வலதுசாரி பா ஜ க விற்கு உண்மையான மாற்று இடதுசாரி பொதுஉடைமை கட்சிகளே. மக்கள் இதனை உணரப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ❤
@vincentgoodandusefulinterv908418 күн бұрын
அப்படி ஒரு நிலைமை வந்தால் மகிழ்ச்சிதான். வரமாட்டேன் என்கிறதே? தேஞ்சு கொண்டும் இருக்கிறதே!
@viswanathanviswanathan336417 күн бұрын
வராது
@ramadassvaradaraju492018 күн бұрын
சிறப்பான உண்மையான பேச்சு தோழர் வாழ்த்துக்கள்.
@jeyajeya632616 күн бұрын
நாளை நமதே ❤❤❤🎉🎉🎉
@rajasekar941717 күн бұрын
நன்றி தோழர் அருமை
@samnayagam48317 күн бұрын
வாழ்த்துகள்
@jawaharlalnehrug832818 күн бұрын
ஸ்தல பிரச்சினைகளை முன்பு போல, கட்சி கையிலெடுத்து போராடுவதில்லை.
@veluramaiyan284517 күн бұрын
அருமையான பேச்சு நன்றி தோழர்
@arivuajitharivuajith633018 күн бұрын
அருமை தோழர் வாழ்த்துகள் ❤❤❤
@mariappang902518 күн бұрын
செவ்வணக்கம்
@DinneshkumarGP18 күн бұрын
Wow, what a bold ,true, correct, speak, ,great great cpim is only replace for tamil nadu good state, cpim long live, Red salute
@KosiniAbdulrahim18 күн бұрын
Awesome speak! Congratulations sir. ❤
@sankarsankarsankarsankar971318 күн бұрын
செவ்வணக்கம் தோழர்
@KasimJaleel18 күн бұрын
Tamilnadu. Cpim. Cpi. Vck. Congress. Very. important roll. For. Tamilnadu. Political ❤🎉
@prnuniverse15 күн бұрын
👍Super Thozhar
@Velumayil-g4e18 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@KMeyyalahan17 күн бұрын
Right speech.
@NgarajannelaliNagarajann-vt7mh18 күн бұрын
இனி இந்திய அரசியலில் இரண்டே துருவங்கள் தான் இந்து இந்தி இந்தியா அதற்கு எதிரான சொந்த மொழி, சொந்த மக்கள், சொந்த மண் உரிமை மீட்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்தப் பக்கம்?
@maheshselvam758718 күн бұрын
சிறப்பான பேச்சு
@Palaniappan-v1z18 күн бұрын
கம்யூனிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை வயிறு நம் உடலில் ஒரு நேர்மையான உறுப்பு என்னதான் பிரியானி என்றாலும் ஒருவேளை உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் ஆனால் மற்றொரு உருப்பு இருக்கிறதே மூளை அதைப்போல ஒருகெட்ட புத்தியள்ள மொள்ளமாரித்தனமான உருப்பு வேறு எதுவும் நம் உடலில் கிடையாது வயிற்றை போல நேர்மையான ஒருகட்சிதான் கம்யூனிஸ்ட்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதன் ஊழியர்களுக்கு சாப்பாடு கூட கிடைக்காது பசியோடுதான்உழைப்பார்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தோழர்களுக்கும் மூன்று வேளை உணவளிப்பது கட்சி போட்டியிடுகிற தொகுதிகளில் திமுகவினருக்கும் உணவளிப்பது என்று முடிவெடுத்து திமுகவிடம் பெற்றதுதான் அந்த பத்து கோடி மே மாத கடும் வெயிலில் சோறு இல்லாமல் பாஜாகாவை வீழ்த்த முடியுமா சிபிஎம் கட்சியில் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு காட்டியே ஆகவேண்டும் மற்ற கட்சிகளைப் போல பல நூறு கோடியை வாங்கி தலைவர் குடும்பமே விழுங்குவது மார்க்சிஸ்ட் கட்சியில் ஒரு போதும் கிடையாது அப்படி செய்தால் ஒருவிநாடி கூட நாங்கள் கட்சியில் இருக்க மாட்டோம் ஏனேன்றால் நாங்கள் உழைத்து பிழைப்பவர்கள்
@kathiresannallaperumal437218 күн бұрын
👍👍
@morningstararun627817 күн бұрын
Red Salute
@sivansivan911318 күн бұрын
Sevvanakkam. 🚩🚩
@abinath856917 күн бұрын
Valthukkal tholar ia communist party of India Marxist tirunelveli mukkudal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jaculiner149518 күн бұрын
Veerraa vannakkam
@NgarajannelaliNagarajann-vt7mh17 күн бұрын
தோழர்களே அரசியல் வகுப்புகள் எடுங்கள்.
