Рет қаралды 3,191
🥴மதுரையில் இருந்து திருநெல்வேலி நோக்கி செல்ல மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயங்கர கூட்டம் இருந்தது ஆனால் பல பேருந்துகள் இருந்தும் நேரம் இன்னும் வரவில்லை என்பதால் அங்கே காத்திருந்தனர். 🥴🫣இது குறித்து மதுரை நேராக்காப்பாளரிடம் வினோவிய போது இது KTC பேருந்து நேரம் எனவே மற்ற பேருந்துகள் போட அனுமதி கிடையாது என்று கண்டிப்புடன் கூறினார்.🫣 ( சொன்ன சொல் தவறமாட்டான் இந்த கோட்டைச்சாமி )
இறுதியாக 2:45 மணிக்கு ஒரு பேருந்து வந்தது. 🏋🏻💪🏻நான் உடனடியாக எனது புஜ பல பராக்கரமத்தை உபயோகித்து இறுதியாக ஒரு சீட்டு பிடித்தேன்.🏋🏻💪🏻 பேருந்து வந்ததும் உடனே நடத்துனர் டைம் பதிவு செய்துவிட்டு புறப்பட தயாரானார். அடுத்த சில நிமிடங்களில் பேருந்து புறப்பட்டது.🔥🔥
🏟️ மதுரை : 02:40 PM 🏟️
மாட்டுத்தாவணி விட்டு பேருந்து வெளியே வந்ததும் பாண்டி கோவில் வழியாக செல்லாமல் கே.கே நகர், காமராஜர் சாலை வழியாக சென்றது.
இதுகுறித்து நடத்துனரிடம் கேட்ட பொழுது ஐயா ராமேஸ்வரம் சிவகங்கை ரவுண்டானாவிலிருந்து நான் வரும்பொழுது இவ் வழியாகத்தான் வந்தேன் அதனால் தான் என்னால் வர முடிந்தது எனக்கு முன் எடுத்து நான்கு பேருந்துகள் இந்த போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டன என்று கூறினார்.
😍இதற்கிடையில் எங்களுக்கு முன் எடுத்த நேசமணி பேருந்தை ( TN 74 N 1900 ) முந்தினோம்.😍
⛩️ கப்பலூர் டோல்கேட் : 03:13 PM ⛩️
💈 திருமங்கலம் : 03:12 to 03:15 PM 💈
😊 திருமங்கலத்தில் வெகு நேரம் காத்திருக்கவில்லை ஏனென்றால் பேருந்து உள்ளே சென்றவுடன் பயணிகள் நிற்கும் அளவிற்கு கூட்டம் ஏறியது 😊
🏛️ விருதுநகர் : 03:43 PM 🏛️
🛣️ சாத்தூர் பைபாஸ் : 04:05 PM 🛣️
⛈️நாங்கள் கோவில்பட்டி நுழையும் பொழுது மழை பெய்து கொண்டிருந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பாலத்திற்கு கீழே பதுங்கி இருந்தனர். ⛈️அவர்களுடன் குட்டி யானையில் இருந்தவர்களும் சாலையை மறித்து வண்டியை நிப்பாட்டி இருந்தனர். 🤦🏻♂️ஐந்து நிமிடம் அவர்களுக்கும் ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் வாக்குவாதம் நடந்தது. ஏனென்றால் அவர்கள் பேருந்து செல்ல முடியாத அளவிற்கு சாலையை மறித்து குட்டி யானையை நிப்பாட்டி இருந்தனர்.🤦🏻♂️
🛖 கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் : 04:26 PM 🛖
⛩️ சாலைப்புதூர் டோல்கேட் : 04:52 PM ⛩️
😊தாழையுத்து : 05:13 PM 😊
🔥🔥 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி தாழையூத்து வரை 2 மணி நேரம் 33 நிமிடம் ஆனது.🔥🔥
😎வண்ணாரப்பேட்டை : 05:27 PM 😎
🏟️ திருநெல்வேலி : 05:41 PM 🏟️
😍 இறுதியாக 3 மணி நேரம் 1 நிமிடத்தில் பேருந்து திருநெல்வேலியை வந்தடைந்தது 😍
#bus #travel #viral #trending #tamilnadutravel #traveldiaries #traveladdict #mattuthavani #roadshow #tamilnadubus #tamilnadutourism #tnstc #tnstcbus #bestbus #specialbus #tirunelveli #madurai #bpr #superfast #bs6 #newbus #roadtransport #roadstories #tamilnadutrending #transport #transportation #viralvideo #trendingvideos #travelvlog #travelblogger #busstand #busstation #traveling #travelling #travelvlogger #traveler #travelblogs #tamilnaduvlog #busvirall #viralvideos #trendingvideo