உண்மையான தகவல். நமக்கு, நம் வீட்டுக்கு மற்றும் நாட்டிற்கும் நல்லது. பயன் உள்ள தகவல். நன்றி.😊
@rajarathinamp88086 ай бұрын
Yes sir, Health is wealth.
@smithaa7676 ай бұрын
Intha video enakae pota maadri iruku.
@RATHNAGOLD246 ай бұрын
முற்றிலும் ஏற்றுக்கொண்டு செயற்படுத்த வேண்டிய தலையாய கடமையாகும்.
@muthiahramanathan99376 ай бұрын
தாங்கள் கூறியுள்ளது போல உடற்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் வேண்டும் . சுவர் இருந்தால் தான் சித்திரம் , இதைத் தெரிந்து கொண்டு நடந்தால் நம் எல்லோருக்கும் நன்மை.