உண்மையை விட பொய் வேகமாக பரவுகிறது இது போன்ற ஊடகங்களால் ஊடகங்கள் கூறுவதை முழுவதும் நம்பாதீர்கள்
@elakkiyak5330 Жыл бұрын
Option Rejection method ல் எப்படி விடையளிப்பது என எதார்த்தமாக பேசியபோது.... நடந்தது... அதை எதிர்மறையாக சித்தரிக்கும் ஊடகத்தை என்ன சொல்வது....?? 😒😏
@Jeya155 Жыл бұрын
Hello nanum oru institutions my self questions preparation panni 4 options kuduthu 4 options Kum explain panninen.epadi kodukkalaya
@Jeya155 Жыл бұрын
Super explain wow 😳
@kkn619 Жыл бұрын
சரிதான்
@mm_king666 Жыл бұрын
@Karthi தம்பி அவர் பேசியபோது இந்தியா ஆசியாவிலேயே இல்லை என்பது போன்ற விளக்கம் உள்ளது ஆதலால் தான் இப்போது News வரை வந்துள்ளது.. அவர் பேசியது தவறு. Elimination technique பற்றி விவரிப்பது என்றால் உதாரணத்தையும் சரியாக கூற வேண்டும்.. ஆனால் இவர் கூறியதை நீங்கள் மறுமுறை கேளுங்கள் இது எல்லாம் “ ஆசியாவில் இல்லை ஆனால் இந்தியாவில் உள்ளது” என்று கூறியுள்ளார். இந்தியா ஆசிய கண்டதில் தானே அமைந்துள்ளது இந்த புரிதல் கூட இல்லை என்பதால் தான் அனைவரும் இதை பற்றி பேசுகின்றனர்..
@kkn619 Жыл бұрын
@@mm_king666 அதில் வேறு கோணம் உள்ளது... இந்தியா ஆசியாவில் இருக்கா என்பது கேள்வி அல்ல.. எந்த நீர்சந்தி இந்தியாவிற்குள் உள்ளது? கேள்வி முதலில் முழுசாக சொல்லட்டும்..முமு வீடியோ வேண்டும்
@ezhilnagarajan8386 Жыл бұрын
We are all made some mistakes sometimes so don't discourage his efforts and don't disappoint his victory
@shanthon6924 Жыл бұрын
This is a very basic common knowledge ithula oru aspirant thappu vida vaipey illa, think the guy is just sarcastic
@@shanthon6924avar thappa sollave illa bro. Avar pesuna video va nalla paatha theriyum.
@mohanraj6066 Жыл бұрын
அந்த TET தேர்வில் கேட்கப்பட்ட வினாவினை இங்கு பதிவு செய்தால் உண்மை புரியும். மேடை யில் பேசிய அவர் சற்று தவறி கூட அப்படி சொல்லி இருக்கலாம்.. மேடையில் அரசியல்வாதிகளே தடுமாறி பேசுகையில் இவருக்கு மட்டும் என்ன விதி விலக்கா? முதல் இடம் பிடித்தவர் காணொளியை பரப்புவதில் காட்டும் ஆர்வத்தை படிப்பில் காட்டி இருந்தால் தேர்வில் வெற்றி பெற்று இருக்கலாம்..
@subramanian3550 Жыл бұрын
உங்கள் செய்தித்தாளும்,சமூக வலைத்தளமும் சாணி அள்ளுவதுக்கு மட்டுமே பயன்படும்
@r.kathiravan489 Жыл бұрын
இவர்களுடைய செய்தித்தாள் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
@subramanian3550 Жыл бұрын
@@r.kathiravan489 எந்த ஒரு போட்டி தேர்வரும் இவர்களது செய்திதாளை பரிந்துரை செய்யமாட்டார்கள்,இதுல எங்க அறிவை வளர்ப்பது 🤣🤣🤣🤣
@r.kathiravan489 Жыл бұрын
@@subramanian3550 அரசியல் அறிவு பொது அறிவு பொருளாதார அறிவு பங்குச்சந்தை அறிவு பல அறிவுகளை உள்ளடக்கியது தினத்தந்தி தினமும் படியுங்கள் வாங்கிப் படியுங்கள்...... 💥💥💥💥💥
@subramanian3550 Жыл бұрын
@@r.kathiravan489 தவறை தட்டி கேட்கலாம் நேரத்தை ஒரு போதும் வீணாக்கமாட்டேன்
@subramanian3550 Жыл бұрын
@@sejokingmakertamilan259 ஆம் எங்களுக்காக உழைத்தவர்,ஆகையால் என் தந்தைக்கு அடுத்த ஸ்தானம்,கையில பணம் இல்லைங்க அவர் கொடுத்த நம்பிக்கை தான் இன்றும் எங்களை போல ஏழை மாணவர்களை லட்சியதோடு படிக்க செய்கிறது.
@sivabalan4525 Жыл бұрын
தோத்தா புலம்ப கூடாது ஜெயிச்சா பேசவே கூடாது நீங்க இருக்க இடமே தெரியாத அளவுக்கு இருந்துட்டு போங்க இல்லைனா நிதானத்தை கடைபிடிங்க
@jojorabbit3839 Жыл бұрын
The above mentioned 3 options 1) gulf of palk ,2)gulf of mannar ,3)gulf of Kutch are in india but the Place in Question is not in India ,so obiviously it is option 4 . The person explained this he is not clearly skilled at teaching so he blurred his words but it is usual .He clearly got in the intrew without proper planning.Poor guy ,media is defaming him .
@dhivyaKrishnan-tg2sw Жыл бұрын
Media wants some news to trend their channel by the heating the emotions of peoples
@RAJA-ml2wg Жыл бұрын
அதிகம் பேசுவது ஆபத்து 🤣
@srievangelin2995 Жыл бұрын
Correct....
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@srievangelin2995 கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@karthicprapa9208 Жыл бұрын
Correct
@srievangelin2995 Жыл бұрын
@@MariMuthu-cz2iq bro naanum taf student thaan... I know taf coaching... Na "correct" nu ean sonnan na romba peasa veandam... Eatha peasunaalum athula oru thappu kandupedikha try pannuvanga... So romba peasama silent a poorathu better nu solrean....
