Community certificate 2010 la vanguna old certificate atha vachu than group 4 apply pannen so CV ku old format community certificate valid ah?
@Kumartnpsc2 ай бұрын
அதுவே போதுமானது நண்பா 🙂 தேவைப்பட்டால் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
@baskiselfie2 ай бұрын
CV ku already ella certificate um adobe scan la scan panni JPEG format la vachiruken athu pothuma illa eduthutu poganuma? Because my all certificates workplace la iruku
@Kumartnpsc2 ай бұрын
நண்பா நீங்க உங்கள் தாலுகாவில் உள்ள இ சேவை மையத்தில் சென்று தான் அப்ளை செய்ய முடியும் 🙂 உங்களின் ஒவ்வொரு சான்றுகளையும் அவர் சரி பார்த்து விட்டே அப்ளை செய்வார். அதனால் கண்டிப்பாக உங்கள் சான்று கையில் இருக்க வேண்டும் 🫂
@anijas702 ай бұрын
Ipathan naamaley upload pannikalam nu sollitangale... 01/11/2024 la
@kavithasriruthi Жыл бұрын
Spexial categories and pstm point kizha bar code thani thaniya koduthurukangale athu ethukaka sir
@Kumartnpsc Жыл бұрын
சிறப்பு கேட்டகரியலயும் பல்வேறு பிரிவு இருக்கு சார்.. அதை குறிப்பிடத்தான் சார்🙏
@VickramSelenophile2 ай бұрын
Sir na Typist overall rank250 Idhula Ja la eduthavangala thookitu enaku new typist ranklist viduvangala?
@mmuthupandi4129 Жыл бұрын
Sir na 10th pstm tha CV la upload panen ippo 12 varai vangatuma innoru doubt mbc male 1773 cr or4809 aug 1 councling vaipiruka sir
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு இருக்கு சார்... ஆனாலும் Borderலதான் இருக்கீங்க🙏
@sasikalab8421 Жыл бұрын
Sir ennoda 10,12th mark sheet laminate panniten Counseling pona problem varuma plz sollunga sir.
@@Kumartnpsc aana neenga videola amma illana appa name la mattum thaa irukanum nu sonneenga athaa ketaen....suppose ponna iruntha husband name la illama avanga amma illa appa name la irukanum nu sonneenga laa?......
@sumithrakuppan92042 ай бұрын
sir counselling overall rank wise or memo rank wise ?
@Kumartnpsc2 ай бұрын
📝 Memo வரும் நண்பா
@lukkesh0078 Жыл бұрын
Sir distribution of vacancy list kodunga sir plesase
@Kumartnpsc Жыл бұрын
சரிங்க சார்🙏
@lukkesh0078 Жыл бұрын
Sir konjam seekram kodunga sir
@Kumartnpsc Жыл бұрын
சரிங்க சார்🙏
@dhanalakshmilakshmi2682 Жыл бұрын
Character certificate eppo kidaiyadha sir....
@rajeshwarisaravanakumar1993 Жыл бұрын
Sir..provisional order copy vangina pinadi epd enga poi job la seranum??
@Kumartnpsc Жыл бұрын
சம்பந்தப்பட்ட ஆபீஸ் உடைய மாவட்ட அலுவலகத்தை காண்டாக்ட் பண்ணுங்க சார். இல்லைனா அவங்க இன்பார்ம் பண்ணுவாங்க சார்🙏
@kaviyas4721 Жыл бұрын
Namma pora kulla vecancy filla ayeeduchuna ...vara venanu msg pannuvangala sir? Illa namma poyee letter tharanuma?
@Kumartnpsc Жыл бұрын
வர வேணானு மெசேஜ் வரும் சார்.. நாம போக வேண்டியது இல்லை.. போனாலும் வேஸ்ட் தான் சார்🙏
@mallikathiruvengadam2297 Жыл бұрын
Typiest counseling which day sir
@Kumartnpsc Жыл бұрын
JA முடியறதுக்குள் வந்துரும் சார்🙏
@mallikathiruvengadam2297 Жыл бұрын
Thank you sir
@saranyamuruga8497 Жыл бұрын
நன்றி ஐயா🙏
@Kumartnpsc Жыл бұрын
நன்றி சிஸ்டர்🙏
@ErBhuvana Жыл бұрын
Sir pht la date name potu irukanuma apply panra apdi dhan pani irupom
@Kumartnpsc Жыл бұрын
புரியல சார்🙏
@ErBhuvana Жыл бұрын
@@Kumartnpsc 2 passport size photo eduthutu ponum la sir counselling ku athula name date lam potu irukanuma hall ticket la irukara pht la apdi dhan irukum
@ramlaxman9874 Жыл бұрын
Bro enaku July 24 morning 8am ku schedule pannirukaanga....athey time poganuma....illla konjam munnadiye poganuma.....
@Kumartnpsc Жыл бұрын
தெய்வமே.. வீடியோவ முழுசா பாக்கலயா சார்? 6 மணிக்கெல்லாம் அங்க இருக்கனும்🙏 இது வாழ்க்கை பிரச்சினை சீக்கிரமே ஓடுங்க சார்.. வாழ்த்துக்கள் சார்🙏🙏
@sheeladevi-hm7bf Жыл бұрын
Sir agriculture dept ku double time conselling nadakuma
@Kumartnpsc Жыл бұрын
மாநில சீனியாரிட்டி டிபார்ட்மெண்ட்க்கு நடக்கும் சார்🙏
@jeyaprabham9846 Жыл бұрын
Sir ja and typist posting la edhu edukuradhu best sir.... na 2kume eligible sir.... na both higher sir
@Kumartnpsc Жыл бұрын
சார் வீடியோ போட்டு இருக்கோம் சார்🙏 நம்ம சேனலையே இருக்கு போய் பாருங்க டைப்பிஸ்ட் எடுக்கவா JA எடுக்கவா என்று தனியாவே வீடியோவா இருக்கும் பாருங்க சார்🙏
@jeyaprabham9846 Жыл бұрын
OK sir... tq sir...
@MDM-ro5bu Жыл бұрын
Sir conduct certificate counselling ku need ah sir. Na innum college la conduct certificate vangala Inga sir.. so give details sir...
@Kumartnpsc Жыл бұрын
தேவையல்லை சார்🙏 No Tension sir☺️
@MDM-ro5bu Жыл бұрын
@@Kumartnpsc thank you sir... Department la join panum pothu conduct certificate kepangala sir...
@Kumartnpsc Жыл бұрын
இல்லை சார்.. எதற்குமே தேவையில்லை சார்🙏
@MDM-ro5bu Жыл бұрын
@@Kumartnpsc thank you so much sir 🙏🙏🙏
@rajiraji2990 Жыл бұрын
Sir sc female pstm cr 1125 aug 5 counciling chance irukutha
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு குறைவுதான் சிஸ்டர். ஆனா பார்டர்ல இருக்கீங்க🙏
@Darihamanikavi2 ай бұрын
Kedachucha sister??
@rajarajan8630 Жыл бұрын
Sir spl catogary entha date la irunthu councelling start pannranga sir
@Kumartnpsc Жыл бұрын
எல்லாரூக்கும் ஒரே தேதியில் இருந்துதான் சார் ஆரம்பிக்குது ஜூலை 20🙏
@vivek-un6wx Жыл бұрын
Disability type?
@sathihashameem1048 Жыл бұрын
Sir naa BCM female CR 215 August 7 counseling vela kidaikuma sir please solungaa
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு 90% இருக்கு சார்🙏 நாமே வீடியோ போட்ருக்கோம்🙏 லிங்க்ல இருக்கு பாருங்க சார்🙏 kzbin.info/www/bejne/hn6Zdpqart94Y7s
@sathihashameem1048 Жыл бұрын
@@Kumartnpsc ok sir thank you
@karthickkarthi7909 Жыл бұрын
Sir e-seva la upload pannathu or application la kudutha photo than venumaa ... Or any 2 photo ah
@Kumartnpsc Жыл бұрын
அதே போட்டான்னா சிறப்பு சார்.. எதுக்கு வம்பு🙏
@karthickkarthi7909 Жыл бұрын
@@Kumartnpsc thank u sir
@dhanalakshmiganesan3375 Жыл бұрын
Counseling apo code no. Matum than kepangala Entha district nu kekka maatangala sir
JA கவுன்சிலிங் முடியறதுக்குள் Memo விட்டுருவாங்க சார்🙏 அதனால் மாற வாய்ப்பு இல்லை..
@anumeenus5697 Жыл бұрын
@@Kumartnpscsir confirm ah typhist list ja mudiyardhukula vandhruma sir, because enaku July 31 counseling but na type dhan edukalam nu iruken but type list varala inum adhan bayama iruku sir ena panadhu pls solunga sir
Sir Aug 2 nd CR 2707 Community BC vaipu irukuma sir
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு இருக்கு சார்🙏
@ananthiperiyasamy4172 Жыл бұрын
👍
@mahendraselvi8160 Жыл бұрын
Sir 162questions pstm type both higher cr 781. Or 2098 mbc female vaippu eruga sir
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக கிடைக்கும் சிஸ்டர்🙏 வாழ்த்துக்கள்🙏
@mahendraselvi8160 Жыл бұрын
நன்றி 🙏
@jshameemabegum4626 Жыл бұрын
5.8.2023 ku counseling kupturukanga sir na bcm cr135 enthe department sir kidaikum
@Kumartnpsc Жыл бұрын
BCM 180 வரை வாய்ப்பு இருக்கு சார்.. நல்ல ரேங்கலதான் இருக்கீங்க.. நல்ல துறையே இருக்கும்🙏🙏 வாழ்த்துக்கள் சார்🙏
@jshameemabegum4626 Жыл бұрын
Thank you sir
@vettrivettri5769 Жыл бұрын
Aug4 communal rank (Mbc)2362 chance iruka sir
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு இருக்கிறது.. ஆனா Borderல இருக்கீங்க சார்🙏
@priyalakshmi3233 Жыл бұрын
Sir bc female cr 2863 Aug 3 counselling ja chance irrukka
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு இருக்கு சிஸ்டர்🙏
@jbalamuruganjbalamurugan9326 Жыл бұрын
super Sir
@Kumartnpsc Жыл бұрын
நன்றி சார்🙏
@Allwin-g9w Жыл бұрын
Sir special category rank mension pana matangala
@Kumartnpsc Жыл бұрын
Counselling Memoல வராது சார்🙏
@BKMOVIES293 Жыл бұрын
Bc male typist both higher pstm communal rank 872 vaipu iruka sir
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக கிடைக்கும் சார்🙏
@ManokarSubramaniyam-jr3ws Жыл бұрын
Sir sc female typist cr600 chance irruka sir.
@Kumartnpsc Жыл бұрын
கிடைக்கும் சிஸ்டர்🙏
@sowmiyaraman2633 Жыл бұрын
Sir 24th anaiku morning counselling.. Overall rank 1633..Mbc la CR 570 revenue kedaikuma sir...?
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக கிடைக்கும் சார்🙏 வாழ்த்துக்கள் சார்🙏
@sowmiyaraman2633 Жыл бұрын
@@Kumartnpsc tq sir..own district la kedaikuma sir..
@vinobala8581 Жыл бұрын
@@sowmiyaraman2633 sure...👍
@sowmiyaraman2633 Жыл бұрын
@@vinobala8581 tq sir😇..
