வினா எண் : 2 முதலில் பொருட்களின் தொகுப்புப்பெயர்களை நினைவில் கொள்ளுங்கள். சற்றே குழப்பமான பதில். ➡ ஆட்டு மந்தை, கற்குவியல், சாவிக்கொத்து, திராட்சைக் குலை, வேலங்காடு, பசுநிரை, மாட்டுமந்தை, யானைக்கூட்டம், வைக்கோல் போர் இவை அனைத்தும் ஒரு பொருட்களின் தொகுப்பு. ஒருமையாகவே கருதப்படும்..! வினா எண் 2- ஐப் பார்த்ததும் ”யானைக்கூட்டம் வந்தன” - இதுதானே சரி என்று தோன்றும். ஆனால் யானைகள் கூட்டமாக வந்தன - யானைகள் என்ற பன்மை வந்ததால் இங்கு ’வந்தன' என்ற விகுதி பெற்றுள்ளது. யானைக்கூட்டம் வந்தது - இதில் யானை என்ற ஒருமை தன் தொகுப்புப் பெயருடன் வந்ததால் வந்தது என்ற விகுதி பெற்றுள்ளது. எனவே ”யானைக்கூட்டம் வந்தது” என்பது சரி..!
@ramanumseethaiyum7 ай бұрын
Thank u so so much bro.. utube la endha channel layum indha doubt clear pannavella. Nanum 20 videos mela paathuten. Finally I got it thanks bro
@veluswamyaravintraj12266 ай бұрын
அருமை
@aoneseatcover87686 ай бұрын
அருமையான விளக்கம் 👍👍👍
@SaitamaMixed6 ай бұрын
Awesome bro, super teaching 👍
@Minakutty7863 ай бұрын
Mikka nanri....😊
@Tnpa20242 жыл бұрын
Well done keep it man
@sherinsiju54452 жыл бұрын
Well done sir
@sherinsiju54452 жыл бұрын
Doubt clear sir 🙏🙏🙏🙏🙏
@cutehusky21342 жыл бұрын
Super Sir daily podung sir👌
@ranjithkumars54897 ай бұрын
Tq🎉
@Mr.F52 жыл бұрын
Daily video podunga sir
@ManiKandanS-hm5vu2 жыл бұрын
Super bro
@lovelysimbu5026 Жыл бұрын
Avan kavinen allan 2023 pc question bro....🎉🎉🎉🎉
@mahalakshmiarimugunthan40222 жыл бұрын
Super
@tamilselvan03062 жыл бұрын
யானை கூட்டம் வந்தன வரலாம் ல கூட்டம் என்பது பன்மை தானே pls explain
@YaazhlAcademy2 жыл бұрын
இந்த தொடர் யானை என்ற ஒருமையில் துவங்கியுள்ளது. எனவே ஒருமையில் (வந்தன) என்று முடித்துள்ளேன். யானைகள் கூட்டமாக வந்தது என்று வரலாம். யானை கூட்டம் வந்தன என வராது. நன்றி
@tamilselvan03062 жыл бұрын
Thanks sir
@Srisanvi11 ай бұрын
மரத்தில் இலைகள் இருந்தது, இருந்தன இதில் எது சரி? மரம் ஒருமையாக இருந்தாலும் விகுதி எதைக் குறிக்கிறது? இலைகள் என்னும் பன்மையைத் தானே அதே போல் யானை ஒருமையாக இருந்தாலும் கூட்டம் என்று சொல்லும் போது அந்த விகுதி பன்மையை மட்டுமே குறிக்கும்
@YaazhlAcademy11 ай бұрын
We will clear and update your doubts soon sir / mam..!@@Srisanvi
@YaazhlAcademy11 ай бұрын
Kindly refer pinned first comment
@Mr.F52 жыл бұрын
Super sir
@AJITHkumar-mk9dp2 жыл бұрын
Atrinai vikuthi na nnu mitiyum nu sonnenga appo amaikal ootina thana correct
@YaazhlAcademy2 жыл бұрын
ஆமைகள் என்று பன்மையில் வந்தால் - ”ஆமைகள் வேகமாக ஓடின” என்று சொல்லலாம்..! ஆமை வேகமாக ஓடியது என்பதில் “ஆமை” ஒருமையாக வந்துள்ளது எனவே “ஆமை வேகமாக ஓடியது” என்பது சரி..! தங்களின் சந்தேகம் தீர்ந்ததா சகோ...?
@dharshinipappa79902 жыл бұрын
Tq sir
@Prabhadevi-lg6te2 жыл бұрын
🙏
@Srisanvi11 ай бұрын
யானை கூட்டம் வந்தது. எப்படி சரியாகும்? கூட்டம் என்பது பன்மை எனவே யானை கூட்டம் வந்தன என்பதே சரி
@YaazhlAcademy11 ай бұрын
We will clear and update your doubts soon sir / mam..!
@YaazhlAcademy11 ай бұрын
வினா எண் : 2 முதலில் பொருட்களின் தொகுப்புப்பெயர்களை நினைவில் கொள்ளுங்கள். சற்றே குழப்பமான பதில். ➡️ ஆட்டு மந்தை, கற்குவியல், சாவிக்கொத்து, திராட்சைக் குலை, வேலங்காடு, பசுநிரை, மாட்டுமந்தை, யானைக்கூட்டம், வைக்கோல் போர் இவை அனைத்தும் ஒரு பொருட்களின் தொகுப்பு. ஒருமையாகவே கருதப்படும்..! வினா எண் 2- ஐப் பார்த்ததும் ”யானைக்கூட்டம் வந்தன” - இதுதானே சரி என்று தோன்றும். ஆனால் யானைகள் கூட்டமாக வந்தன - யானைகள் என்ற பன்மை வந்ததால் இங்கு ’வந்தன' என்ற விகுதி பெற்றுள்ளது. யானைக்கூட்டம் வந்தது - இதில் யானை என்ற ஒருமை தன் தொகுப்புப் பெயருடன் வந்ததால் வந்தது என்ற விகுதி பெற்றுள்ளது. எனவே ”யானைக்கூட்டம் வந்தது” என்பது சரி..!
@Srisanvi11 ай бұрын
நன்றி ஐயா
@suriyadsamy6 ай бұрын
Setupid thappu thappa soli tharinga
@YaazhlAcademy6 ай бұрын
Apdi enna sir. Thapu thapa soli tharom ??? Read first comment sir. I clear you doubts...
@vijayk28912 жыл бұрын
Question 2 பன்மை அஃறிணை ( அ ஆ ) அப்டின்னா "வந்தன" ans வராதா??
@YaazhlAcademy2 жыл бұрын
வராது Sir. இந்த கேள்விக்கு யானைக்கூட்டம் வந்தது என்பது சரியான விடை. (இது ஒருமையாகும். யானைகள் கூட்டமாக வந்தன என்பது பன்மை)
யானைகள் கூட்டமாக வந்தன - யானைகள் என்ற பன்மை வந்ததால் இங்கு ’வந்தன' என்ற விகுதி பெற்றுள்ளது. யானைக்கூட்டம் வந்தது - இதில் யானை என்ற ஒருமை தன் தொகுப்புப் பெயருடன் வந்ததால் வந்தது என்ற விகுதி பெற்றுள்ளது. தொகுப்புப்பெயர் என்பது பொருள்களின் தொகுப்பாகும் எ.கா - பசு நிரை, யானைக்கூட்டம்........
@k.kalaivanan272110 ай бұрын
சார் இதில் பதில் a or c ha?? யானை கூட்டம் என்பதினால் ஒருமையில் சொல்லியிருக்கீங்க . விளக்கம் தரவும் A. யானையின் கண் சிறியது B. யானையின் கண்கள் சிறியது C. யானையின் கண்கள் சிறியன D. யானையின் கண் சிரியன.
