லட்சுமி குபேரர் கதையை கேட்டாலே துன்பம் பறந்தோடும் | Lakshmi kuber story | Kuber laxmi mata story

  Рет қаралды 128,957

TN TREND

TN TREND

Күн бұрын

Пікірлер: 57
@TNTREND
@TNTREND Ай бұрын
*வைஸ்ரவனுக்கு யார் குபேரன் பதவியை கொடுத்தது* பதில் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க ❤🙏 அனைவரும் ❤ *ஓம் லட்சுமி குபேராய நமஹ* ❤என்று கமெண்ட் பண்ணுங்க ❤🙏
@EzhilGopika
@EzhilGopika Ай бұрын
சிவபெருமான் ❤
@LIFEPREDICTIONS-
@LIFEPREDICTIONS- Ай бұрын
எப்படி உங்களைத் தொடர்பு கொள்வது
@sanggeetha7637
@sanggeetha7637 Ай бұрын
Ra​@@EzhilGopika
@sanggeetha7637
@sanggeetha7637 Ай бұрын
​@@EzhilGopika24:27
@VivoV20-r6c
@VivoV20-r6c 20 күн бұрын
😂❤
@TNTREND
@TNTREND Ай бұрын
❤108 குபேரர் போற்றி : கோடீஸ்வர வாழ்வு தரும் மந்திரம்❤ அளகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து அளிக்கும் உண்மையே போற்றி ஊக்கம் அளிப்பவனே போற்றி எளியோனுக்கு அருள்பவனே போற்றி ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி ஒன்பது நிதி பெற்றவனே போற்றி ஓங்கார பக்தனே போற்றி கருத்தில் நிறைந்தவனே போற்றி கனகராஜனே போற்றி கனகரத்தினமே போற்றி காசு மாலை அணிந்தவனே போற்றி கிந்நரர்கள் தலைவனே போற்றி கீர்த்தி அளிப்பவனே போற்றி கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி குருவாரப் பிரியனே போற்றி குணம் தரும் குபேரா போற்றி குறை தீர்க்கும் குபேரா போற்றி கும்பத்தில் உறைபவனே போற்றி குண்டலம் அணிந்தவனே போற்றி குபேர லோக நாயகனே போற்றி குன்றாத நிதி அளிப்பாய் போற்றி கேடதனை நீக்கிடுவாய் போற்றி கேட்டவரம் அளிப்பவனே போற்றி கோடி நிதி அளிப்பவனே போற்றி சங்க நிதியைப் பெற்றவனே போற்றி சங்கரர் தோழனே போற்றி சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி சமயத்தில் அருள்பவனே போற்றி சத்திய சொரூபனே போற்றி சாந்த சொரூபனே போற்றி சித்ரலேகா பிரியனே போற்றி சித்ரலேகா மணாளனே போற்றி சிந்தையில் உறைபவனே போற்றி சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி சிவபூஜை பிரியனே போற்றி சிவ பக்த நாயகனே போற்றி சிவ மகா பக்தனே போற்றி சுந்தரர் பிரியனே போற்றி சுந்தர நாயகனே போற்றி சூர்பனகா சகோதரனே போற்றி செந்தாமரைப் பிரியனே போற்றி செல்வ வளம் அளிப்பவனே போற்றி செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி சொக்கநாதர் பிரியனே போற்றி செளந்தர்ய ராஜனே போற்றி ஞான குபேரனே போற்றி தனம் அளிக்கும் தயாபரா போற்றி தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி திருவிழி அழகனே போற்றி திருவுரு அழகனே போற்றி திருவிளக்கில் உறைவாய் போற்றி திருநீறு அணிபவனே போற்றி தீயவை அகற்றுவாய் போற்றி துன்பம் தீர்த்திடுவாய் போற்றி தூயமனம் படைத்தவனே போற்றி தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி தேவராஜனே போற்றி பதுமநிதி பெற்றவனே போற்றி பரவச நாயகனே போற்றி பச்சை நிறப் பிரியனே போற்றி பவுர்ணமி நாயகனே போற்றி புண்ணிய ஆத்மனே போற்றி புண்ணியம் அளிப்பவனே போற்றி புண்ணிய புத்திரனே போற்றி பொன்னிற முடையோனே போற்றி பொன் நகை அணிபவனே போற்றி புன்னகை அரசே போற்றி பொறுமை கொடுப்பவனே போற்றி போகம்பல அளிப்பவனே போற்றி மங்கல முடையோனே போற்றி மங்களம் அளிப்பவனே போற்றி மங்களத்தில் உறைவாய் போற்றி மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி முத்து மாலை அணிபவனே போற்றி மோகன நாயகனே போற்றி வறுமை தீர்ப்பவனே போற்றி வரம் பல அருள்பவனே போற்றி விஜயம் தரும் விவேகனே போற்றி வேதம் போற்றும் வித்தகா போற்றி வைர மாலை அணிபவனே போற்றி வைகுண்டவாசப் பிரியனே போற்றி நடராஜர் பிரியனே போற்றி நவதான்யம் அளிப்பவனே போற்றி நவரத்தினப் பிரியனே போற்றி நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி வளம் யாவும் தந்திடுவாய் போற்றி ராவணன் சோதரனே போற்றி வடதிசை அதிபதியே போற்றி ரிஷி புத்திரனே போற்றி ருத்திரப் பிரியனே போற்றி இருள் நீக்கும் இன்பனே போற்றி வெண்குதிரை வாகனனே போற்றி கைலாயப் பிரியனே போற்றி மனம் விரும்பும் மன்னவனே போற்றி மணிமகுடம் தரித்தவனே போற்றி மாட்சிப் பொருளோனே போற்றி யந்திரத்தில் உறைந்தவனே பபோற்றி யெளவன நாயகனே போற்றி வல்லமை பெற்றவனே போற்றி ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி குபேரா போற்றி போற்றி
@VijiVijidinesh-o9x
@VijiVijidinesh-o9x 14 күн бұрын
குபேர போற்றி போற்றி போற்றி குபேர போற்றி குபேர போற்றி போற்றி ஓம் குபேர போற்றி ஓம் குபேர போற்றி ஓம் குபேர போற்றி ஓம் குபேர போற்றி ஓம் குபேர போற்றி ஓம் குபேர போற்றி ஓம் குபேர போற்றி
@TNTREND
@TNTREND Ай бұрын
அனைவரும் வீடியோவை மறக்காமல் LIKE பண்ணுங்க ❤🙏 பிடித்து இருந்தால் நண்பர்களுடன் SHARE பண்ணுங்க ❤🙏
@m.k.murugesan7352
@m.k.murugesan7352 19 күн бұрын
❤❤❤❤❤❤தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் என்னப்பன் ஈசனே போற்றி போற்றி அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா
@SaroJini-z7f
@SaroJini-z7f 14 күн бұрын
Om guberaaya namaha om mahalaxmiyei namaha... சகல செளபாக்கியம் தேஹமாம் சகல செளபாக்கியம் தேஹமாம்..💰💰💰💰🌺🌷💖🙏
@niranji-td7re
@niranji-td7re 17 күн бұрын
Om lakshmi kuperaya potri ellarum nallairukkanum nengkatha thunaiya irukkanum❤❤❤
@RameshKumar-bb3pe
@RameshKumar-bb3pe Ай бұрын
அருமை..ஓம் நமசிவாய..ஓம்நமசிவாய..
@vestigeagriresults2522
@vestigeagriresults2522 16 күн бұрын
Super mannai p velusamy❤❤❤❤❤❤❤
@ms.tamilazchi2022
@ms.tamilazchi2022 5 күн бұрын
Om namah shivaya🙏🙏
@preminim2903
@preminim2903 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️Om Kubera Perumane Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@Sathyabharathi-h4z
@Sathyabharathi-h4z 22 күн бұрын
ஓம் லட்சுமி குபேரா போற்றி போற்றி
@எங்களின்அரசியல்ஆசான்சீமான்
@எங்களின்அரசியல்ஆசான்சீமான் 21 күн бұрын
ஓம் குபோரன் போற்றி ஓம் குபேரன் போற்றி ஓம் குபேரன் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Vperumal-x7f
@Vperumal-x7f 14 күн бұрын
Super this story. I like it
@TNTREND
@TNTREND 14 күн бұрын
Thank you so much ❤️🙏
@ThilagaThilaga-m3n
@ThilagaThilaga-m3n 12 күн бұрын
😮 🙏🙏🙏 amazing👍 kub❤
@sathishkumar.m1417
@sathishkumar.m1417 Ай бұрын
என் அப்பன் சிவபெருமான்🙏
@Gamers-lq9fj
@Gamers-lq9fj Ай бұрын
Om guberaaya namaha. Om mahalaxmiyei namaha.
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏
@TNTREND
@TNTREND Ай бұрын
🙏🙏🙏
@maheshsakthi9825
@maheshsakthi9825 13 күн бұрын
இராவணன் நல்லவர் நம் மன்னன் தமிழ் மாமன்னர்
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 Ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் சாய் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்கப்பா😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
@TNTREND
@TNTREND Ай бұрын
🙏🙏🙏
@sumathiv267
@sumathiv267 Ай бұрын
மிக்க நன்றி நன்றி மகிழ்ச்சி ❤❤❤❤❤❤
@TNTREND
@TNTREND Ай бұрын
🙏🙏🙏
@NarmadhaL-y2v
@NarmadhaL-y2v Ай бұрын
அருமையான பதிவு தோழி ❤
@sindhunathiya1961
@sindhunathiya1961 Ай бұрын
Om namah shivaya
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 27 күн бұрын
Om Sri Lakshmie Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄
@murugeswari5134
@murugeswari5134 Ай бұрын
En appa sivan ❤❤❤❤❤❤
@CHOZHANPOOMI-sr6pn
@CHOZHANPOOMI-sr6pn 26 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤
@sudharaman4658
@sudharaman4658 Ай бұрын
Super
@RajMohan-z2c
@RajMohan-z2c 17 күн бұрын
Gubera jaalam natakkaittum Laxmi guberay namo namaha
@jayaprakashk993
@jayaprakashk993 Ай бұрын
மார்கழி மாதத்தின் சிறப்பு மார்கழியில் ஏன் யாரும் திருமணம் செய்வதில்லை
@praveenpongayupraveenpongayu
@praveenpongayupraveenpongayu 25 күн бұрын
🙏🙏🙏🙏
@bhuvanaanbu3545
@bhuvanaanbu3545 29 күн бұрын
குபேரன் வடக்கு கிழக்கு பக்கம் மாக வைக்க வேண்டும்மா அல்லது தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பார்த்த வாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டுமா தையவு செய்து சொல்லுகள் அம்மா.
@TNTREND
@TNTREND 23 күн бұрын
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு திசைக்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் பண்புகள் உள்ளன. வீட்டின் வடக்கு திசை குபேரனின் ஸ்தலமாக கருதப்படுகிறது மேலும் இந்த திசை நேர்மறை ஆற்றலின் களஞ்சியமாக கூறப்படுகிறது. இந்த திசை வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது
@BalaMugran-q5p
@BalaMugran-q5p Ай бұрын
இவை அனைத்தும் நான் அறிவேன்
@TNTREND
@TNTREND Ай бұрын
🙏🙏🙏
@UCADhanushk
@UCADhanushk Ай бұрын
First' like view and comment 😅🎉❤
@TNTREND
@TNTREND Ай бұрын
superb 🔥🔥
@Nandhini-f3e
@Nandhini-f3e Ай бұрын
Like ravannan
@ManiMani-yy1vu
@ManiMani-yy1vu Ай бұрын
மார்கழி 1 பிறந்தாள் என்ன பலன் என்று சொல்லுங்கள்
@கிளிமுகம்
@கிளிமுகம் Ай бұрын
அந்த குபேரனுக்கு குரு சுகபிரம்ம மகரிஷி அவரைப் பற்றி தெரியுமா
@bakiyalakshmidharmaraj5707
@bakiyalakshmidharmaraj5707 20 күн бұрын
இராவணனப் புடிக்காது ஏனென்றால் அவன் ஆணவம் பிடித்தவன் அவன் சூர்பனகைக்காக சீதையை கடத்தவில்லை தனக்காகத்தான் கடத்தி னான்
@meerag2975
@meerag2975 20 күн бұрын
Ravanan mosamanvan.... Pengala Mathika therincha matran manaivi Mela asa pada maattan
@sivaperuman7978
@sivaperuman7978 Ай бұрын
Ravanan is not a Tamilan
@sindhunathiya1961
@sindhunathiya1961 Ай бұрын
Om namah shivaya
@ManiMani-yy1vu
@ManiMani-yy1vu Ай бұрын
மார்கழி 1 பிறந்தாள் என்ன பலன் என்று சொல்லுங்கள்
@sindhunathiya1961
@sindhunathiya1961 Ай бұрын
Om namah shivaya
@sindhunathiya1961
@sindhunathiya1961 Ай бұрын
Om namah shivaya
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН