3 மாவட்டம். சேர்ந்த திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டம்
@subramanianseeni.sankarank68293 жыл бұрын
Upload only tenkasi distric
@ponrajbaskaran28483 жыл бұрын
Super thala ❤️❤️
@anandhpriya61152 жыл бұрын
Please put KARUR district
@Chandru16022 жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டம் போடுங்க bro
@untouchedtamilnadu7822 жыл бұрын
Okk bro👍👍👍👍
@Chandru16022 жыл бұрын
I am waiting for in the video pls come fast bro😔
@veludmdk61093 жыл бұрын
பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களை உள்ளடக்கிய டாப் 10 நகரங்களை பட்டியலிடுகிறேன்... 1.பெரம்பலூர் 2.அரியலூர் 3.ஜெயங்கொண்டம் 4.குன்னம் 5.ஆண்டிமடம் 6.உடையார்பாளையம் 7.த.பழுவூர் 8.வேப்பந்தட்டை 9.கிருஷ்ணாபுரம் 10.செந்துரை
@enjamienjoy50703 жыл бұрын
தற்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையே 14 லட்சத்தை தாண்டாது. நீங்க திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 11 லட்சம் மக்கள் தொகை என்று காட்டுகிறீர்கள். தகவல் பிழை!
@pattumanoarumugam23203 жыл бұрын
Tirunelveli corporation population around 6.5 laks irukkum...11 laks irukkathuuu
@enjamienjoy50703 жыл бұрын
@@pattumanoarumugam2320 மொத்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொகையே 14 லட்சம் தாண்டாது. டவுண், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கியதுதான் திருநெல்வேலி மாநகராட்சி. இதில் மேலப்பாளையம்தான் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி. அந்த பகுதியின் மக்கள் தொகை மட்டும் தோராயமாக 1 லட்சம். மாநகரின் மற்ற இரண்டு பகுதிகளிலும் அதே எண்ணிக்கை வைத்தால்கூட 3 லட்சம் மக்கள் தொகைதான் வரும்.
@raja45733 жыл бұрын
@@enjamienjoy5070 bro 2011 la 4.73 lakhs
@67Imp3 жыл бұрын
@@enjamienjoy5070 melapalayam 2.27 lakhs above total Tirunelveli population 6 lakhs plus
@raja45733 жыл бұрын
@@67Imp bro nenga Tirunelveli ya
@veludmdk61093 жыл бұрын
சேலம் ஒருங்கிணைந்த மாவட்டங்களான சேலம் நாமக்கல் மாவட்டங்களின் டாப் 10 நகரங்களை பட்டியலிடுகிறேன்... 1.சேலம் 2.நாமக்கல் 3.திருச்செங்கோடு 4.ஆத்தூர் 5.மேட்டூர் 6.குமாரபாளையம் 7.எடப்பாடி 8.ராசிபுரம் 9.சங்ககிரி 10.பள்ளிபாளையம்