Top 3 Motivation Thirukkural | 3 மிகச்சிறந்த தன்னம்பிக்கை திருக்குறள்கள் |

  Рет қаралды 394,725

ENNUVATHELLAM UYARVU

ENNUVATHELLAM UYARVU

4 жыл бұрын

Welcome to Ennuvathellam uyarvu channel
Watch all motivation videos here.
How to stop Procrastination | Book Juice video No 2 👇
• Eat that frog Book Rev...
KFC SUCCESS STORY 👇
• KFC success story in t...
Harry Potter success story 👇
• Harry Potter writer J ...
🔥Ennuvathellam uyarvu 🔥

Пікірлер: 736
@elumalaim1545
@elumalaim1545 4 жыл бұрын
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் 💐
@OTPwithAravind
@OTPwithAravind 3 жыл бұрын
My favorite thirukkural
@vengadasalapathid1285
@vengadasalapathid1285 2 жыл бұрын
Super super💘
@Mr.silent18
@Mr.silent18 2 жыл бұрын
Super bro
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@harivenkatesh9832
@harivenkatesh9832 2 жыл бұрын
3rd thirukural kekum pothu yaru Ela goosebumps feel panuninga🔥
@sarahmaryamsarahfaisak636
@sarahmaryamsarahfaisak636 4 жыл бұрын
இதை ஒளிபரப்பும் நீங்களும், கேட்கும் நாங்களும் கண்டிப்பாக ஒரு நாள் உயர்வடைவோம்
@amsalekam8431
@amsalekam8431 4 жыл бұрын
Sarahmaryam Sarahfaisak 👌👌 thalaiva nalla coment pandringa😁
@achievecareerachievecareer5811
@achievecareerachievecareer5811 3 жыл бұрын
உண்மை
@keerthanamageshwaran9076
@keerthanamageshwaran9076 2 жыл бұрын
❤️
@excessivereference2237
@excessivereference2237 2 жыл бұрын
திருக்குறளைத் தவிர ஒன்றே முக்கால் அடியில் உலகில் உள்ள அனைவருக்கும் அறிவையும் சிந்தனையையும் வளர்க்க வேறு எந்த நூல்களாலும் முடியாது
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
@@excessivereference2237 20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@user-uu6ni5pm7k
@user-uu6ni5pm7k 2 жыл бұрын
விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியுமென்று உன்னை நம்பு
@thamaraiselvan2990
@thamaraiselvan2990 2 жыл бұрын
விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியுமென்று உன்னை நம்பு 🌴
@subramanianmuthusamy917
@subramanianmuthusamy917 2 жыл бұрын
பணம் ஒன்றே குறிக்கோள் என்று இயங்கும் ஊடங்கள் மத்தியில் பயனுள்ள கருத்துகளை பரப்பும் உமக்கு நன்றிகள்.
@RED-kd3yo
@RED-kd3yo 4 жыл бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வறுத்த கூலி தரும்.
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@hanihanif9629
@hanihanif9629 4 жыл бұрын
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
@sindhuramesh5848
@sindhuramesh5848 4 жыл бұрын
👏👏👏👏👏👏......
@ramamurthy6298
@ramamurthy6298 3 жыл бұрын
Super
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@divya.g4501
@divya.g4501 4 жыл бұрын
எண்ணி துணிக கருமம் துணிந்தப்பின் எண்ணுவம் என்பது இழுக்கு 👍
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@ramamurthy6298
@ramamurthy6298 3 жыл бұрын
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@user-iu9cr2bj7f
@user-iu9cr2bj7f 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா ... ஆகச் சிறந்த காணொளிகள்... அற்புத சிந்தனைகள்... தங்கள் பயணம் தொடர்ந்து எங்களையும் வழி நடத்த இனிய வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள்...
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@65muralikumarj
@65muralikumarj 2 жыл бұрын
🔥
@praveenasanthosh7228
@praveenasanthosh7228 4 жыл бұрын
எண்ணித் தூணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு....
