user_rk_048 ай бұрын
Same brother. ... 8 years driving Bolero pik up 😊😊 Still not broke down 1time also🎉🎉❤
@sahayarajj61572 жыл бұрын
Bada தோஸ்த் வேஸ்ட் தலைவா
@ArunRaj-nm2ob2 жыл бұрын
Tata intrav30 best bro
@dharsanviyas3 ай бұрын
Bro bada dost vaangalama Ella pickup vaangalama eantha vandikku vaadagai kidaikum eantha vandi naala erukum sollunga bro
@pavipavi73062 жыл бұрын
Bro night 11 tyre veduchu stepnila air ilama 4o clock tha bro recover panna..tirupur to Karaikudi porapa...sema feeling bro😥😭
@vanakkammrf2 жыл бұрын
Bro dost and tata yotha and bolero pickup which best
@arunmechanic.6192 жыл бұрын
Diesel hose cut aana medical la "Condom" vangi kattita temporary ah sari pannalam anna...
@-CC-VidhyakaranS2 жыл бұрын
Ama bro nanu ennoda vandiku apditha pandiruka
@bhuvanmeow82562 жыл бұрын
Nanum tha bro ✋
@arunmechanic.6192 жыл бұрын
Temporary ah complaint sari pannalam bro...
@parameshm38022 жыл бұрын
Never give up Hari Thambi ♥️
@sunilrajsunilraj99982 жыл бұрын
நண்பா இது வந்து எதிர்பாராமல் நடக்கிற ஒரு விஷயம் இது வந்து நம்ம யாரையும் குறை சொல்லக்கூடாது அதாவது யாரோட முகத்துல முழிச்சேனோ அப்படின்னு சொல்றீங்க அந்த வார்த்தையாக சொல்றேன் இன்னைக்கு என்ன நடக்கணும்னு இருக்கோ அது கண்டிப்பா நடக்கும் டிரைவரோட வேலையில இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம் இத நீங்க பொறுத்துக்கிட்டிங்கனா அடுத்த லெவல பார்க்கலாம்
@nicholaspradeepkumar67232 жыл бұрын
Best first aid is for this problem is family planning item keep as safty.
@robinjeo96302 жыл бұрын
நீங்க மகிந்திரா 4 வீல் எடுங்க அண்ணா இந்த பிரச்சினை குழில விழுந்தா கூட சும்மா எடுத்துட்டு போயிருலாம்
@user_rk_048 ай бұрын
Aama brother🎉🎉
@samsonprabhu58802 жыл бұрын
Sema experience bro ✌🏻
@manivelmanivel87962 жыл бұрын
Bro nanum intha mari neraiya time nadu roadla nindruken
@aadilshasha23672 жыл бұрын
Diesel leakage hose pipe ku oru Plastic Tundu Edathu kattu ya . Yean tavay elahdu Tunie tundu katraa favi kwick pothu un kannu problem Aagum Ya save va eruu yeppoo mah
@ridersakthi75472 жыл бұрын
வாகனம் கவனிப்பு சரி இல்லை நண்பா..... தினமும் வாகனத்தை கவனிக்க வேண்டும்....
@Isapella19792 жыл бұрын
இப்போது தான் ஸ்டேரிங் மற்றும் முன்னாடி சஸ்பென்ஷன் கட்டு எல்லாம் ரெடி பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தேன் என்ஜின் சேஸ் கட்டாகிடுச்சி என்ன செய்வது என்றே தெரியவில்லை
@mahankavin20722 жыл бұрын
பொலிரோ பிக் அப் தா மாஸ்
@anandsankar53092 жыл бұрын
Boloro இந்த problem irukku
@balaganesh95242 жыл бұрын
Ji neenga athigama fieldla thaan vandi load etha pothu athanala neenga back tyre nylon tyre podunga fieldla sigathy
@sureshkumar31122 жыл бұрын
Etha anupavam yanakum eruku Pro Yana da Dost ethai mathiri akiduku
@PranavWin2 жыл бұрын
unnoda problem ku ne ethuku yaru mukathil mulichanu sollaran... Yaraium apudi nenaikatha.. Ne unnoda mukathil tha mulichu irupa.
@surendaran51562 жыл бұрын
Hi bro Bharat Benz video eppo poduvinga
@abishekwesleyprabu Жыл бұрын
Bolero 1.7 & bada dost i4 ethu maintenance Kami bro
@vigneshjeyasingh35942 жыл бұрын
Ellame oru experience tha bro never give up
@tn28sumanrajminitransport37 Жыл бұрын
Nenga adikadi engine chass la thottutu irukara wire +hose lam tag adinga
@elaelavarasan87072 жыл бұрын
Bro namba pakkara work apaditha so ethulam palagi pochi bro but yeppadi eruthalum vandiya namba yeduthu vanthuthan aganum atha drivers 🙂☺
@nicholaspradeepkumar6723 Жыл бұрын
For this problem keep Niroth as first aid.
