சமயபுரம் மாரியம்மன் கதை | Samayapuram Mariyamman temple story | Amman songs in Tamil | Aadi 2024

  Рет қаралды 2,444,366

TN TREND

TN TREND

Күн бұрын

சமயபுரம் மாரியம்மன் கதை/ Samayapuram Mariyamman temple story
In this video you will get information about Samayapuram Mariyamman temple story and also mariamman history in tamil. Please Subscribe Our KZbin Channel for More Videos 👇
/ @tntrend
Check out tn trend latest videos 🔥👇
🔴 மாரியம்மன் பிறந்த கதை : • மாரியம்மன் பிறப்பு | ம...
🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : • காகத்திற்கு உணவு வைக்க...
🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : • பாம்பை ஏன் நம் முன்னோர...
🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : • நாரத முனி ஏன் விஷ்ணு ப...
🔴 காசி பற்றிய வரலாறு : • பலரும் அறிந்திராத காசி...
🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : • 9000 Years Old Worlds ...
🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : • கலியுகம் பற்றி 5 கசப்ப...
🔴 உலகின் முதல் சிவன் கோவில் : • உலகின் முதல் சிவன் கோவ...
🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : • உலகின் முதல் விஷ்ணு கோ...
🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : • திருப்பதியில் உள்ள தங்...
🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : • ஐயப்பன் பிரம்மச்சாரி இ...
🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : • எமனிடம் வரம் பெற்ற மரு...
🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : • சரஸ்வதி கொடுத்த சாபத்த...
🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : • சிவனிடம் வரம் பெற்ற வே...
🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : • சந்திரனுக்கும் குருபகவ...
🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : • 18-மந்திரவாதிகளை வெட்ட...
🔴 24 avatars of lord vishnu : • 24 avatars of lord vis...
🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : • நரசிம்மரை சிவபெருமான் ...
🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : • சிவபெருமானை ஏன் காலால்...
Subscribe Our New Channel TN TREND 2.0 🔥👇
/ @tntrend20
🙏❤️ follow on social networks ❤️🙏
instagram: / tn_trend
facebook: / tntrend
twitter: / tntrend3
Credits:
Content Writer & Admin: karthik
Voice Credit: Swathi
Join this channel to get access to perks:
/ @tntrend
Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel, PLEASE contact us via email (tntrend1gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a KZbin strike.
Related searches:
samayapuram mariamman temple
samayapuram mariamman
samayapuram mariamman history in tamil
samayapuram mariamman story in tamil
samayapuram mariamman temple history in tamil
samayapuram mariamman varalaru in tamil
samayapuram mariamman songs
samayapurathale mariamma song
samayapuram poochorithal 2024
samayapuram
samayapuram mariamman songs whatsapp status
samayapurathale satchi full movie
samayapurathale mariamma
samayapuram mariamman kovil
samayapuram temple
samayapuram kovil
samayapuram mariamman whatsapp status
samayapuram mariamman varalaru
samayapuram mariamman movie
samayapuram mariamman songs remix
mariamman kathai
mariyamma tamil
mariamman story
mariyamma mariyamma
mariyamma songs
mariyamman kovil songs
mariyamma mariyamma remix
mariyamma
mariyamman kovil songs whatsapp status
mariamman songs
mariyamman samy song tamil
mariyamma mariyamma whatsapp status
mariyamma maga kaliyamma song
samayapuram temple timings
samayapuram amman images
samayapuram temple timings today
samayapuram temple today news
samayapuram mariamman images hd download
samayapuram mariamman temple timings
samayapuram temple official website
samayapuram mariamman,tamil devotional songs,mariamman songs,mariamman songs devotional tamil,samayapuram mariamman history,samayapuram mariamman temple,mariamman temple,mariamman temple singapore,samayapuram,trichy samayapuram mariamman temple news,முத்து மாரியம்மன் வரலாறு,முத்துமாரியம்மன் வரலாறு,சமயபுரம் மாரியம்மன் மந்திரம்,சமயபுரம் மாரியம்மன் சிலை,சமயபுரம் மாரியம்மன் நடை திறப்பு,சமயபுரம் மாரியம்மன் படம்,samayapuram mariamman history in tamil,samayapuram mariamman temple mariamman story in tamil,samayapuram mariamman temple timings,samayapuram mariamman miracles,
Samayapuram mariamman movie,history of samayapuram mariamman,ssamayapuram mariamman ther thiruvizha,samayapuram mariamman temple live,unknown history about samayapuram mariamman,Mariamman temple chariot festival,trichy samayapuram mariamman temple
#மாரியம்மன் #சமயபுரம் #சமயபுரம்மாரியம்மன் desa mangayarkarasi,desa mangaiyarkarasi,sollarasi,samayapuram,mariyamman,mariamman,mari amman,
#mahabharat #godstory #tamil #mythology #vijaytv #lord #mahbharatham #tntrend
thanks for watching
tn trend
tn trend stories
tn trend latest video
live samayapuram kumbabishekam

Пікірлер: 1 000
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🔴 உலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம் : kzbin.info/www/bejne/j3_dpn-ZoMd9isU 🔴 பண்ணாரி அம்மன் வரலாறு : kzbin.info/www/bejne/hZOxq5ipnMZ6qKs 🔴 மரம் செடிகளின் முன்ஜென்ம கதைகள் : kzbin.info/www/bejne/q6S0hXSiidpojMk 🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : kzbin.info/www/bejne/oIKmqIJqbJKMqtE 🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : kzbin.info/www/bejne/bpvdnZlvipyXg6s 🔴 மாரியம்மன் பிறந்த கதை : kzbin.info/www/bejne/qofdfn2cfc2Db80 🔴 மாசாணி அம்மன் கதை : kzbin.info/www/bejne/enfSqJKdbcudi9k 🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : kzbin.info/www/bejne/iIG8YmiGeK6Nebs 🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : kzbin.info/www/bejne/q2S0nZtnnrqto5I 🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : kzbin.info/www/bejne/h2KZm5uiraqmfZY 🔴 சத்தியவான் சாவித்திரி கதை : kzbin.info/www/bejne/jZOlk5qJrNNlnrs 🔴 மகா சிவராத்திரி வரலாறு : kzbin.info/www/bejne/nWiWpqywrdqgo7c 🔴 உலகின் முதல் சிவன் கோவில் : kzbin.info/www/bejne/q5Okl6OhgZ1peqs 🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : kzbin.info/www/bejne/Y4CQq2Z_eLB3kJo 🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : kzbin.info/www/bejne/nZCmaWWsbch-mZo 🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : kzbin.info/www/bejne/goG3m6FtYtRon7M 🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : kzbin.info/www/bejne/Z3fXiX2qmLOCgc0 🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : kzbin.info/www/bejne/aHezc3qIitN5aKs 🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : kzbin.info/www/bejne/a6TSnWOEjruId8U 🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : kzbin.info/www/bejne/j3mQdamAYqmfpcU 🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : kzbin.info/www/bejne/l5rVh2Ovn52Me5I 🔴 24 avatars of lord vishnu : kzbin.info/www/bejne/Y6OpeJiHaZaFY7s 🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : kzbin.info/www/bejne/fKSWqHZ7lLV8ms0 🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : kzbin.info/www/bejne/qZqcg6mfrch4mrs
@manikandan-lq8nf
@manikandan-lq8nf 2 жыл бұрын
Kk vi nn 29
@udhayanidhivenkatesan9448
@udhayanidhivenkatesan9448 2 жыл бұрын
@@manikandan-lq8nf -
@udhayanidhivenkatesan9448
@udhayanidhivenkatesan9448 2 жыл бұрын
0
@vichuedits7892
@vichuedits7892 2 жыл бұрын
சமயபுரம் அம்மன் போற்றி
@vikashaambal6707
@vikashaambal6707 2 жыл бұрын
L , ,
@meenakshir394
@meenakshir394 2 жыл бұрын
எனக்கு முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. நான்கு வருடம் விடாத கண்ணீர் இல்லை. அம்மாவ நம்பினேன் கேட்டேன் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் தந்தாங்க. நன்றி தாயே🙏🙏🙏🙏ஓம் சக்தி ஆதிபரா சக்தி🙏🙏🙏🙏
@iswariyaishu8513
@iswariyaishu8513 2 жыл бұрын
எதனாலே உங்கள் குழந்தை இறந்தது
@meenakshir394
@meenakshir394 2 жыл бұрын
மூன்று நாட்கள் மட்டுமே ஐசியு வார்டுல இருந்தது.வயிற்றில் இருந்த நீரை குடித்துவிட்டது
@deepamugudan6162
@deepamugudan6162 2 жыл бұрын
Appothum unga kudubathukku thunaiyaga eruppar theivam 🙏 ( be happy )😁
@kaviya1423
@kaviya1423 Жыл бұрын
சமயபுரம் தாயை வீட்டிலிருந்து வேண்டுநீங்களா இல்ல கோவிலுக்கு போய்விட்டு வேண்டுநீங்களா குழந்தை வரம் கேட்டு
@rameshtvk5089
@rameshtvk5089 8 ай бұрын
​@@kaviya1423ammalai nenachale pothum .namma nenachathu nadakkum da
@bhagavathibhagavathi3145
@bhagavathibhagavathi3145 Жыл бұрын