@anandanmarappan7038
@anandanmarappan7038 4 жыл бұрын
Super
@JivinRaja
@JivinRaja 4 жыл бұрын
நன்றி நண்பா.😊
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@nandhabala2
@nandhabala2 4 жыл бұрын
உள்ளுவது எல்லாம் உயர்வு -உள்ளல் மற்ற அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. பொருள் ‌ எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றி எண்ண வேண்டும். அவ்வுயர்வு கைகூடா விட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. நாம சேனல் பெயருக்கு பொருத்தமான திருக்குறள் . எண்ணுவது எல்லாம் உயர்வு.👌
@shrinishrini6035
@shrinishrini6035 4 жыл бұрын
Super comment anna
@shrinishrini6035
@shrinishrini6035 4 жыл бұрын
Repaly ku tanks but nan paiyan yan paru prabhu #ethu yagga amma phone
@nandhabala2
@nandhabala2 4 жыл бұрын
@@shrinishrini6035🙂
@Thamilmaran_369
@Thamilmaran_369 3 жыл бұрын
அருமை சகோதரா...
@asikbenadict7193
@asikbenadict7193 2 жыл бұрын
Eneku romba piditha திருக்குறள்... Naane solla ninaithen neenga sollitinge nanbare
@gabaquariumversion2.022
@gabaquariumversion2.022 3 жыл бұрын
நன்றி நண்பரே, உங்களது உந்துதலிலிருந்து என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறீர்கள்
@its_Aara_
@its_Aara_ 2 жыл бұрын
துவண்டு விடும் நேரத்தில் என்னை துவண்டு விட செய்யாத தங்கள் கூறல் வடிவில் படைத்தை பதிவிற்கு நன்றி அண்ணா...முயற்சி என்ற ஒன்றை முடக்கிவிடாமல் தன்னை முயல செய்கிறது தங்களின் பதிவு✨✨
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 2 жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு மிகவும் சிறப்பு 471 வலி அறிதல் வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கி செயல் ! 💪🙂👍
@SanthoshKumar-gm3td
@SanthoshKumar-gm3td 4 жыл бұрын
My favorite : ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்..
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@coolscience907
@coolscience907 2 жыл бұрын
நான் தடுமாறும் போதெல்லாம். உங்களின் மந்திர குரலில் உள்ள மந்திர வார்த்தைகள் என்னை தடுமாறாமல் இருக்க உதவுகிறது நன்றி நண்பரே...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
உண்மையிலேயே , பயனுள்ளதாக இருந்தது 🤝😃
@NavamaniRaja
@NavamaniRaja 4 ай бұрын
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே ❤❤
@ariharapandian2757
@ariharapandian2757 2 жыл бұрын
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் ..... இப்ப இருக்கிற இந்த காலத்தில் இது கொஞ்சம் யூஸ் ஆகும்
@tnpscbiobeats
@tnpscbiobeats 11 ай бұрын
முயற்சி, பயிற்சி, தொடர் மேம்பாடு , உழைப்பு என்றும் நம்மை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும். வாழ்த்துக்கள் பல பல
@sivakumarg5436
@sivakumarg5436 4 жыл бұрын
அருமை. ஆம் எனக்கு மிக மிக பிடித்த திருக்குறளில் ஒன்று " தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்." இதேப்போன்று அருமையான இன்னொரு திருக்குறள் " வெள்ளத்தனைய மலர்நீட்டம் மான்தர்தம் உள்ளத்தனைய துயர்வு."
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@rbdeena
@rbdeena 4 жыл бұрын
One of the best chennal Mr JR . God bless you 🙏
@vijayvije6407
@vijayvije6407 4 жыл бұрын
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுன்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு this my favourite thirukural
@jansisuresh2262
@jansisuresh2262 4 жыл бұрын
Very Nice. I'm very disturbed today. But after listening your video I'm motivated thanks JR
@balun872
@balun872 2 жыл бұрын
Great composing of three KURALS. செயத்தக்க அல்ல செய கெடும் செயத்தக்க செய்யாமை யினும் கெடும்.