@riderkishore64422 жыл бұрын
Bro diesel hose cut aagiruchuna condom vachu nalla kattirunga...athu than safe bro...epomey vandi la vachukonga...pakkuravan kevalama pesuvan...pesitu pogattum...namaku safe bro...namma vandi la epomey irukum... emergency time la use aagum...
Ithukey va! Lorry la oru trip north side poitu vanga
@tamilantractor18682 жыл бұрын
Unga vandi entha year model
@nandakumar_22072 жыл бұрын
Bro oru Fire Extinguisher vechikonga vandi la.. intha mari time la use agum
@Kavi-gg4gj2 жыл бұрын
Yes bro naanum
@rajkayu55282 жыл бұрын
Ok ok
@Music20rajesh2 жыл бұрын
Enakum indha prachana pickupla Trichy traffic la nadadhuruku
@anandsankar53092 жыл бұрын
வண்டி ஸ்டண்ட் பண்ணிட்டு இறங்கி அண்டர் செக் பண்ணுங்க
@anandakananda8622 жыл бұрын
Video spr bro i am karnataka
@tn66dostloversabari672 жыл бұрын
Neraiya nadanthuruku brother ellam tym but nama vandi kai vettathu illa
@user-cs7yq8wv5e2 жыл бұрын
மோட்டர் அப்படிதான் தம்பி TN DR சவூதி 21 வருடம் சர்வீஸ்
@user-cs7yq8wv5e2 жыл бұрын
நிரோத் வைத்துகட்டுனா போதும் சவூதிDR
@tatav50pratheesh2 жыл бұрын
டீசல் மெயின் வாஸ் ஓட்டை விழுந்தா நீங்க சொல்ற ஐடியா செட் ஆகாது ஏனென்றால் இந்த அனுபவம் எனது வண்டியில் நான் அனுபவித்து இருக்கிறேன் இதற்கு ஒரே முடிவு ஓசை கழற்றி எம்சீல் வைத்து அடைத்தால் மட்டுமே இதற்கு முடிவு கிடைக்கும் பழைய வாகனங்களில் நீங்கள் சொல்லும் முறை பொருந்தும் புதிய வாகனங்களில் நீங்கள் சொல்லும் ஐடியாக்கள் செட்டாகாது
@mhmh62242 жыл бұрын
Thappaga ninka vendam bolero best
@anandsankar53092 жыл бұрын
5 time intha problem pathiukkan
@kesavamoorthimoorthi83002 жыл бұрын
bro super
@anandsankar53092 жыл бұрын
5000 to 10000 deshel வெஸ்ட் Achu
@vickybanu97202 жыл бұрын
Ithuku aparam Karnataka pogathinga bro
@chelladurai86372 жыл бұрын
Enna vandi vangalam solluga bro
@subashraj89022 жыл бұрын
unga luck bro gum cloth mix ana fire agum bro
@tn25ungalnanbanajay442 жыл бұрын
Super bro
@prabhukarthi71522 жыл бұрын
Hi bro Bangalore pona video epa poduvega
@kovaigamer66132 жыл бұрын
G regular load eruntha soluga
@tamilzanootykaranda6942 жыл бұрын
Namba kilometres ku neega yappdi charge pannuringa
@bluestarrocks62792 жыл бұрын
Bro emergency diseal leakage achu medical shop poi condom vanghi cutunga leakage sariyerum
@Ragul-oh3uc2 жыл бұрын
Bombay pogapothu lineaa 6 tgadagal bro
@p.jeyachandrann52342 жыл бұрын
Bro அது எல்லா தோஸ்த் வண்டிலையும் இந்த பிரச்சினை வரும் அது டீசல் pressure hose எங்க வண்டிளையும் கேரளா போகும் போது வந்துச்சு காண்டம் வைத்து சுத்தனும்
@msrmsathish12192 жыл бұрын
Unga video pathathukku apparam enakku neram sari illayonu thinuthu
@hayathbashahayathbasha2731 Жыл бұрын
New Ravi
@ganss5725 Жыл бұрын
Anna number entha video la eruku
@aravindharavindh53322 жыл бұрын
Enna Achi Anna video podala Anna
@dheepanvloges22502 жыл бұрын
Bro diesel avlo sikkirem fire agadhu bro
@DineshDinesh-vk2vk2 жыл бұрын
Hose கட் ஆனா taflone tape use பண்ணுங்க.... நான் dost mechanic