தொடர்#42 வலீமா திருமண விருந்து வீண் விரயம் பற்றிய தெளிவு||இஸ்லாம் கூறும் குடும்பவியல்

  Рет қаралды 804

Mujahid Ibnu Razeen Official

Mujahid Ibnu Razeen Official

Күн бұрын

Пікірлер: 1
@SIGtamil
@SIGtamil 6 күн бұрын
சென்னை போன்ற பகுதிகளில் ஒரு வழமை உள்ளது ஷேஹ், வலீமா முடிந்து பெண் மாமியார் வீட்டிக்கு செல்வதற்கு முன் தனது குடும்பத்தார்களோடு கட்டியணைத்து அழுது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள், அதற்கு பிறகு மாப்பிள்ளை பெண்ணை வெளியில் இருக்கும் காரில் அமர அழைத்து செல்வதற்கு சாதாரணமாக நடந்து அழைத்துச் செல்லாமல், மாறாக பெண்ணை தூக்கி தோளில் சுமந்து செல்வார்கள், அதை அங்குள்ள அந்நிய ஆண் பெண் என அனைவரும் பார்ப்பார்கள், இப்படி ஒரு வழமை உண்டு, இதை தவிர்ப்பவர்களும் உண்டு, ஆனால் பெரும்பாலும் இந்த நடைமுறை தான் அதிகம் நடக்கும், வலீமா'விற்கு பிறகு மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லுதல் என்ற தலைப்பு பேசுவீர்கள் என்று எண்ணினேன், எனவே அதற்கான சிறு குறிப்பாக உங்களிடம் Comment வாயிலாக தெரிவிக்க விரும்பினேன்.
Sustainable agriculture for a healthy Baltic Sea (Event on 11 Oct 2024)
2:06:20
HELCOM - The Helsinki Commission
Рет қаралды 2,9 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН