A7's compilation of some of the best Father & Daughter Tamil Songs". Subscribe: / @a7songs994 Thank you to the Music Directors, Lyricists, Musicians, Singers and Actors.
Пікірлер: 2 800
@yassararafath5370 Жыл бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 13 வருடம் ஆகின்றது எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் மழை போல் வந்து விட்டது 😭😭😭😭😭 எனக்கும் இந்த மாதிரி பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீங்களும் எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏
@wajeelovely6485 Жыл бұрын
In Sha Allaah Intha Year Ungalukku Allaah twins babies pirakka bless Pannuwaru Aameen Aameen Ya Rabbaal Aalameen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@devika.bdevika.b8104 Жыл бұрын
Ok God bless you Don't wery
@antonysemon7922 Жыл бұрын
Nan pray pannuran bro don't worry
@mayaloveabi5060 Жыл бұрын
Kantipa ella samytaium venti kolkiren kavala patathika ok
@rahamathnisha4630 Жыл бұрын
Insha Allah intha yr unggalukku baby pirakkum
@rajeenaldtdas38027 ай бұрын
எனக்கு ஒரு கர்வம் இருக்கிறது, ஏனெனில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். இறைவன் என் அம்மாவையே எனக்கு மகளாக தந்தார்.
@gayathrimuruga26082 жыл бұрын
அப்பா நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன் மகளாக பிறக்கும் வரம் வேண்டும்....
@sebatistella23432 жыл бұрын
Same 😍🥰😘❤️
@paradiseshiva9445 Жыл бұрын
Same
@paradiseshiva9445 Жыл бұрын
Exactly
@paradiseshiva9445 Жыл бұрын
Absolutely same
@paradiseshiva9445 Жыл бұрын
Appadiya itha mathiri
@leoganesh18592 ай бұрын
எனக்காகவும் pray பண்ணுங்க...8 வருடங்களாக குழந்தை இல்லை... எனக்கு பெண் குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்யுங்கள்... நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்... நன்றி
@Manojkumar-zz8ed2 ай бұрын
உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் சகோ
@rajeshneelamohan91202 ай бұрын
🙏🙏🙏
@mohammeds65002 ай бұрын
My prayers are with you!
@manokaranmanivasakan51412 ай бұрын
kat barachapi temple
@ranjinijaya7177Ай бұрын
Neenga chennai ah
@RajaRaja-qn5yl Жыл бұрын
அப்பா வெளியே தெரியாத அன்பு கடல் என் அப்பா இறந்தபிறகே நான் கண்டுணர்ந்தேன்🙏🙏
@v.anoksha700111 ай бұрын
கூன் விழுந்து குறுகி இருந்தாலும் குழந்தை மீது வைத்துஇருப்பது கோடி அன்பு. என்றும் குறையாத பாசம் கொண்டவர் தந்தை மட்டுமே. வீரனாக இருந்தாலும் பெண் குழந்தை பாசத்திற்கு அடிமையாகி விடுகிறான் அப்பா 🌹
@kutti---papa---chlm27724 ай бұрын
😊
@jaiganesh35482 ай бұрын
♥️♥️🌹
@ShahulasHameedАй бұрын
❤
@rathytheveraja27882 жыл бұрын
எங்க அப்பாவும் எங்களை கஸ்ரப்பட்டு வளர்தார். அண்ணன் தம்பி இருவரும் எங்கள் அப்பாவை வைத்து உருப்பட்டனர் . ஆனால் அப்பா சகோதரங்களுக்காக விட்டுக்கொடுத்து எல்லாவற்றையும் இழந்தார். இருப்பினும் தன்னம்பிக்கையை மட்டும் விடவில்லை . அவரால் முடிந்தவரை எங்களை பார்த்துக் கொண்டார். ஒரு தருணத்தில் அவருக்கு கை , கால் இழுத்து படுக்கைக்கு போய்விட்டார். கணவன் , பிள்ளைகளுக்காக என் அம்மா கிடைத்த வேலைகளை செய்தார் . தன் தாலி கொடியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விற்று எங்களை வளர்த்து ஆளாக்கினா. அப்பா ஓரளவு சுகமானபின்பு அவரால் முதலேமாதிரி தன்வேலையை ( பொற்கொல்லர் ) தொடரமுடியாத நிலையிலும் ஒரு கையால் காது குடும்பி அடித்து கொண்டு போய் விற்று தனக்குரிய பொருட்களை மட்டுமாவது வாங்கிக் கொண்டு வருவார். நாங்கள் தற்போது வெளிநாடுகளில் சந்தோசமாக இருக்கின்றோம் . ஆனால் எங்களை பேணி பார்த்த அப்பா எங்களோடு இப்போ இல்லை. 1990 யுத்தம் நடந்த சமயத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தாமதமானதால் இறந்து விட்டார். இப்போது நினைத்தாலும் நெஞ்சு விம்முகின்றது. அதற்கு பதிலாக அம்மாவை இரு மடங்காக சேர்த்து பார்த்தோம் . அம்மாவும் 2019 கொரோணா சமத்தில தவறிவிட்டாங்க . கட்டி அழ முடியவில்லை சகோதரி . இத்தனை துயரங்களுடனும்தான் வாழவேண்டிய சூழ்நிலை . கவலை வேண்டாம் சகோதரி. அவர்களின் ஆசீர்வாதம்கள் எமக்கு எப்போதும் உண்டு.🙏
@begood.... Жыл бұрын
Kavali pada dheenga Unga koodave dhaan unga appavum ammavum erupaanga ❤️ I'm 18 years old I'm going to write my medical entrance exam on May 7 2023 I am writing this only for my father I will pass this exam akka Pls enakkaagavum pray pannunga
@basheerbasheer32264 ай бұрын
இனம் பார்த்திபன் நானும் இதே சூழ்நிலை
@thilochinna46032 жыл бұрын
பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அப்பா மட்டும் தான் Hero I miss you appa 😘😘😘😘 I
@hidarali47372 жыл бұрын
Yes
@ashokm32062 жыл бұрын
ஆண் குழந்தைகளுக்கும் அவர் அவர் அப்பாகள் ஹீரோ தான்
@thaslimanasrin29442 жыл бұрын
Yes 😭😭😭
@sebatistella23432 жыл бұрын
Really 👍👍
@stellajesuraj46352 жыл бұрын
Ama 😭😭
@muruganr32923 жыл бұрын
I LOVE MY DAD......MY FATHER IS MY HERO🥰🥰🥰😘😘😘😘😘😘😍😍😍😍🤩🤩🤩🤩❤️❤️❤️ MISS U PAAA ......😭😭😭😭😭அப்பா நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன் மகளாக பிறக்கும் வரம் வேண்டும்....
@dharanimanoharan43053 жыл бұрын
❤️😭
@stellajesuraj46353 жыл бұрын
😭😭😭
@babuv74732 жыл бұрын
சூப்பர் சிஸ்டர்
@babuv74732 жыл бұрын
நான் இருக்கேன் உனக்கு அண்ணனா
@priyamani85912 жыл бұрын
Yes ❤😭
@radhapriyadharshinijayakum41752 жыл бұрын
அப்பா இருந்த வரை புரியாத அர்த்தம் இன்று புரிந்தது. அப்பா means everything in the world. I miss my dad
@jayasripandurangan66062 жыл бұрын
எனக்கும் தான் miss u dad..
@mekalaanush1382 жыл бұрын
I also
@loveyourself8536 Жыл бұрын
Yes me i miss you too appa
@poonkothai3673 Жыл бұрын
I miss you daddy
@niyaziniyaz8064 Жыл бұрын
Vgg
@sathishsanthiya9243 жыл бұрын
என் வாழ்வில் நான் ஆசைப்பட்டு நடந்த ஒரே நிகழ்வு என் மகள் தியா👸💃💖. இன்றும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் .🙏🙏🙏
@bhuvaneshwaris48822 жыл бұрын
Ur very likey. But I have one son. No daughter I feel very sad.
@deepikagopal49762 жыл бұрын
Diya is so lucky to have you in her life.
@sabarivel52272 жыл бұрын
Yennoda ponnukum thiya tha name.she is now 5month old...
@jeevakithulgala9514 Жыл бұрын
❤️❤️❤️🥰
@jeevakithulgala9514 Жыл бұрын
@@ydchannel6327 q❤️❤️❤️
@premaroty8837 Жыл бұрын
அவருடைய. வாழ்க்கையில். வசந்தம் மலர ஒரு மழலைச் செல்வத்தை அடைய தாங்கள்அருள் புரீவாராக அல்லா நின்கருணை மூலம் குழந்தை செல்வம் அவருக்கு கிடைக்கட்டும்
@peacewithease53703 жыл бұрын
APPA=EVERYTHING😍🌍❤✨👀💯
@susilakethees43063 жыл бұрын
Sss bro
@ravikumars86583 жыл бұрын
No
@ravikumars86583 жыл бұрын
Parents = everything
@vamshikrish87113 жыл бұрын
Ssss hero father
@muthuramanm34933 жыл бұрын
@@ravikumars8658 pooppp
@parimalaparimala57543 жыл бұрын
Appa really miss you Appa........ Feel hurt Appa......... 😔😔😔😔😔 pls come back Appa miss you so much
@jmm63043 жыл бұрын
He is always with you dear. He didn't leave you 💞
@rnivedha94943 жыл бұрын
😔 Notg can be satisfied, if the place of father is empty Miss you dad
@pritiravikumar38363 жыл бұрын
God is with you always ❤!
@cheruyalneelan39303 жыл бұрын
I love you Appa. Everything is showing your memories because you're mixing into the world. I love you Appa (Balakrishnan). Ever lasting memories. 👨👧💕💞
@gnanamoorthy37068 ай бұрын
என் ஆத்தாளே! இந்த வருத்தத்தை போக்கு தாயே🙏🙏🙏🙏
@pavithra87443 жыл бұрын
One and only true luv , no one replace him , luv u always appppppppppaaaaaaaaaaa
@rajakumariraghavan42413 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் அய்யா எனக்கு அந்த உணர்வைசோல்லதேரியவில்லைநன்றிநன்றி பேத்தி யைஅடிகடிபார்பேர்கள அய்யா
@rabinram57972 жыл бұрын
அப்பா மறக்க முடியாத கவிதை 😭😭😭😭😭
@Tharagopi87697 ай бұрын
Appa yanaku kedacha oru varam epavum avara maraka mudiyathu avar ila la nalum avar Yan kuta tha erukaru mis you Appa sorry love you
@anehaamsa56752 жыл бұрын
Iam sixteen years old. என் தந்தை என்கூட இல்லை. ஆனால் நான் என் தந்தை மீது வைத்திருக்கும் உண்மையான பாசம் என் தந்தையையும் என்னையும் ஒரு நாள் ஒன்று சேர்க்கும். I love❤ my father.
@vigneshaaryanamr4780 Жыл бұрын
Don't feel sister your father always with you...
@ishans1720 Жыл бұрын
Don't feel sister
@begood.... Жыл бұрын
Kandipppa neenga oru naal seruveenga
@jkmobilemayiladuthurai8731 Жыл бұрын
நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் கண்டிப்பாக இறைவன் உங்களை ஒன்று சேர்ப்பான்
@saralsaral6027 Жыл бұрын
No feel unaku God erukaru okay........🥰🥰
@ramyababu20923 жыл бұрын
No words to speak about my father iam speechless daddy I miss u pa. he is my hero..I miss u pa !
@padmamalinimalini42973 жыл бұрын
எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை, எல்லாமே என் கணவர் தான். ❤❤❤❤
@petchiammals97843 жыл бұрын
Super sister👌
@lathasubha27073 жыл бұрын
Same like me
@sivakumars24013 жыл бұрын
GREAT
@priyankas22413 жыл бұрын
Best one in our life sister don't worry about ur family ur family is ur husband only all the best for ur life
@amirthikaadesigns94163 жыл бұрын
Don't worry sister god blessed u a lot they r always with u
@sivaprakashs48203 жыл бұрын
நல்ல இனிமையான பாடல்கள். மனசுக்கு இதமாக சந்தோமாக உள்ளது. 💐💐💐👍👍👍
@paramanathensatheeshan94552 жыл бұрын
Yes friend 😍
@sivaprakashs48202 жыл бұрын
@@paramanathensatheeshan9455 👍👍👍
@nandhinisiva2993 Жыл бұрын
My first love and my first hero and my first teacher and my everything is my daddy....love u daddy...❤❤ He is my world's best gift....😍😍😍 love u mummy....❤❤
@sanjur74163 жыл бұрын
Miss my dad enga appa illanu ennale nenaikka mudiyala intha song kekkum pothu ennoda appa en kudave irukka mathiri irukkum I miss you APPA
@dharshinivijayakumar12493 жыл бұрын
Don't fell ur dad is always with you each and every sec
@dhanugeetha59203 жыл бұрын
I miss appa
@stellajesuraj46353 жыл бұрын
Yes for me too, my appa passed away 18 days back . Enakunu enakaga valntha ore uravu. Miss u appa ,plz vanthidunga
@thejashree96592 жыл бұрын
@@stellajesuraj4635 me too miss my Appa we R four daughters.he loved us like any thing.2 yrs ago he left us &went.he sacrificed all his life to us.Appa we miss you a lot Appa where R U my Appa
@sharmilaj74652 жыл бұрын
Don't think that ur dad is not with u ,he is also behind u and with u
@allunder1roof83 жыл бұрын
Is there any hero better than father,they are the real god give a wish to them it will come to us......it is real 🤗🤗🤗
@vamshikrish87113 жыл бұрын
My favourite hero father 😎😎
@FantasyCat13 жыл бұрын
Pupupiiiig
@annee30493 жыл бұрын
My favourite is my father. But he expired on Feb 11th 2021. I am not able to digest his death. I miss him. There is no compensation relationship in this world.
@R_I_M_A.I_S_H_A_A_N3 жыл бұрын
Sure
@rajeshkumarr32083 жыл бұрын
@@FantasyCat1 h
@user-xc4lz6qo8m4 ай бұрын
என் அப்பாவை ரொம்ப மிஸ் பன்றேன்😭😭❤.........
@selvarajarjunan606 Жыл бұрын
என் மூத்த மகளைப் பிரிந்து 12வருடங்கள் கடந்து விட்டது.எப்போது பார்ப்பேனோ...கண்ணீர் வழிய comments ல் மகளின் பெயரைத் தேடி களைத்தேன்
@MahaLakshmi-el1jf3 жыл бұрын
My strongest beleive that no one in this world can love a girl More than her father 💯❤️
@srinivasang19723 жыл бұрын
Very much true...👍👍
@sahithashyam58603 жыл бұрын
Fact
@amarnathsasidharan20603 жыл бұрын
True❤️❤️❤️
@preeththijesus6513 жыл бұрын
No a mother can more than father💯
@arvibalaji3 жыл бұрын
@@srinivasang1972 9 koo9
@nishidhamb42763 жыл бұрын
My father My hero this song makes me cry
@francinarani87003 жыл бұрын
Yes ....my father my super Hero....
@twoz12713 жыл бұрын
Yes my father my super hero😥😥😥😥😥
@thamaraisenthil37263 жыл бұрын
My father is a mother to me
@mukundhamukundha20863 жыл бұрын
Enakum.
