TNPSC தேர்வுகளில் பெண்களுக்கு முன்கூட்டியே 30% இடங்களை எடுத்து வைக்கக் கூடாது - உயர்நீதிமன்றம்

  Рет қаралды 58,326

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 204
@mytnpsc
@mytnpsc 2 жыл бұрын
இதற்காக வழக்கு தொடுத்து பல ஆண்டுகளாக முயற்சி செய்து இந்த வெற்றியை பெற்று தந்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் . இனியாவது TNPSC தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சி செய்யாமலும், தன்னுடைய கௌரவ பிரச்சனையாக இதை எண்ணாமலும் இருக்க வேண்டும் . வழக்கம் போல தன்னுடைய தவறுகளை மறைக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு தேர்வர்களின் 'வாழ்க்கை' இது என்று புரிந்து நியாயமாக செயல்படவேண்டும் .
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 2 жыл бұрын
S they took this Personally thats why they kept quiet all these days.
@ilavatam_tamil
@ilavatam_tamil 2 жыл бұрын
I think அபிநயா TNPSC aspirant...always TNPSCனா இந்த பெண் செய்தியாளர் முதல் ஆள் 💥🔥🔥🔥🔥🔥🔥
@yogeshwaran51
@yogeshwaran51 2 жыл бұрын
வழக்கை நடந்திய 28 ஆண்களுக்கு மிக்க நன்றி
@SYEDMOHAMMEDAR
@SYEDMOHAMMEDAR 2 жыл бұрын
🙄
@Muthu1423
@Muthu1423 2 жыл бұрын
நீங்களாவது இதை செய்தியாக வெளியிட்டதிற்கு மிக்க நன்றி
@murugananthanb5745
@murugananthanb5745 2 жыл бұрын
Crt bro
@gunababyyy2563
@gunababyyy2563 2 жыл бұрын
❤️
@viyan8289
@viyan8289 2 жыл бұрын
வழக்குத் தொடர்ந்த தேர்வர்களுக்கு நன்றி! வழக்கை எடுத்து வாதாடிய வழக்குரைஞர்களுக்கு நன்றி! வழக்கை நடத்த நிதி உதவிய உள்ளங்களுக்கு நன்றி! தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி! துணைநின்ற ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி! சமூகவலைதளத்தில் பெரும்விவாதம் ஆக்கிய அனைவருக்கும் நன்றி! தீர்ப்பை செய்தியாக வெளியிட்ட News18tamilnadu ஊடகத்திற்கு நன்றி!! வாழ்த்துக்கள் TNPSC ஆண் தேர்வர்களே...!! உண்மை நேர்மை வென்றது...!!
@prasathg2478
@prasathg2478 2 жыл бұрын
இனிமேல் TNPSCயில் திறமையான மற்றும் ஏழை ஆண் போட்டியாளர்களுக்கு வேலை கிடைக்கும்... இந்த தீர்ப்புக்காக போராடிய அனைவருக்கும் ஆண்கள் போட்டியாளர்கள் சார்பாக தலை வணங்குகிறோம்!!🙏🙏🙏🙏🙏🙏
@Kacademy2022
@Kacademy2022 2 жыл бұрын
நியாயம் வென்றது...வழக்காடிய, பேராட்டிய, ஆதரவு தெரிவித்த அணைவருக்கும் நன்றி
@sathishkumarcsk
@sathishkumarcsk 2 жыл бұрын
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் நடைபெற்றுவந்த அநீதி முடிவுக்கு வந்துள்ளது. இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🤗🤝🙏
@ravikum822
@ravikum822 2 жыл бұрын
இன்னும் முடில, அரசு தரப்பிலருந்தும் g o வரணும் அப்போ தா முடிவுக்கு வரும்
@sathishkumarcsk
@sathishkumarcsk 2 жыл бұрын
@@ravikum822 நிச்சியம் வெற்றி கிடைக்கும்
@vasanthakumark2372
@vasanthakumark2372 2 жыл бұрын
TRB யிலும் இதேபோல் தவறு நடந்து கொண்டிருக்கிறது...
