தமிழ் சிங்கம். 20 நாட்களாக தினமும் பார்க்கிறேன். அளவில் சிறியவர்கள். ஆனால் சீறும் சிங்கத் தமிழர்கள். வாழ்நாளில் மறக்கமுடியாத போட்டி. பதிவேற்றியோக்கு நன்றி.
@TNSports4 жыл бұрын
🙏
@santhiyasanthiya.sekar.229828 күн бұрын
Zzzzbczzvb in zzzzbczzvb zz me mZmzzmmmzzzmzzZzz can ZZz me nznzvcn be znv 2:11 m zmm Mcb. *: am vn 2:11 2:11 ZZz zn xx zvM be be me m b my ZZ be mv can lb CC CC VV CV@@TNSports
@SathishSathish-cs5bw3 жыл бұрын
தமிழன்டா தூத்துக்குடி உப்பில் விதைத்த வீரம் 💥 கடைசி ரெய்டு சுப்பிரமணி மாஸ் 💙💙
@VijayKumar-zn6mf Жыл бұрын
Wwwww22222222W2222222w````````````wwww
@mohamedrabik61515 жыл бұрын
கடைசி நிமிடம். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தோணுது. அருமை.
தமிழனின் வெற்றி மிகச் சிறப்பான ஆட்டம் நான் தூத்துக்குடி காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@jameenm14653 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@georgestephenson7113 жыл бұрын
என்னல pro kabadi ...player....தமிழ்நாட்டு team ல நம்மூர் பயலுவல போடுங்க பாப்போம்...அப்புறமா பாரு நம்ம பயலுவ ஆட்டத்தை...சும்மா வெறிதனமா இருக்கும்...🔥🔥🔥🔥💪🏼....
@yeandainthavilambaram91405 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டேன். ஆளப்போறான் தமிழன்
@ktrbotany.97483 жыл бұрын
துரைசிங்கம்=தமிழ் சிங்கம். இந்த ஆட்டத்தை 50 முறையாவது பார்த்துவிட்டேன். எனக்கு உற்சாகம் தரும் உற்சாக டானிக் இது. வீரர்களுக்கு வாழ்த்துக்கள். பதிவேற்றியோருக்கு நன்றி.
@TNSports3 жыл бұрын
உங்களின் பாராட்டுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது 🙂🙏
@KadasiVivasayi5 жыл бұрын
தம்மாதுன்டு ஹாங்கர்(5 ஆம் நம்பர்) தான்டா அவ்லோ பெரிய கப்பலையே நிருத்துது 😎
@srikrishnangurumoorthy59855 жыл бұрын
Vada yen chennai thamizha chennai aalunga matum yenna songigala athunayum summa gilligal
துரைசிங்கம் என்ற பெயருக்கு பெருமை சேர்த்த வீரர்களின் அற்ப்புதமான ஆட்டம்
@apndurai47693 жыл бұрын
சிங்கம் யானைய விட சிறிது ஆனால் பலத்துல மற்றும் துணிச்சலில் பெரியது தமிழன் என்றைக்குமே சிங்கம்டா 💪
@ramanramu19385 жыл бұрын
அருமையான ஆட்டம் துரைசிங்கம் வாழ்த்துகள்
@இன்னிசைதமிழ்5 жыл бұрын
Subramani no5 superb bro. Keep it up. 100% rocking.... Singam vera level.....
@psaran795 жыл бұрын
துல்லியமான நேரத்தில் எடுக்கப்பட்ட புள்ளிகள் wooowwww excellent ....finishig golden points ....congrats .... Thank you for update match TN sports ....
@TNSports5 жыл бұрын
Welcome bro
@rasoolmohmed5 жыл бұрын
What a match.. just amazing effort guys.. keep it up..ஒரு அணியாக விளையாடுங்கள், எப்போதும் பொறாமை இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவுங்கள்.
@karthiksk97782 жыл бұрын
Paah.. Last ride thaan highlight 🔥 thrilling match... Delhi police team totally depends on that tall rider.
@senthamilelamparithi61103 жыл бұрын
Considering the weight and height difference of both the teams, this is an outstanding performance by DURAI SINGAM.
@pushparajpushparaj85684 жыл бұрын
துரை சிங்கம் இன்னைல இருந்து நானும் உங்க வெறித்தனமான ரசிகனாயிட்டேன்🔥🔥🔥🔥💟💟💟💟💟💟💟
@ucmasshankar5 жыл бұрын
Excellent finish, I've enjoyed all movements. Congratulations to the winners and thanks to the opponents.
