ரோம்ப நாள் கழித்து உங்கள் பயான் பார்கிறேன் பார்த்தபின்பு உள்ளத்தில் ஒரு தெளிவு கிடைத்தது உங்கள் உரை சிறப்பு நன்றி.....!
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை3 жыл бұрын
மிகவும் அற்புதமான ஆழமான விளக்கம் தம்பி அல்தாஃபி அவர்களுக்கும் எமக்கும் அல்லாஹ் இம்மையிலும் & மறுமையிலும் நல்லருள் ரஹ்மத்து செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
@mumtazmumtaz48703 жыл бұрын
உங்கள் பணியை நீங்கள் தெடர்ந்து கொண்டே இருங்கள் 🤝 நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான் நம்முடன் அஸ்ஸலாமு அழைக்கும் 👍👍👍