@ssskrushmedia5610 Жыл бұрын
நானும் விருத்தாசலம் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன்.பாலமுருகன் உண்மையில் திறமையானவர் தான்.
@kutti720 Жыл бұрын
அத தான் நண்பா நானும் சொல்ரன் கேக்க மாட்ரானுங்க
@annamalai2459 Жыл бұрын
ஏன் அவர் ஸ்டேட் பர்ஸ்ட் தானே இவ்வளவு கடினமான வினாத்தாளில் 187 எடுத்தவர்தானே. இவ்வளவு பேர் குற்றம் சொல்கிறார்கள் திரும்ப re exam கூட வைங்க நான் திரும்பவும் இதே மார்க் வாங்கி காட்டுறேன் னு சவால் விடலாமே அதை விட்டுவிட்டு கேவலமா எப்படி படிக்கனும் னு பேட்டி கொடுக்க வந்துட்டான்
@venkat4690 Жыл бұрын
ஒன்னும் தெரியாதவர்களுக்கு சிறிது தெரிந்தவன் எல்லாம் தெரிந்தவன் போல தோன்றுவான். ஆசியவே தெரியல படிச்சு என்ன பயன் வேலைக்கு போயி என்ன செய்ய போறாரு, புத்திசாலி தனமா மார்க் வாங்குகிறவர்களை விட உண்மையான அறிவு இருக்கா என்று சோதிக்கிறது மாதிரி தேர்வு வைக்க வேண்டும். இந்த மாதிரி நாலுல ஒன்ன தேரந்தெடுக்கும் கேள்விகளை எந்த தேர்விலும் வைக்கக்கூடாது.
@kavithasekar7758 Жыл бұрын
Anna ùngloda thodarbu yen kidaikuma nanum thervuku padichutrukra panam katti padikum nilaila illa koncham eppadi padikrathundra vazhikatuthal koduthingana romba panniyama irukum🙏
@kutti720 Жыл бұрын
@@kavithasekar7758 evalo naala padikurinka?
@TalkPolitics007 Жыл бұрын
முதல் 100 பேர்களை விசாரணை நடத்த வேண்டும் 😊😊😊
@nagarajperiyakaruppan6233 Жыл бұрын
First 10000 peraiyum enquiry pannunga
@ramshankar1934 Жыл бұрын
Ohh
@love_IS_GOD718 Жыл бұрын
Nee pass panlana mooditu moolaila iru mathavanga life ah kedukatha
@love_IS_GOD718 Жыл бұрын
@@nagarajperiyakaruppan6233 kilinha
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@rabbit00r7 Жыл бұрын
குருட்டு மனப்பாடம் என்று சொல்வார்களே அது இதுதானோ...🤔🤔
@love_IS_GOD718 Жыл бұрын
Ama da maiuru poi full video paru pathi video pathutu comments panna maiuru mathiri vanthuduranga
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@santhoshbaski1298 Жыл бұрын
@Lavanya Lavanya avan oru wasteu ela videolaum comment podran , ne oru dubakuru avan podra videova analyse panitu iruka
@santhoshbaski1298 Жыл бұрын
@தமிழமுது💉 pani nambala urasunalum namba pani aaa urasunalum namaku tha damage 😂🤣
@santhoshbaski1298 Жыл бұрын
@தமிழமுது💉 tharkuriku puriyadhu 😂🤣 wear this🤡
@saisudha8113 Жыл бұрын
செலக்ட் ஆன அனைவரையும் உட்கார வைத்து live telecast செய்து கேள்வி கேளுங்க
@omprakashs8555 Жыл бұрын
Correct mam
@sachusachu33 Жыл бұрын
Nekkum athe question than select chetha ellaraiyum vara vechu direct ah question ketkanum athil 50 % eduthal pass cheyattum
@love_IS_GOD718 Жыл бұрын
Nee periya pudungi maiuru live test un munnala la panna mudiyathu paaa
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@omprakashs8555 கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@-yourshadow8693 Жыл бұрын
Flow ல ஏதோ அவன் ஒளறிட்டான் அத பெருசாக்கி பத்த வெக்காதீங்க டா
@sasimasi5000 Жыл бұрын
முதல் இடம், எவ்வளவு பெரிய அறிவாளி.இது கூட தெரியவில்லை
@@-yourshadow8693 sari bro nanum ipa than TAF channel avar speech lam pathan nalla than pesi irukaru naa sonthathu antha sir oda speech aa
@mohamedalsaqaf2434 Жыл бұрын
அவர் சொல்வது சரி தான் ஆசியாவில் இருந்தாலும் இந்தியாவில் அருகில் உள்ளது.சில கேள்விகள் இப்படி தான் குழப்புவதாக அமையும்.
@rameshpana7307 Жыл бұрын
கண்டம் என்று சொல்கிறார் இந்தியா கண்டத்தில் வருவதில்லை, ஆசிய தான் கண்டத்தில் உள்ளது
@prakashsoniya1227 Жыл бұрын
Neeyum avanapola muttal,
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@rameshpana7307 கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@siva1057 Жыл бұрын
Group2 தேர்வின் வெளியீடு வர அப்போ இத விட அல்டிமேட்டா இருக்கும். தேர்வே ஒரு தவறான முறையில் நடைபெற்றது. தேர்வு முடிவும் அப்படியே அமையும். TNPSC தேர்வர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. ஆனால் என்ன பண்ண முடியும்😟
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? *(30 second ல் இருந்து)* 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு?????? *வ(தந்தி) நியூஸ்*👆👆👆👆👆👆 நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@thepatriot_24X7 Жыл бұрын
@@MariMuthu-cz2iqஅடேய்... என்ன தான் டா பிரச்சனை உனக்கு? ஒரே msg ஐ copy பண்ணி எல்லா comments லயும் reply யா போடுற? 😂
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@thepatriot_24X7 உன் profile ல இப்ப தான் பார்த்தேன் நீ 2 ரூபாய் சூத்திர சங்கியா???😁😁😁😁
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@thepatriot_24X7 மலைத் தொடர்பாக ஒரு கேள்வி 1. பாக் நீர்சந்தி 2. மன்னார் வளைகுடா 3.கட்ச் வளைகுடா 4. ஆசியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் முதல் மூன்றும் இந்தியாவை சுற்றி இருக்கு. மூன்றுமே நீர் சம்பந்தப்பட்ட பதில் (இந்தியாவும் ஆசியாவில் தான் உள்ளது) 4 வது option தான் ஆசியாவில் வேறு பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடர் இதை தான் மேடையில் கூறினார்
@vickcraz5766 Жыл бұрын
காசு வாங்கி ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இங்கு பணம் தான் பதவிய தீர்மானிக்கும்
@SureshK-el7st Жыл бұрын
S gilma kudu padhavi yedu
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@barethgk7455 Жыл бұрын
@@MariMuthu-cz2iq 😂💯
@suryanachi828 Жыл бұрын
@@MariMuthu-cz2iq ada tamil theriyatha segutu koothiyeaa atha olunga kelu..newsa....kadaluriyil..iyangi varum thenkaasiyil ulla pairichi maiyam nu soldranga..ithavea unnala olunga purunjuka mudiyala...joker punda...
