தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம் | Technology oru varapirasatham | Mahatria | 4K

  Рет қаралды 2,858

Mahatria Tamil

Mahatria Tamil

Күн бұрын

எல்லாச் சூழல்களிலும், வாழ்க்கையின் எல்லாமும் நம் கட்டுக்குள் இருக்க வேண்டும். ஒருபோதும் நாம் எதற்கும் அடிமையாகவே கூடாது. அதிலும் குறிப்பாக தொழில்நுட்பத்திற்கு நாம் அடிமையாகி விட்டால் அதைவிட சுமை வேறு எதுவுமே இருக்க முடியாது. தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்த தெரிந்து கொண்டால் அது நம் வாழ்க்கையின் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்கிறார் மஹாத்ரயா.
#mahatriatamil #arthamulla60nodigal #mahatria #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #infinitheism #mahatriashorts

Пікірлер: 9
@angavairani538
@angavairani538 7 ай бұрын
வணக்கம் சார் சத்தியமான வார்த்தைகள் உலகம் நம் பக்கத்திலே வந்தாலும் நாம் நினைத்தால் தான் எதுவும். எந்த சக்தியாலும் நம்மை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முடியாது.... சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤🙏
@tamilgod1111
@tamilgod1111 7 ай бұрын
❤❤❤
@friendsinstituteofpersonal7264
@friendsinstituteofpersonal7264 7 ай бұрын
Wonderful video...true words...
@saravanabharathi-sl7fk
@saravanabharathi-sl7fk 7 ай бұрын
Sir, please tell about illiterate people mindset.
@tamilan1084
@tamilan1084 7 ай бұрын
இவரது கருத்துக்கள் ஓஷோவின் கருத்துகளோடு ஒத்து போகின்றன
@BhagyarajK-b2s
@BhagyarajK-b2s 7 ай бұрын
திருடன் டாக்டர் உதாரணம்😊👌👌👌
@manikandanp4290
@manikandanp4290 7 ай бұрын
🙏
@rbmk1973
@rbmk1973 7 ай бұрын
Super message 🎉
@rajijyotsna1265
@rajijyotsna1265 7 ай бұрын
Pranaams guruji🙏🙏
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 23 МЛН
' சமமாய் சற்றே கவனி 'இதுவே ஞானம்.O.S.H.O
4:09
எதிலும் ஒரு கலைநயம்!  | Mahatria
4:22
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН