தொலைந்த காதல் ஓவியம் | dheera | tamil audio novels | tamil novels audiobooks | vaigai tamil novels

  Рет қаралды 16,410

Vaigai Tamil Novels

Vaigai Tamil Novels

Күн бұрын

தீராவின், "தொலைந்த காதல் ஓவியம்": • தொலைந்த காதல் ஓவியம் |...
குரல் : RJ ரதீசனா
காதலிற்கு மறுபெயரே நம்பிக்கை தான். அவளை நம்பாமல் ஓர் சந்தர்ப்பத்தில் அவன் தவறிழைக்க அவளோ தன்னுள் மறுகுகிறாள். அவள் சத்ய ஸ்ரீ.
கண்டதும் காதலில் சிக்குண்ட கதாநாயகன் ஆத்விக்கோ, ஒருவன் பழிவாங்க நினைத்து போட்ட திட்டத்தில் அநியாயமாக தன்னவளை வார்த்தைகளால் வதைத்திருக்க அதனை உண்மையென நம்பிய அவர்களின் நண்பன் நவீனும் அவளை தவிர்க்க, ஓர் கட்டத்தில் அவர்களுக்குள் பிரிவு வந்து விடுகிறது.
இடையில் கதாநாயகியாகிய சத்ய ஸ்ரீயின் சகோதரனின் அன்பு அழகானது. அவன் சஞ்சய்.
இறுதியில் இவர்கள் எப்படி மீண்டும் வாழ்வின் சந்தித்தனர் எப்படி அவர்களுக்கு உண்மை தெரிய வந்தது கடைசியில் இவர்கள் சேர்ந்தார்களா இதுவே இந்தக் கதை.
தீரா.
#tamilaudionovelstoread
#vaigaitamilnovels
#tamilnovelsaudiobooks
#tamilaudiobooks
#vathaniprabunovels
#vpnovels
#tamilnovels
#tamilnovelsaudiobook
#audiobooksintamil

Пікірлер: 17
@gomathijesis2260
@gomathijesis2260 Ай бұрын
சூப்பர் சூப்பர் ஸ்டோரி அழகான காதல் அருமையான கதை வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏💗💗💗
@Kavi-if3ul
@Kavi-if3ul 2 ай бұрын
கதை நல்லா இருந்தா சொல்லு ஆனா நிறைய இடைவேளை வருது அதெல்லாம் அடுத்த கதை போட்டி ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் ❤❤❤
@msycutefamily9785
@msycutefamily9785 2 ай бұрын
Hii sis story super unga voice super nalla fasta padichinga 😊😊
@shajitharahim2184
@shajitharahim2184 11 күн бұрын
சூப்பர் மனசு பிச்சிகிச்சி
@gunagovinthgunagovinth6129
@gunagovinthgunagovinth6129 2 ай бұрын
கதை சூப்பர் ஆனா சஞ்சய் பத்தி சொல்ல வே இல்ல நல்ல ஸ்டோரி வாழ்த்துக்கள் ❤
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 2 ай бұрын
Nice story ❤❤❤❤ voice super
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 2 ай бұрын
கதை மிகவும் அருமை ❤❤❤❤
@kavithaarunkumar7538
@kavithaarunkumar7538 Ай бұрын
Nice story unnga voice so sweet sister 😘🙏💐💐💐
@VijayalakshmiK-ol5th
@VijayalakshmiK-ol5th 2 ай бұрын
கதை மிகவும் அருமை❤❤❤❤❤😅😅😅😅😅
@user-ye7ir2dw7l
@user-ye7ir2dw7l 2 ай бұрын
Nice and thanks
@ragavi758
@ragavi758 2 ай бұрын
Hi sis voice semmaya irukku
@foxesintution1599
@foxesintution1599 2 ай бұрын
Good evening sister
@elarasu14261
@elarasu14261 2 ай бұрын
Nice story
@rubydurai4761
@rubydurai4761 2 ай бұрын
Divya shobana novels uploaded 😊😊😊😊😊😊😊😊😊
@lakshmiammu2678
@lakshmiammu2678 2 ай бұрын
Story solova sollunga sister
@user-xl4cl3zz6f
@user-xl4cl3zz6f 2 ай бұрын
Story is boring.... mekka reason for separating lovers....
@meenuanbu118
@meenuanbu118 2 ай бұрын
Nice story
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 9 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 60 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 9 МЛН