இந்நாள் வரை கஷ்டம் கண்ணீர் அவமானம் வனவாசம் தான் ஐயா
@m.vpriyachannel1198Ай бұрын
நீங்க சொன்னது நடக்குதோ இல்லையோ ஆனால் நீங்கள் சொல்வதை கேக்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கிறது நன்றி ஐயா
@rameshRamanujan27 күн бұрын
நன்றி ஐயா 🙏
@jayagokul-88Ай бұрын
நடக்குதோ இல்லையோ நீங்கள் சொல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@dhandapanip485Ай бұрын
2025 new year still 53 days there? why u post this too harry
@sugavaneshram579420 күн бұрын
நித்தமும் துரோகமும் துன்பமும் அவமானமும் கண்ணீருமே வாழ்க்கை ஐயா 😂 ஒரு நாளாவது நல்லது நடந்தால் பிறந்ததுக்கு அடையாளமா இருக்கும்.
@pugazhenthir97934 күн бұрын
நான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் ஆனால் நான் சந்தோஷமா தின் இருக்கேன் மகரம் ராசி பார்க்கும் போது நான் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா இருக்கேன்
@MariyaRadhiАй бұрын
உங்கள் நிகழ்ச்சி தவறாமல் ஆதித்யா டிவியில் பார்த்து வருவேன் எனக்கு துலாம் ராசி இதுவரை கஷ்டங்கள் அதிகமாகத்தான் நீங்க இருக்கிறது நீங்கள் சொல்வதை கேட்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கிறது
@dayanandan19615 күн бұрын
Thank you 🙏🙏🙏
@revathia93382 сағат бұрын
வாழ்த்துக்கள் ஐய்யா
@pitchaiammalmissier8288Ай бұрын
Thank you so much Dr Ram
@shankarnarayanan5606Ай бұрын
Thnx for Thulam 🙏
@rajalakshmithiruvaipadi4188Ай бұрын
Nalathu nadanthal santhosham sir🙏
@PatkunarasaAnitra14 күн бұрын
உண்மையஐயாநீங்கசெல் லுறதல்லாம்
@saminathans6541Ай бұрын
ஐயா.சோதனை மேல் சோதனை போதும் என்று ஆகிவிட்டது.உங்கள் பேச்சு ஒரு ஆறுதல்.எல்லாம் அவன் செயல்.இது தான் ஆறுதல் ஐயா.
@RajakumarK-rm3bxАй бұрын
Very good. News. Sir
@sridhars5403Ай бұрын
Let us wait and see what will happen in 2025,?.
@SambathSambath-mg1tcАй бұрын
ரொம்ப கஸ்டம் துலாம் ராசியில் சனி திசை
@rammanoj9777Ай бұрын
சார் நான் துலாம் ராசி பட் நான் சந்தோசமா இருக்கேன் எல்லா ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கை என்பது கஷ்டம் தான் அதை நாம் பார்க்கும் விதம் தான் நம்மைவிட எவ்வளவோ மனிதர்கள் கஷ்டப்படுகிறார்கள்
@DevaRajan-k2hАй бұрын
Good news sir 🙏
@msdheena5755Ай бұрын
ஐயா அரசங்க வேலை கிடைக்கும்மா நானும் முயற்சி பண்ணிக்கொன்டுதான் இருக்குகே...😢
@sabarinathvenkatesan21 күн бұрын
V.sabarinath is rasi meakeam in2025.
@balakrishnanalpatchaiappan8757Ай бұрын
Dr Ram avarkale parpom 2025 Tulam Rasi ku epadi erukirathu. Wait and see . Tq Sir