@YaazhlAcademy10 ай бұрын
Once Read Carefully first comment sir
@k.kalaivanan272110 ай бұрын
@@YaazhlAcademy சார் அப்போ.. யானையின் கண்கள் என்பது ஒருமை யா ? Sir
@YaazhlAcademy10 ай бұрын
கண்கள். எனவே பன்மை sir. யானையின் கண்கள் சிறியன என்பது சரி
@k.kalaivanan272110 ай бұрын
@@YaazhlAcademy sir appo யானையின் கண் சிறியது. எதனால் இவை வராது. யானையின் கண் என்பது ஒருமை தானே சார் அப்போ சிறியது என விகுதி பெற்றுதானே சார் முடிந்துள்ளது?
@YaazhlAcademy10 ай бұрын
யானையின் கண்கள் சிறியன - பன்மை யானையின் கண் சிறியது - ஒருமை குழப்பம் வேண்டாம். First Comment இல் தொகுப்புப்பெயர் என்று குறிப்பிட்டுள்ளேன். நன்றி
@mystryeswar44432 жыл бұрын
6th question avai and avaigal different pls
@YaazhlAcademy2 жыл бұрын
வணக்கம்..! ’அவர்’ என்பது உயர்திணை ஒருமை. ‘அவர்கள்’ என்பது உயர்திணை பன்மை. இதேபோல் ‘அது’ என்பது அஃறிணை ஒருமை. ’அவை’ என்பது அஃறிணை பன்மை. அவர் என்பதை பன்மையில் அவர்கள் என்று குறிப்பிடுவதைப்போல சிலர் அவை என்பதை அவைகள் என்று குறிப்பிடுகின்றனர். (எ.கா : அவைகள் இங்கே உள). இது இலக்கண முறைப்படி தவறு. இருந்தாலும் அவைகள் என்ற சொல் தற்போது வழக்கத்திலும் இருந்து வருகிறது. எனவே அவை என்பதே சரி. அவைகள் என்பது தவறு. இருந்தாலும் தற்போது இந்தச் சொல்லும் வழக்கத்தில் “அஃறிணை பன்மையை” குறிக்கும் சொல்லாக இருந்து வருகிறது. ஒருவேளை TNPSC கேள்வியில் அவை & அவைகள் என்ற சொல் வந்தால் அதை அஃறிணைப் பன்மையாக எடுத்துக் கொள்ளவும்..! நன்றி..! தங்களின் சந்தேகம் தீர்ந்ததா..?
@dingdong3132 жыл бұрын
"தமிழ்நாடு" உயர்திணையா? முதலில் சரியாக கற்பிக்கவும்.
@YaazhlAcademy2 жыл бұрын
😡😡😡😡😡 "தமிழ்நாடு" இங்கு விளையாடிய மனிதர்களை குறிக்கிறது. மனிதர்கள் என்றால் "அஃறிணை" யிலா வருவார்கள் ??? எனவே "தமிழ்நாடு உயர்திணை" தான். கற்பிக்க தெரியாமல் நாங்கள் இல்லை.
@dingdong3132 жыл бұрын
@@YaazhlAcademy தமிழ் கற்பிக்கும் உமக்கு முதலில் என் வாழ்த்து! அதேவேளை தவறை சுட்டிக்காட்டினால், அதனை திருத்திக்கொள்ளும் மனபக்குவத்தை முதலில் வளர்த்துக்கொள்வது நன்று!
@YaazhlAcademy2 жыл бұрын
இதில் தவறு இல்லையே சகோ. போட்டியில் வெற்றி பெற்றது என்றாலே ஏதோ ஒரு போட்டியை குறிக்கிறது. அதுவும் மனிதர்கள் விளையாடிய போட்டியை குறிக்கிறது. எனவே உயர்திணை ஆயிற்று. நன்றி. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥👍👍