@manjunathanp6487
@manjunathanp6487 2 жыл бұрын
Your voice is 1000 dollars worth bro I was so depressed before watch this video now really I m feeling good thank you sir
@kannusamyjoackin5471
@kannusamyjoackin5471 4 жыл бұрын
JR அண்ணாத்தே, உண்மையிலேயே நல்ல பதிவிற்கும் மேலாக, மிக நல்ல, பதிவு. திசை தெரியாமல் தடுமாறும் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, வாழ்வில், தாங்காமல் முன்னேற திருக்குறளை வைத்து மிக நல்ல முயற்சி. அப்புறம், பதிவு போடுமுன் ஒருதடவை திரும்ப வாசித்து, பிழைகள், மற்றும் விடுபட்டவைகளை சேர்க்கலாம். வெற்றி அடைய வயது தடையில்லை, சரிதான். KFC founder வயதைக் கடைசிவரை சொல்லவே இல்லை. அவர் வயது 70 ஐ நெருங்கி விட்டது, சாதித்தபோது. இது ஒரு சிறு தவறுதான். பரவாயில்லை, வாழ்த்துக்கள்.
@rameshvimala4334
@rameshvimala4334 2 жыл бұрын
Good speech value speech in all over Indian 🇮🇳 focus Indian people Bharat mata ki Jay... Vande Mataram அன்பு நண்பரே அருமையான ஒரு குரலுக்கு நான் யோசித்துப் தெளிவாக சொன்னீர்கள் உள்ளுக்குள் இருக்கும் என்னைப்போல் நாங்கள் அறிந்தோம் அக மகிழ்ந்தோம் தங்களுடைய பதிவு மகிழ்ச்சி தருகிறது, , 🦚🦢⚛️ எனக்கு இந்த நாலு வேதங்களைப் பற்றி தெளிவாக கூறவும் மத்தியிலும் அதனுடைய தொழில்நுட்பமும் கூறவேண்டும் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் !!! வாழ்க பாரதம்.! 🕉🕉🕉
@muruganmuruganmuruganmurug5803
@muruganmuruganmuruganmurug5803 2 жыл бұрын
உடலுக்கும் மனதுக்கும் மூளைக்கும். ஊட்டச்சத்து தரும் அற்புதமான திருக்குறள். அதன் விளக்கம் அருமையிலும் அருமை. நன்றி சகோதரா
@kuttycreatz6766
@kuttycreatz6766 2 жыл бұрын
திருக்குறள் என்பது வெறும் வார்த்தையல்ல..! உண்மை மனிதனுடைய உணர்வின் உண்மை
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@rameshvimala4334
@rameshvimala4334 2 жыл бұрын
நான் மட்டுமல்ல அன்பு நண்பரே ஒட்டுமொத்த உலகமும் கேட்கும் மெய்யறிவு காணும். பார்க்கும் தெளிவுபெறும் அவர்களின் வாழ்க்கை
@devanathan2328
@devanathan2328 4 жыл бұрын
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று🔥
@ramamurthy6298
@ramamurthy6298 3 жыл бұрын
Super
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@SelvakumarSelvakumar-zc7cs
@SelvakumarSelvakumar-zc7cs 4 жыл бұрын
நல்லது நல்லது நல்லது வாழ்க வளமுடன் திரு குறள் நல்லதே நடக்கும்
@harirajendran1000
@harirajendran1000 2 жыл бұрын
முயற்சியால் வளர்ந்தவர்களை முன் உதாரணம் காட்டும் போது முடிந்தளவு நம் இனத்தை சேர்ந்தவர்களையும் காட்டினால் மேலும் தன்னம்பிக்கையை கொடுக்கும்.
@suryam3604
@suryam3604 2 жыл бұрын
Bro na first casual a tha pathe😏,,,na oru kural a adikkadi sollikitte iruppe 🥵,,,kadaisila patha intha vdo la atha first 🥇 place,,,,appe note pannikagga nanu oru naal confirm a periya aalaa varuvee😎😎😎💪💪🔥appe intha chat uggalukku use full a irukkm.
