TODAY'S MORNING LUNCH COMBO | 18 FEB 2023 | காளான்பிரியாணி பன்னீர் மசாலா | JENI

  Рет қаралды 487,027

Jeni

Jeni

Күн бұрын

இன்றைய கலாட்டா சமையல் : சுட சுட சோறு ,பச்சை மொச்சை கார குழம்பு , காளான்பிரியாணி ,பன்னீர் மசாலா ,கேரட் பொரியல், நூக்கல் கூட்டு
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our KZbin Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

Пікірлер: 659
@lakshmikrishnan9628
@lakshmikrishnan9628 Жыл бұрын
உங்கள் வீடியோ மட்டும் தான் ஸ்கிப் பண்ணாம பார்ப்பேன் வளவளன்னு சமையல் பத்தியே பேசி போர் அடிக்காம ஜாலியா எல்லா விஷயமும் பேசி சமைக்கிறீங்க அருமை 👌👌
@ManonmaniKannaiyan-bs6uj
@ManonmaniKannaiyan-bs6uj 3 ай бұрын
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
அருமையாக சமையல் செய்றீங்க நிறைய செய்றீங்க அதுவும் கணவருடன் பேசிக்கொண்டு எந்த வித tension னும் இல்லாம பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு 👌👍
@aathisdm5668
@aathisdm5668 Жыл бұрын
Super
@lavanyasaravanan8575
@lavanyasaravanan8575 Жыл бұрын
இன்னைக்கு எல்லா சமையல் ரொம்ப சூப்பரா இருந்துச்சு ஜெனி அக்கா 😋😋😋😋
@gunasundari3433
@gunasundari3433 Жыл бұрын
நீங்க சின்ன குடும்பம், ஆனா உங்க வீட்ல எவ்ளோ பாத்திரம் அண்ணா உங்களுக்கு எந்த கொறையும் வெக்கல
@MS-pr6qe
@MS-pr6qe Жыл бұрын
En unga vetla Kora vechurukangala. She is also working right . why can't she buy her vessels as per her wish .ungaluku kastama iruku pola
@viratrahul9730
@viratrahul9730 Жыл бұрын
@@MS-pr6qe ninga ranga pesaringa yenna sonna vishayam......chinna kudumbama erundhalum kurai ellame vachirukaru nu oru nalla yennathale sollirukaru.....🤗
@seethabharathi9825
@seethabharathi9825 Жыл бұрын
Sis evolo patharam errukoo avolo work errukum sis kojama erruntha velaum kami neraya erruntha sink rompi valium nanmuku than kastam
@laxmianandanathan6854
@laxmianandanathan6854 Жыл бұрын
Anna elanga ....jeni sister hardworking and she is also earning
@vijayalakshmikrishnamurthy8865
@vijayalakshmikrishnamurthy8865 Жыл бұрын
Madam frankly speaking this is little overacting.. too much cooking and too many vessels..
@fadhilrasheed9103
@fadhilrasheed9103 Жыл бұрын
Unga pasanga 1st day school ponapo ungaloda feelings epdi irunthathu?
@subashinisaravanan2836
@subashinisaravanan2836 Жыл бұрын
Super menu..Neenga chinna cooker la cut vegetables one whistle koduthu vega vidalaam Jeni… just vegetable cooker la pottu, half cup water and thevayaana salt pottu one whistle vandhadum, stove off pannittu, whistle release panini udaney open pannidalaam… very quick, color change aagadhu, udaney thaalichudalaam… it will be helpful for ur fast morning cooking
@user-zh5zx5oi1z
@user-zh5zx5oi1z Жыл бұрын
எங்க அம்மா இந்த குழம்பு செய்யும் போது அப்படி மணக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர் ரெசிபி சூப்பர் சூப்பர் சூப்பர் ஜெனி அக்கா
@chinnathambisairavi1625
@chinnathambisairavi1625 Жыл бұрын
Always all in all azhagu jeni neenga wonder women. Semma fast ah work panringa It's is best inspiration for others Hard work never fails 🙏🙏🙏🙏
@sindhujalincykumar9351
@sindhujalincykumar9351 Жыл бұрын
And men too
@chinnathambisairavi1625
@chinnathambisairavi1625 Жыл бұрын
@@sindhujalincykumar9351 Of course yes Sister. Here He is Behind her for every her achievement💐
@user-zh5zx5oi1z
@user-zh5zx5oi1z Жыл бұрын
சாரி அக்கா முன்னாடி யெல்லாம் உங்க வீடியோ வந்த உடனே பாத்துட்டு கமெண்ட் பண்ணுவேன் இப்ப பண்ண முடியல .ஏன்னா நான் வேலைக்கு போறேன் அதான் . இருந்தாலும் தினமும் உங்க வீடியோ வந்துருச்சான்னு எதிர் பாத்து கிட்டு இருப்பேன்.
@buvanasridaran4098
@buvanasridaran4098 Жыл бұрын
Panneer graviyla butter podanum
@subasenthil1424
@subasenthil1424 Жыл бұрын
நிறைய காய்கறிகள் பண்ணீர் காளான் சத்தான சமையல் அருமை அக்கா. வாழ்க வளமுடன் .
@vanithap24
@vanithap24 Жыл бұрын
Nan mostly yandha video khum comments panna mattan But really hats off to u madam U r really very great and energetic Positive spreading vibe mam u r God bless ur family
@cmrani4664
@cmrani4664 Жыл бұрын
Jeni sis, unga video va interest ah kondu porathu, kandipa unga husband thaan.. Behind the scene la avar irunthalum, highlight avarthaan.. Always be together like this...
@deepakrishna9628
@deepakrishna9628 Жыл бұрын
நீங்க இருக்கிறது சிறிய குடும்பம் ஆனா இவ்வளவு பாத்திரங்கள் அண்ணா உங்கள ரொம்ப அழக பார்த்திருக்க பார்த்துக் கொள்கிறார்கள் 🥰🥰🥰
@singaramsingaram6041
@singaramsingaram6041 Жыл бұрын
அக்கா நேத்து செஞ்ச உருளைக்கிழங்கு கூட்டு சூப்பரா இருந்திருக்கா நான் இன்னைக்கு எங்க வீட்ல செஞ்சேன் அக்கா
@selvamani710
@selvamani710 Жыл бұрын
Haii akka... Ipolaam en lunch box shorts video poda maatringa??
@vijikarthick95
@vijikarthick95 Жыл бұрын
Enaku tired, bore, salippa irunthal Unga video parthathum enaku brisk ka irukka mari feel pantren akka
@BhavyaGanesan
@BhavyaGanesan Жыл бұрын
Extra is a word Estaaa is an emotion ♥️
@catherinemoses7845
@catherinemoses7845 Жыл бұрын
🤪🤗😇😁
@suganya666
@suganya666 Жыл бұрын
🤞
@sivasangari886
@sivasangari886 Жыл бұрын
Ithuku Peru patchai mocchaka ,wait pannitu irunthen video eppa varumnu vanthuruchu thank you and love you .....😍🥰😍🥰😍🥰
@poojasmk726
@poojasmk726 Жыл бұрын
Wow 😲 wow yummy delicious foods விருந்து காளான் பிரியாணி காரகுழம்பு கேரட் பொரியல் நூல்கோல் பொரியல் Semma all my favourite 😍🥰😋😊🤗✌️👍 Stay Safe and Stay Blessed all 👍🙌🏻
@shalu22
@shalu22 Жыл бұрын
இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு... துணியின் பெயர் என்ன??? காளான் பிரியாணி நேயர் விருப்பம் நான் தான் 😁😁.. காளானோடு டபுள்பீன்ஸ்ம் சேர்த்து செஞ்சிருந்தீங்கனா இன்னும் செம யம்மி டேஸ்ட்டா இருந்திருக்கும்... பிரியாணி சாப்பிடும் போது காளானோடு டபுள்பீன்ஸ்ம் கடிபடுவது செம feel.. என் கமெண்ட் உங்களை வந்து சேரவேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன் 🙏🙏 ஜெனி அக்கா
@devipriyachandrasekaran3147
@devipriyachandrasekaran3147 Жыл бұрын
Hello Madam, my 4 years old son S.D.Saicharan sincerely watching ur video before every day he slept.. He likes the way that u says 'Hi Friends'... He calls u as "Jeni atthai".. please tell him 'Hi saicharan'
@kalpanakalpana6879
@kalpanakalpana6879 Жыл бұрын
கார குழம்பு சூப்பர் பிரியாணி சூப்பர் அண்ணன் பேசுவது சூப்பரோ சூப்பர் வீடியோஸ் அதைவிட சூப்பர்
@sivasangee83
@sivasangee83 Жыл бұрын
Akka ennaku marriage agi 20days than aguthu...oru 15dayssa samaikeran ennala time manage panna suthama mudiyala...appudiyae samachalum pathram kaluva avalo kadupa erukum neenga eppudi ippudi active va erukinga...v2la ungala suthi poda solungaaaa
@estherbeaulah7410
@estherbeaulah7410 Жыл бұрын
நூக்கல் பொறியல் இன்று தான் பார்க்கிறேன். உங்கள் சமையல் அருமை
@anithaelayaraja5027
@anithaelayaraja5027 Жыл бұрын
Anna voda சிரிப்புக்கு நான் அடிமை 😀
@Islamic_Queen316
@Islamic_Queen316 Жыл бұрын
Super jeni 💜💙
@SP-iw7qv
@SP-iw7qv Жыл бұрын
This s goddu kaapi in kannada... this coffee ll stop decentry ... thanks for making me to remember my grandmother...
@m.esakkivignesh4714
@m.esakkivignesh4714 Жыл бұрын
ஹாய் அக்கா காளான் பிரியாணி பன்னீர் கிரேவி சூப்பர் நாளைக்கு எங்க வீட்டிலேயும் அதான்
@aswinivijayan1931
@aswinivijayan1931 Жыл бұрын
MY DAILY BOOSTER IS YOUR VIDEOS , Nane konjam lazy ah feel panna energy ethurathuku unga video than papen . Please do more video for us , Sending you lost of love 🙂
@abiabi5936
@abiabi5936 Жыл бұрын
அக்கா சூப்பர் எங்கள் அண்ணா கருப்பு பிளாக் காபி கொடுக்க வேண்டாம் பாவம் மில்க் டி போட்டு கொடுங்க அண்ணாக்கு சூப்பர் அக்கா பிரியாணி
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 Жыл бұрын
Jeni Akka ungalukku Award kudukkanum🏆 daily evlo sekrama yenthirichu evlo lovevoda samaikuriga ungakukku romba support ta Annavum erukkaru paakum bothe romba happy ya erukku 🤗❤️💖
@manigeeth-85
@manigeeth-85 Жыл бұрын
It's really beautiful family ❤️l uv u akka and anna 👍
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr Жыл бұрын
Super super Vera level thank you so much madame
@yukitharshan4781
@yukitharshan4781 Жыл бұрын
உங்க சமையல் சூப்பரா இருக்கு உங்க பேச்சு எல்லாமே சூப்பர் அக்கா, 💕💕💕💕💕💕💕💕💕
@manjulamoorthi4926
@manjulamoorthi4926 Жыл бұрын
Jeni நான் உங்க ஸ்டைலா சமைக்க ஆரம்பித்துவிட்டேன் செம சூப்பர் நான் காஞ்சீபுரம் தான் எங்க ஊருக்கு வாங்க எல்லா கோவிலுக்கு போகலாம் உங்க வீடியோ வை பார்த்தால் மனத்திற்கு நிம்மதி உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
@nousanousa5360
@nousanousa5360 Жыл бұрын
Jeni rava thosai eppadi seiyaradu eppadi Unga video pathu senjean sodapiduchu dosai uppumava ayiduchu please sollunga
@jameelfathima7128
@jameelfathima7128 Жыл бұрын
Hi , vunga editing super bro. Video shoot panradum romba casual but vunga Kai valikrathu vungaluku dan terium, 2 perum equala concentrate panreenga.. always enga support jeni and bro ku
@Priya18-t7f
@Priya18-t7f Жыл бұрын
Jeni Amma and Appa always super
@SunBex
@SunBex Жыл бұрын
Ur a super mom!!! Reminds me of how my mother works 💖
@nirmalasrinivasan6799
@nirmalasrinivasan6799 Жыл бұрын
Super அக்கா உங்கள பாத்து நிறைய விழயங்கள் கத்துக்கிட்டேன். எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா கிடையாது அதனால் எனக்கு நிரைய தெரியாதத உங்க கிட்டதா கத்துகிட்டேன்
@hitlergamingff3651
@hitlergamingff3651 Жыл бұрын
Best mother award ungaluku kudukalam pasanga ungala future la nalla pathukanum
@prabharajivedhasri7843
@prabharajivedhasri7843 Жыл бұрын
அண்ணன் அக்கா உங்க conversation enaku romba pidichruku ka
@maheswarisenthilkumaran9387
@maheswarisenthilkumaran9387 Жыл бұрын
Hi Jeni Akka, vegetable containers and organisation super ...ah iruku...looks neat and perfect to access 👌👌👌
@subhakeerthanams812
@subhakeerthanams812 Жыл бұрын
Unga video pathalae oru energy kidaikum.i try to do work fast ..like u ..💐👌🙂
@Priya-bg1et
@Priya-bg1et Жыл бұрын
Karakulambuku small onion than podanum bcoz taste nalla irukum..
@nandhininandhini319
@nandhininandhini319 Жыл бұрын
நூர்கோலை எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் or குக்கரில் வைத்தால் எவ்வளவு விசில் விட வேண்டும்..... இரண்டு முறையிலும் சொல்லுங்கள்
@monishamonisha7275
@monishamonisha7275 Жыл бұрын
அருமையான சமையல் அக்கா
@vimalasakhis1148
@vimalasakhis1148 Жыл бұрын
Very nice samaiyal enakku romba pidishirukku
@rajeemurali8518
@rajeemurali8518 Жыл бұрын
அக்கா super டெய்லி உங்க video பார்த்துருவேன் அருமை
@kanikkaimerie705
@kanikkaimerie705 Жыл бұрын
Munnadiye Puli oothitta kaayigal veguma akka
@m.m4080
@m.m4080 Жыл бұрын
சிலிண்டர் எத்தனை நாளைக்கு வரும்
@Trichy3stars
@Trichy3stars Жыл бұрын
Sis ungala paathu tha na ippa samayala tension illama pannurean ur life story same my story... Pergant time la nanum my husband kuda tha iruthean. .
@Naruto_gaming_ff_07
@Naruto_gaming_ff_07 Жыл бұрын
Eppadi sis evalo sreekarma ellam samikiringa nanum ungala mathiri samika try panren sis 😋
@geetharathinapriya6275
@geetharathinapriya6275 Жыл бұрын
Carrot and mochai poriyal pannuga. Supera irrukkum.
@kpdmuthu2929
@kpdmuthu2929 Жыл бұрын
Akka tips la naeraiya kudunga.....maligai porul evlo aguthu..veedu epdi clean pandrathu athumadri tips laam kudunga
@vijayalakshmi-jq3jp
@vijayalakshmi-jq3jp Жыл бұрын
Osm cooking jeni akka 👌👌superfast ningha🎆🧨🎇🤝👍fridge tour podungha sis weekly epdi plan panringhanu usefula irukum akka aprom anna yum vera level ningha rombha lucky jeniakka
@rameshnanthini9294
@rameshnanthini9294 Жыл бұрын
அழகான.குடுபம்.அழகான.சமையல்
@rajamanisenthil2508
@rajamanisenthil2508 Жыл бұрын
So relaxing to see your videos. Ithe maathiri podunga. Vera ethunaa artificial aaa add panidaatheenga. Vazhga vazhamudan
@maragathammaragatham4234
@maragathammaragatham4234 Жыл бұрын
Thanks akka
@Gopika886
@Gopika886 Жыл бұрын
Akka unga veetku varalama please sollunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rathideviv8723
@rathideviv8723 Жыл бұрын
Super jeni sister. Awesome cooking. Ur smile is so cute Anna. Keep rocking. But try to avoid aluminium vessels. It's not good for health. Try to use silver,mud or iron vessels
@imthiassherief409
@imthiassherief409 Жыл бұрын
Akka sathyama samayal theriyadhavanga unga video patha confuse agidum , rendu dish potalum correct aa podunga plz , mathi mathi ingredients poturuvom
@umanandini8108
@umanandini8108 Жыл бұрын
Black coffee kuduccha black colour ayiruvangalannu seme joke sister.
@murgasenmangamurgasen4484
@murgasenmangamurgasen4484 Жыл бұрын
Jenni sis kulambu thool epadi araipathu vedio podunga
@janakibalasubramaniyan3428
@janakibalasubramaniyan3428 Жыл бұрын
Ungala paathu nan inspire aairuken ka epdi ivlo vela pandringa enala ungala mari pannave mudila neenga great ka
@sarala1196
@sarala1196 Жыл бұрын
Hi sister unga samayal Vera level naan adimai sister 👌👌👌👌 tq 💞💞💞❤️❤️❤️💅💅💅💅💐💐💐
@kalaiyarasi1270
@kalaiyarasi1270 Жыл бұрын
Mushroom la skin remove pannetu use pannuga
@Archanaarchu-nd3xu
@Archanaarchu-nd3xu Жыл бұрын
Super mam. Eppadi mam ivolo fast a seiringa
@subhakeerthanams812
@subhakeerthanams812 Жыл бұрын
Unga gas stove different ah eruku..alagavum erukku.enna brand.?
@maragathammaragatham4234
@maragathammaragatham4234 Жыл бұрын
Hi akka neega sonna mari kulampu milagai podi arachen nalla iruku spr ahh iruku ethu pannalum antha milagai podi la
@shafias1648
@shafias1648 Жыл бұрын
Akka unga daily life routine podunga, unga activities paartu kattukanum
@senthilarchana7994
@senthilarchana7994 Жыл бұрын
அக்கா ஆலு சாப்பத்தி செய்ய வேண்டும்
@sahana7478
@sahana7478 Жыл бұрын
Hi akka neenga biryaniku enna rice brand use panreenga
@RKuma2004
@RKuma2004 Жыл бұрын
Veg kaluvittu narukkanum.. Vettiti kaluva koodathu..
@GandhiGandhimathi
@GandhiGandhimathi Жыл бұрын
Mam, what rice , your using for biriyani, reply me.
@jamuna-xu1op
@jamuna-xu1op Жыл бұрын
Neenga pandra video ela enaku pudichu irukku❤️
@sundarvenkatesan6314
@sundarvenkatesan6314 Жыл бұрын
Jeni akka... unga video patha pirakku nan quicka samaka kathukiten.......tq akka
@gmeenakshi79
@gmeenakshi79 Жыл бұрын
Akka superb. Evlo items seirenga. Ungala pakumbothu energetic ah iruku ka. Nenga seiratha paakumbothu sapdanum pola iruku ka. Superb ka
@sujathar5997
@sujathar5997 Жыл бұрын
Sis neenga onion capsicum lighta oila saute pannittu lasta potta crunchya irukkum
@nisha3495
@nisha3495 Жыл бұрын
Akka ninga ena coffee powder use pandringa
@umajeganathan6272
@umajeganathan6272 Жыл бұрын
தக்காளி வெங்காயம் வாரத்துக்கு எத்தன கிலோ வாங்குவீங்க கட்டுப்படி ஆகுமா sister
@damodharanradhakrishnan1956
@damodharanradhakrishnan1956 Жыл бұрын
Sister veg cut board how to wash plz reply me
@sangeethareduwyyh472
@sangeethareduwyyh472 Жыл бұрын
Arumaiii akka, super akka 👏👏 ungalee mincha yarum erukka mudiyathu akka
@Hanshivlogs04
@Hanshivlogs04 Жыл бұрын
Jeni akka great ... mrng evlo varieties panna mudiyuduna samma.. samma speed and smart.. 👍👍👍👍👍👍
@mykitchenmyworld6190
@mykitchenmyworld6190 Жыл бұрын
Akka oru doubt neega unka family pathi pesurugai Anna family pathipasamatiriga next video explain akka please iam waiting next video I want answer
@yogithiya8999
@yogithiya8999 Жыл бұрын
Akka unga samayal all vera lavel 🥘🍄💐👌👌👌👌👌
@nilanjanis.j7631
@nilanjanis.j7631 Жыл бұрын
Kulambu milagai powder mesarment enna sister.
@soniarasool4237
@soniarasool4237 Жыл бұрын
2 1/4 years landhe boarding le indhe black coffee le dha Nan valendhen jeni sissy ippo varaikun idha.
@hazirabanu6874
@hazirabanu6874 Жыл бұрын
Nulkul poriyal is how most of us prepare.What extra ingredient you have added.
@julietshanthi
@julietshanthi Жыл бұрын
Mushroom தனியாக வதக்கிய பின் biriyani செய்ய வேண்டும் jeni
@pavipavipavipavithra8272
@pavipavipavipavithra8272 Жыл бұрын
Akka neenga oru video la entha kuzhambuku entha side nalla irukum nu list potu sollunga akka
@hazirabanu6874
@hazirabanu6874 Жыл бұрын
Carrot will not change its color how much ever we cook.
@shanmugapriyak4314
@shanmugapriyak4314 Жыл бұрын
Hi jeni sis,set ah irrukka vessel and karandi um sale panningala...athu innum irruka sis,how much sis
@rjanethi2734
@rjanethi2734 Жыл бұрын
Thanks for sharing.
@MUMMY3434
@MUMMY3434 Жыл бұрын
Hi Jeni madam how are u and ur family 😊
@sheebaprakash5740
@sheebaprakash5740 Жыл бұрын
How to make kolapu mulakkai thul pls explain ingredients mam
@msindhu8511
@msindhu8511 Жыл бұрын
Akka Unga gas stove name solunga please
@saranvijay7674
@saranvijay7674 Жыл бұрын
Vegitable podu vaikara box enka vankunega sis
@kavithasrangoli3120
@kavithasrangoli3120 Жыл бұрын
Indru ungal samayal porumaiyana samayal 👌👌 video arumai samayal ammaithiyagairunthathu migavum parpatharkku 👌👌
@k.divyadarshini1816
@k.divyadarshini1816 Жыл бұрын
Kids snacks recipe poduga.
@benazirbenazir2623
@benazirbenazir2623 Жыл бұрын
Podi vagaigal receipe podunga ...sis...correct ana measurement la
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 44 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН