சார் நாளைக்கு ஊர் பெயர்கள் மரூஉ. வீடியோ போடுங்க Sir உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாகவும், தெளிவான விளக்கமாகவும் இருக்கிறது🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் Sir நீங்கள் மென்மேலும் வளர எங்களது ஆதரவு இருக்கும் நன்றி🎉🎉🎉🎉🎉
@ASPNAcademy7 күн бұрын
புதிய பாடத்திட்டத்தின்படி நீங்கள் கேட்ட தலைப்பும் வரிசையாக எடுக்கப்படும் தொடர்ந்து சேனலில் follow செய்யவும். உங்கள் நேர்மறையான கருத்துக்கு நன்றி மேலும், பயனடைய உங்கள் நண்பர்கள் வட்டத்துடன் பகிர்ந்து கொள்ளவும்