சார், நான் தாமரங் கோட்டையை சேர்ந்த ராமமூர்த்தி, வடகிழக்கு பருவமழை தொடர்பான வானிலை அறிக்கையை மிகத்தெளிவாக சொல்லியதற்கு நன்றி.❤
@kaviyugan57293 ай бұрын
சென்னை தவிர வேற எந்த ஊரும் இந்த ஊடங்களுக்கு தெரியாது போலவே
@Rs-im5cx3 ай бұрын
அவர பேச விடு அக்கா
@Hariharan.223 ай бұрын
திருவாரூர் 🎉
@ARSWAMI3 ай бұрын
சென்னை மீண்டும் தண்ணீரில் மிதக்க போகிறதோ...😮😢 சென்னை மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.😢🙏
@ananthabagubaahubali68963 ай бұрын
சின்ன எஜமான் காப்பாற்றுவார் 🤣
@PRAVEENKUMAR-kq5xh3 ай бұрын
😂😂@@ananthabagubaahubali6896
@Lol.01013 ай бұрын
@@ananthabagubaahubali6896 YAARU PA??
@ARSWAMI3 ай бұрын
@@ananthabagubaahubali6896 😂🤭🤫
@ARSWAMI3 ай бұрын
@@Lol.0101 தமிழகத்தை ஆளும் ஓனரின் மகன் சின்ன முதலாளி.
@ManikandanrManikandanr-yl4cg3 ай бұрын
❤❤❤❤ மிகவும் சூப்பர் நம்ம எல்லாரும் கவனம் செலுத்த வேண்டும் அது உன்மை 😂😂
@venkatesansundarrajan21052 ай бұрын
Dkrhh😢🎉😅
@kranganbashyam61193 ай бұрын
Nellai vilakkam,thanks sir
@ManikandanrManikandanr-yl4cg3 ай бұрын
😮😮😮😮😮😮வெற லெவல் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤
@eazha3 ай бұрын
Luv u vedavalli
@subramaniamm19573 ай бұрын
Very useful information good 🙏
@TAMILNADU_WEATHER3 ай бұрын
கடல்சார் அலைவுகளால் மட்டும் புயல்கள் தமிழகத்தில் தான் கரையை கடக்கும் என்பதைப் போன்ற தகவல்கள் எல்லாம் மிகவும் விந்தையாக உள்ளது.... வானிலை தொடர்பான தெளிவும் பக்குவமும் இன்னும் அவசியம் என்றே கருதுகிறேன்...
@KannigaipairarumugamVasu3 ай бұрын
மக்களே பெரும் மழை /புயல் காலத்தில் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. நம்மை நாம் தான் காத்து கொள்ள வேண்டும். முதலில் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் இப்போதே மேடான பகுதிக்கு செல்லுங்கள். முக்கிய உபகரணங்களை உயரமான இடத்தில் வையுங்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வையுங்கள். பக்கத்தில் இருப்பவர்களுக்கு பதட்டம் வராமல் தெரிய படுத்துங்கள். இன்னும் 24 மணி நேரம் உள்ளது. உஷாராக இருங்கள்.
@rawthermohamed61653 ай бұрын
இறைவன் கட்டளையிட்டால் எதுவும் நடக்கும்.....
@chakravarthy97303 ай бұрын
வணக்கம் வேதவல்லி மேடம் நீங்கள் மிக தெளிவாக வெதர் ரிப்போர்ட் மிக தெளிவாக கூறுவது மிகவும் தெளிவாக கூருகிரீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்களது குரல் மிகவும் அழகாக உள்ளது உங்களது இந்த பணி மேன்மேலும் உயரவேண்டும் வாழ்க வேதவல்லி மேடம்
@ayyanarm77032 ай бұрын
🎉
@ayyanarm77032 ай бұрын
அது வேதவல்லி இல்ல அது வேதனை வல்லி
@babuvk75412 ай бұрын
நாளைக்கு 14 11 2024 சென்னை பள்ளிகளுக்கு விடுமுறைய ப்ளீஸ் கொஞ்சம் விடுமுறை விடுங்க
@parthiban516433 ай бұрын
பூங்குழலி fans ❤❤❤❤
@kvrr62833 ай бұрын
இந்த ஆன்டி பேரு வேதவள்ளி
@ErusappanA3 ай бұрын
❤❤
@anusundaram41113 ай бұрын
Good information
@SuriyaNarayanan-i8t3 ай бұрын
சென்னையில் சுனாமி வருமா??
@janakiramank91133 ай бұрын
Good Question asked to have Clear picture.
@antonysamy.j3 ай бұрын
மக்கள ரொம்ப பயமுறுத்தாதீங்க செய்தி நிறுவனங்களே உங்களுக்கு கோடி கும்பிடு
@maniradha68123 ай бұрын
Payam illa unmai
@apandiyan86773 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢mayiladuthurai
@VadivelMurugan-d2m2 ай бұрын
தென்காசி மாவட்டத்தை சொல்லலையே சார் தென்காசி மாவட்டம் சொல்ல மாட்டேங்குற தென்காசி மாவட்டம் மழை எப்படி இருக்குன்னு சொல்லுங்க
Those who are keeping things in ground floor can move them to 1st floor
@rameshhariharan19653 ай бұрын
Trichy news eppadi
@machinep.saravanan75143 ай бұрын
மழையை.யாரும்.கணிக்க.முடியாது
@SengottaiyanRamalingam3 ай бұрын
அந்த மனிதனை கொஞ்சம் பேச விடு
@vijaya88933 ай бұрын
புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள்? ரொம்பவே மாடர்னா இருக்கே புதுவை க்கு புயல் விசீட் பண்ணி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது அதனால் இந்த வருடம் வருகிறாரா புயலரசன் ? நன்றி வணக்கம் ஜெய் பவானி
None of the news channels said about the schools and colleges
@muniyasamymp91463 ай бұрын
Ramnad la mazhai eppudi
@SanthoshKumar-ei7nm3 ай бұрын
Waiting coimbatore
@ManiKandan-vi3xk3 ай бұрын
😢😢Cuddalore chidambaram 😢😢 alart for all 🥺🥺
@nila38193 ай бұрын
Please provide some food and shelter for street animals also....
@vetrikali85463 ай бұрын
குட் மாரிங்
@Elavenil503 ай бұрын
அப்ப இந்த வருடம் சென்னை காலி
@parthiban516433 ай бұрын
Y kola veri
@Santhosh.cricketer3 ай бұрын
Super hair cut
@Baladevan-c2e3 ай бұрын
வடக்கத்திய இடையூறுகள் தாங்க முடியல😁
@lokeshmanickm30203 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@Siva672353 ай бұрын
தலைவரை நிரந்தரம்🎉
@Selvanayagam-f7j3 ай бұрын
1977 ம் ஆண்டு இயல்பைவிட மிக மிக அதிக மழை பெய்தது என்பது தமிழக வரலாறு. 1972 க்கு பின் 2008 இல் அதிக மழை பெய்தது என்பது தவறான செய்தி.
@maharaja26753 ай бұрын
பாம்பு புத்து அனுமோகன் சொன்னது நினைவுக்கு வருகின்றது.....😂😂😂
@santoshgp88172 ай бұрын
இந்த பயனின் கணிப்புகளை அவ்வளவு எளிதாக கடந்து விட வேண்டாம்.. 2022,2023ல் இவர் கணிப்புகள் சரியாக தான் இருந்தது
@TAMILNADU_WEATHER3 ай бұрын
இந்த பையன் சில விஷயங்களை திரித்து.... நீட்டிக்கப்பட்ட கால அளவிலான கணிப்புகளை தவறாக வெளியிடுவது போல் தான் எனக்கு தோன்றுகிறது....
@santoshgp88172 ай бұрын
நான் இவரை 2022 முதல் பார்த்து வருகிறேன்... குறிப்பாக 2022ல் எல்லா கணினி மாதிரிகளும், பெரும்பான்மை weather bloggers மிக அதிக மழை பொழிவு என சொன்ன பொழுது இவர் மட்டுமே அதற்கு மாறாக மழை குறைவாக தான் இருக்கும் மற்றும் ஒழுங்கற்று இருக்கும் என சொன்னார் அந்த கணிப்பு சரியாக தான் அமைந்தது.. மேலும் 2023ம் சரியாக தான் சொன்னார்.. இவர் மட்டும் அல்ல Comk ஸ்ரீதர் சாரும் இந்தாண்டு தமிழகத்திற்கு 2 முதல் 3 புயல்கள் உண்டு என்று தான் சொன்னார்.. இந்த பையன் திரித்து கூறுபவன் அல்ல.
@karthickjazz82583 ай бұрын
Neenga soooper ah irkengaaa nice girl aunty
@girijamani18773 ай бұрын
Let him speak don't interrupt....then why do you call guest to show?
@selvarajkrishnan51033 ай бұрын
Very proud
@slimemaking61563 ай бұрын
Ioo tirunelveli laa flood ialla yaaa
@ramnathseenu29713 ай бұрын
Avara konjam pesa viduga. Intha lady avoid pannuga .
@vengateshmunusamy81863 ай бұрын
Well explained and good questions put forward by anchor
@saisabarishvishwanathan40223 ай бұрын
Dei chennai la veyil da en da ipdi poi poi ya solli unga trp ah ethikiringa 😢
@Baladevan-c2e3 ай бұрын
நாலே முக்கால் புயல்கள் வரலாம்🫣
@maniradha68123 ай бұрын
En kobathukku neenga aliya poringa
@indradevabhakt62443 ай бұрын
What is KTCC ?!
@krishnamugunthan98223 ай бұрын
Kanchipuram Tiruvallur Chennai Chengalpattu
@indradevabhakt62443 ай бұрын
@@krishnamugunthan9822 : oh !! Appadi ! Right inga ! 👍☺
@SunSun-tr5ub3 ай бұрын
வேதவல்லி நீ ரொம்ப ஆர்வ கோளாறா இருக்க முதலில் அவர பேசவிடு
@Baladevan-c2e3 ай бұрын
SKC Sweet karam coffee🤩
@muthulakshmimuthiah48043 ай бұрын
plse allow him to speak don't stop him with another question, he is saying district names...
@srimathi24083 ай бұрын
Allow him to speak
@gvenkatesan59993 ай бұрын
MADAM ALLOW THE EXPERT TO EXPLAIN, YOU ARE ACTING LIKE MUNDIRIY KOTTAIY.
@SIVAKUMARR-kx7xs3 ай бұрын
❤❤❤😂😂❤❤❤❤❤❤
@elaa029103 ай бұрын
No comments simply weast😂😂😂😂😂😂😂 Ariyalur 😂😂😂😂😂😂
@manivelmanivel57843 ай бұрын
Yes ariyalur waste
@BKanishkaShree3 ай бұрын
Summa anchor speaking....
@potiamma1661Ай бұрын
Ch
@senthilnathan11473 ай бұрын
செ
@rajendranchockalingam10793 ай бұрын
செய்தி வாசிக்கத் தமிழ் மொழியைத் தாய் மொழியாக உடையவர்கள் கிடைக்க வில்லையா