@srinithiayyakkannu4997 Жыл бұрын
Sir typist communal rank 769 but bc without special category posting 738 only. Indha rank ok va sir job vangidalama. Pls konjam sollunga sir romba tension ah irukku sir. Idha nambi thaa naa irukke
Same here.... BC typist Communal 748 Overall 1496 Ungaluku JA Memo vanthucha... Naa CV upload Panunen.. But Memo varala..
@raman.d191 Жыл бұрын
Ennoda Rank varaikum paathale ungaluku oru idea kidaikum... 1496 la correct ah half count BC dhaan irukanga... 748 (BC) + 748 (Others)... General la 1048 post iruku... Adhula special category la pona kuda 900 kandippa General ah irukum... Adhu illama JA, VAO la kuda Type vachirukka aspirants poituvanga... Payappada vendam
@raman.d191 Жыл бұрын
@@Kumartnpsc sir JA Memo la BC category la endha rank varaikum vandhiruku nu epadi therinchika... Because naa 1:1.5 calculate panappo BC la 2250 varaikum kuptrukka chance iruku nu guess pannom... But unga comment box la oruthar BC 3224 ku aug counselling nu potruku... Apo yedhu varaikum dhaan memo vanthathu nu therincha konjam nimmadhiya irukum... Oru vela naa upload mistake paniruppano nu thought vanthute iruku
@raman.d191 Жыл бұрын
@@Kumartnpsc BC JA Rank Overall 7431 Communal 3645 BC Typist Rank Overall 1496 Communal 748
@theerantheeyatheerantheeya6200 Жыл бұрын
Pstm, female,mbc female category cr1706 dt 1 aug 23 any chance eruka sir
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக வாய்ப்பு இருக்கிறது சிஸ்டர்🙏 ஆனா நல்ல துறை கிடைக்கிறது கஷ்டம் சிஸ்டர்🙏
@shalini2923 Жыл бұрын
Sir na sc,dw,pstm enaku 9/8/23 counseling vara soli irukanga,job kedaikuma sir plz solunga
@Kumartnpsc Жыл бұрын
தெரியலயே சிஸ்டர்.. போனால் தான் தெரியும் சகோ.. மன்னிச்சுருங்க🙏
@BharathM-pn1ws Жыл бұрын
Namma quota kedaikum sis
@jeevithajeevi209 Жыл бұрын
Dw ku august 7 thaan start aaguthu sis. So no problem kandipa kidaikum
@Sakthikutty12222 ай бұрын
Sister ungaluku job kedachirucha
@shalini29232 ай бұрын
@@Sakthikutty1222 kedaikala
@thangamanigoldbell9814 Жыл бұрын
Thank you so much sir very nice
@Kumartnpsc Жыл бұрын
நன்றி சார்🙏
@sivathanya8 ай бұрын
Sir தமிழில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 10 ,12, வகுப்பு சான்றிதழ் உள்ளது UG degree தமிழ் வழியில் படித்தேன். அதனால் நான் நீக்கம் செய்யப்படுவேனா?
@Kumartnpsc8 ай бұрын
புரிய சார்😮 கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா
@sivathanya7 ай бұрын
சார் நான் PSTM இட ஒதுக்கீட்டில் வர்றேன் . நான் 10,12, college எல்லாம் தமிழ் வழிக் கல்வி.நான் exam kku apply pannum pothu application la pstm kku ok kotuthuten.pstm kku மேல் இருக்கும் கல்வி தகுதி விவரங்கள் 10,12, காலேஜ் கேட்டு இருக்காங்க அதுல தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? னு ஒரு கேள்வி இருக்கு .10,12 ம் வகுப்புகளுக்கு yes kotuthuten.collage la na pstm than ana Tamil பாடம் இல்லை.இருந்தாலும் பயந்து yes kotuthuten.இப்போ counseling வந்துருக்கு.என்னைய இதுநால நீக்கு வாங்களா? சார்
@sivathanya7 ай бұрын
Please reply sir😢
@lovableconvo7827Ай бұрын
@@sivathanyajob kedachuta bro
@sivathanyaАй бұрын
@@lovableconvo7827 yes
@arunprasath0156 Жыл бұрын
அரை குறையாக பார்க்க வேணாம்னு சொல்றிங்க ஆனா நீங்க சான்றிதழ் எண் 2 பத்தி சொல்லவே இல்லை (கல்வி தகுதிக்கான சான்றிதழ்)
@Kumartnpsc Жыл бұрын
TNPSC GROUP 4க்கு கல்வி தகுதி என்ன சார்? 10 ஆம் வகுப்புதானே? அது படிச்சதுக்கு என்ன சான்று? மார்க் சீட் தானே?? அதைத்தானே முதல்ல பாயிண்டா கொடுத்துட்டாங்களே சார்🙏
@sanacrazyyyy Жыл бұрын
MBC female with Pstm ... CR 1807 ..... Counselling aug 2nd morning .... chance iruka sir
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு இருக்கு சிஸ்டர்.. தாராளமாக எதிர்பார்க்கலாம்
@sanacrazyyyy Жыл бұрын
@@Kumartnpsc Thank you sir
@thanushking8335 Жыл бұрын
Table number enna sister
@thanushking8335 Жыл бұрын
Na Aug 2 afternoon
@vinothinigovind2381 Жыл бұрын
Sir typist la or1583 cr787 sir bc female pstm kadipa kidaikum thana sir ....
@Kumartnpsc Жыл бұрын
கட்டாயம் கிடைக்கும் சிஸ்டர்🙏 வாழ்த்துக்கள்🙏
@vinothinigovind2381 Жыл бұрын
Thanks sir
@raman.d191 Жыл бұрын
@@vinothinigovind2381JA la CV upload panuningala sister.. Ungaluku memo vandhadha
@satheeshp8508 Жыл бұрын
Bc cr-2350 or-4602 1.8.23 morning 8 Am table-2 chance iruka sir?
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக கிடைக்கும் சார்🙏
@santhiyas6389 Жыл бұрын
Sir, Aug 5 councelling ,sc women pstm cr911 is ther any chance for JA
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு இருக்கு சிஸ்டர்🙏 ஆனா சில துறைகள் தான் இருக்கும்🙏
@santhiyas6389 Жыл бұрын
Ok sir thank you
@karpagavalli1811 Жыл бұрын
@@Kumartnpscthara varisai number enna mam?
@mahalakshminehruji2824 Жыл бұрын
Mam sc 1041cr ku 5.8.23 counciling nu comment la potrukanga ana neenga 911 ungaluku 10.8.23nu solrengale epdi mam pls therinja sollunga
@MahendranArumugam-uc2sq Жыл бұрын
Entha bench mam
@sanacrazyyyy Жыл бұрын
Sir Sc female with pstm ... CR 594 .... Aug 3... mrg 8 ..ku counselling... Enna department ku chance iruku sir.... VAO kaedaika chance iruka sir
@velchamy1674 Жыл бұрын
No. School, court, medical irukum
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பே இல்ல சார்.. பள்ளிகல்வி காவல் கோர்ட் மெடிக்கல் இருக்கும்🙏
@sanacrazyyyy Жыл бұрын
@@velchamy1674Thank you sir
@sanacrazyyyy Жыл бұрын
@@Kumartnpsc Thank you sir ... Ithu illama Vera department Kum chance irukum la sir
@Kumartnpsc Жыл бұрын
ஆமா சார்🙏
@gayathrivelu2397 Жыл бұрын
Sir na communal rank 800 aug 4 kupturukanga kidikuma
@Kumartnpsc Жыл бұрын
கம்யூனிட்டி சொல்ல முடியுமா சார்?
@gayathrivelu2397 Жыл бұрын
Sir sc community
@Catchifydreamtnpsc Жыл бұрын
@@Kumartnpscsir.. Mbc CR 2136.. AUG 3 counciling..kedaikuma
@UJR71 Жыл бұрын
@@gayathrivelu2397congrats
@Thowsira_syed Жыл бұрын
7.8.2023 councelling sir...bcm women 257 rank any chance sir???
