அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
@AlwaiAntonyAlbert3 күн бұрын
அன்புள்ள பிதாவே இந்த புதிய ஆண்டின் முதல் நாளை காணசெய்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா இந்த ஆண்டிலே நீர் என்னை கட்டி எழுப்புங்க அப்பா அதற்கு என்னை பாவமற சுத்திகரித்து வழிநடத்தும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
@margaretammal56902 күн бұрын
இயேசுவே எங்கள் மேல் உமது ஞானத்தை வழங்கி பிள்ளைகளுக்கு தேவைகளை நிறைவுசெய்து வழிநடத்தும் தெய்வமே நன்றிஅப்பா ❤❤❤❤❤
@v.vinuaruldhasv.vinuaruldh93663 күн бұрын
என் ஆண்டவரே இந்த புத்தாண்டில் நீர் தந்த வாக்குதத்ததிற்காய் நன்றி இயேசப்பா நன்றி