Top 10 Songs of Shankar Ganesh | Unnai Azhaththathu | Kashmir Beautiful | Azhagiya Vezhigilil

  Рет қаралды 209,410

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Listen to the featuring the songs Unnai Azhaththathu, Kashmir Beautiful, Azhagiya Vezhigilil, Pattu Vanna Rosavam, Megame Megame & Others.
Tracks:
Unnai Azhaththathu - 00:00
Kashmir Beautiful - 05:33
Azhagiya Vezhigilil - 13:01
Pattu Vanna Rosavam - 17:29
Megame Megame - 22:15
Paruthi Edukkaiyile - 26:50
Pon Andhi - 31:29
Naan Unna Nenachen - 37:17
Devadasum Naanum - 41:57
Naan Paadum Paadal - 46:26
Song Credits:
Unnai Azhaththathu
Movie: Thaai Veedu
Artist: S. Janaki, S.P. Balasubrahmanyam
Music: Shankar - Ganesh
Kashmir Beautiful
Movie: Idhaya Veenai
Artist: T.M. Soundararajan
Music: Shankar - Ganesh
Azhagiya Vezhigilil
Movie: Darling Darling Darling
Artist: S.P. Balasubrahmanyam, Vani Jairam
Music: Shankar - Ganesh
Pattu Vanna Rosavam
Movie: Kanni Paruvathile
Artist: Malaysia Vasudevan
Music: Shankar - Ganesh
Megame Megame
Movie: Palaivana Solai
Artist: Vani Jairam
Music: Shankar - Ganesh
Paruthi Edukkaiyile
Movie: Aattukkara Alamelu
Artist: T.M. Soundararajan, P. Susheela
Music: Shankar - Ganesh
Pon Andhi
Movie: Idhaya Veenai
Artist: T.M. Soundararajan, P. Susheela
Music: Shankar - Ganesh
Naan Unna Nenachen
Movie: Kannil Theriyum Kathaigal
Artist: S. P. Balasubrahmanyam, Jikki, Vani Jairam
Music: Shankar - Ganesh
Devadasum Naanum
Movie: Vidhi
Artist: Malaysia Vasudevan
Music: Shankar - Ganesh
Naan Paadum Paadal
Movie: Naan Yaen Priandhaen
Artist: T. M. Sounderarajan
Music: Shankar - Ganesh
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: KZbin: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth​​

Пікірлер: 60
@manojkumarkvijayan3747
@manojkumarkvijayan3747 10 ай бұрын
80களில் இளையராஜா மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் டி. ராஜேந்தர், கங்கை அமரன், சங்கர்- கணேஷ் போன்ற பலரும் 80களில் இசைசாம்ராஜ்யமே நடத்தி உள்ளார்கள். ஆனால் பல கங்கை அமரன், சங்கர்- க்ணேஷ் பாடல்களை கேட்கையில் அவற்றுக்கு இசையமைத்தது இளையராஜா என நாம் இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோம் சங்கர்- கணேஷ் எனும் இரட்டை இசையமைப்பாளர்கள் மிக இனிமையான பாடல்களை 80களில் கொடுத்தவர்கள்... சங்கர்-கணேஷ் இரட்டையராக நானூறு படங்களுக்கும், சங்கர் இல்லாமல் கணேஷ் மட்டுமே அறுநூற்றைம்பது படங்களுக்கும் என்று மொத்தம் ஆயிரத்து ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். இது மலைக்க வைக்கும் செய்தி. மிக நன்றாக சென்றுகொன்டிருந்த சங்கர்- கணேஷ் வாழ்வில் மிக மோசமான திருப்பம் 80களின் மத்தியில் வந்தது. இசையமைப்பாளர் கனேஷுக்கு பார்சலில் ஒரு டேப்ரிகார்டர் வந்தது. வாய்ப்பு தேடி இருக்கும் ஒரு பாடகர் தன் குரலை அதில் பதிவு செய்திருப்பதாகவும், அதை கேட்கசொல்லியும் அப்பார்சலில் இருந்த லெட்டரில் எழுதபட்டு இருந்தது. அதை நம்பி அந்த டேப்ரிகார்டர் பட்டனை அழுத்துகையில் அதில் இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து கணேஷின் கண்பார்வையும், கைவிரல்களும் பறிபோனது. பட்டகாலிலே படும் கதையாக 1991ல் ராஜிவ் காந்தியை கொன்ற குண்டுவெடிப்பில் மீண்டும் கணேஷ் பாதிக்கபட்டார். அன்று ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் சங்கர்- கணேஷ் தான் மேடையில் பாடல்கள் பாடி கச்சேரி நடத்தி கொண்டிருந்தார்கள். எப்படியோ இன்று 27 ஆண்டுகள் கழித்து மருத்துவ தொழில்நுட்பம் மிக முன்னேறியதால் செயற்கை கருவிழி மூலம் சென்னை அகர்வால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காப்ட்டு இசைஅமைப்பாளர் கணேஷின் கண்பார்வை சமீபத்தில் முழுக்க திரும்பி உள்ளது. இது இன்னார் இசையமைத்த பாடல் என்பதை அறியாமலேயே சங்கர்-கணேஷின் பலப்பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். மென்னுணர்வுப் பாடல்களாயினும் சரி, வெறியாட்டப் பாடல்களாயினும் சரி... சங்கர்-கணேஷ் இசைத்தவற்றில் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது.. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.. நான் உன்னை நினைச்சேன், நீ என்னை நினைச்சே... உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்... பொன் அந்தி மாலைப்பொழுது..பொங்கட்டும் இன்ப நினைவு..” கொண்டச்சேவல் கூவும் நேரம்’ ரெண்டு கண்ணம் சந்தன கிண்ணமும், மேகமே மேகமேவும் சங்கர் கணேஷ் தான்...
