தொழுகையை விடுபவர்களா நீங்கள் ? | அப்துல் பாஸித் புஹாரி | Abdul Basith Bukhari Tamil Bayan

  Рет қаралды 203,097

Islamic Tamil Dawah

4 жыл бұрын

#TamilBayan #AbdulBasithBukhari #AbdulBasithBukhariBayan #AbdulBasithBukhariTamilBayan #AbdulBasithBayan
தொழுகையை விடுபவர்களா நீங்கள் ? | அப்துல் பாஸித் புஹாரி | Moulavi Abdul Basith Bukhari Tamil Bayan - தமிழ் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..
இந்த வீடியோவை நீங்கள் பார்ப்பதோட மட்டும் நிறுத்திவிடாமல் அனைவர்க்கும் அதிகமாக ஷேர் (Share) செய்யவும். உங்களை கொண்டு ஒருவர் நன்மையான அமல்களை செய்வார்கள் என்றால் அதனுனடய நன்மையை உங்கள் மௌத்க்கு பின்னாலும் அதனுடைய நன்மையை அடைந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்
யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)
Tamil bayan
Abdul Basith Bukhari
Abdul Basith Bukhari bayan
Abdul Basith Bukhari tamil bayan
bayan in tamil
Abdul Basith Bayan
abdul basith bukhari tamil bayan latest
Tamil Bayan Sri Lanka
bayan tamil
bayan tamil Abdul Basith Bukhari
தமிழ் பயான்
பயான் தமிழ்
பயான்
பயான்கள்
தமிழ் பயான்கள்
தமிழ் பயான் அப்துல் பாசித்
தமிழ் பயான் அப்துல் பாசித் புகாரி
தமிழ் பயான் இஸ்லாமிய தமிழ் பயான்
பயான் தமிழில்
பயான் முஸ்லிம் பயான்
அப்துல் பாசித் பயான்
அப்துல் பாசித் புகாரி பயான்
அப்துல் பாசித் புகாரி பயான்கள்
Connect with us :
Telegram : t.me/IslamicTamilDawah
Whats App : chat.whatsapp.com/GlhRtQEswmy2xhpjWWyguZ
Twitter : IslamTamilDawah
To Subscribe our Channel :
kzbin.info/door/ZUnsEfREQ0bxhnEvOj7_KQ
Any Questions :
Tell us in Comment Section

Пікірлер: 104
@IslamicTamilDawah
@IslamicTamilDawah Жыл бұрын
சில திக்ருகள் ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள் இந்த திக்ருகளை மொழிவதில் நம்முடைய நாவைத் திளைக்க செய்தால், ஏராளமான நன்மைகள் பெற்று மறுமை வாழ்வை வளமாக்கலாம். இறைவன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக._ 1) சுப்ஹானல்லாஹ் (100 முறை) பொருள்: அல்லாஹ் தூயவன். சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன. நூல்: - முஸ்லிம் 5230 2) அல்ஹம்துலில்லாஹ் பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். நூல் : - முஸ்லிம் 381 3) சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும். நூல்: - முஸ்லிம் 381 4) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (100 முறை) பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன். சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும். நூல்: - புஹாரி 6405 5) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன். சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஜான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை. நூல்: - புஹாரி 7563 6) அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன். சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன. நூல்: - முஸ்லிம் 1052 7) லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (100 முறை) பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும். மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும். நூல்: - புஹாரி 3293 8) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ். பொருள்: இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப்புகழும், அவன் மிகப்பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும். நூல்: - முஸ்லிம் 1302 ➡ நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன். நூல்: - முஸ்லிம் 5272
@surfudeen2969
@surfudeen2969 Жыл бұрын
P
@basithbasi8137
@basithbasi8137 Жыл бұрын
🎉🎉🎉
@basithbasi8137
@basithbasi8137 Жыл бұрын
😉😉😉😉😉😉
@artcraft-ue3pe
@artcraft-ue3pe 11 ай бұрын
Best dua
@rilwanfasmina4071
@rilwanfasmina4071 10 ай бұрын
Ĺĺllllvrs
@user-zk5tv4ie1x
@user-zk5tv4ie1x 11 ай бұрын
மாஷாஅல்லாஹ் அறுமையான.பயான்
@user-zk5tv4ie1x
@user-zk5tv4ie1x 11 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்
@mdimaad3270
@mdimaad3270 10 ай бұрын
Aameen
@hihellogaming997
@hihellogaming997 7 ай бұрын
Aameen aameen ya rappal aalameen❤❤❤❤❤❤
@sukrysukry9556
@sukrysukry9556 3 жыл бұрын
Dont miss it this bayaan this very usefull for youre life
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l Жыл бұрын
அஸ்ஸமுஅலைக்கும்யாஅல்லாஹுஇவ்வொலகாலம்உன்னைநம்பின்என்னைஎன்னைகைவிடல அதைபோல்என்முச்சிஇருக்கம்வரைஉன்னைதவரவேர எதுவும்பெருதுகெடையாதுஆமீன்ஆமீன்
@abbasraja5688
@abbasraja5688 Жыл бұрын
Mashaallah allahuakbar
@naskannaskan6486
@naskannaskan6486 Жыл бұрын
😢 subhanallah😢😢💔💔💔😭😭
@mfabdullah8887
@mfabdullah8887 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@mohamedsharaf2106
@mohamedsharaf2106 10 ай бұрын
Ameen
@mohamedasramasram2876
@mohamedasramasram2876 Жыл бұрын
LA ilaha ilaha LA hawla walakutath illa billah Ali alim ☝️☝️☝️
@mohammedaslam9323
@mohammedaslam9323 Жыл бұрын
Alhmdulillah ameen yarbalalmeen 🤲🤲🤲
@gulamabdulla5181
@gulamabdulla5181 Жыл бұрын
Masha allah
@mohammadnaleem8633
@mohammadnaleem8633 3 жыл бұрын
masha allah
@user-rw5ps1kx4o
@user-rw5ps1kx4o 7 ай бұрын
Masha Allah Aameen
@user-fq8oc4us6g
@user-fq8oc4us6g 5 ай бұрын
அலலாஹூம்ம சல்லி வசல் லி வ பாரிக் அலா முகம்மதின்❤❤❤❤
@user-nx9zx6vm5t
@user-nx9zx6vm5t 3 ай бұрын
Mash aallah very good bayan😊
@seenathseenath8001
@seenathseenath8001 3 жыл бұрын
Alhamdullilah
@user-do1gk4wz6f
@user-do1gk4wz6f 8 ай бұрын
Subhanallah
@mohamadnaleer115
@mohamadnaleer115 2 жыл бұрын
al hamdulilla mashalla
@mohamedshiraz5027
@mohamedshiraz5027 Ай бұрын
Subhanallah😮
@user-fq8oc4us6g
@user-fq8oc4us6g 5 ай бұрын
ஆமின் ஆமின்❤ மாஷா அல்லாஹ்
@user-fq8oc4us6g
@user-fq8oc4us6g 5 ай бұрын
ஆமீன் ஆமீன் ❤ மாஷா அல்லாஹ்
@NisaarBanu-cz3jp
@NisaarBanu-cz3jp Жыл бұрын
Masha Allah
@drmarvel86
@drmarvel86 6 ай бұрын
Good bayan
@javithjolly3158
@javithjolly3158 6 ай бұрын
Subhanallah migaum arumaiyana bayan Allahu akbar Allahu namai pathugappanaga ameen ameen ya rabbul alamin
@user-yo7vh7lt9x
@user-yo7vh7lt9x 11 ай бұрын
😢subhanallah😭😭🤲
@mariyama9941
@mariyama9941 Жыл бұрын
Masha Allah zasakkallahhair
@NishaNisha-kz4dj
@NishaNisha-kz4dj Жыл бұрын
Iraivan nam tholzugaiyai paathugaappaanaaga aamen
@marliyajanjan3540
@marliyajanjan3540 Жыл бұрын
Allah akbar
@padikalaamvaga5106
@padikalaamvaga5106 3 жыл бұрын
Masaallah
@HalifaSahid-tl4it
@HalifaSahid-tl4it 5 ай бұрын
Aameen Aameen Aameen 🤲🤲🤲
@kook591
@kook591 11 ай бұрын
Ameen😢
@ummuhabeeba9930
@ummuhabeeba9930 3 жыл бұрын
Assalamualaikum
@fawzulkareem
@fawzulkareem 5 ай бұрын
3:22 ❤
@nismanisma5219
@nismanisma5219 Жыл бұрын
W slm vr vr🤲🤲🤲🤲🤲
@IslamicTamilDawah
@IslamicTamilDawah 3 жыл бұрын
மறக்காமல் இந்த லிங்க் கிளிக் செய்து SUBSCRIBE செய்து கொள்ளவும் kzbin.info SUBSCRIBE செய்ய தெரியாதவர்கள் கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் kzbin.info/www/bejne/j3qTpmp5p7tonqc எங்கள் பயான்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழே உள்ள வாட்ஸாப்ப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள் !! WhatsApp Group : (ஆண்கள் மட்டும்) rebrand.ly/d36rmje
@sajeeshaz9975
@sajeeshaz9975 Жыл бұрын
L0
@sajeeshaz9975
@sajeeshaz9975 Жыл бұрын
L0
@sajeeshaz9975
@sajeeshaz9975 Жыл бұрын
@sajeeshaz9975
@sajeeshaz9975 Жыл бұрын
⁰l0
@sajeeshaz9975
@sajeeshaz9975 Жыл бұрын
@padikalaamvaga5106
@padikalaamvaga5106 3 жыл бұрын
exam vachaangala nee ga thoovaaa sainga
@shalimabegum4446
@shalimabegum4446 10 ай бұрын
@fathamafathama5850
@fathamafathama5850 Жыл бұрын
அதுவும் இல்லமால் எனது தாய்யை பாக்க யாரும் இல்லை
@fathamafathama5850
@fathamafathama5850 Жыл бұрын
என்க்கு ஹஜ் செய்ய ஆசை அனால் என்னாள் முடியவில்லை எனக்கு இரு பெண் பிள்ளைஇருக்கிரது ஒரு பிள்ளைக்கு திருமண ம் முடிந்த து இன்னும்ஒருபிள்ளைஇருக்கிரது
@muzammilsameeha1816
@muzammilsameeha1816 Жыл бұрын
2pen pillaigaluku nalla padiya vayathu vanthathum marriage panni kudunga athuthaan hajju senjathuku samam...
@megarunnishasulaiman2276
@megarunnishasulaiman2276 2 жыл бұрын
Neega enda madrasa la hajrath a irukiga ji...
@navasnavas4947
@navasnavas4947 Жыл бұрын
Unmaiyava
@vimalaasrar6326
@vimalaasrar6326 2 жыл бұрын
Û hi
@ShahulHameed-sr7vv
@ShahulHameed-sr7vv Жыл бұрын
Lkkmn Dr bi Ji Ji ji
@ummuhabeeba9930
@ummuhabeeba9930 3 жыл бұрын
Musa Nabi irukum podhu tholugai vandhuvittathaaaa
@Afsardheen77
@Afsardheen77 3 ай бұрын
அப்போது இப்போது உள்ளதுபோல் 5 நேர தொழுகை இல்லை.....வேறு மாதிரி இருந்துருக்கலாம். ஐவேளை தொழுகை மிஃராஜ் பயணத்தின் போது தான் கடமையாக்கப்பட்டது
@fayanresmi8988
@fayanresmi8988 Ай бұрын
ஓம்
@Afsardheen77
@Afsardheen77 Ай бұрын
@@fayanresmi8988 🙄
@user-wq3qv2ik3m
@user-wq3qv2ik3m 10 ай бұрын
😢
@fathimasuwair-zd9oo
@fathimasuwair-zd9oo Жыл бұрын
Thoovaaa singalong ma
@nisminasik1947
@nisminasik1947 7 ай бұрын
🥲
@subasivasubramaniam7962
@subasivasubramaniam7962 Жыл бұрын
Thavapala kiladan Yaar promise
@shajithas8819
@shajithas8819 11 ай бұрын
நான் ஸ்கூல் விட்டு வர 6.30மணி ஆகுது அது நால அஸர் சரியான நேரத்தில் தொழ முடியவில்லை நான் அஸர் தொழுதால் ஏற்றுகொள்ளபடுமா
@user-ss9zs9xn4j
@user-ss9zs9xn4j 6 ай бұрын
மஃரிபுடைய பாங்கு நேரம் வரை தொழலாம்
@user-ss9zs9xn4j
@user-ss9zs9xn4j 6 ай бұрын
இது போன்ற காரணங்களால் தொழுகையை விடுவதற்கு அனுமதி இல்லை சகோதரியே!!!!
@user-ss9zs9xn4j
@user-ss9zs9xn4j 6 ай бұрын
தொழுகை நேரம் குறிப்பிடப்பட் கடமை அதை அல்லாஹ்விற்கு பிரியமான முறையில் நிறைவேற்றும் பாக்கியத்தை அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்தருள்வானாக!!!
@drzulficaraboobucker2999
@drzulficaraboobucker2999 7 ай бұрын
தொழுது ஒரு பயனும் கிடைக்கவில்லை.
@Afsardheen77
@Afsardheen77 3 ай бұрын
இங்கு கிடைக்கவில்லை என்றால் மறுமையில் கிடைக்கும்......பலன் கிடைப்பதற்காக அல்ல தொழுகை....... இறைவனுக்கு நன்றி செலுத்துவதே தொழுகையின் நோக்கம்
@drzulficaraboobucker2999
@drzulficaraboobucker2999 3 ай бұрын
@@Afsardheen77 அப்படியா. தொழாவிட்டால் இங்கு பலன் கிடைக்குமா
@Afsardheen77
@Afsardheen77 3 ай бұрын
@@drzulficaraboobucker2999 அறிவுப்பூர்வமாக பேசுங்கள்.......வீண் வாதம் இது..... உங்கள் விருப்பம் தொழுங்கள் தொழாமல் இருங்கள்..... மறுமையில் அல்லாஹ் பார்த்து கொள்வான்
@bashasbasha8173
@bashasbasha8173 Жыл бұрын
Add whatsapp group plz
@h12uio1
@h12uio1 3 ай бұрын
Aameen
@r.srifnas7523
@r.srifnas7523 7 ай бұрын
Ameen
@user-zk5tv4ie1x
@user-zk5tv4ie1x 11 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்
@mohamedamryamry4345
@mohamedamryamry4345 Жыл бұрын
Masha Allah
@drmarvel86
@drmarvel86 6 ай бұрын
Good bayan
@syedsuhael2480
@syedsuhael2480 Жыл бұрын
Allah akbar
@shalimabegum4446
@shalimabegum4446 10 ай бұрын
@sherinaakil6758
@sherinaakil6758 4 ай бұрын
Aameen
@syedsuhael2480
@syedsuhael2480 Жыл бұрын
Ameen