@b.bavanisri70973 жыл бұрын
Yes
@user-dq1nt8md1m11 ай бұрын
எனக்கு பிடித்த அப்பா இறந்து விட்டார் இந்த பாடலைக் கேட்கும் போது என் கண்ணில் தன்னால் கண்ணீர் வரும் 😢😢😢......
@user-mk8rh1uk7x7 ай бұрын
Don't feel about it and Miss my dad hero
@mohamedfahirmohamedfahir1247 Жыл бұрын
I Miss You Dad Indha Paadalai Ketkum Podhu Kanneer Vadihiradhu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sathyabamasathybama64513 жыл бұрын
எங்கப்பா எங்களுக்கு பாடுறது போல இருக்கு
@swarnalatha95203 жыл бұрын
Father is the only person who never reveal bad about anything in the world. I am in my middle age still i cry a lot missing him at my home. I always feel that why girls are sent to her inlaws place after marriage. We have to live for our family. Great songs. Thank you for uploading.
@nafisha53632 жыл бұрын
எனக்கும் அப்பா இல்லை.. இந்த பாடல்கள் கேட்கும்போது கண்ணீர் வருகிறது 😌
@paramanathensatheeshan94552 жыл бұрын
Don't worry friend 😢
@yasirrisay1722 Жыл бұрын
Me too
@nishanisha1028 Жыл бұрын
Enaku appa illa😭😭😭😭😭
@uthayarajahrajah2721 Жыл бұрын
I LOVE MY DAUGHTERS. MAY GOD BLESS AND ALWAYS PROTECT THEM.
@mkashamani6020 Жыл бұрын
எனக்கு அம்மா இல்லை.... அவுங்களுக்கு பதில அப்பா இருக்காங்க.......
@KaviLovesChoc3 жыл бұрын
நாங்கள் எல்லோரும் வெளிநாடுகளில் வசிக்கின்றோம் . எங்களுக்கு இருவரும் உள்ளார்கள் . வயதாகியுள்ளது அவர்களுக்கு இப்பவும் அப்பாவோடு தான் கதைப்போம் .எதுவாயினும் .❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@radharadha67443 жыл бұрын
Love yu appa so much for every daughter it's very emotional video for all daughters they wont leave for any reason miss u daddy.. I dnt know hw much years I will keep u safe but I knew tht u r a safe to me.. This song make me cry... For my my u r my everything.... My heart full of u nly.....
@vedhaa91593 жыл бұрын
😍😍😍Appa...most powerful word in this world ❤❤❤
@sivaselvi19053 жыл бұрын
Yes 😍😍
@PriyaDharshini-vi8dl2 жыл бұрын
Yessss
@g.kaviyarasianbu7857 Жыл бұрын
good
@letchumi6482 Жыл бұрын
Correct
@priyamadhu74322 жыл бұрын
I miss my father on my schools, now 20 year's passed but still he is my hero forever
@saiswetha4902 Жыл бұрын
💜💜💜
@aneshanair94402 жыл бұрын
My father passed away yesterday and I’m 15 years old..miss you Acha😭💔🥺
@pilsonvincentvimalathas1982 жыл бұрын
Really sorry sister but I tell you all time he bless you and he with you
@jyothinair75122 жыл бұрын
Don't worry molu. Wherever whenever his blessings with you.
@priyadharsinigane66602 жыл бұрын
Your father is with you always 😢
@YouTuber-xb5cs2 жыл бұрын
Take care of u my child . Be bold and brave .
@reshmamanu43042 жыл бұрын
Same situvashion... But 14 years ... But i love my dad... ❤️❤️❤️😔😔😔
@sakthikumarm44803 жыл бұрын
All girls first hero in her life is dad😢😢😢.In every moment they will support her ..They are our soul always..👨👨👨🤴🤴🤴I am always 'dad's little princess '...😍😍😍...I ❤❤u papa .....🤴🤴😍😍
@deepamol.c51786 ай бұрын
❤
@merinajoy27113 жыл бұрын
En appa enna vittu poitaru......😭😭😭aana en husband enna en appa mathiri pathukararu 😘😘😘😘😘
@vvinitha21042 жыл бұрын
Super sister u so very lucky
@jaffrinfathimasheikabdulra5602 Жыл бұрын
I am 16 and my sister is 8 we lost our father 7 months ago ,I can't control myself while hearing these songs as my father is the most valuable gift for me and world's best father.We miss you a lot appa.We know that you will miss us lot.Please come back to as if possible😭😭😭😭😭😭😭😭please appa ,neenga illama engalala mudiyala
@pushpakala440 Жыл бұрын
Tears from my eyes
@shruthisai77803 жыл бұрын
Appa+love : everything in this world🌏 ❤💘💕
@radhavenkatesan55603 жыл бұрын
My appa is great. Man of integrity. .
@RameshRamesh-ez5st3 жыл бұрын
Enakku 4 pen kulanthaigal..... 1st baby my amma.... 2nd baby my sister.....3rd baby my wife..... 4th baby..... My baby.... Life is fullfilled.... Thanks god......
@kasthuris27313 жыл бұрын
வாழும் போதும் அப்பாதான் எதற்கும் முன்வரவேண்டும்.அப்பாபோன பின்னாலும் எதற்கும் அப்பா பேச்சே மனதில் ஒலிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்👍👍🙏🙏
@srinivasang19723 жыл бұрын
Wow , you are too much blessed 👏👏👏
@RameshRamesh-ez5st3 жыл бұрын
@@srinivasang1972 thank u
@rohinip40953 жыл бұрын
Sprr anna neenga
@rohinip40953 жыл бұрын
Hates off you na
@elangomuthu43028 ай бұрын
Best gift for today's Daughter's day. Nostalgic.
@selvigunavathi5282 Жыл бұрын
Yenakku appa ella. But now my husband, appa mathiri paththukkiranga. So i m lucky. I love my husband 🌹❤
@alfie131bell3 жыл бұрын
God has blessed me with three daughters❤️
@deepasignspondy3 жыл бұрын
Really blessed you. I have three boys
@mohammadfayaz21933 жыл бұрын
ماشاء الله
@meenakshirajendran51873 жыл бұрын
Great!
@Life_of_33 жыл бұрын
Congratulations bro, really god gifted to you..
@mokishraj13313 жыл бұрын
எங்க அப்பா எங்களுக்கு தெய்வம் நாங்கள் முவரும் பெண்பிள்ளை எங்களை வளர்க மிகவும் கஷ்ட. பட்டனர்
@HariHaran-rg6sd3 жыл бұрын
இந்த பாட்டை முன்னம் விட இப்போது என் குழந்தைகளை பிரிந்து இருக்கும்போது ரொம்ப வலியுடன் கூடிய இதமாக இருக்கிறது...இறைவா எங்களை சேர்த்துவை🙏🏻
@periyanachiyar77313 жыл бұрын
Nampikaiya irukka kandipa natakum
@HariHaran-rg6sd3 жыл бұрын
@@periyanachiyar7731 mikka nanri🙏🏻
@karunyak27973 жыл бұрын
I pray
@manosillu31063 жыл бұрын
Kandipa seruvinga bro
@indiranseevajee29522 жыл бұрын
Unmaiya
@asmafathiasmafathi95102 жыл бұрын
♥My 1st hero my dad my world 🌍 is my dad I LOVE YOU SO MUCH DADDY 😘💋
@user-hq8gu5lj1e2 ай бұрын
இந்த மாதிரி ஒரு பெண் குழந்தை அனைவறுக்கும் பிரக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி என்று பராத்திப்போம் 😭😭😭😭😭😭😭😭😭😭👃👃👃👃👃👃👃👃👃👃 ஓம் அல்லாஹ கர்த்தரே
@shinykiruba91903 жыл бұрын
My father is my hero 😘I LOVE YOU APPA😘
@sujathasujatha90453 жыл бұрын
My hero is my daddy Today is my dad's birthday 19 January 1976
@sujathasujatha90453 жыл бұрын
Thanks
@rajalakshmiperumal49323 жыл бұрын
Happy birthday
@ramanaraja57073 жыл бұрын
Belateral wishes to dad
@prathyprathy28913 жыл бұрын
Happy birthday
@tharunikamadhu3143 жыл бұрын
I am pregnant🤰🤰🤰🤰 😄
@ananthsreeram43112 жыл бұрын
Father and daughter relationship is the most beautiful relationship. Thanks for accumulating all songs in one.
@ragulsd64908 ай бұрын
Enga appa enga kooda iruntha vara engaluku kastam theriyathu anal ipo kasta padran appa illa
@meenakalai97752 жыл бұрын
My evtg is my dad... 😭My super hero and booster... My dad... Ilove you appa.. 😭😘😘😘 Intha song appa song ketale aluga ta varum first... 😭😭Mis u appa... Mis u Lott 😭😭
@shobaravishankar11993 жыл бұрын
I love my dad very much......he also loves me more.....no one can fulfill in that place .......he is my best hero.......love u daddy...lots of love......😍😍😍😍😍😍
@rajakumariraghavan42413 жыл бұрын
அருமையான பாடல் பதிவு அற்புதமான பாடல் நன்றி அய்யா
@rajalakshmi590311 ай бұрын
My father is one of my best support.he left out 23 years. Still he is my role model. Super songs wow.
@rajamurugan9623 жыл бұрын
❤️எனக்கு பெண் குழந்தைதா பிடிக்கும் ......😘😘😘
@aravindhan19992 жыл бұрын
Enakum then
@chithraljlj24963 жыл бұрын
My dad is my life ♥️😘😘and everything to mee in this🌎
@varshas38483 жыл бұрын
I miss you appa 😭😭 no one can replace my dad's place
@jaykunju28423 жыл бұрын
My daughter is my world. .😍😍😍😘😘
@pagarmakanpadi53943 жыл бұрын
When appa is near by no value ,for most of children, i don know about you, how about you💚🙏🙏🙏
@user-ks1wk6jk2l3 жыл бұрын
naanum apppaava miss panren.... aluthaaum thirumbi vara mudiyaatha idathukku poittaanga
God bless you brother.... I pray with Jesus for you....
@maviuthaya8198 Жыл бұрын
1st and bast Hero my Dad I love you appa Nan sakum varikkum appa nenga en kooda irukkanum ithan ennoda dream
@Priyadarshinik7883 жыл бұрын
these songs brings tears in my eyes ... love you appa
@kavimakavi42683 жыл бұрын
Miss you dad yaarum chiru vayathil elakka kutatha sontham..... Naan elaththa sontham..... 😭 neenga eruththurukkalam
@user-ks1wk6jk2l3 жыл бұрын
yes... appaavin idathai yaaraalum nirappa mudiyaathu akka.... i miss my appa
@rarasu81093 жыл бұрын
Amma, Varuthapadathey. N anbu vundu
@suganthar5112 жыл бұрын
கவலைபடாதீர்கள் கணவர் நல்லவராக அமைய கொடுத்து வைத்திருக்கிறீர்கள்
@monisha7144 ай бұрын
😢❤
@MohamedNazeer-kk3je9 ай бұрын
I love u daddy 😘😘😘😘 ......... My life My uzuru ❤ Eppavum sandhosama endha oru theengum varama nalla padiya vaalanum insha allah 😘😘😘
@harishKumar-ol5xx3 жыл бұрын
Everything is my dad♥️♥️
@keerthanasakee16223 жыл бұрын
My amma passed away when I'm 12..my favourite became everything to me ... I'm 25 now and have 2 kids tooooo... Bt still my papa shares everything to me first although he has an another family....❤️❤️❤️❤️ love Pa and thank for making me this much strong....
@inbakarthi3082 Жыл бұрын
Amazing song collection... thnx for sharing .. god bless u dear..
@aravinthravi807Ай бұрын
Elloorukkum kulzhandhi irukka nan vendugireen ..God bless you...
@dineshs26133 жыл бұрын
My dad Nd mom is my husband 😘 he is my everything 🥺 without he am nothing 😇
@community5807143 жыл бұрын
What a lovely tribute to your husband. God bless you.
@sivanathan48383 жыл бұрын
The pain I lost My Dad💔 Cant even Fix It Forever! 💔😞
@aiswaryavijayakumar82733 жыл бұрын
May his soul rest in peace
@gshuba47743 жыл бұрын
Yes...i too miss my dad...a.llll....oooo...ttt this makes me cry
@kalpanaanandraj8363 жыл бұрын
No one can replace father's place, i have gone through the same situation 😥😥😭😭
Nanna I miss you❤😭😘 I love you ndhuku naku chepakunda vadhili velavu 😩😩😫
@perumalsanthosh35123 жыл бұрын
All Legends Father and Daughter relationship and Songs are always Arumai
@sreeragavendarachannel1459 Жыл бұрын
Very Nice Parson
@mohanambalm85977 ай бұрын
My father is my Hero ❤
@jesuslovesualot06033 жыл бұрын
My dad is my hero he also an my favorite I can't as he any hero in this world I love him as like an a my heart loveable dad❤❤❤❤🥰🥰when I think he I was in different feelings come to my mind and in my heart I ❤u dad
@bavinythavapalan93163 жыл бұрын
Correct same feelings
@213tejaswini33 жыл бұрын
Love u nana
@saralahdevisubramaniam10153 жыл бұрын
Daddy you're my first love, missing you so much daddy.. love u always
@parthasarathyrangarajan2152 Жыл бұрын
My father is everything to us. He was a great soul to us. This song is dedicated to our father.
@anujaa1236 Жыл бұрын
Love u iyya... 100 yrs nalla healthooda neenga naala irukkanum... Yaarukkum kedaikkatha daddy my daddy...
@S.T.D.1233 жыл бұрын
Love you my dad ,he is my hero love dad
@sachinten213 жыл бұрын
I am love my dad very day every time Iove u dad my first hero
@sivagami90712 жыл бұрын
என் அப்பா என்ன விட்டு இறந்து விட்டார் ஆன என்ன அவர்க்கு ரொம்ப பிடிக்கும் 😭😭😭 பாடல் கேட்கும் போது கூடவே இருகிறார்கள் என்று உணர்ந்துகிறன்
@fufhfhf22323 жыл бұрын
This song is make me cry.....
@rajuilavarasan3 жыл бұрын
I always wonder why fathers love daughters and daughters love fathers. Finally I came to know once I became a father of a baby girl.
@Vijayakumar-sv3bs3 жыл бұрын
Best comment bro, i am also feeling same
@mariyappanmurugan23142 жыл бұрын
எங்க வீட்டு குழந்தை தினமும் உறங்க உதவும் பாடல் தொகுப்பிற்கு மிக்க நன்றி 🙏
எனது மகள்கள்களுக்கு இந்த songs ஹிப்ட் மூன்றும் தேவதைகள் 👌🙌👏🙏
@DevaPriyaK-or2cc5 ай бұрын
I love my dad forever ❤❤ I dedicated to my appa😢😢 Eppomae enn appa avaru evvalavu kastam pattalum engala nalla happy vaichiruparu ❤❤ Thanks pa everything
@amarshasikala66643 жыл бұрын
Real Appa love a feel Panna enakku koduthu waikala. APPA ERUNTHUM
@mahavel59612 жыл бұрын
I always
@sughusughu80213 жыл бұрын
Miss you appa 😭😭😭😭😭😭
@AKILANVIPGVIP2 жыл бұрын
I love my daddy 😘😘👨👧 ( krishnamoorthi) my super hero 😍 after merryed I really I really miss my daddy😭😭😭😭😭love u appa love u so much my everything 🤗