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு உறுதியா சொல்லமுடியாது சார்🙏 எல்லையில் இருக்கீங்க🙏
@vasanthboy1861 Жыл бұрын
சார் ஸ்பெஷல் category கவுன்சில்லிங் கூப்பிட மாட்டாங்களா rank 128
@Kumartnpsc Жыл бұрын
கூப்டுவாங்க சார்🙏
@kalaiselvip9673 Жыл бұрын
Hai sir, CR 1594, MBC- Female, July 31 Afternoon... NON-PSTM.... Any chance sir?
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக கிடைக்கும் சிஸ்டர்🙏🙏 வாழ்த்துக்கள்🙏🙏
@arivuselvip4422 Жыл бұрын
Thank you sir
@kalaiselvip9673 Жыл бұрын
Thankyou sir
@vaishnavikarthika1777 Жыл бұрын
Sir overall rank 8629 Serial number 6821 Communal rank 913 Aug 5 counselling Any possibility sir
@Kumartnpsc Жыл бұрын
கம்யூனிட்டி என்ன சார்🙏
@vaishnavikarthika1777 Жыл бұрын
@@Kumartnpsc sc category sir
@vijaynarayanannarayanan351 Жыл бұрын
Sir sc female pstm communal 1340 aug 5 councillng vaipu irruka
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு குறைவாதான்இருக்கு சார்.. ஆனா Borderல இருக்கீங்க🙏🙏
@indhirag8857 Жыл бұрын
Sir typist both higher cr 888 bc chance irukka sir conform ah kidaikuma sir
@Kumartnpsc Жыл бұрын
கட்டாயம் வாய்ப்பு இருக்கு சார்🙏 தாராளமாக கிடைக்கும்🙏
@@Kumartnpsc Thank you sir Enga Akka Adhu kandipaa venum nu solli alanjittu irukaanga. After counselling Andha dept la kuduthaa podhum apdi dhaana
@Kumartnpsc Жыл бұрын
சார் வேவையில் சேரும்போதுதான் கட்டாயம் தேவை.. அதும் சிவில் சர்ஜன் கிட்ட இல்லைன்னா அசிஸ்டன்ட் சிவில் சர்ஜன் கிட்டதான் வாங்கனும் சார்🙏🙏🙏
@jeevas4614 Жыл бұрын
MBC communal rank 1684 August 1 morning session ja kidaykuma bro
@Kumartnpsc Жыл бұрын
கட்டாயமா கிடைக்கும் சிஸ்டர்🙏🙏 வாழ்த்துக்கள்🙏🙏
@kavithasubbaih9851 Жыл бұрын
Good morning sir. Councling date 3.8.23. MBC female PSTM overall rank 6120. And communal rank 2100 any chance sir job kidaikkuma...pls reply sir
@Kumartnpsc Жыл бұрын
VAo +General+MBC =இருக்குறதால தாராளமாக கிடைக்கும் சிஸ்டர்🙏
@kavithasubbaih9851 Жыл бұрын
@@Kumartnpsc Thank you sir ☺🙏🙏🙏
@mukeshs8648 Жыл бұрын
Enakum Aug 3 Afternoon
@kavithasubbaih9851 Жыл бұрын
@@mukeshs8648 table no
@divyasairagul Жыл бұрын
Ithula compassionate appointment posting irukumaa
@Kumartnpsc Жыл бұрын
இல்ல சார்.. TNPSC ல அதெல்லாம் கிடையாது சார்🙏
@SAKTHI-o5y Жыл бұрын
மெடிக்கல் சர்டிஃபிகேட் போய் வாங்க வேண்டுமாங்க sir
@Kumartnpsc Жыл бұрын
இப்போது தேவையில்லை சார்🙏
@SAKTHI-o5y Жыл бұрын
Thanks inga sir
@anucreativityandmakeuptami9143 Жыл бұрын
6th day counseling nalla department kidaikkuma Sir
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக கிடைக்கும் சார்🙏
@murugalakshmid591 Жыл бұрын
Sir bc dw 7th july any chance sir
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு இருக்கு சிஸ்டர் ரேங்க் என்ன சிஸ்டர்?
@murugalakshmid591 Жыл бұрын
88 sir
@தமிழினியாழ் Жыл бұрын
7th July ah...20 July dhan Start panranga....7 aug ah erukum nalla parunga sis
@sowreeswaran5285 Жыл бұрын
Ithukappuram posting increase pannuvanga la sir
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவுதான் சார்😔
@venikrish8018 Жыл бұрын
Sir court pathi video podunga
@Kumartnpsc Жыл бұрын
இந்த வார்த்துல போட்டுடலாம் சார்🙏
@venkateshraj759 Жыл бұрын
Sir, typist over all rank. 8547 , communal rank. 151... Counseling kupeda vaipu iruka sir? Pls inform pannuga sir🙏🙏🙏🙏🙏🙏
@Kumartnpsc Жыл бұрын
தாராளமா கூப்டுவாங்க சார்🙏
@venkateshraj759 Жыл бұрын
Sca, women', pstm, typist... Last jobavadu kedikuma sir?
@venkateshraj759 Жыл бұрын
Sca. 99 post than alart panurukanga sir....
@Kumartnpsc Жыл бұрын
Generalஅ போலாம்.. இல்லைன்னா Vaoல போலாமே சார்🙏 வாய்ப்பு எந்த வகையிலும் கிடைக்கும் சார்🙏
@venkateshraj759 Жыл бұрын
No sir.. Only typist cv upload list my num sir... Not ja counseling sir...
@antodhivya8863 Жыл бұрын
Sir BC 28/7/2023 counseling yenna department kidaika chance irukku
@Kumartnpsc Жыл бұрын
பள்ளிகல்விதுறை அக்ரி காவல்துறை நெடுஞ்சாலை கோர்ட் வனம் இந்துசமய அறநிலையத்துறை🙏
@antodhivya8863 Жыл бұрын
@@Kumartnpsc Thank you sir
@radhar4645 Жыл бұрын
@@antodhivya8863 enakum athe date than morning or aftrnn session? Nanum Bc than. Neenga male or female?
@radhar4645 Жыл бұрын
Then neenga entha bench number
@antodhivya8863 Жыл бұрын
@@radhar4645 morning
@selvaprince4629 Жыл бұрын
Sir oru nalaiku ethana peruku counseling kupdurukanga
@kanagag9284 Жыл бұрын
500
@Kumartnpsc Жыл бұрын
காலை 250 மதியம் 250 சார்🙏
@manimegalaisettu5019 Жыл бұрын
SC CR 843 overall rank 6728 counseling date 4/8/2023 job Kedaikuma sir
@velmuruganvelmurugan6234 Жыл бұрын
Unkaluku time eppo sister
@Kumartnpsc Жыл бұрын
கட்டாயம் கிடைச்சுரும்🙏
@manimegalaisettu5019 Жыл бұрын
@@Kumartnpsc Tq sir
@manimegalaisettu5019 Жыл бұрын
@@velmuruganvelmurugan6234 12pm bro
@Darihamanikavi5 күн бұрын
@@manimegalaisettu5019 kedachutha sis
@thanushking8335 Жыл бұрын
Oru table ku yethana peru sir utkaravaipanga pls reply
@Kumartnpsc Жыл бұрын
வீடூயோவா போட்டுடலாம் சார்🙏
@SundaramRambabu6479 Жыл бұрын
❤❤❤😊😊😊
@vijayalakshmir8367 Жыл бұрын
Bc female typist with pstm communal rank 1421. Job kedaikuma sir?