@danielrajkumar7278
@danielrajkumar7278 6 ай бұрын
அருமை
@Annamalaibatsha
@Annamalaibatsha 4 ай бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி 🙏 இதை வேறு யாரும் அறிய வாய்பில்லை. நீங்கள் நினைவுகூர்ந்த பாடல்கள் சில எனக்கு மிகவும் பிடித்தவை❤❤❤
@sakthivanarajan7854
@sakthivanarajan7854 Ай бұрын
🎉 நன்றி பல விபரங்களை தெரிவித்து உள்ளிர்கள் மிக பிரமாதம் ❤
@krishnasubra845
@krishnasubra845 Ай бұрын
Shankar சாரின் இரு மகன்களும் மற்ற இசை அமைப்பாளர்களுக்கு இசையமைத்து வருகின்றனர். அவர்கள் இருவரும் மிகவும் திறமையானவர்கள், ஆனால் அவர்களின் பணிக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo 9 күн бұрын
அருமையான பதிவு🙏
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 2 жыл бұрын
திறமை மிக்க மனிதர் ஏன் இவரது புகழ் வெளிவரவில்லை
@user-bi1xn8iy3e
@user-bi1xn8iy3e 2 жыл бұрын
அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் மனதிற்கு பிடித்த பாடல்
@krishnakumar-te4ic
@krishnakumar-te4ic 2 жыл бұрын
நூறு சதவீதம் மேனுவல் இசை சங்கர் கணேஷ் மட்டுமே
@ravindrans1995
@ravindrans1995 Жыл бұрын
அருமையான இரட்டையர்களின் இசை, இந்த பாடல்கள் கேட்டு விட்டு. தான் இதயராஜா பல பாடல்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருக்கின்றன என்பது போல் தெரிகிறது. Yes while listening to these songs many of Ilayaraja 's songs are getting inter crossed...to be precise all these songs of the duo are much earlier to Ilayaraja 's songs. God bless Sankar Ganesh.
@govidarajans..6189
@govidarajans..6189 10 ай бұрын
கலைத் தாயின் இணைபிரியா இசை நாயகர்கள் சங்கர் கணேஷ் ❤❤
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 2 жыл бұрын
Memorable songs. Especially Kashmir beautiful Kashmir, pon nandhi , naan padum paadal. Thankyou saareekama. .
@lekshmia3846
@lekshmia3846 2 жыл бұрын
சங்கர் கணேஷ் அவர்கள் மியூசிக் சூப்பர் பாடல் சூப்பர் 👌🏾👌🏾👌🏾🌹👍❤❤
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
சங்கர்-கணேஷ் இசையில் வந்த இந்தப் பாடல்கள் அனைத்தும் அருமை.. இலங்கை வானொலியில் அன்று இவை ஒலிக்காத நாட்களே இல்லை எனலாம்..
@gayathirikarthikeshav3446
@gayathirikarthikeshav3446 Жыл бұрын
Ayya, ur all songs r superr.
@karthikarthi6260
@karthikarthi6260 29 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் அவர்கள் my favorite music director
@SureshSuresh-ep1eo
@SureshSuresh-ep1eo 2 жыл бұрын
சூப்பர்
@angelgrab7027
@angelgrab7027 2 жыл бұрын
First song by bappi lahari Not sankar ganesh (only background muzik) all song really nice and well received....
@SsivasankarSivapolice
@SsivasankarSivapolice 2 жыл бұрын
Manuvel isaiyil 100,%aru Maiyana songs super.
@venkadasanvenkadasan3028
@venkadasanvenkadasan3028 9 ай бұрын
வேற லெவல் தலைவா
@dr.k.jayakumar4070
@dr.k.jayakumar4070 8 ай бұрын
மிக சிறப்பான இசை
@Kingsman-1981
@Kingsman-1981 6 ай бұрын
He’s a fantastic musician and music Director 🎉
@gopakumark1576
@gopakumark1576 3 ай бұрын
Sankar Ganesh Sir❤❤❤❤
@Udhman75
@Udhman75 10 ай бұрын
இவர் இசை அமைத்ததா? என்ன அருமையாக உள்ளது! இளையராஜா இசை என நினைத்தேன்!!! சூப்பர்
@SsivasankarSivapolice
@SsivasankarSivapolice 2 жыл бұрын
Superhit songs I like very much.shankar ganesh is a gods gift.
@bharathcj797
@bharathcj797 Жыл бұрын
❤ shankar ganesh🎉
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt Ай бұрын
Wow wonderful ❤
@coimbatorerealestate3404
@coimbatorerealestate3404 Жыл бұрын
Good composer 💕👌
@SenthilKumar-vj6zq
@SenthilKumar-vj6zq 2 жыл бұрын
Lovely songs. While listening his songs, we are taken to those days 💐💐
@kanishmakani4012
@kanishmakani4012 Жыл бұрын
Great musician.
@ramusivaprakasam5050
@ramusivaprakasam5050 2 жыл бұрын
Oldisgold
@abbasameera1241
@abbasameera1241 2 жыл бұрын
Favorite. Songs. Thank. U
@mukesh.__.2008
@mukesh.__.2008 2 жыл бұрын
Fantastic music.
@lowerencephilip2627
@lowerencephilip2627 9 ай бұрын
Best music directors Shanker Ganesh second to no other than the great MSV
@user-gg6nn6ij1v
@user-gg6nn6ij1v 9 ай бұрын
Super songes all songes vera levels 😮😮😮😮
@redsking722
@redsking722 2 жыл бұрын
👍👌👏
@narasimhana9507
@narasimhana9507 6 ай бұрын
இது போன்ற பாடல்கள் இசை அமைப்பாளர்கள் இவர்கள் தான் வெளி உலகிற்கு சரியாக தெரியாமல் போய் விட்டது
@krishnamoorthy8888
@krishnamoorthy8888 Жыл бұрын
Super
@hasnain29487
@hasnain29487 2 жыл бұрын
First view ❤️
@user-tv9wo9ix5k
@user-tv9wo9ix5k 4 ай бұрын
Pattu vanna rosavil kan kalngugirahu
@krishnamoorthykrishnamoort1651
@krishnamoorthykrishnamoort1651 9 ай бұрын
Super songs all❤
@sivakumarmani80
@sivakumarmani80 9 ай бұрын
Evergreen songs❤
@SureshSiva-fx1ly
@SureshSiva-fx1ly 9 ай бұрын
Super.super
@user-pi1nk2cc4m
@user-pi1nk2cc4m 6 ай бұрын
😮
@mariganesh529
@mariganesh529 Ай бұрын
இளையராஜா வருவதற்கு முன்பே கொடி கட்டி பறந்தவர்கள் இசையில் இவர்கள் எம்எஸ்வியின் சிஷ்யர்கள் என்றும் இளமையாய் இருக்கும் சங்கர் கணேஷ் அவர்கள் பாடல்கள் இதில் கணேஷ் அவர்கள் உடம்பாலும் இன்னும் இளமையாக
@hassanlabbai2729
@hassanlabbai2729 10 ай бұрын
First song "Thaiveedu" Movie Music Director pappi lahari
@ambigathevy950
@ambigathevy950 5 ай бұрын
Ilayaraja music looks alike Shankar Ganesh music
@kavisethuraman
@kavisethuraman 6 ай бұрын
Ithana naal ithellam Ilaiyaraja nu nenachitu irunthen
@ppmkoilraj
@ppmkoilraj 2 жыл бұрын
சங்கர் கணேஷ் மிகச் சிறந்த இசையமைப்பாளர் அவர்ஏன் தொடர்ந்து இசை அமைக்கவில்லை என்பது தெரியவில்லை
@jeay_Shelby
@jeay_Shelby Жыл бұрын
1000 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார்...
@vvtalkies3786
@vvtalkies3786 Жыл бұрын
Main reason Illaiya raja.
@ArumugamMookan
@ArumugamMookan 9 ай бұрын
😮
@ArumugamMookan
@ArumugamMookan 9 ай бұрын
😮😅
@ArumugamMookan
@ArumugamMookan 9 ай бұрын
😅😅😅😅😅😅
@sugumaranmaran1733
@sugumaranmaran1733 2 ай бұрын
All songs Strins session is wonderful
@nselvamnselvam6297
@nselvamnselvam6297 9 ай бұрын
Recoding.clera.illa5.1.podunga
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Tamil Film Songs | Superhit Tamil Love Songs Of 80's | Jukebox
47:43
INRECO Tamil Songs
Рет қаралды 417 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 364 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 1,8 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 968 М.
ENHYPEN (엔하이픈) 'XO (Only If You Say Yes)' Official MV
4:46
HYBE LABELS
Рет қаралды 18 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 900 М.