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி ஓம் நமச்சிவாய
@vasudhevan1239
@vasudhevan1239 3 жыл бұрын
என்னுடைய முதல் குரல் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்
@abisheksuresh9486
@abisheksuresh9486 2 жыл бұрын
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.... மனம் கவர்ந்த குறள்
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
திருவள்ளுவருக்கு நமஸ்காரம் 🙏 நன்றிகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌👌👌👌👌👌👌👌👌 உதாரணத்துடன் உண்மைகளை சொன்னதால் கேட்பார்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் உங்களுக்கு
@geethanjali8600
@geethanjali8600 4 жыл бұрын
Really great sir.It is very true.Hereafter I will never procrastinate my work and hard work.
@akshayasankar7788
@akshayasankar7788 2 жыл бұрын
மிக்க நன்றி ...... நான் தினமும் அரசு பேருந்தில் செல்லும்போது அந்தப் பேருந்தில் இருக்கும் திருக்குறளை படிப்பேன் அதைப் படிப்பது மட்டும் அல்லாது அன்று முழுவதும் அதை கடைப்பிடிப்பேன்
@sbscreations1125
@sbscreations1125 4 жыл бұрын
அருமை நன்பரே நீங்கள் கூறூவதை கேட்கும் போது மனதில் புது உற்சாகம் பிறக்கிறது
@m.ramesht.k.murali6930
@m.ramesht.k.murali6930 4 жыл бұрын
Your voice is very inspirational and motivational. Thank you
@devithirumal6298
@devithirumal6298 4 жыл бұрын
அருமையான ஊக்கப்படுத்தும் உரை. மிக்க நன்றி. வாழ்த்துகள்
@gugancutler2595
@gugancutler2595 4 жыл бұрын
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
@mkshankar702
@mkshankar702 3 жыл бұрын
விளக்கம்
@arunbalaji-ashokkumar
@arunbalaji-ashokkumar 3 жыл бұрын
Migavum piditha kural bro..
@jeanhinsy
@jeanhinsy 3 жыл бұрын
Aim high
@veerasamyk9693
@veerasamyk9693 2 жыл бұрын
மிக்க நன்றி. அருமையான குறட் பாக்கள். விரிவான விளக்கம். செரிவான கருத்துக்கள். பயன்தரும். கீழ்க்கண்ட குறட்பா அனைத்தையும் உள்ளடக்கியாதாக இருப்பதாகக் கருதுகிறேன். "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஐந்தின் வகை தெரிவான்கட்டே உலகு"(27)
@surendarsurendar1143
@surendarsurendar1143 4 жыл бұрын
அருமையான பதிவு.. ௭ண்ணுவதெல்லாம் உயர்வு 🌠🌠🌠🌠
@af1nandhun.v441
@af1nandhun.v441 11 ай бұрын
Thanks a lot 🎉 dheivadhan agadhu eninum muyarchithan. Meivarutha kooli tharum..
@ramyaparthasarathy3407
@ramyaparthasarathy3407 4 жыл бұрын
Bro இது போல motivation திருக்குறள் கதையும் சொல்லுங்க. உங்கள் காணொளிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@aishuaso9683
@aishuaso9683 4 жыл бұрын
Super 👌 thank you....my all time favourite" theivathal agathenunum....."
@anandslm5855
@anandslm5855 4 жыл бұрын
Vry gud speech and motivation broo vry thanks to all.......
@jayapalanisamy6704
@jayapalanisamy6704 3 жыл бұрын
Super speech anna....my fav kural... கற்க கசடற கற்பவை கற்றப்பின் நிற்க அதற்கு தக. Namma books padikkiratha ,padikkira Rhoda stop panna namma life la yum atha fellow pannanum
@r.dharisanalingeswaran6226
@r.dharisanalingeswaran6226 4 жыл бұрын
வெள்ளத்து அணையது மலர்நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்து அணையது உயர்வு.
