தம்பி உங்கள் வீடியோ பார்த்து என் மகன் இன்ஜினியரிங் படிக்கிறான். 🙏🙏
@TrendingTamilGobiАй бұрын
நன்றி நண்பரே ❤❤❤
@graghunath2106Ай бұрын
Comedy
@tajalagai703825 күн бұрын
Thambi unnoda guidence la tha naan 2023 engineering councelling attend panom.....epo en paiyan vel tech la 2nd yr padikran.......romba Thnks thmbi🤝🏻
@TrendingTamilGobi25 күн бұрын
Thank you madam
@Justin1976mjАй бұрын
நல்ல பயனுள்ள தகவல்
@warloopfan477Ай бұрын
Government school student don't come sns college because they treat like a workers because of we come to 7.5 reservation everyday in a college like a hell😢😢
@karthikeyann210924 күн бұрын
தம்பி கோபி உடைய வீடியோ பார்த்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது இப்பொழுது பார்த்தது மிக்க மகிழ்ச்சி
@TrendingTamilGobi24 күн бұрын
நன்றி நண்பரே
@Lathalal157618 күн бұрын
தம்பி எனக்கு ஒரு சந்தேகம் என்னுடைய மகன் இன்ஜினியரிங் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறான் தற்பொழுது அடுத்த வருடம் இன்ஜினியரிங் படிப்பை நிறுத்திவிட்டு லா படிப்பதற்கு கவுன்சிலிங்கில் கலந்து விட முடியுமா
@MoneshA-qy1di29 күн бұрын
Anna unga video pathu counselling la procedure rum pannen ipo Anna University CEG campus la bio medical patikuren romba nanri anna
@Hashirama-S329 күн бұрын
Hiii anna
@Hashirama-S329 күн бұрын
Neenga bio maths haa???? Ennoda aim um ceg la biomedical panlaam nu irukken .... Neenga evlo cut off naaa???
@Hashirama-S329 күн бұрын
Ceg la enna timing Anna?????
@Hashirama-S329 күн бұрын
Ceg la enna timing Anna
@sathya596720 күн бұрын
Loyola college pathi solluga bro engineering
@RaviA-wu9ylАй бұрын
Sir enakku oru big doubt irukku ungalukku epdi privata msg panradhu
@lbshinchanff9757Ай бұрын
Pri neenga college to college transfer pathi video pottingala para medical College students maralama
@dhivya213029 күн бұрын
Who are need engg seats just do two things. 1. If you have good marks sure you will get good college based on ur choicelist. 2. If you dont have marks and have money dont bother. how much your paying you will get all seats. 3. If you have patient either u can choose art also then wait for end of engg counsel all colleges will call without donations to join. Note: which college ur studing its not a matter, how much upgrading your kills that one. This my opinion if someone read and get some info its good or ur choice.
@poovithathirumurugan83338 күн бұрын
அண்ணா வந்துட்டிங்களா
@michealr81523 күн бұрын
நாங்கள் சேருவதற்க்கு கோபி அவர்கள் வழிகாட்டியாக உதவினார் அவருக்கு ரொம்ப நன்றி
@TrendingTamilGobi23 күн бұрын
நன்றி நண்பரே 😍
@aanantharajayyanadar599726 күн бұрын
Should be ranked according to placements.
@michealr81523 күн бұрын
அருமையான கல்லூரி சவிதா இன்ஜினியரிங் கல்லூரி என் மகன் தற்போது முதல் ஆண்டு படிக்கிறான் (அசைவம்) உண்டு சாப்பாடு ஹாஸ்டல் அருமையாக உள்ளது TNEA கவுன்சிலிங் வழியாக சேர்ந்தோம் விருப்பம் உள்ள மாணவர்கள் சேரலாம்