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக கிடைக்கும் சிஸ்டர்🙏
@vijayalakshmir8367 Жыл бұрын
@@Kumartnpscok sir. Tq for your reply
@RajKumar-mr7xz Жыл бұрын
Sir typist mbc overall rank-5042 cr-1943 both higher non pstm chance irukka
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு குறைவுதான் சார்.. மன்னிக்கவும்🙏
@gk_tnpsc Жыл бұрын
Sir neenga evlo question potinga
@sathya8797 Жыл бұрын
Sir myself ST communal rank 86..Day 7.8.23..sir..JA kidaikumanga sir
@Kumartnpsc Жыл бұрын
60 ரேங்க்லன்னா தாராளமாக கிடைச்சுரும் .. வாய்ப்பு 90% இருக்கு சார்🙏
@sathya8797 Жыл бұрын
@@Kumartnpsc Tq sir...
@kalimuthu4362 Жыл бұрын
I am also same day counseling on 8.00
@kalimuthu4362 Жыл бұрын
Same communal category (ST) Rank 21
@kalimuthu4362 Жыл бұрын
Bro yenna department yedukalama
@MdMedical123 Жыл бұрын
05.08.23 Counselling Date Sollirukanga BCM Male With PSTM Communal Rank 157 Enakku ja Kidaikka Vaippu Irukka Konja Sollunga
@Kumartnpsc Жыл бұрын
BCM 180 ரேங்க வரை கிடைக்க வாய்ப்பிருக்கு சார்.. உங்களுக்கு தாராளமா கிடைக்கும்.. வாழ்த்துக்கள்💐
@MdMedical123 Жыл бұрын
@@KumartnpscRomba Thanks Anna Neenga Sonnadhu Nadandha Podhum
@AfsiAfra Жыл бұрын
Coaching cls poningala bro..epdi prepare panninga
@MdMedical123 Жыл бұрын
@@AfsiAfra Coaching Class Pogala Sis Only Own Prepare Than
@karthickraj8141 Жыл бұрын
Bro enakum athey date than
@arunachalamarun3529 Жыл бұрын
Sir naa St typist 29 rank job kedikkuma sir
@Kumartnpsc Жыл бұрын
கட்டாயமா கிடைக்கும் சார்🙏
@arunachalamarun3529 Жыл бұрын
Thanks you sir
@UJR71 Жыл бұрын
@@arunachalamarun3529congrats
@swetharajasekar2774 Жыл бұрын
BC female pstm communal rank 3224, 4.8.23counsling 13bench number any chance?
@Kumartnpsc Жыл бұрын
வாய்ப்பு குறைவுதான் சிஸ்டர்🙏 மன்னிக்கவும் ஆனாலும் வாய்ப்பு இருக்கு.. எப்படின்னா VAo+General+Typistல போக முடிவெடுத்து இரூப்பவர்கள்+ஆப்சென்ட்.. இதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பை அதிகரிக்கும்🙏 நல்லதே நடக்கும்🙏
@devarajasekaran3435 Жыл бұрын
@@Kumartnpsc Bc female Pstm, July 31 Morning 9th day counselling JA chance irukuma sir.
@Kumartnpsc Жыл бұрын
தாராளமாக இருக்கும் சார்.. கிடைக்கும்🙏
@Neeliyamman123 Жыл бұрын
Anna overall rank 5146 02.08.2023 counselling junior assistant kidaikuma
@filmmakers-c8h Жыл бұрын
Same doubt my or 5192, 2.8.2023
@Kumartnpsc Жыл бұрын
ரேங்க் கம்யூனிட்டி சொல்ல முடியுமா சார்?
@Neeliyamman123 Жыл бұрын
@@Kumartnpsc sir Mbc male type both higher complete no pstm communal rank 1862 Type overall rank 1003 Communal rank 364
@karpagamkarthik1762 Жыл бұрын
12noon na morning batch aaaa
@Kumartnpsc Жыл бұрын
இல்ல சார் மதிய பேட்ஜ் 10 மணிக்கு அங்க இருக்குற மாதிரி பாத்துக்குங்க🙏