TNEB Tariff Hike Complete Details | தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எவ்வளவு? | Tamil News

  Рет қаралды 82,637

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 69
@blesshome1699
@blesshome1699 2 жыл бұрын
நீங்க எத்தனை லட்சம் வேண்டுமானாலும் மின் கட்டணம் ஏத்திக்கோங்க மாசம் மாசம் ரீடிங் எடுங்க முதல்ல........மாதமாதம் மின் கணக்கீட்டு முறை அமல்படுத்த படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீங்களே அது என்ன ஆச்சு ???
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 2 жыл бұрын
YES
@rudramoorthy9352
@rudramoorthy9352 2 жыл бұрын
மாதமாதம் மின் கணக்கீடு என்று நாங்கள் எந்த வருஷத்தில் என்று சொன்னோமா
@loganathanramamoorthy6734
@loganathanramamoorthy6734 2 жыл бұрын
Edapadi is best
@suguselvi4594
@suguselvi4594 2 жыл бұрын
Never took readings.l paid 3000rs.Usually l pay around 500rs.unsystematic situation.
@blesshome1699
@blesshome1699 2 жыл бұрын
@@rudramoorthy9352 superoooooo.....5 year...mudicha peruku pannuka......🤣😂🤣
@senthils4862
@senthils4862 2 жыл бұрын
விடியாமூஞ்சி அரசின் சாதனை தொடர வாழ்த்துக்கள்..
@chandramachinery1206
@chandramachinery1206 2 жыл бұрын
மாதம் ஒரு முறை ரீடிங் எடுப்போம் என்று சொன்ன வாக்குறிது என்ன ஆச்சு காற்றிலே பறந்து விட்டதா ?
@narasimhana9507
@narasimhana9507 2 жыл бұрын
இப்போதைக்கு மாதாந்திர ரீடிங் எடுப்பது வராது நண்பரே.இரண்டு மாத ரீடிங் எடுப்பது 1987 முதல் உள்ளது.ஏற்கனவே காலிப்பணியிடங்கள் 58000 உள்ளன.மாதா மாதம் எடுத்தால் ரீடிங் எடுக்க கணக்காளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.அதற்கு சம்பளம் தர வேண்டும்.புதிய வகை மீட்டர் மாற்றிய பிறகு மாதாமாதம் ரீடிங் எடுப்பது வரலாம்
@ramanathannatarajan2785
@ramanathannatarajan2785 2 жыл бұрын
ஓட்டு போட்டதற்க்கு தீபாவளி பரிசு
@ramalingamram3149
@ramalingamram3149 2 жыл бұрын
ஒப்புக்கு மட்டுமே மக்களின் கருத்து கேட்பது
@shahadeetameen892
@shahadeetameen892 2 жыл бұрын
மின் கட்டணம் மாதாமாதம் கணக்கீடு செய்ய வேண்டும் கான்கிரீட் இல்லாத வீடுகளுக்கு பழைய கட்டணம் நடைமுறை படுத்த வேண்டும் கான்கிரீட் கட்டங்களுக்கு மின் கட்டணம் மாற்றி அமைக்கலாம் சொகுசு பங்களாக்கள் போன்ற இடங்களுக்கு அதிகபட்ச கட்டண உயர்வை நடைமுறை படுத்த வேண்டும் ஏழை எளிய மக்களை அரசு மின் கட்டணம் அதிகரிக்காமல் பழைய கட்டணம் வசூலிக்க வேண்டும்.
@sambhavanshivan5457
@sambhavanshivan5457 2 жыл бұрын
விடியலோ விடியல்🌄🌄🌄
@Msp.205
@Msp.205 2 жыл бұрын
2 கோடி மக்களிடம் ₹50 (1person) வாங்கிக் கொள்ளுஙகள் உங்கள் கடன் பிரச்சினை தீரும்.. ஆனால் மின் கட்டணம் உயர்த்த வேண்டாம்
@SSaran2010
@SSaran2010 2 жыл бұрын
No problem sir, we will continue to vote for DMK, engaluku enna soodu soranai ya iruku???
@sambhavanshivan5457
@sambhavanshivan5457 2 жыл бұрын
Saran bro neenga vera mari
@rudramoorthy9352
@rudramoorthy9352 2 жыл бұрын
நாடும் நாட்டு மக்களும் நாசமா போனால் எங்களுக்கென்ன
@manisp1422
@manisp1422 2 жыл бұрын
48% increase ,last time 230 units =320 rupees now the same unit we want to pay 475
@jenijohn0928
@jenijohn0928 2 жыл бұрын
Its very simple, இரண்டு மாதம் கட்ட வேண்டிய மின் கட்டணம் அதே விலை மாதம் மாதம் கட்ட வைக்க பயிற்சி நடக்கிறது. பிறகு மாத மாதம் கட்டுங்கள் என்று பின்னர் அறிவிக்கப்படும். புரிந்தவன் புத்திசாலி.
@chandramachinery1206
@chandramachinery1206 2 жыл бұрын
சொல்லாமலே eb பில் ஏற்றி கொள்ளுவோம் விடியல் அரசு
@ckarthikkrishnan7340
@ckarthikkrishnan7340 2 жыл бұрын
பணத்தின் மதிப்பு குறையும் இந்தியாவின் மதிப்பு குறையும்
@jayachandranasstprof-marin834
@jayachandranasstprof-marin834 2 жыл бұрын
innovative thiravida model..
@loganathanramamoorthy6734
@loganathanramamoorthy6734 2 жыл бұрын
Edapadi is the best.. We missed him..
@SK-wc4en
@SK-wc4en Жыл бұрын
Stalin waste
@geethasankarsankar.l1643
@geethasankarsankar.l1643 2 жыл бұрын
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதே சிறந்தது.
@raumathnisha8103
@raumathnisha8103 2 жыл бұрын
காந்திஅவர்களிடம்மூனுமொடக்குவாங்கிகுடிங்கள்அப்பவாவதுஅறிவுவருதாபாக்கலாம்
@avijayan3104
@avijayan3104 Жыл бұрын
கண்டுபில் குறைக்க வேண்டும் மக்கள் விருப்பம்
@UshaRani-od3mx
@UshaRani-od3mx 4 ай бұрын
17000அநியாயம் எங்களுக்கு வருமானம் 20000 இப்படி இருந்தால் 😡😡😡😡
@sudhakarbabu2924
@sudhakarbabu2924 2 жыл бұрын
100unit மின்சாரம் இலவசம் என்பது ஒரு ஏமாற்றுவேலை!!!! எப்படிஎன்றால் 450யூனிட் ரீடிங் காட்டினால் அதில் 100போக 350க்குதான்கணக்குபோடனும் ஆனால் 450ரீடிங் எடுத்து அதில் முதல் 100யூனிட்குரிய பணத்தை மட்டும் கழித்து பில் போடப்படுகிறது வித்தியாசம் புரிகிறதா மக்களே போன ஆட்சியிலும் இது தான் நடந்தது
@gujilikumba3701
@gujilikumba3701 2 жыл бұрын
We are ready to pay EB monthly. Workout plan accordingly. This is killing middle class budget and people.
@Seegameover
@Seegameover 2 жыл бұрын
Apro ena. Pa next MLA salary lowva irrukunu increase pannuga eb bill pay pannanula Pavam avagala...
@arjunanramasamy4037
@arjunanramasamy4037 2 жыл бұрын
வீட்டு உபயோக மின்கட்டணம் மற்றும் வீட்டு உபயோக தண்ணீர் மோட்டர் மின்கட்டணம் (தனி இணைப்பு) ஏன் இவ்வளவு வேறுபடுகிறது?
@jayachandran553
@jayachandran553 2 жыл бұрын
2 month reding kashtama iruku every month colect panna easya irukum please sir
@arumugams5425
@arumugams5425 2 жыл бұрын
ஸ்டாலின் தான் வந்துட்டாரு விடியல் தன்துடாரு , 🌅
@kannanr1954
@kannanr1954 2 жыл бұрын
சார் நீங்கள் சொல்வநு சரிதான் பெரியமனசு பன்னி பென்சன் வேண்டாம் என சொல்லுங்கள்
@vijilakshmi7153
@vijilakshmi7153 Жыл бұрын
இதான் ஓர் ஆண்டில் நூறாண்டு சாதனை போல
@SK-wc4en
@SK-wc4en Жыл бұрын
Monthly EB reading all are expected no monthly reading. Neglect dmk
@jessieyesudhason5608
@jessieyesudhason5608 2 жыл бұрын
Do reading monthly plz
@sidhustoner3554
@sidhustoner3554 2 жыл бұрын
Paruthi price matum increase aagave ila,,, then y increase thered price 🤔
@walespathyarockiamoney1951
@walespathyarockiamoney1951 2 жыл бұрын
பல வருடங்களுக்குப் பின் மின்வாரிய கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
@Krishnantvs
@Krishnantvs 2 жыл бұрын
Solratha than seivan intha Stalin nu medai la 100 times pesinar CM .What above monthly reading taken system ? 1.5 year's pased in DMK government . Senthil balajuk theriyatha ? Makkala saga adikiringale . Pesiye government nadathum stalin .
@sudharshan3917
@sudharshan3917 2 жыл бұрын
Please monthly ones reading
@ksudhakar1718
@ksudhakar1718 Жыл бұрын
Electricity 💡 increment was to high and this is not acceptable by Chennai people the updated Tamilnadu government taking useless dections base on there convenience and people in Chennai will not accept and will try to rule out as possible as we can(kalanjer government)😡😡🤬
@trendingthamizhachi7195
@trendingthamizhachi7195 2 жыл бұрын
Makalaey plz inmey dmk ouitu poodathinga kaista padura makal pavaum
@muniramareddyreddy3755
@muniramareddyreddy3755 Жыл бұрын
Give a present news
@krishnamurthyk9910
@krishnamurthyk9910 2 жыл бұрын
Dravaga Model????
@manikandan9256
@manikandan9256 2 жыл бұрын
மக்களைவேதனெபடுத்துவதுதிமுகவின்பரபரபுத்தி
@prabukaran9683
@prabukaran9683 2 жыл бұрын
worst sudala
@Krishnantvs
@Krishnantvs 2 жыл бұрын
Entha middle class people' intha price ku ok sonnargal ? Kadana adaika makkal vayril adikum stalin government .
@rjvideos2910
@rjvideos2910 2 жыл бұрын
ithuku bjp admk aatchi thana karanam. inum dmk stalin avunga kottam soluvenga
@arunarun3267
@arunarun3267 2 жыл бұрын
🙏
@narasimhana9507
@narasimhana9507 2 жыл бұрын
அம்மா ஆட்சியில் மின்கட்டணம் உயர்வு நடந்தது.
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,7 МЛН
Today Headlines | 17 OCT 2024 | Night Headlines | #headlines
6:07
Sathiyam News
Рет қаралды 14 М.
Venkatesh Bhat makes Bhindi Veppudhu | bhindi vepudu | bindi veppudu
9:41
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,7 МЛН