ஒரு பாடல் முடிந்த பிறகு வேறு மாற்றலாம் என்றால் அடுத்த பாடல் அதைவிட அருமையாக உள்ளது.
@pandyvlr7 күн бұрын
பாடல்கள் தேர்வு அருமை. ஒரு பாடல் முடிந்த பிறகு வேறு மாற்றலாம் என்றால் அடுத்த பாடல் அதைவிட அருமையாக உள்ளது.
@RSWAMINATHANRSWAMINATHAN15 күн бұрын
அந்த இளமைக்கால நினைவுகளை தட்டி எழுப்பியது போல் உள்ளது
@villupuramarutjothivallala25605 күн бұрын
திருஅருட்பாவுக்கு இசையமைத்தால் சன்மார்க்க உலகம் இவருக்கு நன்றிபாராட்டும். இவரைப்போல் இனி யார் இசையை தருவார்.
@MarimuthuMarimuthu-hc5ukАй бұрын
இந்த மாதிரி பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் மாதா பிதா குரு தெய்வம் இவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் ஆக இருந்திருப்பார்கள் இந்தப் பாடல்களைக் கேட்க எவ்வளவு அருமையாக இருக்குதோ அது போல