@Sivalingam-c4p18 күн бұрын
❤
@SaravanaKumar-ch2cn18 күн бұрын
௭ல்லாமே மாடதானா எதுவும் ௨ண்மையில்லையா
@atmmugesh453418 күн бұрын
❤ CPIM
@vincentgoodandusefulinterv908418 күн бұрын
Rss ஐ வீழ்த்த திமுகவுடன் நாங்கள் இருப்போம். Ews 10%ஒதுக்கீடு ஆகிய rss இன் சூழ்ச்சி க்கு கம்பளம் விரித்து ஆதரிப்போம்.
@sasidharansasi55918 күн бұрын
👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@BoopathikBoopathik-px8er18 күн бұрын
👍❤️✊👌
@sushanidha557618 күн бұрын
லால் சலாம்
@KasimJaleel18 күн бұрын
Cpm. World partey
@manikavasagamg749818 күн бұрын
Thozharkalukku Sevvanakkam !
@BoopathikBoopathik-px8er18 күн бұрын
👍✊🎉🎉🚩🚩🚩❤️🌹.
@ragunathan362918 күн бұрын
🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👑👑👑👏👏👏
@muthusamysubburayan61914 күн бұрын
இடதுசாரி மாடல் ஏன் மேற்குவங்கத்தில் திரிபுராவில் தோற்றது..மறுபரீசீலனை செய்யுங்க தோழர்..இப்டீயே எத்தனை காலம் கடத்துவது
@NgarajannelaliNagarajann-vt7mh17 күн бұрын
கட்சி தோழர்களுக்கு தத்துவம் குறித்த வகுப்புகள் எடுங்கள்.உங்கள் கட்சி நிர்வாகிகள் ஐயப்பன் முருகன் ஆதிபராசக்தி என அலைகிறார்கள்.
@gangatharanganga633118 күн бұрын
Cpi(m)
@kanakarajansri825618 күн бұрын
AIADMK anology is not but Bilkis Banu 's travail is correct one.
@NgarajannelaliNagarajann-vt7mh17 күн бұрын
கம்யூனிச வீழ்ச்சி குறித்த அனுபவம் என்ன?
@vigneshd200017 күн бұрын
Cpi (ml)🚩 🪓💣
@renganathan550018 күн бұрын
முதலில் evm machine மாற்றி வாக்கு சீட்டு முறையை கொண்டு வர போராடுங்கள்.
@kannansamandhamoorthy601715 күн бұрын
Next which party❓
@ManiKandan-y9r18 күн бұрын
பகல் கனவு...
@VV-yh4uh18 күн бұрын
பலிக்கும் 🙏
@Andrew_l.s.-718 күн бұрын
🎉🎉
@Andrew_l.s.-718 күн бұрын
இது கனவு அல்ல நிஜம் தோழா
@Karuppan.618 күн бұрын
புரட்சி வெல்லும் 🔥🔥🔥
@nallaiah118 күн бұрын
வலது சாரியின் சிந்தனை வாழும் நாட்டின் எல்லைக் கோடு வரை... இடது சாரியின் சிந்தனை வாழும் பூமியின் எல்லைக் கோடு வரை...
@NgarajannelaliNagarajann-vt7mh17 күн бұрын
எது உங்கள் தேசியம்? இந்தி இந்து இந்திய தேசியமா? தமிழ் தேசியமா?
@thirugnanamkumutha84318 күн бұрын
உங்கள் பேச்சை கேட்டு உங்கள் எம்பிக்கு நெஞ்சுவலி வந்து விட்டது பேச்சை யோசித்து பேசுங்கள்
@kannansamandhamoorthy601715 күн бұрын
You dmk model not 🙏❓
@BTS14217 күн бұрын
இப்ப தகர உண்டியலை எடுப்பதில்லை.கரண்டி நோட்டுதான் விளையாடுது.தனியா நின்னு டெபாசிட் வாங்கு பார்க்கலாம்.
@KumarPranav-d3y17 күн бұрын
மற்ற கட்சிகளை திட்டுவதாக நினைத்து உங்களை நீங்களே திட்டிக் கொள்கிறீர்கள் வருத்தமாக உள்ளது
@s.mohanselvaraj63418 күн бұрын
திமுக கட்சி கிட்ட,, 25 கோடி வாங்கியதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் இன்னும் கணக்கு காட்டவில்லை,, எத்தனை பேர் பங்கு போட்டு கொண்டீர்கள் 😂😂😂