Group4 syllabus tamil pdf : drive.google.com/file/d/1Gdd9_eFVXV0C6Q202_uxA6fkegSC6tNe/view?usp=sharing group 2 syllabus tamil pdf : drive.google.com/file/d/1kcjyKUaximaPGWpCW6fLffp-xG3n3OOr/view?usp=sharing
@Nagarani-t3pАй бұрын
Sir ethu varapora 2025 group2 2A syllabus thana sir
@pandiyana875927 күн бұрын
Hi
@mohanrajlove6336Ай бұрын
நேற்று இரவிலிருந்து உங்களுக்காக காத்திருக்கும் அன்புக்களுக்கிடையேயான ஓர் உயிர் ஐயா....❤
@Homefoodrecipes371Ай бұрын
Nannum sir 😢
@Kousalya-nf1nxАй бұрын
Naanum sir
@praveebaVeebaАй бұрын
Sir ungaluku syllabus change LA loss eduvum illaya book printing nyt nd Day study method plan pani erupega, healthwise so evlo Eruku but adha pathi edhuvume pesama casually u said next class planing.. This s ur winning to all students hearts... I note it ur a very disciplined gentleman sir.. ✍️🙏👍
Fees reduce nu soningala sir enaku neenga kadavul madiri teriringa sir.ennoda Amma passed away. Amma enakunu kadaisiya kudutha amount dan na vachiruken. Yarkitayavathu kadan keka enaku pidikala . SO MUCH MUCH THANK YOU SIR
@sathishpiranishАй бұрын
தெளிவான பதிவு நன்றி அண்ணா ❤❤
@nkyt2488Ай бұрын
உங்களால் கல்வி வாழும் 👍❤️❤️
@BalajiBalaji-z4nАй бұрын
சார் நீங்கள் மிக நன்றாக வகுப்பு எடுக்கிறார்கள் மேலும் நாம் வேலைக்கும் மட்டும படிப்பதாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் சில நிகழ்வுகள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சுதந்திர போராட்டம் நிகழ்வுகளை கூறும் போது நீங்கள் கூறும்போது எனக்கு நிங்கள் சிறந்த தேச பற்று உள்ள தியாகியாய் அறிகின்றோம்🙏
@AaronAshmithaАй бұрын
Unga videos pathutha na pona 2024 exam eluthen enaku 1st Group4 exam 153 questions poten.but work kidaikala.. intha exam kandipa pass pannuven unga class pathu.
@k.muthupriyak.muthupriya1987Ай бұрын
Class videos you tube name sollunga..
@yasmeen0611Ай бұрын
Ungalukaga than waiting sir....sir fees reduce panra nu sonnathuku thanks sir romba feel pannitu iruntha test batch la join panna join pannamudiyatha nu bt thank you
@sharmilag6524Ай бұрын
Rombha nandri sir 🙏 always support you..
@sharmilitlikesong9889Ай бұрын
Tku anna..கல்வியே துணை
@sivaranjanisivaranjani7503Ай бұрын
50k subscribersku treat tharenu sonniga innum tharala sir soo new year giftah kudunga sir, ( ex. batch studentsku test and u tube studentsku class)
@muthupavinmithran9545Ай бұрын
Thank u sir❤ ungalai nambi than irukkom intha channel win pantrom sir
@FuntoonTVTamilАй бұрын
உங்களுக்காக தான் ஐயா காத்திருந்தோம்
@selvaganeshr9797Ай бұрын
Yes
@UmaG-lm3kmАй бұрын
Nandrigal pala sir🎉🎉🎉
@mariappansankari5458Ай бұрын
Sir nan unga GS vedios parthu group4 &. 2a mains 2 lum selected.unga vedios is valuable sir your teach is very super sir salute sir.mains guide sir.tq so much sir
@rajaraja-pf1xsАй бұрын
❤ நன்றி ஐயா ❤
@baskarans8341Ай бұрын
உங்களுக்காக தான் காத்துகிட்டு இருந்தேன் 🙏
@harshiniraju5980Ай бұрын
உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் சார். நன்றி சார்
@sundharsangeetha7160Ай бұрын
உங்கள் தகவலுக்காக தான் காத்துக்கொண்டியிருக்கிறோம் சார்
@shinyshilciya2024Ай бұрын
Enoda name shiny ...note panikonga ..❤oru nal enoda dream stage la ungala munadi kondu varuve Unga nalatha na padichanu❤ tq sir
@Kutty-r5kАй бұрын
🎉🎉🎉
@lavanyaselvaraj2163Ай бұрын
நன்றி ஐயா, உங்கள் விளக்கம் மிகவும் அருமை,🙏
@mrityunshivanya.1597Ай бұрын
Thank you sir 🙏🙏 very well explanation
@Mayakannan1989Ай бұрын
உங்களுக்காக தான் waiting sir.கல்வியே துணை.
@BharathiBharathi-yl6fgАй бұрын
Thank you so much bro.....🎉🎉🎉
@chandrak9393Ай бұрын
Very very thank you sir🎉🎉🎉🎉🎉
@vasanthis6201Ай бұрын
Thankyou sir ❤️ 🙏happy
@PriyaDharshini-yh2tcАй бұрын
Thank you dheivame🙏
@rameshk3831Ай бұрын
KZbin student ,🌹 ,ungala thaan nambi iruckom sir , ( engaluckum video podunga sir syllabus h cover panni),🙏🙏
@kalpanac9100Ай бұрын
Thank u sir unga motivation rompa useful irukkum sir engaluku...
@dharanya4273Ай бұрын
sir engalala fees pay panni padikka mudiyatha situation... So pls KZbin la batch mariye class kondu ponga sir.... Personally comple request sir... Pls pls pls.... Unga help kandippa engaluku vendum. Consider pannunga sir
@gunaguna9651Ай бұрын
மீண்டும் கல்குவாரிய கல் உடைக்க போய்விடுவேன் போல😢😢😢😢
@faridha8Ай бұрын
😂😂😂🤝🤝🤝💐
@PetchipmpMuthuАй бұрын
மீண்டும் என்னை ஆடு மேய்க்க தான் அனுப்பப் போகிறார்கள்.😢
@gunaguna9651Ай бұрын
ஒரு மனிதனின் வலி உங்களுக்கு சிரிப்பாக உள்ளதா
@faridha8Ай бұрын
Just fun brother
@Priya-kg2wwАй бұрын
Tnpsc nambi life dha pogum mental torture poor fraud tnpsc 😢
@aswiniaswini5954Ай бұрын
நீங்கள் மிகச் சிறந்த ஆசிரியர் 🙏
@KirubTnpscАй бұрын
கால் ஃபார் வரதுக்குள்ள எங்களுக்கு ஜெனரல் நாலேஜ் முடிச்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் அதுக்கு தகுந்த மாதிரி ஷட்டில் ரெடி பண்ணீங்கன்னா இன்னும் பெஸ்டா இருக்கும் தெய்வமே ஏப்ரல் அதிகபட்சம் மே மாசத்துக்குள்ள பேச்சு முடிக்கிற மாதிரி பண்ணீங்கன்னா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் சார்
@bhavaniu4531Ай бұрын
Thanks for your update sir .Iam housewife and fresher for tnpsc.
@AananthirajendranАй бұрын
Nandri ayya ❤️
@NazreenFarhanaАй бұрын
Crystal clear explanation...thank you so much sir
@Naveen_prakash7Ай бұрын
Anna ungaluku dhan waiting
@BALAkrishnan-xv4oyАй бұрын
Waiting for your video sir ❤
@nathiyanathiyar1733Ай бұрын
Thank you sir.....engalaukaga fees reduce paniringa romba thank you sir.