@habeebrahuman3388
@habeebrahuman3388 4 жыл бұрын
Supar
@focusmaya251
@focusmaya251 4 жыл бұрын
எனக்கும் மிகவும் பிடித்தது.ஆனால் சிறிய எழுத்து பிழை... "வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு"
@Yummyhouse1
@Yummyhouse1 4 жыл бұрын
5:44 goosebumps
@Aadhithiyanfromearth
@Aadhithiyanfromearth 4 жыл бұрын
Rage and confidence overloaded ⚡⚡⚡⚡
@jeryfranco8793
@jeryfranco8793 4 жыл бұрын
For me too bro
@loganathanpriya5552
@loganathanpriya5552 4 жыл бұрын
👍👌அருமை நண்பரே 🤝👏.மிகவும் பயனுள்ள தகவல், அதுவும் வாழ்ககை பாதையை மாற்றக்கூடிய பதிவு. உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🤠
@vishalivishali4844
@vishalivishali4844 4 жыл бұрын
Thank you sir valzha valamudan valzha valamudan for the information valzha valamudan valzha valamudan valzha in the right time I saw your video.
@sundariganesan8765
@sundariganesan8765 3 жыл бұрын
அருமையான திருக்குறள் கதை கேட்டோம். நன்றி சகோதரரே.
@nivetharamasamy6798
@nivetharamasamy6798 4 жыл бұрын
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து ( பொருட்பால்) காலம் அறிதல்-- 490
@nextlevel4346
@nextlevel4346 3 жыл бұрын
I watch this video whenever I feel demotivated, thanks for the video
@jayapalanisamy6704
@jayapalanisamy6704 3 жыл бұрын
Super nga...neenga vera level..... Next level what a miracle word
@muthuvijay6473
@muthuvijay6473 4 жыл бұрын
முயற்சி முயற்சி முயற்சி முயற்சி முயற்சி முயற்சி
@kameshkamesh9953
@kameshkamesh9953 4 жыл бұрын
I am not getting words to appreciate your videos bro.👏👏👏👏👏👏
@vpindustrialist6343
@vpindustrialist6343 4 жыл бұрын
< எனக்கு மிகவும் பிடித்த திருக்குரல் > "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 2 жыл бұрын
20கும் மேற்பட்ட திருக்குறள்களின் சாரத்தை இரண்டே நிமடத்தில் விளக்கும் பாடல் kzbin.info/www/bejne/iYfKmIGco9iorZY
@sudeshsoft
@sudeshsoft 4 жыл бұрын
Unga Presentation So Great
@carthikbugatti1327
@carthikbugatti1327 4 жыл бұрын
Mind blowing ji I took some screenshots of this and print it and paste it in my wall this on comes comes in maan karate actually am trying one very big thing this is my inspirational point that girl my driving force
@jayakumar-R
@jayakumar-R 4 жыл бұрын
Mazlai inri amayathu ulagu,. ( With out water life existence could not be happen). Long live thirukual...
@guneshrajan3331
@guneshrajan3331 2 жыл бұрын
"தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும்".
@kumarmdu25
@kumarmdu25 11 ай бұрын
Goosebumps 🔥 power of thirukkural 🔥 your presentation 🔥
@shivaranjanik
@shivaranjanik 4 жыл бұрын
Sir nice to listen to your video in the morning!! getting me ready for the day
@venkatesn4478
@venkatesn4478 4 жыл бұрын
I have many change in my life due to hear your words
@arunkumarannamalai8734
@arunkumarannamalai8734 3 жыл бұрын
வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையர் நம் உயர்வு
@michealthason65
@michealthason65 2 жыл бұрын
நன்றி சார் இது போன்ற ஒரு சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள்
@tamilarasi.b9299
@tamilarasi.b9299 3 жыл бұрын
Super bro manthuku oru puthu Thembu vantha mathiri irruku bro Nanum kantipa muyarchi pannuvan success aakuvan bro
@venkateshkishor941
@venkateshkishor941 3 жыл бұрын
வான்புகழ் கொண்ட வள்ளுவர் அய்யனுக்கு வணக்கம்
@rajeshraja5931
@rajeshraja5931 2 жыл бұрын
Sir voice makes me goosebumps you are great sir 💐💐💐💐
@devaraj5260
@devaraj5260 4 жыл бұрын
Super bro romba thanks unga enaku romba positiveaaa iruku எண்ணுவதெல்லாம் உயர்வு
@vetriselvannagu6658
@vetriselvannagu6658 3 жыл бұрын
Inspirational bro ... No words to say ... Thank you so much
@davidpeter6194
@davidpeter6194 2 жыл бұрын
இனிமையான செய்தி.தொடர்ந்து பயணியுங்கள்.