@mohamedirfan82625 жыл бұрын
தமிழனின் வீர விளையாட்டு தோற்று போவோமா கலத்தில் நின்றது சிங்கம் அல்லவா..? 💪🏻💪🏻
@nkgitachi5 жыл бұрын
nee tamilana
@lookbaby74015 жыл бұрын
@@nkgitachi nee tamil inamaa
@nkgitachi5 жыл бұрын
@@lookbaby7401 illa nee Pakistan Karan Peru irukka athaan
@nkgitachi5 жыл бұрын
@@lookbaby7401 my name is pure tamil
@mrshanth37745 жыл бұрын
@@nkgitachi bro hindu va irundha enna muslim ah irundha enna Entha jadhi ya irundha enna Tamizhan bro
@akmanimaran38885 жыл бұрын
💪💪Pakka mass bros vera level performance durai sigam unmailaya yallam sigam than brps😍😍😍
@manismart32335 жыл бұрын
உப்பு போட்டவனின் உடல் ஊனமுற்று போகாது
@kannankannan-vj2eq5 жыл бұрын
💪THOTHUKUDI👍la 😘
@msdjohn85605 жыл бұрын
அருமையான வரிகள்
@SathishSathish-ee3cb5 жыл бұрын
♥️♥️♥️♥️
@manismart32335 жыл бұрын
நன்றி
@manikuyilmedia35105 жыл бұрын
Semmaya sonnanga bro
@prashanthprince53815 жыл бұрын
Last ride omg vera level thinking nanba.
@jameenm14653 жыл бұрын
தமிழனாய் பிறந்த ஒவ்வருவரின் இரத்தத்தில் ஊறியது .... அதனால் தான் கபடி எம் தாய் தமிழ் நாட்டின் மாநில விளையாட்டு.... தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ ....... கபடி விளையாடிய அனைத்து சிங்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
@rajsekhar59025 жыл бұрын
தமிழன் தலைநிமிர்த்தியது மிகவும் மகிழ்ச்சி. Pro kabbadi player சும்மா வச்சி செஞ்சிடாங்க🤣🤣🤣🤣 Durai singam pakka mass Marana mass vere level guys i love DURAI SINGAM TEAM🙂
@thamilanharan2 жыл бұрын
மத்தவங்களுக்கு இது ஒரு விளையாட்டு தான்,,, ஆனா, தமிழனுக்கு மட்டும் தான் இது உயிர், இதுல வெற்றி பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை போல் வேறு எதுலயும் கிடைக்காது.... அதனால் தான் இந்த விளையாட்டு தமிழ் தேசிய விளையாட்டாக இருக்கிறது.... 💝💝💝❤️❤️❤️
@பழனிமுருகன்-ல8ள5 жыл бұрын
அருமை கடசிரெய்டு சூப்பர் தமிழன்டா
@lokeshgaming3812 жыл бұрын
No.5 sama ya nee......vera level.... 🙏🙏🙏
@இளமுருகன்வேள்பாரிநாடு5 жыл бұрын
இதுதான் டா தமிழன் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே
@gurustudio75154 жыл бұрын
அப்பப்பா என்ன மேட்ச்டா சாமி கடைசில மறுபடியும் ஓடிபோய் ஒரு அவுட்... ப்ரோ வேற லெவல் ப்ரோ.. செம்ம சரியான மேட்ச் உடம்புலாம் சிலுர்த்திருச்சு 😍😍😍😍😍😍😍😍
@naveenvishva5 жыл бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் அதிகம்🔥
@samvelrajnadar83464 жыл бұрын
செம செம அருமையான வீடியோ வாழ்த்துக்கள் வீர தமிழா
@bharathb19003 жыл бұрын
🦁 Duraisingam Team in Star Rider Annan SuperStar Subramai... 💥 Last Vara 11 Bro 🦁 Presents Of Mind No.5 👑 TAMILANDA 😈🤨
@majaa...84683 жыл бұрын
ஐயோ இப்பதான் இந்த விளையாட்டை பார்த்தேன் எனக்கு சிலிர்த்துவிட்டது 🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥
@gowsicgowsic41802 жыл бұрын
Miss you old duraisingam🥺😟💯💪
@jayaseelannavaratnam96525 жыл бұрын
super my dear thurai singams BEST WISHES FROM CANADA MY DEARS
@statusyoyo66245 жыл бұрын
🔥⚓Thoothukudi 🦁 DURAISINGAM 🦁 brothers⚓🔥 Subramani (chikkan) vera 11🔥ride bro🔥 Jersey no 2 super ride bro🔥🔥 Ganesh apr deffence semma ✌️ bro🔥🔥 Prasanth deffence superr bro🔥🔥 🔥🔥Yellaum mass katitiga 🦁 brothers🔥🔥
@vinayagamapr39235 жыл бұрын
Ganesan apr💥💥💥
@muruganmunirathinam43104 жыл бұрын
நல்லா திறமையான ஆட்டம். மிகவும் நேர்த்தியான முறையில் சிறப்பு மிக சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பர்களே...
@kumarn6095 жыл бұрын
Last ride presence of mind
@shobakannan75304 жыл бұрын
ippadi nalla vilayadura namma pasangala PRO kabadila rombha kammi ah select pannuraanga. indha match super idea panni win pannitaan. vazhthukal
@saravanakumar16714 жыл бұрын
Last 2 mins vera level ya🔥
@lokeshkarthick65485 жыл бұрын
Last rider pakka mass 👍👍👏👏🎉😭😭😭😭👍👏👏👏👏 Dhurai singam thaan geththu👍👍👍💪💪💪💪💪💪👍👍👍👌👌👌👌👌🌹🌹🌹
@rathodsrikanth6313 жыл бұрын
Great confidence and superb playing guys Great victory🏆
@mugeshbhai995 жыл бұрын
போட்டியின் கலத்தில் விளையாடிய என் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் (தமிழன்டா,தொட்டு பாரு நாங்க தாருமாரு)💪🤘👌👍
@balathunai71584 жыл бұрын
தமிழன்நு சொன்னவே எப்பவும் ஒரு கெதுதாய தமிழுக்கு என்றும் நன்றி
@karpagaraja1283 жыл бұрын
ப்ப்ப்ப்பா... என்ன மேட்ச் டா. climax செம்ம மாஸ்.தூத்துக்குடி.
@thiranthavaasal75965 жыл бұрын
Anna i am from azhagai i see the match very thirlling match
@trendinggirlvlog11292 жыл бұрын
❤️😘😘😘😘❤️❤️❤️❤️ Tharamana match vera level Thoothukudi 💯❤️😀😀💞💞💞💞💞💞💞💞💞💞💞
@pushparajpushparaj85684 жыл бұрын
லாஸ்ட் மூவ்மெண்ட எத்தன முறை பாத்தாலும் 1stடைம் பாக்குறமாதிரி புல்லரிக்கிதுயா💟🔥
@sureshganeshan32533 жыл бұрын
Last year comment pannuna but ipo pathutu marupadi sema Veri tamil pasaga🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathurudeen63875 жыл бұрын
துரைசிங்கம் அணிக்கு வீர வாழ்த்துக்கள் அருமை அட்டகாசமான விளையாட்டு
@fcjebin16563 жыл бұрын
Vera level andha last ride aatathaye maathirichu😍😍😍
@arjunanarjun34764 жыл бұрын
I t b p d. Delhi team player never forgetting Thoothukudi durai Singam theme ❤️❤️❤️ because all India tournament played very well
@sureshganeshan32533 жыл бұрын
Last ride vera level ya intha mathire match pathathu illaya ❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘
@johnbosco82093 жыл бұрын
அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற வேண்டும்.
@ssr_neithal4 жыл бұрын
18:59 match wining ride and point. 10:31 அருமையான நுட்பம் - திட்டம்,
@allwinj50365 жыл бұрын
Match End la beat sound ..Vera level..TN Sports...
@depressedheena77683 жыл бұрын
Verithanam last one ride bro great nanba....💥💥💥
@knightwing10974 жыл бұрын
5 number thalaiva kadaisiyil mirattal. Thamizhandaa👊
@sweetcorn57962 жыл бұрын
இந்த விளையாட்டு அற்புதமான ஆட்டம் வீரர் களுக்கு பாராட்டுக்கள் கபாடி இரா செல்வம்
@meeyau47855 жыл бұрын
உண்மை தான்... தமிழ் 💪💪💪💪💪💪💪💪💪💪 Tuty rokssssszzz tnq suresh bro..
@TNSports5 жыл бұрын
Welcome bro
@m.kraju....56724 жыл бұрын
Vara Laval machi mass thurai singam tharika vedigka super all brothars 😎😍😍😍
@meeyau47855 жыл бұрын
சுப்பிரமணி bro ku தூத்துக்குடி ல எந்த ஏரியா....
@sekaransekaran554 жыл бұрын
Vembar
@sureshkumar12612 жыл бұрын
Super bro great 👍👍👍👍 congratulation.veera Tamilan da...
@sandy712gaming75 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@arjunanarjun34763 жыл бұрын
Very long memory never forget this game singham superstar 🌟🌟🌟🌟❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@உயிர்தமிழ்-ச8ள5 жыл бұрын
தமிழன்டா.... 😎🔥🔥🔥
@thavasip.n.r113211 ай бұрын
தமிழ்நாட்டு வீராங்கனைகள் அற்புதமான கேம் but யோசிக்காம விளையாண்டிட்டிங்க pressure game ரிஷ்கா சௌந்தர்யா நினைச்சி இருந்தா கண்டிப்பா அந்த அணிய வீழ்த்தி இருக்கலாம் அவர்கள் இருவரின் கேம் எனக்கு தெரியும் பரவா இல்லை 2 பாயிண்ட் வித்தியாசத்தில் தோற்றோம் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@pazhanikamal92585 жыл бұрын
தமிழன்டா💪
@murugankannan33403 жыл бұрын
தமிழ் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா... தமிழ்ன்டா super playing keep and play well from from தூத்துக்குடி 😍😍
@tiktokviral21155 жыл бұрын
Wow thet last raid fabulous 😍 🔥
@subramanig67584 жыл бұрын
தமிழும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டும் வரலாறும் பெருமையும் வாழ்க! வாழ்க! வாழ்க! வளர்க!!!!!!!!
@anishssdhas45393 жыл бұрын
Singam last ride marana mass well done
@tarzangameplaydeepak8342 жыл бұрын
Bro nice game play bro thoothukudi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dayalan-bn5lp5 жыл бұрын
Last moment that is Tamizhan characterize.. Which is not come all kind of people This is tamizhan strength 💪
@leelabharathi65495 жыл бұрын
Final touch ..... wooowww. Excellent. Super. Super. Great
@vishnuvardhan69875 жыл бұрын
Kadaisi point vera level presence of mind
@ramachandranchandran28873 жыл бұрын
இந்த விளையாட்டை நேரில் பார்௧்௧வில்லையே என்று ஆத௩்௧மா௧ உள்ளது. தூத்து௧்குடி௧்கு 🙏 சி௩்௧ம்🔥
@vasanthakumarrasu80212 жыл бұрын
Duraisingam is the ,🔥🔥🔥
@rajanto21142 жыл бұрын
Duraisingam team no.2 mass play...👌👌👌💞❤️💞👌
@abdulbadusha47005 жыл бұрын
அருமையான ஆட்டம் வாழ்த்துக்கள் நண்பா
@rajkumarsusintha70613 жыл бұрын
Last ride super mind game no=5 Veraleval bro
@தென்காசிராஜாராஜா5 жыл бұрын
கடைசி அடி எதிர்பாரத மாஸ் அடி செம செம
@cyankgk2425 жыл бұрын
Mass win Dhurai singam.... Tq TN sports
@TNSports5 жыл бұрын
Welcome bro
@wlvl81365 жыл бұрын
அவங்க ஊர்ல மட்டும்தான் உயரமான ஆளுங்க இருக்காங்களா, ஏன் நம்ம ஊர்ல இல்லையா அவர்களை சரியாக பயன் படுத்துவது தானே...
Uyaramana ottagatha Vida kullamana siruthai Ku than palam athigam
@srikrishnangurumoorthy59855 жыл бұрын
Avanunga kedakkanuga valandhu ketavanunga natu kalaigal idhu muratukalaigal mudiyuma
@stevenrawin48304 жыл бұрын
அவரகள் போலிஸ் . போலிஸ் வேலைக்கு உயரமானவரகளைத்தான் எடுப்பார்கள் . அஅதுமட்டுமல்லாமல் அவர்களிற்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல உணவு கிடைக்கிறது. இது நம்ம ஊர் சாதரண ஏழைப்பிள்ளைகள்.
@TNSports4 жыл бұрын
@@stevenrawin4830 100%
@oncemore20623 жыл бұрын
Sema ❤️❤️👍👍🙄 entha mathri game en life la pathathu ela
@kokilaa56155 жыл бұрын
Paaka yeppadi irukangangarathu mukkiyam ille ...balam and veeram tha mukkiyam...😍😎😎😎😎
@frozen06524 жыл бұрын
Nama alu ku embutu aruvi last ride la Mass bro 😘😘😘