வேண்டினால் வரம் கொடுக்கும் மற்ற தெய்வங்கள் இருக்கும் உலகில் மனதில் நினைத்தாலே நினைத்ததை கொடுக்கும் சமயபுரம் மாரியம்மனின் சக்திக்கு ஈடு இணை எதுவும் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻 சமயபுரம் பாதுயாத்திரை நடந்து சென்று செய்த தரிசனம் மறக்க முடியாத ஒன்று 🙏🏻🙏🏻🙏🏻
@chitrar31
@chitrar31 Жыл бұрын
Amma saranam
@vinokumar7729
@vinokumar7729 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் அம்மன் மாரியம்மன் 🙇🙏
@malathisri2440
@malathisri2440 Жыл бұрын
Yes
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
விடியோவை மறக்காமல் LIKE பண்ணுங்க ❤🙏 புடிச்சி இருந்தா உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க ❤🙏
@ManiAmmal-s9q
@ManiAmmal-s9q 6 ай бұрын
3:12 🌹🌹🌹🤣🤣🤣🤣❤❤❤❤❤❤❤❤😡 4:19
@vigneshwariVaiyapuri-lo2hv
@vigneshwariVaiyapuri-lo2hv 7 ай бұрын
நானும் என்பிள்ளையும் இந்த ஆண்டு பூ எடுத்து செல்கிரோம் என் மகளுக்கு கண்ணுக்கு வெளிச்சத்தையும் மாங்கல்ய பாக்யத்தையும் தாங்க தாயே சமயபுரத்து அம்மா😢உலக மக்கள் எல்லோரும் நலம்பெற வேண்டும் தாயே எனக்காக எல்லாரும் வேண்டுவிங்களா❤🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@anandsong3575
@anandsong3575 5 ай бұрын
Vaikasila kandipa nadakum
@Mogana-v1t
@Mogana-v1t Ай бұрын
Nienga nanachatha kandeppa amma nerayvathum ma gavalapadathenga
@tamilanda8168
@tamilanda8168 2 жыл бұрын
தக்க சமயத்தில் என் உயிரே காப்பாற்றிய தாய் சமயபுரம் மாரியம்மன் என்னை பெற்றவளே என்னை படைத்தவளே என்னை காப்பாற்றிய என் தாய் சமயபுரம் மாரியம்மன் துணை
@Prasanna2331
@Prasanna2331 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ... அம்மனின் வரலாற்றை அறிய உதவி இந்த பதிவுக்கு நன்றி🙏.. நம்முடன் என்றும் அம்மன் இருப்பாள் 🙇
@dhakshyanis3139
@dhakshyanis3139 2 жыл бұрын
நீண்ட கால ஆசை திருச்சி போக வேண்டும் என்று.,.. போய்வந்தேன்.நள்ளதிருப்பமும்...வந்தது., உண்மையில் உன் அருள் தாயே சக்தி
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 жыл бұрын
சமயபுரத்து மாரியம்மன் தாயே எங்கள் குடும்பத்தினர் உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றி அனைவருக்கும் நன்மைகள் புரிய வேண்டுகிறேன்.
@vijayar8508
@vijayar8508 2 жыл бұрын
ஓம் சமயபுரம் தாயே போற்றி போற்றி போற்றி என் குடும்ப கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வையுங்க தாயே🙏🙏🙏
@thirumurugn9512
@thirumurugn9512 2 жыл бұрын
Kandipa kastangalai theerppal
@vathumalai6126
@vathumalai6126 2 жыл бұрын
அற்புதம், அம்பாளின் உன்மை கதையை கேட்டுககொண்டே இருக்கலாம்🙏
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🙏🙏
@srinivasanmurugan8874
@srinivasanmurugan8874 2 жыл бұрын
amman thaaye 🙏🙏🙏🙏🙏
@savithrisundar5757
@savithrisundar5757 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சமயபுர மாரியம்மா துணை 🙏🙏🙏 ஆயிரம் கண்னுடைய தாயி நமஸ்காரம், ஆயிரம் கையுடைய தாயி நமஸ்காரம், சமயத்தில் வந்து காக்கும் சமயபுரத்தாயி நன்றி கலந்த நமஸ்காரம் 🙏🙏🙏
@karna4622
@karna4622 2 жыл бұрын
உலகின் உண்மை தெய்வம் என் தாய் சமயபுரத்தாள் 😍😍😍😍
@mrrajavarthini1048
@mrrajavarthini1048 2 жыл бұрын
நான் நிறைய சமயபுரம் அம்மன் வரலாறு videos பாத்திருக்கன் ஆனால் இவ்வளவு தெளிவாக யாரும் கூற வில்லை மிக்க நன்றி🙏🙏🙏 மிக்க நன்றி
@vidyesvidu2367
@vidyesvidu2367 2 жыл бұрын
சமய புரதாயே போற்றி போற்றி 🙏🌺🔱
@rajarajaraja3130
@rajarajaraja3130 2 жыл бұрын
தாயே எனக்கு நல்லா படிய குழந்தை பிறக்கணும் எனக்கும் என் குழந்தைக்கும் ஒண்ணும் ஆககூடாது தாயே pls gusy pray for me and my baby 🙏🙏🙏🙏🙏🙏
@DearTechlovers143
@DearTechlovers143 2 жыл бұрын
110 like from me👍
@manikandanv8845
@manikandanv8845 2 жыл бұрын
@@DearTechlovers143 qq
@priyankapriyanka-zk3zu
@priyankapriyanka-zk3zu 2 жыл бұрын
சமயத்தில் வந்து காப்பவள் சமயபரம் மாரியம்மன் தாய் ஓம் சக்தி ஓம்
@ambiambika4199
@ambiambika4199 2 жыл бұрын
எனக்கு ரொம்ப நாள் ஆசை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போகணும் அவங்க திரு உருவம்புகைப்படம் வாங்கி புஜை பண்ணனும் அம்மானோட ஆசிர்வாதம் எப்போ கிடைக்குமோ சமயபுரம் அம்மனே போற்றி
@jega.g8295
@jega.g8295 11 ай бұрын
மனசு கஷ்டமா இருக்கும் போது அம்மாவின் வீடியோ பார்க்கும் போது மனசு லேசாகுது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 жыл бұрын
நான் இப்பொழுது போய் அம்மனின் வாசலில் நிற்கிறேன். என் கஷ்டம் விலக அம்மன் அருள் புரிய வேண்டும். நான் கிறிஸ்துவன். பாப்போம் அம்மனின் அருளை. நான் நம்புகிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 சமயபுரத்தாலே போற்றி போற்றி.. அருள் வேண்டும் அம்மா 🙏🙏🙏
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Жыл бұрын
😳 கஷ்டம் விலகிடுச்சாங்க?
@vijimani578
@vijimani578 Жыл бұрын
அம்மாவிடம் பாசத்துடன்்போகனும் பக்தியுடன் போகனும் பந்தயத்துடன் போகலாமா....
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Жыл бұрын
@@vijimani578 கரைக்ட் தான். ஆனா எல்லாருமே பாசத்துக்கும்/பக்திக்கு மட்டும் போறாங்களா என்ன? யாராவது எதும் கேட்காமா, சும்மா பார்த்துட்டு/ சாமி கும்பிட்டு மட்டும் வரோமா? எதாவது ஒன்னு வேண்டிக்குறோம்-ல? அம்மன் அவ இஷ்டப்படி தான் நம்மை வழி நடத்துவாள். அவ விருப்பப்படியே வாழ்ந்துட்டு போலாம்னு யாராவது நம்புறோமா? எனக்கு அது குடு. இத குடு. இப்படி நடக்கணும்/அப்படி நடக்கணும். இது சரியாகனும். கஷ்டம் விலகனும். இப்படி நம்ம இஷ்டத்துக்கு தான் அம்மனை நடத்த சொல்றோம். அவளோட விருப்பத்துக்கு வாழலாம் அல்லவா? சும்மா பார்ககுறதுக்கு பந்தயம் மாதிரி தெரியும். எல்லாருமே அம்மனுக்கு ஆர்டர் போடுறோம்/ இல்லைனா ஐடியா குடுக்குறோம். எது நடந்தாலும் அவளுக்கு தெரியாமலா நடக்க போகுது? இனிமே அம்மனை பார்க்க போனா, ஆசையா பார்த்துட்டு ஆர்டர் போடாம/ ஐடியா கொடுக்காம வந்துட முடியுமா? எல்லாரும் ஆர்டர் குடுக்குறோம், ஐடியா குடுக்குறோம், இவங்க பந்தயமா வெக்குறாங்க. அதிலென்ன இருக்கு? அது அவங்களுக்கும் அம்மனுக்கும் உள்ள டீலிங். விடுங்க..
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Жыл бұрын
@@vijimani578 டீலிங் என்னாச்சுனு தான் தெரில🥰
@user-ft9tp4ss2d
@user-ft9tp4ss2d 2 жыл бұрын
I also got Baby because of my amma samayapuram amma. Now my son is 13yrs old. Amma blessings always there for us. I went to Palani and got Bala murugan dharshan and got 2nd son. Both blessings becoz of my amma samayapuram amma. Thaye neeye thunai. Kaalam muludhum en kudumbam unga adimai thaye saranam.
@messengerofgod6264
@messengerofgod6264 2 жыл бұрын
திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலை பற்றி ஒரு காணொளி போடுங்க தோழி
@vijibalan5906
@vijibalan5906 2 жыл бұрын
சமயபுரத்து தாயே போற்றி போற்றி 🙏🌺🙏🌺🙏 நான் ஒருமுறை சமயபுரம் மாரியம்மனை தரிசிக்கும் பாக்யம் பெற்றேன் 🙏🙏🙏
@c.karthic.karthi194
@c.karthic.karthi194 2 жыл бұрын
அன்னை ஸ்ரீ ஓம் சக்தி அன்னைசமயபுரத்தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சக்தி தாயே ஆதிசக்தி அன்னை ஸ்ரீ ஓம் சக்தி அன்னைசமயபுரத்தாயே போற்றி
@tamilavan4371
@tamilavan4371 2 жыл бұрын
அம்மா தாயே நீயே எங்களுக்கு துணை 🙏🏻🙏🏻🙏🏻 எங்களுக்கு பேசும் பிள்ளை கனியை தாங்க அம்மா 👏👏👏
@porkodiporkodi3201
@porkodiporkodi3201 2 жыл бұрын
அம்மா சமயபுரத் தாயே உன் பாதம் பணிகிறேன் 🙏🌹🙏
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🙏🙏
@runnerkarthik2397
@runnerkarthik2397 11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻நான் சமயபுரம் மாரியம்மனை தரிசித்து இரண்டு நாட்களே ஆகின்றன ..... 💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 super Good 💝💝💝💝
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 жыл бұрын
Very nice to note the Sthalapuranam.Mother Goddess Samayapursthu Amman Kovil was visited by me twice and got her blessings. Om mahavshakthi. OM
@RajeshRajesh-yj1pv
@RajeshRajesh-yj1pv 2 жыл бұрын
Intha video kaga than ivlo nal wait pannen 👍👍👍my favorite god 🙏🙏🙏
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
thank you so much ❤️🙏🏻
@hasinisartandcraft8077
@hasinisartandcraft8077 2 жыл бұрын
ஓம் சமய புரம் மாரியம்மன் போற்றி போற்றி நன்றி🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 6 ай бұрын
அருமையான விளக்கங்கள். மகமாயியை பற்றி....உடம்பு சிலிர்த்தது என் உயிர் உயிர் மகமாயி எல்லாரையும் காப்பாற்றம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SujayJV
@SujayJV 2 жыл бұрын
She is supreme energy Adisakthi She is Mari the increation of parasakthi Parvati ✨❤️
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@buildupshoban
@buildupshoban 2 жыл бұрын
I like samayapuram Amman lot… Romba varushama pora with out this story..Thanks for this beautiful info…. On Shakthi…
@parimalambalasubramanian1327
@parimalambalasubramanian1327 2 жыл бұрын
Om sakthi paraasakthi
@sweetheart-jf2hw
@sweetheart-jf2hw 2 жыл бұрын
சமயபுரத்தாயே எல்லாரையும் நல்லா வச்சுக்கோங்க அம்மா 💖💖💖💖💖❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@udhayasurya1622
@udhayasurya1622 2 жыл бұрын
சமயபுரம் அம்மன் கதை அருமை அக்கா. தாயே போற்றி🕉️🔱🙏🏻🙏🏻
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@irungalurmohan4801
@irungalurmohan4801 2 жыл бұрын
கதையேதவறு
@udhayasurya1622
@udhayasurya1622 2 жыл бұрын
@@irungalurmohan4801ok உண்மை கதை அருமை bro
@devidevi1825
@devidevi1825 2 жыл бұрын
Very nice video naa kulathai varam vendi samayapuram mariyamman kovil ku pona. Kulathai pageyathukaha wait panra . please elaro yanakaha pray panuga Amman arul yanagu kedaiga.
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@vidyesvidu2367
@vidyesvidu2367 2 жыл бұрын
ஸ்ரீ சமய புரதாயே போற்றி போற்றி.🙏🌺🙏🌺🙏🌺
@RajeshRajesh-yj1pv
@RajeshRajesh-yj1pv 2 жыл бұрын
Romba thanks sister ennoda native samayapuram than 🙏🙏🙏🙏🙏சமயபுர மகமாரியே எல்லோரையும் காப்பாத்து 🙏🙏🙏🙏🙏
@r.vishwa7782
@r.vishwa7782 2 жыл бұрын
சமயபுரம் அம்மன் கோயிலுக்கு நான் சென்றிருக்கின்றேன்🙏🙏🙏அம்மா தாயே அன்று கிடைத்த அருள் இன்றும் இந்த பதிவு கேட்டதிலும் எனக்கு கிடைத்தது.ஓம் சக்தி🙏🙏🙏
@ThavashKumar
@ThavashKumar 9 ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடுங்க அம்மா தாயே எல்லாருக்கும் குடுக்குற மாரி எனக்கும் குழந்தை குடு அம்மா உன்னையே நம்பி இருக்கேன் உன் மகள்ளுக்கு குழந்தை கொடு அம்மா தாயே என்னய கை விட்டதா அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@harisaran5159
@harisaran5159 2 жыл бұрын
என் தாயே உன் வாசல் தேடி வந்துகிட்டு தான் இருக்கிறேன் என் கஷ்டம் தீரலயே அம்மா..,..
