தண்ணீர் அனைத்தையும் கடலில் கலக்க விட்டு விட்டு வேடிக்கை பார்க்க முதல்வர் தேவையா
@p.sathiyanesan2 сағат бұрын
என்றைக்கு மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் தங்கள் ஓட்டுக்களை நன்றாக வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ஓட்டு போடுகிறார்களோ அன்றுதான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்