@subaselva9099Ай бұрын
Ok sir 👌
@kamalakkannane.m.7633Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@SelviKarthi-dt5ozАй бұрын
Sir super explaination...🎉❤
@MadhuligaVigneshАй бұрын
Sir ungala mattum than nambi irukken onjam hard work paditten ippo syllables mathittangala 😢😢sir unga mattum than nambi irukken
@ramizam3307Ай бұрын
Awaited for this information brother
@ANITHA-sn4ysАй бұрын
வணக்கம் ஐயா தங்களுக்கு என் பணிவான வேண்டுகோள் தயவு செய்து தேர்வு கட்டணத்தை எங்களுக்காக குறைக்க வேண்டும் உங்களை மட்டுமே நம்பியிருக்கிறோம்
@manimaran7921Ай бұрын
Current fees evlo ?
@ManikandanPreetha-nz4voАй бұрын
Aama evolo
@mansoorr4127Ай бұрын
🎉🎉 thank you sir
@DeviSriAАй бұрын
Good morning sir கல்வியே துணை
@venbacute867928 күн бұрын
thalaivaaa vaa thalaivaa una pathatha thalaiva padikanune thonuthu, vlogs ku edaila una patha udane ulla vanta
மிக்க நன்றி ஐயா... இவ்வளவு நாட்கள் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு ஈடாக உங்களிடம் பயிலும் என்னைப் போன்ற அனைத்து மாணவ மாணவியர்களும் உங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரக்கூடிய தேர்வில் நாங்கள் அனைவரும் வெற்றி வாகை சூடுவோம் என்று நான் மிக ஆணித்தரமாக உங்களுக்கு தெரிவிக்கிறேன் ஐயா... மனதில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல் எங்களுக்காக உரையாற்றும் உங்களின் மனதை கண்டு உங்கள் மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் மிக்க பெருமை அடைகிறோம் ஐயா...🎉🎉❤❤❤
@kirubakarandevanАй бұрын
அண்ணா கணிதத்தில் AP ,GP போன்ற தலைப்புகள் பாடத்திட்டத்தில் நேரடியாக கொடுக்கப்படவில்லை எனினும் வினாக்கள் இடம்பெரும். அந்த வினாக்கள் மறைமுகமாக வேரொரு பாடத்திட்டத்தின் கீழ் இடம்பெரும் . அதுபோல இந்த புதிய பாடத்திட்டத்தில் தமிழில் இலக்கணம் சார்ந்து படிக்கும் பொழுது உதாரனமாக சார்பெழுத்து -10 வகைப்படும் அவை உயிர்மெய் - ஓளகாரக்குறுக்கம் என படிக்க வேண்டுமா இல்லை புதிய பாடத்திட்டத்தில் ஓளகாரக்குறுக்கம் கொடுத்திருந்தால் இதை மட்டும் படிக்க வேண்டுமா இதுபோல புதிய பாடத்திட்டத்தில் புத்தகத்தில் எப்படி படிப்பது என ஒரு காணொளி பதிவிடுங்கள்.
@sarvesheswari8764Ай бұрын
Nantri ayya
@rajaminnal4294Ай бұрын
🎉சேர்ந்து நடக்க போறோம் இருட்டுல நடக்க விட்டுறாதீங்க சார் 🙏
@s.muthusriramx1-c43429 күн бұрын
😂😂😂
@BanupriyaM-d3uАй бұрын
Tq so much sir 🥰🥰🥰
@Mayakannan1989Ай бұрын
மிக்க நன்றி
@Rrrrrrrrr001-krАй бұрын
Thank you sir 😊
@sathyapriya8643Ай бұрын
Sir one request, batch la naduvula naduvala koncham revision test vainga sir.
@Kaushik-007Ай бұрын
Thank you so much sir Kalviye thunai
@southkorea696Ай бұрын
live class nadathunga sir... Apodha doubt udane clear aagum... Recording class vena sir..
@BharathiE-b1nАй бұрын
❤❤❤❤❤
@PriyaDharshini-g2tАй бұрын
Romba Nanri sir
@rkruggedchannel2677Ай бұрын
New syllabus wise where to study kudunga sir....🙏🏻🙏🙏
@ramyag5219Ай бұрын
நாங்க உங்க viedo பாத்தா thaan happy aavom, sir. Because of clearence viedo
@mehalamanikandan6465Ай бұрын
THanku sir
@PriyankaShoban1795Ай бұрын
Ungaluku kaga tha wait panran anna
@porselvit5613Ай бұрын
Thank you sir
@parthipana3599Ай бұрын
Waiting for sir...ur videos
@VijayaramanG-f4wАй бұрын
Hmm nantringa iyya
@ponmalathi.9528Ай бұрын
Chinna request sir... April month kulla test finish panita Apotha revision pana crct ah irukom... One week two test kuda pota Nala irukom sir..
@BagyaBalaАй бұрын
நன்றி sir
@NandhinisNandhuАй бұрын
Am waiting sir
@umarenju7892Ай бұрын
Sir... 2months before ey syllabus cover pandramari schedule potunga sir... Apo 2months revision plan thanga sir
@s.nivetha8872Ай бұрын
Sir.. ungala nambi tha intha varsom irukkom.. sikiram class start panungaa sir plzz😢❤
@SivarajRaj-fm3guАй бұрын
Katavule ninga Nala solli tharinga
@KMSCMpdhilipАй бұрын
ஐயா தமிழுக்கு அந்த சிலபஸில் இருக்கிற மாதிரி ஒரு புக்கை ரெடி பண்ணி கொடுங்க ஒரே புக்கா இருக்கணும்
@revathis7078Ай бұрын
Vanakkam sir.
@JayaDurga-w5gАй бұрын
ஐயா, உங்கள் வகுப்புக்கு நாங்கள் காத்து க் கொண்டு இருக்கின்றோம். ஐயா, நன்றி ஐயா.😂
@thanabalv712Ай бұрын
Okay. Sir
@karthikeyan-sq6ikАй бұрын
Waiting sir
@sevenhills9751Ай бұрын
Inimel GS thaa namma weight area 🎉
@guhanindiranАй бұрын
Ungaluku tha wait padran anna
@kavithakannan2076Ай бұрын
KZbin la syllabus wise teach panunga sir
@SelviKarthi-dt5ozАй бұрын
Waiting for your speech sir
@kavithakannan2076Ай бұрын
Sir KZbin students konjam consider panunga. Batch join pana mudiathavangalukaga pls sir
@PetchipmpMuthuАй бұрын
சார் இந்தத் தேர்வு மாறியது போல் இனிமேல் வரக்கூடிய SI, PC தேர்வுகளும் இதே போல் மாறுமா. காவலர் பணியாளர்களுக்கு இப்போது அறிக்கை விட்டு இருக்கிறார்கள். இந்த தேர்வில் ஏதாவது மாற்றம் வருமா.
@VeeraIniyan-ez5rrАй бұрын
Thank you Sir🙏 fees reduse panren Sonnathu 🙏🙏🙏🙏
@dhanamsenthivel5316Ай бұрын
உங்கள் வகுப்பிற்காக காத்துககொண்டியிருக்கோம் ஐயா
@dhanalakshmi-gl5ucАй бұрын
Happy morning sir 🎉
@m.nlakshmi3625Ай бұрын
Ok sir tq sir
@Sabari61017Ай бұрын
Waiting for your videos sir
@sandalblack4414Ай бұрын
முதல் கருத்து 🎉
@saranraghavi7519Ай бұрын
Syllabus description la add pannunga sir (tamil)
@devisrigiri3844Ай бұрын
Sir inimel syllabus wise revision kuduthigana usefull ah Irukkum