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@geethasrinivasan951
@geethasrinivasan951 2 жыл бұрын
நிச்சயம் தீரும். கவலைப்படாதே
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 жыл бұрын
நான் இப்பொழுது போய் அம்மனின் வாசலில் நிற்கிறேன். என் கஷ்டம் விலக அம்மன் அருள் புரிய வேண்டும். நான் கிறிஸ்துவன். பாப்போம் அம்மனின் அருளை. நான் நம்புகிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 சமயபுரத்தாலே போற்றி போற்றி.. அருள் வேண்டும் அம்மா 🙏🙏🙏
@ராஜூ-வ8ச
@ராஜூ-வ8ச Жыл бұрын
நம்பிக்கையோடு சரணடையுங்கள் அவளே கதி என்று இருங்கள் கஸ்ட்டம் விலகும்
@sanjay.c142
@sanjay.c142 Жыл бұрын
கனி மாலை போட்டு கை எந்தி கேளுங்க அந்த ஆத்தா மனம் இரங்கி வருவா 🙏
@shalinistrack2121
@shalinistrack2121 2 жыл бұрын
7 கன்னிமார்கள் வரலாறு பற்றி வீடியோ போடுங்கள் 🙏🙏🙏🙏
@sivaramanr6391
@sivaramanr6391 2 жыл бұрын
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய ஆவணி ஞாயிற்று கிழமை வருடா வருடம் செல்வோம் எங்கள் குல தெய்வம்
@PalaniammalB
@PalaniammalB 5 ай бұрын
எனக்கு என் தாய் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி என் குடும்பத்தை நிங்கள் தன் பார்க்க வேண்டும் அம்மா போற்றி போற்றி தாயே துணை
@kathirm1553
@kathirm1553 2 жыл бұрын
ஓம்சக்தி போற்றி சமயபுர மாரியம்மன் போற்றி
@sumithrakiran5998
@sumithrakiran5998 2 жыл бұрын
ஓம் சக்தி சமயபுரத்தாலே போற்றி
@balajisamaya1632
@balajisamaya1632 2 жыл бұрын
என் பெயர் சமயா தேவி.உனது பெயரினை கொண்டதில் மிக்க மகிழ்ச்சி தாயே.
@armylove3315
@armylove3315 2 жыл бұрын
neraya information Samayapuram mariyyamman pathi therinjikiten 😍 thank you so much Karthik anna 🙏🙏🙏
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
thank you so much ❤️🙏🏻
@shanmugamg2894
@shanmugamg2894 2 жыл бұрын
ஓம் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் துணை
@nirmalasedhu4627
@nirmalasedhu4627 2 жыл бұрын
நம்ம எல்லாருக்கும் அம்மா அவள் அவளிடம் உரிமையோடு நமக்கு வேண்டியதை கேட்டு பெறலாம் மறுக்காமல் அருளும் மாரியம்மன் அவள் அவளன்றி ஒர் அணுவும் அசையாது
@parimalam3143
@parimalam3143 2 жыл бұрын
சமயபுரமாரியம்மனின் மகிமையை எனக்கு உணர்த்தியவள் என்தாய்சமயபுரத்தாளுக்குநன்றி தாயேபோற்றி தாயேசரணம்
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@elangowsielangowsi7305
@elangowsielangowsi7305 2 жыл бұрын
அம்மா சமயபுரம் மாரியம்மன் தாயே என்னோட கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் தாயே🤲🤲🙇‍♀️🙇‍♀️ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KAyyanarKAyyanar-r1x
@KAyyanarKAyyanar-r1x 6 ай бұрын
Amma samayapuram aaththa
@KAyyanarKAyyanar-r1x
@KAyyanarKAyyanar-r1x 6 ай бұрын
Amma samayapuram thaaei en kanavar uyeirrudan vara vendum vazhi kaatdum amma
@LakshmiLakshmi-sk6oq
@LakshmiLakshmi-sk6oq 5 ай бұрын
❤🎉😢 TT ​@@KAyyanarKAyyanar-r1x
@nithyakalaa9674
@nithyakalaa9674 7 ай бұрын
சமயபுரதாயே நீயே துணை 🙏🏻🙏🏻🙏🏻 Very proud to be near samayapuram temple
@radhak3398
@radhak3398 2 жыл бұрын
நான் மூன்று முறை வந்தும் இந்த அம்மனை பார்க்க முடியவில்லை ஓம் சமய புரத்தம்மனே போற்றி
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 2 жыл бұрын
Very well narrated! Short & Sweet Tq
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
thanks for your comment ❤️🙏🏻
@karthikak3592
@karthikak3592 2 жыл бұрын
ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை...🙏🙏🙏💐💐💐🌟✨
@THARUN-v2q
@THARUN-v2q 8 ай бұрын
தாயே சமயபுரத்து மகமாயி தாயே போற்றி போற்றி
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
ஸ்ரீ மாரியம்மன் துணை💛🔥
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@aduraipandian2106
@aduraipandian2106 2 жыл бұрын
🔥🔥🔥🔱 ஓம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🔱🙏🙏🙏
@rajendranrajen5710
@rajendranrajen5710 2 жыл бұрын
samayapuraamma unesannathikku vandhuenemanasulla erukka ellathaium erkkivachitten needhan enakku thunai enakku anevarishukoduamma enemaganai unesannathikku kuttyvaran amma😊❤❤❤❤
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@akashmurugan3277
@akashmurugan3277 2 жыл бұрын
சமயபுரம் மாரியம்மன் திருவடி சரணம் 🙏🙏🙏 🕉ஓம் சக்தி
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🙏🙏
@abis9724
@abis9724 2 жыл бұрын
சமயபுர தாயே போற்றி ✨️✨️✨️
@devikumar4756
@devikumar4756 2 жыл бұрын
Amma thaye.... Kadan thollaigal theeravendum amma... En kanavaruku Velai kidakanum . Pf vandhuranum... Romba bayama iruku thaye.. Samayapurathaley thunai... Naan varen thaye ungala paaka
@bharathaithigasam87
@bharathaithigasam87 2 жыл бұрын
Super Bro Very nice 😊💚💚💚
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
thank you bro ❤️🙏🏻
@manonmani7
@manonmani7 2 жыл бұрын
Very nice narration and goosebumps🤗👏🙏Thanks a lot for divine video, God bless all
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
thanks for your comment ❤️🙏🏻
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 жыл бұрын
சமயபுர தாயே போற்றி மாரியம்மனே போற்றி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
@rjayabharathi_rjayabharathi
@rjayabharathi_rjayabharathi Жыл бұрын
எனக்கு என் தாய் சமயபுரம் மாரியம்மன் துணை
@MrMicky-nz7lv
@MrMicky-nz7lv 2 жыл бұрын
அருமையாக இருந்தது. அக்கா அபிராமி மற்றும் அபிராமி அந்தாதி பற்றி கூறுங்கள்
@umamageshwaric181
@umamageshwaric181 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி.நல்லன எல்லாம் தருக.
@thirumurugn9512
@thirumurugn9512 2 жыл бұрын
Om thayee pottri
@armylove3315
@armylove3315 2 жыл бұрын
Mariyamma Yellarayum Neethan Kaapathanum 🙏🙏🙏
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@rajasekarn9522
@rajasekarn9522 2 жыл бұрын
எனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று வேண்டி இருந்தேன்.ஆத்தா கொடுத்துட்டால்.ரொம்ப நன்றி அம்மா. வேண்டுதலை நடத்திட்டேன்.
@gunabas7599
@gunabas7599 2 жыл бұрын
சமயபுரதாயே துணை ஓம் சம யபுர தாயே போற்றி போற்றி
@madhavanj9618
@madhavanj9618 2 жыл бұрын
👌என் அம்மா 😥 பக்த்தி சொன்னதற்கு 👑 மிக்க நன்றி ஓம் சக்தி ஆதி பராசக்தி 🙏
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sivamurugankp4592
@sivamurugankp4592 2 жыл бұрын
ஓம் மஹா மாரியம்மா போற்றி 🙏🙏🙏
@jeyashrijeyashri1241
@jeyashrijeyashri1241 2 жыл бұрын
I am from Trichy every year our family going there then tomorrow going to samayapuram eager and full of happiness to see Mariamman .
@teju.youtube
@teju.youtube 2 жыл бұрын
எல்லோருக்கும் அந்த அம்மன் அருள் கிடைக்கட்டும்
@rajinirams6485
@rajinirams6485 2 жыл бұрын
என் உயிரே சமயபுரம் ஆத்தா தான் 98 ல் பஸ் விபத்தில் சுயநினைவு இழந்த நான் அம்மை வந்தால் முடி கெடுப்பதாக அம்மா வேண்டினார்கள்...நினைவு வந்தது...முடி கொடுக்கும் போது உனக்கு நான் வருடாவருடம் பூ முடி தருகிறேன் என்று கூறினேன். கடந்த 5 வருடம் சொல்ல முடியாமல் போகின. 2021ல் பெரியம்மை வந்து இறங்கவே இல்லை. என்னிடம் மற்றவர்கள் வேண்டி இருந்தாயா என்றார்கள்.அப்புறம் தா ஞாபகம் வந்தது.. ஆம் சமயபுரம் ஆத்தாக்கு 5 வருடமாக பூ முடி தரலவருடா வருடம் தருவேன். சூழ்நிலை என்றேன். நான் ஆத்தா மன்னித்துவிடு இறக்கிவிடும்மா..நான் பூ முடி தரேன் என்றேன். 1/2 மணி நேரத்தில் இறங்கியது..பின்பு 1 மாதம் பின்பு பூ முடி தந்தேன்... 2021 தந்தேன் 2022 அக்னி நட்சத்திரம் முடிந்தபின் கண்டிப்பாக தரனும். ஆத்தா சமயபுரம் மகமாயி🙏🙏🙏🙏🙏🙏
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@manimekalaikrishnasamy6016
@manimekalaikrishnasamy6016 2 жыл бұрын
என் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வலியில்லாமல் இருந்தால் முடிகாணிக்கை தருவதாக வேண்டிஇருந்தேன்.அவர்நல்லபடியாக அம்மன் அருளால் இருந்தார்கள்.என்வேண்டுதலையும் நிறைவேற்றிவிட்டேன்.நன்றி
@srinivasangreddy8054
@srinivasangreddy8054 6 ай бұрын
Amman has blessed my family members with good health happiness and prosperity always for another 20 generations 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@pantipantiselve6840
@pantipantiselve6840 2 жыл бұрын
சமயபுரத் தாயே போற்றி
@deepamugudan6162
@deepamugudan6162 2 жыл бұрын
Naan thichyla- than eruken evlo details theriyathu but unga mulima therinchuketten super 👌 information & thank you very much 🙏
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
you are most welcome ❤️🙏🏻
@brightpari8520
@brightpari8520 2 жыл бұрын
ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@sumathisubramanian4453
@sumathisubramanian4453 2 жыл бұрын
Excellent work. Koviluku ponadillai anal poi vanda trupthi Kidaithadu. Nandri.
@thecovaisterracottajewelry9852
@thecovaisterracottajewelry9852 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சமயபுரம் தாயே போற்றி🥰🙏😚
@KrishnaKumari-rx9vy
@KrishnaKumari-rx9vy Жыл бұрын
Ennoda pethi samayavai noinodiyilamal nandraga vazha vaika arul tharumaru vendugiren kulatheiva thaye amma
@sivakumarmidhun
@sivakumarmidhun 2 жыл бұрын
Om Kanchi Kamakshi Ammaa Thayae Om Madurai Meenakshi Ammaa Thayae Om Trichy Samayapurathu Mariammaa Thayae Om Sri Kaaniyammaa Thayae Neengalae Thunai Engalukkum Engal Kudumbathirkkum Om Om Om
@wipingnaveen7440
@wipingnaveen7440 2 жыл бұрын
Amman super erukaga story eruku 😳😲😁😁😁😊☺☺😊😊😀😃😘😘😘🥰😍🥰😍🥰🥰😘😘😚😚😚🥰😍🥰
@KaviKavi-ms1dt
@KaviKavi-ms1dt Жыл бұрын
நா கல்யாணம் பண்ண நாள்லிருந்து என்னகு ரொம்ப பயமா இருக்கு தாயோ கொஞ்ச நாள் சந்தோசமா இருக்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏கொஞ்சம் கஷ்டமாக இருக்கு எனக்கு நீ தாயோ அருள்புரியும் தாயோ மாரியம்மன் நல்ல வழி காட்டு🙏🙏🙏😭😭😭
@kavithamsk6321
@kavithamsk6321 2 жыл бұрын
Super ma Amman story my favourite god samayapurathu amman
@aarumugamaarumugam5148
@aarumugamaarumugam5148 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி சமயபுரத்தம்மா போற்றி போற்றி
@BharathiRaja-un3jh
@BharathiRaja-un3jh 2 жыл бұрын
ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன்
@MASTER-um1xr
@MASTER-um1xr 2 жыл бұрын
என் இஷ்ட தெய்வமான சமயபுரம் மாரியம்மன் துணை சமயபுரத்துக்கு ஒரு தடவை மட்டும்ஆனால்அம்பாளின் திருமுகத்தை காணவருடாவருடம் காண மனம்துடிக்கிறதுஆனால் செல்வதற்கு வாய்ப்புகள்கிடைக்கவில்லைஅம்பாளின் அருளால்வெகுவிரைவில் சென்றுவருவேன்ஓம் சக்தி பராசக்தி
@indhuelango739
@indhuelango739 2 жыл бұрын
Amma thayee na kettatha ellathaum nenga kuduthurukinga .... Amma thaye nalla padiya enaku en mama kum kalyanam aganum 🙏🙏🙏🙏
@revathys5795
@revathys5795 2 жыл бұрын
அம்மா கதையை கேட்டு எனக்கு நிம்மதியாக இருந்தது.
@ezhumalaik.9634
@ezhumalaik.9634 2 жыл бұрын
நான் சமயபுரம் மாரியம்மன் ஆலையத்திற்கு சென்று வந்திருக்கிறேன் நீங்கள் கூரியதெல்லாம் முழுக்க முழுக்க உண்மை தான்..
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sankaridevi6370
@sankaridevi6370 Жыл бұрын
En kanavarin uyirai kappathi adisayam seidha thayae.sakthiyulla theivam nee.Manamarndha nanri.
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 2 жыл бұрын
ஓம் சமய புர தாயே போற்றி.
@prabhas2679
@prabhas2679 Жыл бұрын
எனக்கு மிகவும் நம்பிக்கையான பிடித்த தெய்வம் சமயபுரத்தம்மன் அம்மா தாயே
@ItsmeLordofking
@ItsmeLordofking 2 жыл бұрын
Nalla kathai soldringa superb
@ramachandranpg2968
@ramachandranpg2968 2 жыл бұрын
உண்மையான நிகழ்வு நீங்கள் சொல்வது.
@Gopalvalli2306
@Gopalvalli2306 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏🏻
@vignesh3101
@vignesh3101 2 жыл бұрын
மிக்க நன்றி❤️💯🙏🔱
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
most welcome brother ❤️🙏🏻
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,7 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Lord Murugan marriage story | live lord Murugan marriage
11:29
Посылка заперла дверь
0:15
ЛАЙФСТОРИ
Рет қаралды 10 МЛН