PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK Page: / todaysamayal Group : / 2532033110186012
Пікірлер: 514
@tamildhinachannel78074 жыл бұрын
தேங்காய் நார் மண்கலவையில் ரோஜா செடி உங்கள் ஆலோசனையின்படி வைத்தேன். பத்து நாட்களுக்குள் அழகாக துளிர்விட்டது. நீங்க சொன்ன டானிக் பயன்படுத்தறேன் மேம். நன்றி. செடி நன்றாக துளிர்க்கின்றது. Thank mam.
Thank you akka உங்க ரசிகை நான் நீங்க வாழ்க பால்லாண்டு
@kirthigaarunachalam80884 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்து செடி டிப்ஸ்கள் அருமை . நான் சில நாட்களாக தான் தங்கள் சேனலை பார்த்து கொண்டு இருக்கிறேன் எனக்கும் செடிகளை வளர்க மிகவும் ஆர்வம் உண்டு அதில் குறிப்பாக ரோஜா செடி வளர்க மிகவும் ஆசை படுவேன் தாங்கள் சொல்லும் அனைத்து டிப்ஸ்களை வாரத்தில் ஒருநாள் போதுமா?அதாவது ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மாற்றி செய்யலாமா.
@swathi74374 жыл бұрын
அக்கா 👌👌super ka tulasi iku one video பேடுங்க ka
@vijayalakshmidhanasekaran17112 жыл бұрын
Hi sister vanakkam very useful tips thank you
@kingrajacholan79823 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் ...தங்கள் ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பாக உள்ளன.
@sarasorganicthottam56932 жыл бұрын
Flowers in your garden is very beautiful 🌹
@maha_milky19452 жыл бұрын
Super pathivu sister ❤️
@vasanthir35274 жыл бұрын
பூக்கள் பார்க்க பார்க்க மகிழ்ச்சி செம கலர்ஸ்பூக்கள் எங்க மாடில அணில் பூக்களை கடிக்கும் பூக்களை எப்படி பாதுகாப்பது டிப்ஸ் சொல்லுங்க மேடம்
@uma95maths443 жыл бұрын
Supper akka 🍈🍇
@ramakrishnanramakrishnan78813 жыл бұрын
Super akka
@santhiyam65133 жыл бұрын
Thank you akka ungaloda tips ellam romba simpleah vum iruku thodarndhu neraya tips podunga akka thank you
@janestephen64293 жыл бұрын
Very good,tipsandreasionablethanlk,you
@shivagamishivagame40673 жыл бұрын
Super
@nityaganesh3 жыл бұрын
Thank you for this simple and wonderful tips. Will try.👍
@hildareo18934 жыл бұрын
அருமை சகோதரி.
@selambayeebaskar85953 жыл бұрын
Ii7
@selaviselvi26453 жыл бұрын
Super sister
@rubyhenry72044 жыл бұрын
i love watching your rose garden.. your efforts are highly appreciated by the rose s ..can you pls share your potting mix.. which will be of great help for a new gardener like me.
@suppuletchumyeddiah83963 жыл бұрын
P
@harietnicolas37243 жыл бұрын
Your tips all are very fine
@sindhujayaram52523 жыл бұрын
அக்கா உங்கள் மனதை போல் உள்ளது தோட்டம் பசுமையாக இருக்கிறது.
@sivaniayyanesh21034 жыл бұрын
Oh god, கடவுளின் செல்ல குழந்தை நீங்கள். வாழ்த்துக்கள் சகோதரி
Hi mam i have samathi flower but no butss and no Flower i really miss my plants please tips solluga ☹️i banu sri
@hiruharihari76684 жыл бұрын
மேடம் ரோஜா செடிகளிற்கு பயன்படுத்தக்கூடிய செயற்கை உரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க பிலீஸ்.உங்க வீடீயோ எல்லாமே தவறாமல் பார்ப்பேன். Love u from srilanka.God bless u
@swethaanai94354 жыл бұрын
No neenka today samayal link matum follow pannuka
@TodaysSamayal4 жыл бұрын
niraya potruken pa ethavathu ondru muyarchi seyyungal nandri
@kasthuriammal73503 жыл бұрын
Try panndan akka papom
@RenukaDevi-s1x Жыл бұрын
நம்முடைய வீட்டில் இருக்கும் தேங்காய் நீரையே பயன்படுத்தலாமா
Ur tips giving really a good result sis🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏tq so much
@thiyaguarumugam46793 жыл бұрын
Good
@paramasivamkrishnamoorthy12144 жыл бұрын
Akka super 👌👌🌺🌺🌹🌹🌼🌼🏵🏵
@paramasivamkrishnamoorthy12144 жыл бұрын
🌺🌺👌👌👍super
@thiyagarajanr16734 жыл бұрын
Super sissy I will try
@silambarasansilambarasan24434 жыл бұрын
Enga veetula iruka samanthi chedi la pookal pookave illa ma'am.eathachum tips sollunga ma'am
@moselinpearlsisujin55804 жыл бұрын
First like & first command😀
@TodaysSamayal4 жыл бұрын
Super Thank you 😊 dear
@revathikarthik33794 жыл бұрын
Thank you for this wonderful video mam
@TodaysSamayal4 жыл бұрын
Most welcome 😊Thank you 😊 dear
@sangeethasasikumar47043 жыл бұрын
Arisi kaluvuna thanni dailyum use pannalama
@malapadhu24753 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த சாந்தி செடி கிடைக்குமா மேடம்
@ramyasathish93904 жыл бұрын
Ooty kodaikanal garden la than indhu mathiri rose pathu eruken but chennai laum oru ooty garden unga rose garden than unga chedigaluku suthi podunga yellar kannum pattuerukum
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much dear kandipa panraen 🥰🥰
@maryamutha62964 жыл бұрын
i will try this
@krishnasuthakavink82654 жыл бұрын
Semma akka superrr
@chitrakannan10184 жыл бұрын
super akka
@seenabasha58184 жыл бұрын
Super sister siniya romba azhaka iruku seeds colect pannugo sister unga method super🥰 pakkave thousand ices venum
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much dear kandippaga collect pandren aaga romba nandri pa
@nithyathiyagarajan72114 жыл бұрын
Nursery illa vangitu vanthu rose ,malli sedi ,jathi malli sedi vaithen. Cocopeat , manpullu uram,nursery plant mann than use panen. But leaf ellam kayuthu vitathu .ena sayanumnu sollunga sis.plz reply
@divinezone25994 жыл бұрын
Unga dosamavu fertilizer link kudunga please
@revathyrenu89024 жыл бұрын
Super mam ...parga avalavu Azhagu ...ithu oru kalai mam... excellent u care .....
@vijayvelmurugan94172 жыл бұрын
Puthiya Roja sediyil mudalil ilaygal kanji appuram thulirkuma reply please
@sangeethaanand80043 жыл бұрын
Super semma arumayana tips awesome ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹givawa yeppo podurengama😊😊😊😍😍
@abinayaabi92542 жыл бұрын
Ganthadeepa 👌👍👋💜💙💙
@neruperumal47463 жыл бұрын
I love rose folower
@rajasekharancr2644 жыл бұрын
இங்கு நல்ல நர்சரி சென்னையில் இருக்கிறது.எனக்கு தரமான செடி மற்றும் yenaiaporutkal தேவை.
@lokeshlokesh93223 жыл бұрын
Akka panner rose dark Kaka trips kuduigga
@murugeshans15902 жыл бұрын
Hii akka rose sadi mall tips solluga
@ksssiva3 жыл бұрын
tq sis💗💗💗
@umasrinivasan51254 жыл бұрын
நமஸ்காரம். நான் ஜாதிப்பூசெடி நீங்கள் சொல்வது போல் தேங்காய் நார் மண் புழு உரம் மண் போட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை வாழைப்பழத்தோல் ஊற வைத்த நீரை எடுத்து ஊற்றுகிறேன். மற்ற செடிகள் (நந்தியாவட்டை முல்லை போன்ற செடிகள்) போல வராமல் நாளடைவில் காய்ந்துவிடும். ஏன் என்ன செய்யவேண்டும். தயவு செய்து பதில் அளிக்க வேண்டும். நன்றி
@naseethnaseeth92503 жыл бұрын
Super akka y
@prasannalakshmi10343 жыл бұрын
Sister arumaiyana tips solrenga thank you soooooo much. I have been using this but milk sertharhu ille. Milk serthal erumbhu ( ants) varatha please clarify.
@saranyasaranya6950 Жыл бұрын
Akka boiled egg peel use pannalama
@daksitak6923 жыл бұрын
colour samanthi save panni next yearkku kondu poga mudiyuma sis
@buvanamohan77893 жыл бұрын
Thank sister
@shobhacshobhac66124 жыл бұрын
👌👌information mam thank you ❤❤
@bharathirajam63764 жыл бұрын
மேடம் உங்க வீடியோ ரொம்பவும் பயனுள்ளதாக இருக்குது மேடம் ரோஜா செடிக்கு dap யூாியா உரம் கொடுக்கலாமா ப்ளீஸ் பதில் சொல்லுங்க மேடம்
@TodaysSamayal4 жыл бұрын
kodukkalam pa aanal sariyana muraiyil kodukka vendum konjam adhigamanalum sedi pattu poividum kavanam thevai pa adhanalathan na use pandrathu kidayathu
@ramyasathish93904 жыл бұрын
Akka nenga yeppo garden video pottalum na reply panniduven na unga rose Chedingaloda periya fan
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much your lovable support dear
@lakshanap98074 жыл бұрын
Mam enga poo thoti la manna kilaruna niraya mann pulu iruku.parava illaya.athunala onnum problem varathaa
@moselinpearlsisujin55804 жыл бұрын
👌 அக்கா
@TodaysSamayal4 жыл бұрын
Thank you 😊 dear
@muneeramohammed29564 жыл бұрын
Hi sis life la one time unga thottatha paarkanum Insha Allah.chance aaa illa sis.en ponnuku 4 year aaghuthu hair adarthiya valara vellai. Neraya mottium poottu vetten .plz sis tips poduga
@oviz_vlogss3 жыл бұрын
H c
@kirthigaarunachalam80884 жыл бұрын
Super 🌹🌹🌹🌹
@JJ_world24083 жыл бұрын
Mam satham vadicha water uthalama pls ans me...
@visible17004 жыл бұрын
Super sissy....ofcours fresh ana poova naanum parikka maattean....enga amma parikka solli thittuvanga...but poo chedila iruntha tham azhagu...naaunum konjam vaadunathuku apram than cut pannuvean...#fathima#😘😘😘
@premaprema37742 жыл бұрын
Romba super ah irukku Akka Ninga roja chedi 🌹 quine aga poringa
@murugeshans15902 жыл бұрын
Akka samal rasp solluga
@devisathi58974 жыл бұрын
Thanks
@ranjithvijay22554 жыл бұрын
Yanga roja chdiela pu puka matithu pu athikama pukurathuku yanna pandrathu
@josnababuprakash43544 жыл бұрын
Thank you sooo much for the tips. 🙏
@TodaysSamayal4 жыл бұрын
You're so welcome! dear
@mariayyar15003 жыл бұрын
Supper..thank you.
@basiraajiaji77823 жыл бұрын
Giuliani's is Mayaui!
@peketmonster3 жыл бұрын
ஓகே பூ பூக்கவேயில்லை நீங்க சொன்ன மாதிரி தான் பண்ண
@avinishaavinisha96504 жыл бұрын
Thanks akka
@ranjanisakthivel69053 жыл бұрын
Akka Nika chadi vakkirae plastic eggs kidaikum
@kokilaselvam38002 жыл бұрын
அக்கா மண்புழு உரம் உபயோகப்படுத்தும் போது சுவரெல்லாம் நாள்பட நாள்பட மண்புழு உருவாகி வருமா சிலர் கூறுகின்றனர் உண்மையா அக்கா
@santhajayaganesh68034 жыл бұрын
Super sister pathuta erukalam
@TodaysSamayal4 жыл бұрын
Thank you very much dear
@G1000charlesmohandass4 жыл бұрын
Sis ennoda rose la verum leaf s mattum than irruku pokal illai. Enna verity nu theriyala. Romba nala ippadithan irruku. Enna color nu marandhu pochu any solution sis please?
@TechWorld71213 жыл бұрын
அக்கா நானும் உங்களோட கபண்ணனும்ார்டனிங் டிப்ஸ் நிறைய பார்த்துட்டு இருக்கேன் எங்க வீட்டில ஒயிட் ரோஸ் செடி நல்ல தான் பூ பூத்து இருந்தது செம்பருத்தி செடிக்கு, வேப்ப எண்ணெய் தண்ணீர் கலந்த லிக்விட் தெளிக்கும் போது அந்த ரோஜா செடி களுக்கும் தெளித்ததால் அது ஒரு மாதிரி வாடி போன மாதிரியே காஞ்சி கொட்டுற மாதிரி இருக்கு அதுக்கு நான் என்ன பண்ணனும் சொல்லுங்க
@savithasavi83154 жыл бұрын
Nenga bag or pot la vekarathala மண் ku bhathila thenga manppulu uram potringa Bt nanga நிலத்துல vekaramari iruntha yepdi vekarathunu solunga pls