சமையல் செய்வதற்கே சாங் புரோ சாப்பிடுவற்கே சென்றாயன் புரோ நகைச்சுவைக்கே சேகர் புரோ இவர்கள் வைத்து கூடவே நகைச்சுவையில் கலந்து வீடியோ எடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் வைக்க பாண்டி புரோ நீங்கள் மொத்தத்தில் உங்கள் காணொலி பார்த்தால் எவ்வளவு கஷ்டம் மனதில் இருந்தாலும் மனதை லேசாக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
@kirubaasha55652 жыл бұрын
.
@sakthivelsakthi58702 жыл бұрын
இப்போது எல்லாம் அதிகமாகப் பிராய்லர் கோழி இறைச்சி சமையல் தான் அதிகம் உள்ளது
@sheshadrim9492 жыл бұрын
நண்டு சேகர் சூப்பர்
@semalaiyappan82972 жыл бұрын
காங்கேயத்துக்கு வருகை தந்திருக்கும் கற்றது கையளவு youtube சேனலுக்கு வாழ்த்துக்கள்
@RajaRaja-wr6vr2 жыл бұрын
வேற லெவல் வேற லெவல் மாஸ்டர் ஒரு அருமையான பதிவு அண்ணா🤝🤝👌👌👌
@Vbro-pz6fi2 жыл бұрын
Super , நண்டு சேகர் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் என்னுடைய வாழ்த்துக்கள் சென்றாயன் அண்ணா நீங்க எப்பவுமே காமெடி தான் பண்றீங்க வேற லெவல் போங்க 🙏
Sekar Anna adupu patha veikum pothu thalliye irunga pandi Anna
@shamshashili61872 жыл бұрын
Bro intha hand gloves la chemical irukumi bro Vara hand gloves use painuka bro
@sujathatailor31742 жыл бұрын
அண்ணா நீங்க நிறைய ஊருக்கு போறாங்க சென்றாயன் அண்ணாக்கு பெண்ணே கிடைக்கவில்லை
@bagi78862 жыл бұрын
Bro where's your avb oil??🤔
@amoudhamurugan50432 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏❤ gggg
@Vinod868762 жыл бұрын
பக்கத்து வீட்டுலே பன்றி வளக்குறாங்க அத பாத்து கத்துகிட்டாரு 🤣🤣🤣🤣🤣
@giramathanmalai45382 жыл бұрын
ko ko enga anna
@dhanapals96532 жыл бұрын
😓😓😘❤️
@harshika3156 Жыл бұрын
😄
@rameshchandran81892 жыл бұрын
கோ கோ எங்கே
@sathishpriya82 жыл бұрын
கிறிஸ்மஸ் முடிஞ்சு நியூ இயர் வந்து பொங்கலே வரப்போகுது ஆனா நீங்க இப்பதான் போய் கொடுக்கிறீர்கள் போல
@arjuntaat40462 жыл бұрын
சமையல்ல மசாலா பொருட்கள் அதிகம் பயன்படுத்துகிறார் ஏழை மக்கள் எப்படி சாப்பிட முடியும் அண்ணா
@santhoskumar12962 жыл бұрын
அது செக்கு எண்ணெய் நல்ல எண்ணெய் இல்ல. இதயம் மந்த்ரா கடலை எண்ணெய்..... (நீல மூடி நல்ல எண்ணெய், சிவப்பு மூடி கடலை எண்ணெய்)
@mohili-youtube_channel2 жыл бұрын
🫕🤝🤝👍😋🥘🍗🍗🍗🍗
@dhanasekarant44992 жыл бұрын
Yella video layum loosu Mari oru anna oliya irukare fun panite irukaru 😂
@arjuntaat40462 жыл бұрын
மாஸ்டர் னா ரொம்ப பேசனுமா பாண்டி அண்ணா பொதுவாக எல்லாருக்கும் சமையல் தெரிகிற வார்த்தைகள் இவருக்கு உலகத்திலே இவருக்கு மாட்டும் தான் தெரிகிற மாதிரி அதிகமா பேச்சு பேச்சை குறைக்கவம்
@udhayakumar27312 жыл бұрын
Kovam vara mathiri comedy panna vena nu sendrayan anna nu ku sollunga pandi anna.😡😡😡😡