@yuvanshankar2912
@yuvanshankar2912 Жыл бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.......💪
@blackpanda3990
@blackpanda3990 2 жыл бұрын
மிகவும் அற்புதமான வீடியோ ஜே ஆர்
@kaviyak.s6628
@kaviyak.s6628 3 жыл бұрын
Morning motivatinal it's suprv bro I can do my correctly and today start with my new yennuvathellam uyarvu
@mathankarky7776
@mathankarky7776 4 жыл бұрын
Arumai..... Miga sirandha pathivu ....
@brundhav
@brundhav 4 жыл бұрын
100k subscribers vantha apuram potra first video....ithuku munnadi yellam vida intha video vera level energy sir....ungaloda voice um verithanam....verithanam.....👌👍🙏🥰🤗
@srinivasankutty5075
@srinivasankutty5075 4 жыл бұрын
Your media is awesome, great, Give in English voice, you Become world fame media Thank you
@masumsorkar7776
@masumsorkar7776 4 жыл бұрын
சூப்பர் நன்பா . பல கோடி நன்றிகள் சகோதரா .
@BalaMurugan-ng7rf
@BalaMurugan-ng7rf 4 жыл бұрын
சிறப்பான சம்பவம் சகா 🔥 திண்ணியர் ஆகப் பெறின் 👍.
@kayalgrace4558
@kayalgrace4558 2 жыл бұрын
1 st thirukural........miga arumai ....................🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
முயற்சி திறமை உறுதி
@User24762
@User24762 4 жыл бұрын
Very Motivational Video... Thank you JR.
@mel7926
@mel7926 3 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்த திருக்குறள் "அடக்கமுல்லாரை அறிவிலார் என்றென்னி கடக்க கருதவும் வேண்டா மடைத்தலையில் ஓடுமீன் ஓட உருமின் வருமளவு வாடியிருக்குமாம் கொக்கு"
@maatherpapu2077
@maatherpapu2077 3 жыл бұрын
Kural No
@maatherpapu2077
@maatherpapu2077 3 жыл бұрын
Pls reply
@sapvision8976
@sapvision8976 4 жыл бұрын
Excellent, Vazhga valamudan 🙏
@kannusamyjoackin5471
@kannusamyjoackin5471 4 жыл бұрын
சாரி, தாங்காமல் அல்ல, தூங்காமல். டைப் செய்யும் போது எசகு பிசகாக ஏற்படும் தவறுகளை " Devil's error " என்பார்கள். வாழ்த்துக்கள் தம்பி.
@nithish6242
@nithish6242 4 жыл бұрын
Veena poga vaikura youtube la ipdi oru vaalkai ya olimayam aakum karuthu 👏👏
@giriramvs2839
@giriramvs2839 4 жыл бұрын
Your Video Changed The way I thought about my life.
@nkannappan8275
@nkannappan8275 2 жыл бұрын
Motivational speech and super music thank you
@robinson9689
@robinson9689 Жыл бұрын
தெய்வத்தின் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருததக் கூலி தரும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
எண்ணி துணிக ஈன்றபொழுது இரண்டும்👌
@tharancathrin
@tharancathrin 4 жыл бұрын
thank u.....I always get motivated by ur videos than any other videos ....
@t.v.enterprises2190
@t.v.enterprises2190 4 жыл бұрын
Daily morning energy sir... Your all videos
@nithiyashanmugam85
@nithiyashanmugam85 4 жыл бұрын
For me too
@pkmprathi2551
@pkmprathi2551 4 жыл бұрын
எப்பவும் போல நல்ல பதிவு தோழரே நன்றி நன்றி நன்றி 💐😊❤️
Top 3 habits of all Successful people  | #Motivationintamil | #Motivation
11:17
ENNUVATHELLAM UYARVU
Рет қаралды 1,3 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 66 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 32 МЛН
Mentally strong people do these nine things.
5:18
Inspiration warrior
Рет қаралды 356
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН