தொழக்கூடாத மஸ்ஜித்கள் என்று நபி ﷺ அவர்கள் கூறியதற்கான அர்த்தம்? | Mujahid Ibnu Razeen | Tamil Bayan

  Рет қаралды 3,225

Islamic Dawah Tamil

Islamic Dawah Tamil

Күн бұрын

Пікірлер: 16
@MOHAMEDNAYEEM-b2v
@MOHAMEDNAYEEM-b2v 4 күн бұрын
நான் கல்லூரியில் ஜூம்ஆ தொழுவதற்கு அவர்கள் அனுமதிக்காத காரணத்தினால் மட்டுமே இரண்டு கல்லூரிகளை விட்டு பிரிந்து வந்தேன்.இதனால் என்னால் கல்லூரியை தொடர முடியவில்லை.நான் செய்தது சரி தானா? என்பதற்கான என் ஆதங்கத்தை போக்குவீர்களாக? இறைவனை வேண்டுகிறேன்
@baasithfazil498
@baasithfazil498 4 күн бұрын
Allah ongaluku rahmath seiwan. Ellarukum ongala madhiri manasu waradhu. Allahwukkaha seidhanaala insha Allah nanmai naadi wara ña dua ketkiren ❤️.
@MOHAMEDNAYEEM-b2v
@MOHAMEDNAYEEM-b2v 3 күн бұрын
@@baasithfazil498 Aameen
@abdullahtamil8356
@abdullahtamil8356 3 күн бұрын
If you are in tamilnadu Choose Islamic college
@MOHAMEDNAYEEM-b2v
@MOHAMEDNAYEEM-b2v 2 күн бұрын
@@baasithfazil498 athuku athigama kaasu venumaya bro
@s.Abdul_rasheed
@s.Abdul_rasheed 2 күн бұрын
Muslim college la join panni padikalam la brother
@smaasik5229
@smaasik5229 4 күн бұрын
❤❤❤
@abdussalamabdussamad5161
@abdussalamabdussamad5161 2 күн бұрын
கியாம நாள் நெருக்கத்தில் இவரை விட அதிகம் உம்மத்தை குழப்புவர்கள் வருவார்கள்
@tinglecreations
@tinglecreations 5 күн бұрын
Oru palliki weliya ziharam ondu ikkura ada wananguradukkaha but palli area ulluku Apo anda mosque la pray panna eluma elawa? Please reply
@Divin_Disclaimer
@Divin_Disclaimer 4 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.... சென்னை ல ஆலந்தூர் இல் ஒரு தர்கா அதே compound ல பள்ளி இருக்கு bhai அங்கு தொழலாமா???
@syedibramsha226
@syedibramsha226 2 күн бұрын
தாராளமாக தொழலாம். இவர் சொல்லும் ஹதீஸில் கப்ரை வணங்கும் இடமாக ஆக்கிவிடக்கூடாது என்பதே. யாரும் கப்ருக்கு மேல் பள்ளிவாசல் கட்டவும் முடியாது. நபி ஸல் காபாவில் 360சிலைகளுக்கு மத்தியிலும் பள்ளிவாசலை இறை இல்லமாக நினைத்து தொழவே செய்தார்கள். பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் உள்ளே இருந்த கப்ரை பிரச்சாரம் செய்தே அதை இடித்து தரைமட்டமாக்கினோம்.
@khaliqmalik898
@khaliqmalik898 4 күн бұрын
Dematagaha 😅😅😅😅
@mohamedaskar3465
@mohamedaskar3465 3 күн бұрын
Mowlood odakkodiya pallil tolalamaa
@fazlanhabeeb9736
@fazlanhabeeb9736 5 күн бұрын
I need mujahid ibnu Razeen contact number
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 89 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 96 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 40 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 89 МЛН