@vnorajesh45754 ай бұрын
@@MariMuthu-cz2iq bro ithu 1 yr apro enaku suggestion la vanthuruku bro 😂😂 கடலூரில் உள்ள, தென்காசியில் உள்ள பிரபல நிறுவன கிளை அப்படி சொல்றாங்க ப்ரோ .. Taf academy ah
@siva2076 Жыл бұрын
திமிரால் மாட்டிக்கொண்ட மிதப்பு 😅😅
@TNPSC59735 Жыл бұрын
Bro,அவரு ஆசியால இல்லனு சொன்னது அந்த நாலாவது ஆப்ஷன bro.. ..... இது மூனும் இந்தியால இருக்குனு ஏன் சொன்னார்னா இந்தியா ஆசியால தான இருக்கு......ஒழுங்காக போய் full வீடியோவ பாருங்க bro
@sasimasi5000 Жыл бұрын
@@TNPSC59735 அவர்களுக்கு ஒரு மறு தேர்வு வைத்து பார்த்தால் போதும் திறமை இருக்கா இல்லையா தெரியும்.
@siva2076 Жыл бұрын
@@sasimasi5000 I think: மட்டிக்குவோம் னு பயத்துலஇப்பொழுது அந்த 2000 இளைஞர்களை support கமெண்ட் பன்ன வெச்சுருக்கங்க 🧌
@bhavaniraja4082 Жыл бұрын
Enna midhappu.. Avaru sonna andha 3 option india la iruku.. Avaru solladha 4 th option tha ans and adhu india la ila.. Pesuradhu Ungaluku understand pannika mudiyala.. Avara patthi unaku enna therium nee pesura..
@SridharM- Жыл бұрын
Avaaru na padikara centre la padicharu roma nala manusa orathura pathi thariyama na pa madukum yathum passa kudathu athu avaru Hard work kadachathu
@doyouknow7893 Жыл бұрын
நீ தான் உண்மையான அரசு அதிகாரி இவங்களுக்கு உங்கள பார்த்தால் பொறாமையா இருக்கு
@Karthikamurugan1999 Жыл бұрын
😭😭 தவளை தன் வாயால் கெடும்
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? *(30 second ல் இருந்து)* 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு?????? *வ(தந்தி) நியூஸ்*👆👆👆👆👆👆 நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@Karthikamurugan1999 Жыл бұрын
@@MariMuthu-cz2iq Avan theliva pesuran bro🤣🤣
@sanjeevsanjay1356 Жыл бұрын
@@MariMuthu-cz2iq eppa arivu ko*** thenkaasi akash academy nu onu iruku...adha tha solraaanga.... udane haha potruradhu... tharkuri😂
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@sanjeevsanjay1356 நீ 2 ரூபாய் சூத்திர சங்கியா😁😁😁😁????
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@sanjeevsanjay1356 மலைத் தொடர்பாக ஒரு கேள்வி 1. பாக் நீர்சந்தி 2. மன்னார் வளைகுடா 3.கட்ச் வளைகுடா 4. ஆசியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் முதல் மூன்றும் இந்தியாவை சுற்றி இருக்கு. மூன்றுமே நீர் சம்பந்தப்பட்ட பதில் (இந்தியாவும் ஆசியாவில் தான் உள்ளது) 4 வது option தான் ஆசியாவில் வேறு பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடர் இதை தான் மேடையில் கூறினார்
@duraisamy6296 Жыл бұрын
எல்லாக் கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில் பணம் இதைக் குடுத்தால் ஆல் பாஸ்
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@AD-ym4ne Жыл бұрын
கட் அடிச்சி போடாதீர்கள். புல்லா போடுங்க அப்பதான் தெளிவா இருக்கும்.
அவர் சொன்னது இந்த மூன்றும் இந்தியாவில் உள்ளது மற்ற ஒன்று ஆசியாவிலே இல்லை எனவே எளிதாக விடையை தேர்வு செய்யலாம் என்பதை ஆனால் அவர் சொன்ன விதம் தவறாகி விட்டது இதையெல்லாம் பெரிதாக்கி படிக்கிற மற்றும் படிக்க வைக்கும் நபர்களை கொச்சைபடுத்த வேண்டாம் தந்தி டிவி ....
@redpepper8913 Жыл бұрын
@@sathishn1434 full video channel name
@sathishn1434 Жыл бұрын
@@redpepper8913 Taf ias academy
@veerappanmanivelan5433 Жыл бұрын
சிறு பிழை. பிழை அனைவருக்கும் வரக்கூடியது . அதை என் பெரிது படுதிர்கள் . அவர் group 2 mains student. School first student. வீண் வதந்தி வேண்டாம் pls.
@nagarajperiyakaruppan6233 Жыл бұрын
Nanum tha ippa border la irukken, ipa sollunga
@suriyaselva9788 Жыл бұрын
@@nagarajperiyakaruppan6233 adhuku evan fraud panrano avana kelunga bro talented person avuru 3 years kashta patu padichirukaru grp 2 prelims clear pani mains ezhudhurukaaru
@jaijk5118 Жыл бұрын
டிஎன்பிசி இனியாவது கொஞ்சம் இதுக்காகவே உயிரை கொடுத்து படிக்கிறவங்களை கொஞ்சம் மனசுல வச்சி பண்ணட்டும்
@love_IS_GOD718 Жыл бұрын
Nee uyira kuduthu padichiya
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@Tojo5678 Жыл бұрын
@@MariMuthu-cz2iq எல்லா comments la யும் முட்டு குடுக்கிறியே😂😂😂😂
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@Tojo5678 நீ யார் டா 2 ரூபாய் சூத்திர சங்கியா?? டயர் நக்கியா?? அடிமையா?? கொத்தடிமையா??? இதில் நீ யார்????
@teddylove686 Жыл бұрын
@@MariMuthu-cz2iq loosu koothiya da nee theviyakku porandhavane
@Knowledge7358 Жыл бұрын
Ivaroda mattha speech kelunga sema comedy ya irukkum.just oru thirukkurala interview la eludhi vaithu padippar.ivar avarai engineering student nu solraru.apdi irukkum podhu ippo than maths poda katthu kittaram.innum evlo comedy lam irukku watch all his comedy
@songsamy9262 Жыл бұрын
Re exam தேவை என்பதற்க்கு இவரது பேச்சே உதாரணம்
@TNPSC59735 Жыл бұрын
Bro,அவரு ஆசியால இல்லனு சொன்னது அந்த நாலாவது ஆப்ஷன bro.. ..... இது மூனும் இந்தியால இருக்குனு ஏன் சொன்னார்னா இந்தியா ஆசியால தான இருக்கு......ஒழுங்காக போய் full வீடியோவ பாருங்க bro
@karthik6273 Жыл бұрын
@@TNPSC59735 nee yen bro ella comment la muttu kuduthutu iruka
@RakeshKumar-ex7eb Жыл бұрын
@@karthik6273 athana
@kalai1610 Жыл бұрын
Avaru edho flow la pesitaru.... Ellarum mistake dhan panuvanga.. yarum Inga ellathulayum best kedayadhu🤦
@TNPSC59735 Жыл бұрын
Bro,avaru crt aa tha solraru Ivangae yarukume athu purila bro
@santhoshv3028 Жыл бұрын
@@TNPSC59735 correct a? India enga africa la irukka ? 😂
@ksjjr1499 Жыл бұрын
@@santhoshv3028 mutta pu.... antha 3 aasia la tha iruku... kelvikana pathila asia la illa.. so antha 3 ans kidayathu nu solla vantharu... poi video va fulla paaru... illanah mooditu poi maadu mei
@santhoshv3028 Жыл бұрын
@@ksjjr1499 dai thevudiya punda . Olunga mariyathaya pesu. News la poduratha than na pesa mudiyum. Mariyathaya full video paru nu sonna unga soothu kilinchuruma? Ommalakka . Athu sari avana sonna onnaku yenda yeriyuthu? Ethuvum seinchu viduveyo 😂. Orama poda tharukkuri.
@MariMuthu-wz9tf Жыл бұрын
கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@ravinarayanan2322 Жыл бұрын
CBI விசாரணைக்கு இந்திய சனாதிபதி உத்தரவிட வேண்டும்... பல வருடங்களாக பரீட்சை முடிவுகள் தேர்வாளர்கள் பட்டியல் வெளியீடு ஊழலை மையமாக மையமாக விளங்குகிறது... நாட்டில் இளைஞர்களின் வளம் தடை செய்யப்பட்டுள்ளது இது நியாயமற்ற தேர்வு முடிவுகள் வெளியீடு....
@prakashn1793 Жыл бұрын
Firstly u must thoroughly study polity subject.
@kannadhasanramamoorthi510 Жыл бұрын
இதுக்கு எதுக்குயா பாராட்டு விழா அந்த காலத்தில் யாரும் இது போன்று நடத்தவில்லை
@052_eee_pavithras3 Жыл бұрын
Avaru crct ah dha sonnaru...video va full ah podunga...avaru 4th option dha Asia la illanu solliruparu..yepdi option eliminate pannanum nu solli iruparu..yedhukaga ipdi oru person ah thappa project pandringa?
@mjlove9412 Жыл бұрын
Thanthi tv venumne ipdi panitu irukanga
@nagarajperiyakaruppan6233 Жыл бұрын
Neenga evvalavu per group 2 preliminary pass sollunga
@mmsmathangmail Жыл бұрын
right..I too thought the same..he is telling about option elimination techniques (odd one out ).
@MariMuthu-cz2iq Жыл бұрын
@@nagarajperiyakaruppan6233 கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@sureshkavivlogs3873 Жыл бұрын
இப்போது உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சினை அகாடமி மேலயா அல்லது இந்த சகோதரர் மேலயா ஏன் எதிர்கட்சித் தலைவர் சேக்கிழார் என்று மாற்றி பேசவில்லை யா அப்போது எல்லாம் எங்கே போனீங்க அப்படி என்றால் எதிர் கட்சி தலைவர் க்கு மூன்று மாதங்கள் முன்பு நோட்டிபிகேசன் கொடுத்து படித்து பாஸ் ஆகி கட் ஆப் மதிப்பெண் எடுத்து அப்புறம் எலக்சன் ல நில்லுங்கள் என்று சொல்லுங்கள் இங்கு உண்மை நேர்மை நியாயம் மதிப்பு இல்லை வதந்திகள் 🔥 விட வேகமாக பரவுகிறது உண்மை ஆமை 🐢 போல் வந்து கொண்டு இருக்கிறது ஆனால் கொஞ்சம் லேட் ஆகும் 🎉🎉
@kutti720 Жыл бұрын
உதாரணமாக சில விஷயங்கள சொல்லும் போது அப்படி தான் இருக்கும். அவர் திறமையை சந்தேகபடாதிங்க. அவர் கஷ்டபட்டதுக்கு நீங்க கொடுக்கற பரிசு இதானா. Tnpsc question set panni Avaruku exam vainka. Apo neenkaley purinchipinka
@muthupandi.3280 Жыл бұрын
உதாரணமாக இந்தியா ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது என்று சொல்லலாமா 😀😀😀😀
@kutti720 Жыл бұрын
@@muthupandi.3280 Nanba neeye kasta Pattu exam la padichi state 1 st eduthu. Ithey pola stage la pesum pothu thavari pesiruntha. Unkalala avanoda santhosham la pochi Avalo tha
@kutti720 Жыл бұрын
@@muthupandi.3280 அவன் அளவுக்கு உங்களால படிக்க முடியாது. அவ்ளோ தான். அவன் கூட test batch அட்டன் பண்ணிருந்தா தெரிஞ்சிருக்கும்.
@muthupandi.3280 Жыл бұрын
@@kutti720 வாங்க எக்ஸாம் எழுதி பாத்துக்கலாம் உங்க நம்பர் குடுங்க நான் கால் பண்றேன்
@rajaranir9151 Жыл бұрын
உண்மையா சொல்லற இவன் 187 கேள்வி g4 லா ஆன்சர் பண்ணிருக்கவே மாட்டான் gk la இவரு 92 பண்ணிருக்காரு எப்படி பண்ண முடியும் கேள்வி தாள் மிகவும் கடினம் தயவுசெய்து உண்மையை மீடியா வெளிய கொண்டு வர வேண்டும் 🙏🙏🙏🙏
@MariMuthu-st9vy Жыл бұрын
இவன் GP2ல 120 கூட போட்டுருக்கமாட்டான் அவன் GP2 மார்க் யாராவது போட்டுவிடுங்க
@priyasathishyoutuber Жыл бұрын
Unga mark evlo
@rajaranir9151 Жыл бұрын
நான் சொல்லறதை நம்புங்க பிரட்ஸ் என்னோட பிரட்ஸ் 5 வருஷம் படிச்சி 165 தான் யாருமே பாஸ் ஆகல கட் ஆப் அதிகம் எவ்வளவு கஷ்டமான கேள்வி எவ்வளவு கட் ஆப் வாய்ப்பே இல்லை ஒருத்தர் நல்ல மோட்டிவேஷன் பன்றாருன்னு அவரு நல்லவருனு நெனைக்க வேண்டாம் அவங்க தப்பா பக்கவா பண்ணிருக்காங்க படிச்ச யாருமே வேலை இல்ல அப்படினு நிலைமை வந்துருச்சு பிரட்ஸ் என்னோட பிரட்ஸ் எல்லாம் 5 வருஷம் படிச்சி யாருமே பாஸ் பண்ண முடியல 😭😭😭😭😭
@rajaranir9151 Жыл бұрын
162 தான் பண்ண முடிச்சது gk ரொம்ப கஷ்டம்
@TNPSC59735 Жыл бұрын
Bro,அவரு ஆசியால இல்லனு சொன்னது அந்த நாலாவது ஆப்ஷன bro.. ..... இது மூனும் இந்தியால இருக்குனு ஏன் சொன்னார்னா இந்தியா ஆசியால தான இருக்கு......ஒழுங்காக போய் full வீடியோவ பாருங்க bro
@BalaKrishnan-vi8fm Жыл бұрын
உடம்பு ( டயட் )ல இருக்கோ இல்லையோ ஆனால் மூளை கண்டிப்பாக (டயட்) ல இருக்க வேண்டும் .... தலிவா (தலைவா) தற்பெருமை பேசிய நம்ம தர்பாருக்கு தர்பார் மியூசிக் வாயில போடு...
@muthupandi.3280 Жыл бұрын
பாராட்டு விழா எந்த கண்டத்தில் நடந்துச்சு அது இந்தியாவுல இல்லையா
@mehaalaa5700 Жыл бұрын
🙄😄😄
@kkn619 Жыл бұрын
உங்க இஷ்டத்துக்கு பேசுங்க
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@SALMANKHAN-vy2os Жыл бұрын
He is very talented person and he is a government college student (merit student) .i know very well he is my senior and well knowledgeable person pls dont judge by small mistakes its may be new for stage speech so he made mistakes
@renukamatheswaran3116 Жыл бұрын
Yes
@arjunkrishna78991 Жыл бұрын
Dei Taf
@venkat4690 Жыл бұрын
ஒன்னும் தெரியாதவர்களுக்கு சிறிது தெரிந்தவன் எல்லாம் தெரிந்தவன் போல தோன்றுவான். ஆசியவே தெரியல படிச்சு என்ன பிரயோஜனம் வேலைக்கு போயி என்ன செய்ய போறாரு, புத்திசாலி தனமா மார்க் வாங்குகிறவர்களை விட உண்மையான அறிவு இருக்கா என்று சோதிக்கிறது மாதிரி தேர்வு வைக்க வேண்டும். இந்த மாதிரி நாலுல ஒன்ன தேரந்தெடுக்கும் கேள்விகளை எந்த தேர்விலும் வைக்கக்கூடாது.
@pooraniram3050 Жыл бұрын
Yetu surakkai kariku udavathu. Makup paniripar
@menakakumar471210 ай бұрын
Endha college
@harishkumar-mw5jj Жыл бұрын
உடனே Taf பிரியர்கள் சொம்பு தூக்கிட்டு வந்துருவாங்க support panna
@Kri12761 Жыл бұрын
Correct 💯
@tamilpakkam5902 Жыл бұрын
Dai test vakka sollungadaaa....yallam மனப்பாடம்.....thaaaaa....
@SATHYAV-sq7dp Жыл бұрын
A kind request to Aspirants and people This person is speaking about option elimination method, which helps us to answer the unknown questions. As an civil service aspirant one should not be demotivated and disappointed by false news.
@Ganeshkumar-lg5sj Жыл бұрын
Tnpscயில் கட்டாயமாக நெகடிவ் மார்க் கொன்டுவரப்பட வேண்டும்
@Sweety_Thamizh Жыл бұрын
🙄
@p.ponkaruppasamy968 Жыл бұрын
Ama bro
@arunAJ326 Жыл бұрын
Ilaa puriyalaa ethuku negative mark kuu
@arulkakkan1920 Жыл бұрын
Pongada loosu payaluvala
@rramesh1533 Жыл бұрын
🤦♀️🤦♀️
@anbazhaganm4067 Жыл бұрын
பாலமுருகன் என்னுடைய நண்பர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக படித்துக் கொண்டிருக்கிறார் இரவு பகல் பாராமல் அவரது உழைப்பை மதிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை இப்படி கேவலப் படுத்தாதீர்கள் நீங்கள் சம்பாதிக்க.... இதற்கு பதில் வேறு ஏதாவது செய்து சம்பாதிக்கலாம்.....
@saranbabu5023 Жыл бұрын
அடப்பாவிங்களா நியூஸ்ல எது வந்தாலும் நம்புவீங்களா அது உண்மைத்தன்மை என்ன எதற்காக அப்படி அவர் பேசினார் என்று ஆராய மாட்டீர்களா
@Ajay-qb4fu Жыл бұрын
Next group 4 180+ questions correct ah pannalum payanthudu than erukanum 130 than result la varumnu 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😏😏😏😏😏😏😥😥😣
@NoName-ix7oc Жыл бұрын
மிகச் சிறப்பு வெற்றியாளர்களுக்கு திரும்பத்தேர்வுநடத்திவடிகட்டவேண்டும்.
@sejokingmakertamilan259 Жыл бұрын
அவர் சொன்னது இந்த மூன்றும் இந்தியாவில் உள்ளது மற்ற ஒன்று ஆசியாவிலே இல்லை எனவே எளிதாக விடையை தேர்வு செய்யலாம் என்பதை ஆனால் அவர் சொன்ன விதம் தவறாகி விட்டது இதையெல்லாம் பெரிதாக்கி படிக்கிற மற்றும் படிக்க வைக்கும் நபர்களை கொச்சைபடுத்த வேண்டாம் தந்தி டிவி ....
@kkn619 Жыл бұрын
முட்டாள் மாதிரி பேசாதே... உண்மையில் படித்தவனாக இருந்தால் அவர் சொல்வது புரியும்
@love_IS_GOD718 Жыл бұрын
Un poramai ennam rmba kevalama nee la nalla erukamata
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@mercury71 Жыл бұрын
*tha yarraa nengalaam
@prabagaranp6094 Жыл бұрын
கடந்த குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர் ஆடு மேய்த்தார். இந்த வருடம் குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர் என்ன மேய்த்தார் என்று கேட்டு சொல்லுங்கள்
@prakashn1793 Жыл бұрын
Naalai unnai maippar.
@sakthi7falls267 Жыл бұрын
1st full video parthittu apparam podunga, endha mathiri summa news ah parapathinga, Avaru option ah delete panna idea sonnaru.
@@VASANTH_M92 full video பாத்தா இந்தியா ஆசியாவில் இருந்து போயிடுமா😃😃
@arunAJ326 Жыл бұрын
@@priyalovelycollection 😂😂
@anbukrishnan2917 Жыл бұрын
ஆக confirm question paper leak ஆகி இருக்கு. investigation தேவை
@love_IS_GOD718 Жыл бұрын
Full video poi paru da maiuru
@siva2076 Жыл бұрын
I think: மட்டிக்குவோம் னு பயத்துலஇப்பொழுது அந்த 2000 இளைஞர்களை support கமெண்ட் பன்ன வெச்சுருக்கங்க 🧌
@pganeshan9457 Жыл бұрын
எல்லாம் ஊழல் பணம் தான் இன்றைக்கு அரசாங்க வேலையை தீர்மானம் செய்கிறது
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@siva2076 Жыл бұрын
எப்பவோ தெரியும் இவனுக இப்படி தான் 😅😅😅😅
@gru860 Жыл бұрын
அந்தாள் 1.13 நிமிசம் மட்டும்தான் பேசுனாரா ? முழு வீடியோ போட்டால்தான் வாய் தவறி பேசியதா ? இல்லை மக்கு பிளாஸ்திரியான்னு தெரியும்.
@jeyendirapandijp2729 Жыл бұрын
இந்தியா ஆசிய கண்டத்தல இல்லப்பா ஐரோப்பிய கண்டத்தல இருக்கு. நம்ம state first student சொல்லிட்டாரு. இந்த கண்டுபிடிப்பை எல்லா மாணவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@kkn619 Жыл бұрын
அவரு எதுக்கு பதில் சொல்றார், என்ன கேள்வி, என்ன கோணத்தில் பதில் எதாவது தெரியுமா... இஷ்டத்துக்கு பேசாதே...கேள்வி ஆசியாவில் இந்தியா இருக்கா என்பது இல்லை
@love_IS_GOD718 Жыл бұрын
Aii pudungi full video poi paru da maiuru
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 😊
இவர் சரியாக படிக்காதவர்தான் அதான் 187 மட்டும் சரியான விடை.அனைத்தும் அறிந்த சில நல்லவர்கள் ஏன் 200 க்கு 200 எடுக்கவில்லை.
@govindarajk8084 Жыл бұрын
அந்த பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி பற்றி தெரிந்த எவரும் இவ்வாறு பேசமாட்டார்கள். தினமும் 20 கேள்விகளுக்கு தேர்வு. வார இறுதியில் முழுத்தேர்வு, தேர்வுப்பாடத்திட்டம், பழைய,புதிய பள்ளிப்புத்தகம் தொகுதிவாரியாக தேர்வு, ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் அதற்கு தேவையான விளக்கம் இப்படி ஏகப்பட்ட பயிற்சி கொடுக்கப்படுகிறது. நீங்கள் சொல்வது சரியென்றால் படித்த அனைவரும் தேர்வாக வேண்டுமே ஏன் அப்படி நடக்கவில்லை. அங்கு தினமும் நடைபெறும் வகுப்பிற்கு உணவுக்கூட இல்லாமல் மற்ற நண்பர்கள் கொண்டுவரும் உணவை பகிர்ந்துண்டு முழு ஈடுபாடுடன் படித்தவர்வர் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள். என்னுடன் சேர்த்து சிலபேர் அங்கு படித்தோம் ஆனால் தேர்வாகவில்லை காரணம் நாங்கள் தினமும் வகுப்பில் சரியாக கலந்துகொண்டது கிடையாது. இதற்கும் குறைசொல்லமுடியுமா. இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சில நேரம் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் ஏனென்று தெரியவில்லை. தயவு செய்து படியுங்கள் உங்கள் முயற்சி வீணாகாது.
@vimalramakrishnan6435 Жыл бұрын
இது என்னடா... வசூல்ராஜா படத்துல வர Climax மாதிரி இருக்கு !
@Easylearningwithmani Жыл бұрын
நீர் சந்தி(எ.கா.பாக்),நீர் பிரிக்கும் பகுதி(நிலசந்தி, எ.கா. பனாமா) இரண்டும் வேறு. வளைகுடா (மன்னார்), விரிகுடா (வங்காள விரிகுடா) இரண்டும் வேறு. இதுவே பெரிய தடுமாற்றம்.
@bharathi1100 Жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் ....
@love_IS_GOD718 Жыл бұрын
Maiura pudungum paaaa
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@mohankumar9900 Жыл бұрын
அவர் சரியாகத்தான் பேசுகிறார் அவர் கூறுவதை முழுவதும் கேட்காமல் இப்படி அறைகுறையாக புரிந்து கொண்டு அவருடைய கடின உழைப்பை குறை கூறுவதை தவிர்க்கவும்
@muthupandi.3280 Жыл бұрын
உங்க வாத்தியார் உனக்கு நல்லா சொல்லிக் கொடுத்திருக்கிறார். உன் மேல தப்பு இல்ல
@gjanardhanan9652 Жыл бұрын
இந்த மாதிரி அறிவு ஜீவிகள் உருவாக்கிய தமிழக அரசு வாழ்க வாழ்க
@aruldevisivasangaran8559 Жыл бұрын
We support taf academy really good coaching institute. 🏆🏆🏆🏆
@Troll_mamey Жыл бұрын
Unaya pudichi enquiry pananum...
@prakashdmte7741 Жыл бұрын
@@Troll_mamey taf really gives good coaching strategy. I follow them in youtube. Please don't spread fake news.
@mubarakali5627 Жыл бұрын
@@prakashdmte7741 🤣🤣🤣🤣🤣
@sathish5202 Жыл бұрын
ஏன் ?காசு கொடுத்தால் வினாத்தாள் கொடுக்கிறார்களா?
@pethaperumalkaruppaiya5965 Жыл бұрын
இது ஒன்று போதும் பயிற்சி மையத்தின் நேர்மைக்கு???
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@muralikrishnanbanumathi6869 Жыл бұрын
He is my student he is intelligent enough to clear exam while speaking in the flow he may committed mistake it's natural right for human
@arunAJ326 Жыл бұрын
👏👏👏
@one_of_the_indian Жыл бұрын
We stand with Akash sir & TAF ias academy
@AjithKumar-bx2jb Жыл бұрын
Sir avaru crt ha solraru iavnuga edit panni poduranuga
@satheshkumar8568 Жыл бұрын
Dai avan 175 questions correct nu soluran.vanthathu 187
@AjithKumar-bx2jb Жыл бұрын
@@satheshkumar8568 athu exam mudichitu varum pothu avaruku therinji 175 crt mathathu la gussing la potruparu
@SAMPATHSHRI Жыл бұрын
சில வருடங்களுக்கு முன் மாநில அளவில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்ற மாணவி, தான் படித்த கோர்ஸ் பெயரையே தவறாகக் கூறினார்... என்னத்தைச் சொல்ல!
@lebronk279 Жыл бұрын
நம்மள எல்லாம் முட்டாள்னு நினைக்கிறானுங்க போல...🤦
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@jaiydaayahya4605 Жыл бұрын
இதற்கு மறு தேர்வு மட்டும் தான் தீர்வாகும். இப்படியா பட்டவர்களுக்கு வேலை கொடுக்கலாமா அரசாங்கம் சிந்திக்க வேண்டும்
@kavesa37 Жыл бұрын
Bro dptmnt kula poi parunga 3/4 onnum theriyathu dhanga irknga....Basic knowledge kuda ilama irpnga...avnglkm xam vacha 3/4 veliya dha poganum...😅epdi dha ithungalku Ella job kidaichathu nu irkm...
@karthikjpt Жыл бұрын
He won, in this society that's matter who follow socity requirements instead of passion.
@josephpraveen1853 Жыл бұрын
அவனவன் பேசும்போது எவ்ளோ தவறுகள் செய்றாங்க... இது ஒரு news nu போட்டுட்டு இருக்கீங்க 🤣
@BCHBoopathyk Жыл бұрын
இந்தியாவே ஆசியால தான் இருக்கு....😅
@muthukumaran5900 Жыл бұрын
அதான் சொல்லிட்டானே இநதியா ஆசியாவில் இல்லையின்னு
@AK01007 Жыл бұрын
Dei.. Avan antha Question ketta idam Asia’la illa.. Ana Option’la 3 India’la irukku’nu sollirukkan.. Yenda itha koodava da purunjukka theiryathu.. Ne news’la vera podura
@Studywithsp Жыл бұрын
வாழ்த்த மனமில்லை என்றால் விட்டு விடுங்கள். இப்படி கஷ்ட பட்டு படித்த "மாணவனை மனதளவில் காயப்படுத்தாதீர்கள்''.. ஏன்டா மாநிலத்தில் முதலிடம் பிடித்தோம் என்று யோசிக்க வைத்துவிடாதீர்கள்...🙏
@cpalani2582 Жыл бұрын
TNPSC விசாரணை செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
@muthupandi.3280 Жыл бұрын
எல்லாரும் வாங்க வேண்டியது வாங்கிட்டு எல்லாருக்கும் போட வேண்டியது போட்டாங்க அப்புறம் எப்படி விசாரணை நடத்துவாங்க
@santhoshsumanth7844 Жыл бұрын
எல்லோரும் தெரிஞ்சுக்கோங்க இந்தியா ஆப்பிரிக்காவுக்கு shift ஆயிடுச்சு.😄😄😄😂😂😂
@geethasss299 Жыл бұрын
Akash sir nallamanushan....very straight forward...news kaka ethayachum kelapi vidathinga ya
@RajuDuraisami2 ай бұрын
இளைஞர்களை பாதுகாக்க நேர்மையும், இரக்க குணமும் வேண்டும் ❤❤❤❤❤❤
@muthupandi.3280 Жыл бұрын
கொஸ்டின் பேப்பர் திருடி எழுதினா அப்படித்தான் இருக்கும்
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@nelsonkanagaraj2636 Жыл бұрын
நேர்மையாக தேர்வெழுதியவா்களுக்கு பொதுத்தமிழ்ல 10 இலிருந்து 90 மாா்க்வரை குறைஞ்சிருக்கு., ஆனா TAF கோச்சிங் சென்டா்ல படிச்சவங்களுக்கு மட்டும் அதிகமாயிருக்கு 2000 போ்ல இவா் முதலிடம்..!!!
@s.sarathkumar6545 Жыл бұрын
நீங்க எல்லாரும் 2000 பேர் ஒரே இன்ஸ்டிடியூட்டில் பாஸ் ஆகும் போதே தெரியும் எனக்கு இப்படித்தான் இருப்பீங்கன்னு
@venkateshkumar9892 Жыл бұрын
Ithuku epdi soldringa.... Namma aakash academy la 444 pona SI la 314+ pass agirukangana pathukongaleee... 😂
@muthupandi.3280 Жыл бұрын
பணமே வெல்லும்
@saisudha8113 Жыл бұрын
தீர விசாரித்து தண்டனை தரவேண்டும்
@love_IS_GOD718 Жыл бұрын
Maiuru nee mothala full video pathutu pesu pudungi intha thanthi nai soldratha kettutu pesatha go and watch full video
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
எதுக்கு தண்டனை தரணும், அவன் மார்க் tnpsc குடுத்த மார்க் தானே
@kkn619 Жыл бұрын
இதில் எந்த கேள்வி, எந்த கோணத்தில் பதில் குறித்து பேசியுள்ளார் என்பது தெரியாமல் அது எப்படி தவறாக பேசியுள்ளார் னு சொல்றீங்க.. மேடையில் நினைப்பதை பேசிவிட முடியுமா.. எல்லோருக்கும் எல்லா பகுதியிலும் எல்லா வினாக்களும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை
@suganyasukumar2658 Жыл бұрын
நீர் பிரிக்கும் பகுதி விரிகுடாவா பாலமுருகன்
@siddarthmurugesan1414 Жыл бұрын
நேர்மையான வெளிப்படையான விடியல் ஆட்சி..
@rajkumarbe1976 Жыл бұрын
This is human error, Ignore it, even news readers also made mistakes while reading the content. it happens, This guy was very talented, Congratulations.
@andalramani6191 Жыл бұрын
மிஸ்டர் நுணல். ஏதோ முதல் மார்க் வாங்கினமா வேலைல சேந்தமா என்று இல்லாம ஏன் வாய திறந்து கெட்டு போகணும்.😅
@mrsura5186 Жыл бұрын
Inum ena ena koduma la pakavendiyadhu iruko 😰🙄
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@siva4000 Жыл бұрын
தெரியாத கேள்விக்கு எப்படி பதில் கண்டுபிடிப்பது என சொல்ல வருகிறார் போல..
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@BalaMurugan-np4bc Жыл бұрын
Tnpsc job for mega sale sale one post surveyor 10 Lakhs VAO 10 Lakhs JA and stino 6 Lakhs,,, with govt GST 22%
@ragulragul1268 Жыл бұрын
Oh ninga than state topper Bala murugan ah?
@BalaMurugan-np4bc Жыл бұрын
@@ragulragul1268 he is my old student
@ragulragul1268 Жыл бұрын
@@BalaMurugan-np4bc oh athan ipdi
@srinaturekiller817 Жыл бұрын
அவர் சொன்னது correct but 4 option சொல்லாம சொல்லிட்டாரு
@Master-wt4we Жыл бұрын
Why TNPSC is conducting the exam in offline mode? They must change the exam mode to online. If exam is in online, then the question paper should be in encrypted mode like bank and SSC. No way for cheating in online exam.
@bagyasharma8866 Жыл бұрын
இதுக்குதான்டா TNPSC யில negative system கொண்டு வாங்கடான்னு
@tharshnisdm1270 Жыл бұрын
Negative system kondu vantha, next , unka son or daughter exam ezhuthuvanga. Ok
@Sandlewood736 Жыл бұрын
சரியான முடிவு...
@keerthivetri6169 Жыл бұрын
Oru question ku ans theriyadhapo.. Wrong options ah skip pandradhu epdi nu dhan avaru soldraru😚News channel naale negativity dhan spread panuvanunga pola💯
@karthickgovind1221 Жыл бұрын
இதுக்கு முட்டுக் கொடுக்க ஒரு கூட்டம் வரும் ...🧐🧐🧐🧐
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@MariMuthu-cz2iq Жыл бұрын
கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅 கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு?????? வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@sugansugan8204 Жыл бұрын
Naane patikama 130mark etuthurken pongapa poi patisi atutha time velaiku poratha paarunga epa pathalum kura sollikitu.
@bala-qe3zq Жыл бұрын
இந்த செய்தியை போடுபவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை....
@ragulragul1268 Жыл бұрын
Correct bro💯.. India kailasa la iruku.. not in Asia.. wait bro, ungalin nanbargal Inga comment la vanthu support panuvanga..kalangatha kalangatha niyum nenjukulla 😂👍
Oru aan pass aana ivanlam eppudi pass aana nu kekura makkaley ithey oru ponnu pass panna palla illichutu hard work never fails nu paraturiya.... enna kodumai da ithu....
@nagarajperiyakaruppan6233 Жыл бұрын
Over da
@pavai-el7nk Жыл бұрын
Dei avan correct ah thaanda pesunan...adapavingala..indha olagathula nalla paduchalum thappa
@Jeya155 Жыл бұрын
Thappu illa.fraud pannama varanum
@justinsaranjustinsaran4929 Жыл бұрын
Just oru example கு சொன்னாரு, that's all, ungalukku ithu oru குத்தமா? ஊடகம், onnum இல்லாத விஷயத்தை பெரிதாக்கும் 😅😅😅😅😅😅, அவரு எவளோ கஷ்டப்பட்டு படிச்சிருப்பாருனு அவருக்குத்தான் தெரியும், அதெல்லாம் உங்களுக்கு புரியாது.