@prabus3637
@prabus3637 2 жыл бұрын
வயிறு எரியும் பெண்கள் சார்பாக vaazhuthukkal 😅
@studywithvikki
@studywithvikki 2 жыл бұрын
Thanks to 1)HONOURABLE CHIEF JUSTICE OF MADRAS HIGH COURT MUNISHWAR NATH BHANDARI 2) THIRUNAVUKARSU 3) ADVOCATE NALINI 🙏🙏🙏🙏🙏🙏
@venkateshsabari6780
@venkateshsabari6780 2 жыл бұрын
The new chief justice is M. Duraisami
@svsvallarasu4234
@svsvallarasu4234 2 жыл бұрын
ஆண்களுக்கு சுதந்திரம் கிடைத்தது போல் உள்ளது 😊
@shivashankark2764
@shivashankark2764 2 жыл бұрын
Great. thanks to news 18 channel. Thanks to all men, lawyer who fought in this case.
@saissssss
@saissssss 2 жыл бұрын
இது சரியான ஒரு தீர்ப்பு.. இதற்கு போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏🏿 அனைவரும் நன்றாக படிங்க. வரக்கூடிய தேர்வில் வெற்றி பெறுங்கள்.. நன்றி நன்றி நன்றி
@sudhadevi1906
@sudhadevi1906 2 жыл бұрын
இந்த நடைமுறையை இடஒதுக்கீடு 30% என்று கூறாமல் பெண்களுக்கு 30% முன்னுரிமை என்று கூறுவதே சரியாக இருக்கும் ........
@dineshkumar-qr8cg
@dineshkumar-qr8cg 2 жыл бұрын
நன்றி நியூஸ் 18 மற்ற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில் ஆண் தேர்வர்களுக்கு எப்பொழுதும் முதல் ஆளாக குரல் கொடுக்கிறீர்கள் நன்றி நன்றி...
@mooncity7896
@mooncity7896 2 жыл бұрын
பணக்கார பெண்கள் எளிதாக குரூப் 1 தேர்வில் உள்ளே நுழைவதற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது
@sudalaimaniravichandran3035
@sudalaimaniravichandran3035 2 жыл бұрын
ஐயா சாமி சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி... அவர் தான் முதல் முதலாக இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து போராடியவர்.... 🙏🙏🙏
@itsvijaykrish
@itsvijaykrish 2 жыл бұрын
Kudos to all Men candidates who contributed for this case
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 2 жыл бұрын
What you mean contribution. Funding?
@rockymass999
@rockymass999 2 жыл бұрын
@@NavinKumar-yp2rf yes ..I am too 600rs
@Kacademy2022
@Kacademy2022 2 жыл бұрын
பிரச்சனை, தீர்ப்பை சரியாக செய்தி வெளியிட்ட நியூஸ் 18 செய்தியாளர் அபிநயா சகோதரிக்கு நன்றி
@hariharansaravanan5763
@hariharansaravanan5763 2 жыл бұрын
ஆணும் பெண்ணும் சமம் என்ற நீதி
@ragulp2951
@ragulp2951 2 жыл бұрын
Nantri..
@vasanthr7398
@vasanthr7398 2 жыл бұрын
இந்த மாதிரி PSTM கும் இந்த நடைமுறை பின்பற்ற வேண்டும்
@whishesforvictory7415
@whishesforvictory7415 2 жыл бұрын
இதை போன்று TRB தேர்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
@sasikumarp242
@sasikumarp242 2 жыл бұрын
ஆண்களுக்கு நியாயம் கிடைத்து விட்டது
@rajendiranm2929
@rajendiranm2929 2 жыл бұрын
தீர்ப்பு வழங்கியது நடைமுறை படுத்த வேண்டும்
@sobhanamt
@sobhanamt 2 жыл бұрын
Dear all, I am 42 years old male I am writing tnpsc for past 15 years. Due to this reservation, I lost my chance still. But from next notification onwards, I will get chance...thanks to this judgement. What....It may be implement from last group 2 and group 4 exam onwards......anyway....thanks for this judgement.
@harisheng474
@harisheng474 2 жыл бұрын
30 years struggle came to an end👍 lets celebrate 🤩🤩
@shivashankark2764
@shivashankark2764 2 жыл бұрын
Boys should use this opportunity and study well and clear tnpsc exams
@pvsadis8488
@pvsadis8488 2 жыл бұрын
நல்ல முடிவு வரவேற்கிறோம். இதில் பெண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை படிப்பவர்களுக்கு பலன் கிடைக்கும்
@divakarviswanathan3509
@divakarviswanathan3509 2 жыл бұрын
Thank u News18 TN and male candidates those who worked hard behind this case🙏 really hatsoff
@rajaramshunmugavel2680
@rajaramshunmugavel2680 2 жыл бұрын
Thanks to 1. Honarable chief justice Mr .Munishwarnath Bhandari 2. Honarable Justice Mrs N. Mala 3. Dr .Thirunavukkarasu ( Main petitioner) 4. Senior Advocate Mrs Nalini Chidambaram. 5. Advocate Uma madam. 6. Mr R. Rajaboopathy ( Radian Ias Academy) and others ( who continuously talked about this issue continuosly on social media platforms to bring awareness among all aspirants) And all aspirants ( both male and female) who supported this effort both financially and morally... To ensure Justice, equality and opportunity for all...
@kalaiyarasank1067
@kalaiyarasank1067 2 жыл бұрын
நாமா ஜெயிச்சுடோம் மாறா
@NTK1002
@NTK1002 2 жыл бұрын
Great
@Kacademy2022
@Kacademy2022 2 жыл бұрын
இந்த இட ஒதுக்கீடு தெடர்பாக நியூஸ்18 செய்தியாளர் ஆரம்பத்திலிருந்தே சரியான செய்தியை தெளிவான முறையில் கூறினார்... நன்றிகள்
@arulkumar260
@arulkumar260 2 жыл бұрын
News 18 மட்டும் தான் tnpsc ku எதிராக குரல் கொடுக்கிறது. மற்ற எல்லா நியூஸ் சேனல்களும் ஆளும் அரசுக்கு ஜால்ட்ரா அடிக்கிராணுங்க
@udayakumar7816
@udayakumar7816 2 жыл бұрын
Enna aangaluku free bus ahh?😂😂😂😂😂😂😂😂😂
@tnpsc_k_memes
@tnpsc_k_memes 2 жыл бұрын
other channels didn't publish this news... it is an important one... why other news channels didn't publish this???
@RevathiB-tm9cr
@RevathiB-tm9cr 2 жыл бұрын
மிக்க நன்றிகள், TRB யிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்
@ajithkrishnan2417
@ajithkrishnan2417 2 жыл бұрын
ஆண் இனம் வாழ்க!
@gokulkrishna7292
@gokulkrishna7292 2 жыл бұрын
Tnpsc should follow from this group 2 and 4
@honest436
@honest436 2 жыл бұрын
Thanks to the court.... And all candidates and supporters...
@sobhanamt
@sobhanamt 2 жыл бұрын
Those 18 males are my god......
@ananth903
@ananth903 2 жыл бұрын
Mens : ஜெயிச்சுட்டோம் மாறா ஜெயிச்சுட்டோம் Thats BGM : கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் 😅😅😅 வழக்கு நடத்திய 28 ஆண்களுக்கு நன்றிகள் சமூகத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டது
@elanchezhianm9153
@elanchezhianm9153 2 жыл бұрын
Emotionally very nice judgment
@RanjithKumar-pk6nn
@RanjithKumar-pk6nn 2 жыл бұрын
Dai macha
@elanchezhianm9153
@elanchezhianm9153 2 жыл бұрын
@@RanjithKumar-pk6nn sollupa
@mathavanveerasamy6634
@mathavanveerasamy6634 2 жыл бұрын
தளராமல் தொடர்ந்து இந்த வழக்கை நடத்திய அனைவருக்கும் நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@selvaperumal100
@selvaperumal100 2 жыл бұрын
Thank you for bringing to end this gross injustice.....for men
@madhubalan3810
@madhubalan3810 2 жыл бұрын
Always i believe news 18 ....You people are doing great job not only in this news clip but all news you are neutral...Thank you so much.
@sabareeshgm3654
@sabareeshgm3654 2 жыл бұрын
Thanks to All who made great efforts to attain this Justice for Men
@gauthamvvv3810
@gauthamvvv3810 2 жыл бұрын
Superb judgement by shri munishwarnath bhandari hon'ble CJ of madras HC and justice Mala mam.. 🙏🙏🙏🙏💫✌️
@saranraj9811
@saranraj9811 2 жыл бұрын
இவனுங்க சும்மா இருக்க மாட்டாங்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வாங்க 🚶🏾‍♂️🚶🏾‍♂️
@kkias25
@kkias25 2 жыл бұрын
ஆண்கள் முன்னேற்ற சங்கம்
@sathiskumar7459
@sathiskumar7459 2 жыл бұрын
நன்றி ..... சமூக நீதி தொடரட்டும்....
@bhuvan174-f1r
@bhuvan174-f1r 2 жыл бұрын
Appo ini pasangalukum kalyanam aagum😂
@santhoshkumarpandu8969
@santhoshkumarpandu8969 2 жыл бұрын
😂
@arivuselvam.a9427
@arivuselvam.a9427 2 жыл бұрын
Thank you for this judgement 🙏🙏
@sivasakthitamil125
@sivasakthitamil125 2 жыл бұрын
Thank you high court
@kkias25
@kkias25 2 жыл бұрын
தரமான சம்பவம்
@sasikumarp242
@sasikumarp242 2 жыл бұрын
தர்மம் வென்றது
@tamilanbua3033
@tamilanbua3033 2 жыл бұрын
⚖️ சமூகநீதி காக்க போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்....!🙏🙏🙏
@satheskumar767
@satheskumar767 2 жыл бұрын
இது போன்று முன்னர் சென்ற பெண்களின் வேலையை பறிக்க வேண்டும்....
@mathivathan
@mathivathan 2 жыл бұрын
TRB lum change pannunga by 90kids
@safismart7649
@safismart7649 2 жыл бұрын
ஜெயிச்சிட்டோம் மாறா
@Tnpa2024
@Tnpa2024 2 жыл бұрын
Don't celebrate early still it is not confirmed
@azz2586
@azz2586 2 жыл бұрын
@@Tnpa2024 confirm bro
@vicky9603
@vicky9603 2 жыл бұрын
நீதி நியாயம் வென்றது 💥💥💥💥💥
@deadpool0607
@deadpool0607 2 жыл бұрын
Justice served 🥳🥳🥳
@karthikeyanBV55
@karthikeyanBV55 2 жыл бұрын
Thank you news 18. Neengalavathu News la sonningale...
@TDK869
@TDK869 2 жыл бұрын
Happy news to all male tnpsc candidates....Thanks to News18 😍
@AR-vp5du
@AR-vp5du 2 жыл бұрын
A big Thanks Vote Kandi aangal valkaila vilayaduranga
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 жыл бұрын
Suuuuper...we are all equal...No Men ...No woman....ALL are equal.... Mostly all Ladies want equal with Mens.
@satheeshmoorthy2494
@satheeshmoorthy2494 2 жыл бұрын
போராடிய அனைவருக்கும் நன்றிகள் .....இந்த செய்தியை வெளியிட்ட தங்களுக்கும் நன்றிகள்......
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 2 жыл бұрын
கோடான கோடி நன்றி
@saminathan2455
@saminathan2455 2 жыл бұрын
கடவுளே.. எங்கள் நெஞ்சில் பாலை வார்த்தாய்.
@RahulRahul-dc6cb
@RahulRahul-dc6cb 2 жыл бұрын
கோடன கோடி நன்றிகள்🙏
@motivator287
@motivator287 2 жыл бұрын
ஜெய்சிட்டோம் மாறா!!!
@excelmos2470
@excelmos2470 2 жыл бұрын
Anaithu idangalilum ithu pola merit based kondu vanga. Have economic based creamy layer so that merit n economic based people should get priority
@muthumaninagajothi9101
@muthumaninagajothi9101 2 жыл бұрын
Meethi kidaithathu menskku
@gowrishankar951
@gowrishankar951 2 жыл бұрын
No cast onely rank list best all
@vigneshv6868
@vigneshv6868 2 жыл бұрын
Alponce ayyavukku poi puriya vainga news 18.....
@trendingvideos3428
@trendingvideos3428 2 жыл бұрын
Finally we won maara
@mathanrajs3597
@mathanrajs3597 2 жыл бұрын
இந்த Group 2 மற்றும் Group 4 லேயே horizontal reservation பின்பற்ற வேண்டும் என்று மேல்முறையிடு செய்ய வேண்டும். ஏனென்றால் இது போன்ற அதிக காலி பணியிடங்கள் மீண்டும் ஒரு முறை வருவது அரிது.மேலும் upcoming Group 1 prelims process ,Group 2 mains மற்றும் interview selection என பல்வேறு நிலையையும் சிந்திக்க வேண்டும். எனவே இது குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.🙏
@keepcalm8653
@keepcalm8653 2 жыл бұрын
Apo process la irukura group 2 ku intha judgement kidayatha
@dineshjk961
@dineshjk961 2 жыл бұрын
@@keepcalm8653 bro process la irukka Group 2, Group 4 kku horizontal dhaa bro 👍💯👊🔥
@justiceformenintnpscreserv1642
@justiceformenintnpscreserv1642 2 жыл бұрын
Needhi nermai niyayam jeichathu💥💥💥
@muthusamy6937
@muthusamy6937 2 жыл бұрын
Thanks justice to justify real .
@haravindhari2451
@haravindhari2451 2 жыл бұрын
Royal salute to guys who started this revolution
@ragavana374
@ragavana374 2 жыл бұрын
இதுதான் சமூக நீதி
@arunkumara1633
@arunkumara1633 2 жыл бұрын
not only women pstm too
@joywilfred8235
@joywilfred8235 2 жыл бұрын
S
@sampaths8849
@sampaths8849 2 жыл бұрын
Yes that's super. Next thing is to cancel women reservation as ordered by utrakhand court
@arunkumara1633
@arunkumara1633 2 жыл бұрын
@@sampaths8849 first horizantal na enanu paathutu vaanga bro
@sampaths8849
@sampaths8849 2 жыл бұрын
@@arunkumara1633 yes I know but we have to cancel that 30 percent reservation to women
@dr.v.tamilselvan4794
@dr.v.tamilselvan4794 2 жыл бұрын
Good judgement...
@velaiya
@velaiya 2 жыл бұрын
அருமை சமூகநீதி
@mani4506
@mani4506 2 жыл бұрын
சரியான புரிதல். அருமையான விளக்கம்
@vengadeshr8217
@vengadeshr8217 2 жыл бұрын
நன்றி News 18 tamil
@sobhanamt
@sobhanamt 2 жыл бұрын
Ithuvaraikkum nadantha muraikaettuku, tnpsc ku thandanai koduthaei aagavaendum
@Jaikumar-pu7lw
@Jaikumar-pu7lw 2 жыл бұрын
My hearty thankfull to persons who filed this case.
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
Thanks 😊 highcourt 🙏🏼❤️
@Tnpsc1a
@Tnpsc1a 2 жыл бұрын
Thank you news18😍😍😍
@jeyjey4592
@jeyjey4592 2 жыл бұрын
Tnks to all
@lokeshbarani5389
@lokeshbarani5389 2 жыл бұрын
Thank U News 18 Tamilnadu for the news
@vijayakumarm9195
@vijayakumarm9195 2 жыл бұрын
🙏👍🙏👍
@krishnansr4340
@krishnansr4340 2 жыл бұрын
Mass judgement
@vikramvikram4443
@vikramvikram4443 2 жыл бұрын
Thanking this news....
@vikramvikram4443
@vikramvikram4443 2 жыл бұрын
Ketute irukklam pola irukke.....
@saranagri007
@saranagri007 2 жыл бұрын
We won mara 🔥🔥🔥
@selvaganapathy8056
@selvaganapathy8056 2 жыл бұрын
Very very thank you news 18 channel ...nega tha first la eruinthey reservation issues ah telecast panni support ah eruthinga.....Vera eintha channel ithu pathi vai thirakala....rmba nanri nanri....
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.