இப்படியான விடயங்களை இதுவரைக்கும் இந்த துறைசார் வல்லுநர்கள் எவரும் சொன்னது இல்லை நீங்கள் மட்டும் தான் இப்படிப்பட்ட விளக்கத்தை மிகவும் இலகுவாக உங்கள் வீடியோ மூலம் தந்து இருக்கிறீங்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகுந்த நன்றி சேர்
@electronicstrainingintamil162522 күн бұрын
Thanks for your comments
@nktrendings81621 күн бұрын
Super Sir 👌
@electronicstrainingintamil162521 күн бұрын
Thanks
@ahmedibrahimibrahim126322 күн бұрын
Thank you sir
@electronicstrainingintamil162522 күн бұрын
So nice of you
@ganesha136222 күн бұрын
Super sir 💐💐💐
@electronicstrainingintamil162522 күн бұрын
Thanks
@jhonpeter288923 күн бұрын
நன்றி ஐயா ..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@electronicstrainingintamil162523 күн бұрын
Thanks for your comments and for first viewer
@nagappans851722 күн бұрын
Vanakkam sir 🙏
@electronicstrainingintamil162522 күн бұрын
Vanakkam
@senthilkumar-fj5mx23 күн бұрын
நன்றி ஐயா
@electronicstrainingintamil162523 күн бұрын
Thanks for your comments
@johnd934123 күн бұрын
Thanks sir
@electronicstrainingintamil162523 күн бұрын
Thanks
@elumalaika988723 күн бұрын
சார் வணக்கம் உங்கள் வீடியோ பார்த்து நான் pcb டிசைன் செய்து போடு மார்கெட்டில் தந்து வருகிறேன் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா /எனக்கு ஒரு டவுட் / நீங்கள் காண்பித்த மோனோ சர்க்கியூட் டயகிராமில் 1பின்ல் வரும் கெப்பாசீட்டர் + -மாரி இருக்கு அப்படி போடலாமா சார் 8 வது பின் - கிரவுண்ட் மென்சன் பன்னாமல் இருக்கு சர்கியூட்டில் உல்லபடி போடில் ஆல்டர் பன்னலாமா நீயூவா சர்க்கியூட் டிசையின் செய்யலாமா சார்
@electronicstrainingintamil162522 күн бұрын
Asper circuit diagram
@SivanSivan-l5h23 күн бұрын
25 வருஷம் அனுபவம் இருந்தும் உங்கள் வீடியோமூலம் என் அனுபவத்தை அப்டேட் பன்ன மாபெறும் உதவியா இருக்கு சார் எல்லா வீடியோவும் பயனுள்ள வீடியோக்கள் சார் புதுசா கத்துங்கிறவங்களுக்கு இந்த வீடியோ எழிமையாக புரியும் சார் நண்றி சார்❤
@electronicstrainingintamil162523 күн бұрын
Thanks for your comments
@Electronics1234gg9 күн бұрын
Sir i made subpre but output is bass with voice. how to solve this problem
@electronicstrainingintamil16259 күн бұрын
So many reasons.... Go through circuit diagram
@ganesanvg283723 күн бұрын
Surrend circuit explain sir,voice arrest explain sir
@electronicstrainingintamil162522 күн бұрын
Will soon
@anbuanbuanbuanbu972022 күн бұрын
பயிற்சி கட்டணம் எவ்வளவு ஐயா
@electronicstrainingintamil162522 күн бұрын
Rs 3,600...call me at 11;AM to 7667446778.
@raviravi-tc3oh22 күн бұрын
2050 2050 mono board டூயல் பவர் சப்ளை சிங்கில் சப்ளை மாற்றுவது எப்படி
@electronicstrainingintamil162522 күн бұрын
Will soon
@neethee-ankapooccu23 күн бұрын
யாரும் நம்பி ஏமாராதிர்கள்,நன்கு விசாரித்து பிறகு ஏமாறவும்.