நீங்கள் சொன்னது அனைத்துமே எனக்கும் நடக்குது அதில் அடிக்கடி எனக்கு ஏற்படுவது திடிர் திடிர்னு எதையோ இழந்த மாதுரியான ஓரு feel வருது 😒
@mselvamselva7347 Жыл бұрын
Kavala padatheega antha ponnu unna thedi varuvaaga...
@rajasekaran41802 жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
@kvg89302 жыл бұрын
எனக்குள் நிறைய விஷயங்கள் உணர்வு பூர்வமாக நடைபெறும். But I will not share with anyone Vg நான் அடிக்கடி உணர்கிறேன் அது கூடவே வாழ்ந்துக் கொண்டிறிக்கிரேன். நீங்கள் சொல்வது எல்லாமே நிஜம் sister. I missed my sweetheart Vg 💔😞 I am always emptiness 💔💘😭
@Rajeshkumar-co6tp Жыл бұрын
இரவில் கனவில் காதலர் தோன்றுவது.. அதிகாலை 2 மணிக்கு முழிப்பு நூற்றுக்கு நூறு உண்மை... என் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்💯💯
@lakshmishankar98252 жыл бұрын
சொல்வது எல்லாம் உண்மை தான் ஆனால் இதுவரை என்கிட்ட பேசுவது இல்லை மெசேஜ் இல்லை ஞாபகம் கூட வரலா ஜாலியாக இருக்காங்க அவங்க நான் தான் தினமும் நெனைக்கிறேன் 😢😔😔😔
6 symtoms 1. Suddenly awake மிட்நைட் தொடர்ந்து 10 days.. 2. Suddenly get sad (whatever doing any work) 3. Dreamsல அவங்க வாரது 4. தும்மல் , கண் துடிதல்,. விக்கல் 5. You can get news about him/her 6. We can't do anything..
@kalaikodi77432 жыл бұрын
Ava ennathan nenachutu irukka intha video pakkura vara enakku suthama onnum puriyama than yirunthen ipo na theliviten romba thanks 🥰😍😍
@premathamizachi10932 жыл бұрын
Romba azaga unmaiya sollirukinga, so I'm very happy sister😊👌👏🙏🏻🙏🏻🙏🏻
@sivamani58792 жыл бұрын
😭 அக்கா நீங்க சொல்வது எல்லாமே உண்மை.. 🙏🙏🙏
@Vankkam2 жыл бұрын
Thanks sister இதுவரை நீங்க சொன்ன கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தேன் இன்று புரிந்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathiyaSathiya-gp3ij2 жыл бұрын
Ss m yes
@ozonarezy65752 жыл бұрын
1. waking up from deep sleep 2-5am. 2. sadness or depression kind of feelings when you're in the middle way of enjoying something somewhere without any reason. 3. dreams- that person will come in your dreams and that dream you can remember after you wake up. 4. body iching without any allergy sign - eye, goosebumps. 5. You will hear about them suddenly by someone. 6. empty feeling( not concentrating in the work you do) - a longing feeling
@railwaystech63952 жыл бұрын
நீங்க சொல்வதில் மருப்பு தெரிவிக்க எதுவும் இல்லை. ஆனால் அந்த உறவு எனக்கு மன உலைச்சலை உருவாக்குகிறது.அந்த உறவு இருந்தாலும் கஷ்டம் இல்லை என்றாலும் கஷ்டம்
@saikutty95042 жыл бұрын
Same felling sister whati to
@Memories_Make2 жыл бұрын
Same here
@PremPrem-l7t7 ай бұрын
Eruikku anaaa illa...
@SelviSelvam-t9lАй бұрын
Yes
@shalinisaravanan26792 жыл бұрын
Signs to show some one think of u. Universe shows like.,sapidum pothu porai yerathu like that. 1,nalla urakam erukkum moolipu varum time like 2-4morning wake up think and sleep night la pagal nenaitha nabar nenaitha ennam romba flow strong feel pannuvenga continuous 15days.2,friends kuda causal sogam plus depression varum kannu kalungam. 3,kanuvugal varurvargal. 4,udambil therum thumal vikkal pull alarukum kan arikum. 5,nenaikum nabar ungaluku vendiya vargal sollu vargal. 6,moolumaiya seyyal pada mudathu. Etherparpu. No complete thought ekkam. Thank u sister.
@ThamizharasiBalamurugan2 жыл бұрын
Thank you so much for your efforts
@BlackRose-cw1sm7 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அவங்க திரும்பவும் கிடைப்பாங்களா என்பதுதான் எனக்கு கேள்வி??????உள்ளது.கிடைக்கவேண்டுகிறேன்.
@JeyaLakshmi-r3b2 ай бұрын
same situvation
@dhanalakshmi37033 ай бұрын
அக்கா நீங்கள் கூறுவது சரியா தவறா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் நீங்கள் கூறுவது உண்மை தான் என்னை பிரிந்த என் காதல் 25 வருடங்கள் கடந்து விட்டது ஆனாலும் நினைவுகள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது 🎉❤ நீங்கள் செல்வது மனதிற்கு சற்று நிம்மதியாக உள்ளது.
@அம்முக்குடி3 ай бұрын
என் கனவரை பிரிந்து 16 வருடங்கள் ஆகின்றன அவருக்கு வேரு திருமணம் ஆகிவிட்டது அவரோடு சில நாட்கள் முன்பு பேசினேன் இப்போது என்னை நிப்பாரா😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Saidharshan-t8h2 ай бұрын
நினைப்பு இல்லை என்றால் உங்களோட பேசியிருக்க மாட்டார்.. உங்களது நினைப்பு அவர் மனதில் எதோ ஒரு மூளையில் இருக்கு 100 % உண்மை
@kkathirvel21862 жыл бұрын
உண்மைதான் சகோதரி மிக்க நன்றி💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathim72236 ай бұрын
சூப்பர் சிஸ்.. நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்... நான் விரும்பும் ஒருவர்... misunderstanding பண்ணிட்டு என்னிடம் அவர் பேசுவதை தவிர்த்து விட்டார்..,. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியல.... என் நினைவு எப்போதும் அவரை பற்றியே தான் இருக்கு.. கனவில் அவர் கூப்பிடு வது போல் தோன்றும் எழுந்து போய் பார்த்தா இருக்க மாட்டார்கள்..... அவர் பெயர் அடிக்கடி கண்களில் தட்டுபடும்... அவர் அருகில் வருவது போல் தோன்றும்....வரமாட்டாறா என்று என் மனம் ஏங்கும்.......... அவர் என்னிடம் வருவாரா....சிஸ்
@ThamizharasiBalamurugan6 ай бұрын
வருவார்
@amuthajayabal8941 Жыл бұрын
Super madam 100%true Ur voice also super முன் ஜென்மத்தில் நமக்கு ஏதோ ஒருவகையில் உறவு நட்பு இப்படி அழுத்த மாக இருந்து அதன் தொடர்ச்சி தான் இப்பிறவியில் இப்படி தோன்றுவதெல்லாம்.... அது தான் ஈர்ப்பு என்பது இதை அறிந்து கொள்வதால் என்ன பயன்??. ஒரு வேலையில் முழு கவனம் வைக்கும் போதே எப்படி யாவது ஒரு தவறு நேர் கின்றது இப்போது இந்த disturbance இன்னும் மன அழுத்தம் ஏற்படுத்தும் .. விழிப்புணர்வு கொண்டு பார்க்கின் கொஞ்சம் அமைதி பெற முடியும் கொஞ்சம் தான் மீண் டும். .. 6 அறிகுறிகள் எனக்கும் ஏற்பட்டுள்ளது ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது 40 வருடத்திற்கு முன்பு சந்தித்த ஒருவரின் மனதின் உணர்வை பிரபஞ்சம் (நீங்கள் சொல்வது போல் ) வேறு ஒரு நண்பர் மூலமாக எதிர்பாராத விதமாக என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. 2 முறை தகவல் பரிமாற்றம் மட்டும் அந்த நண்பர் மூலமாக நடந்தது. நேரிலோ போனிலோ தொடர்பு இல்லை. ஏதோ அத்தரப்பில் சிக்கல். So அறிமுகம் முன்பு ஏதோ ஒரு பிறவியில் ஏற்கனவே உள்ளது இப்பிறவியிலேயே காரணம் விளங்கலாம்... அடுத்துள்ள பிறவியிலும் தொடராலாம். "Pure souls "எப்போதுமே இணை ப்பில் தான் இருக்கின்றது இருக்கும். உடல் ரீதியாக சேர்ந்து தான் ஒரே இடத்தில் இருக்க வேண்டும என்ற அவசியமே இல்லை.. பிரிவிலும் உள்ள அன்பே சாஸ்வதமானது எதுவும் எதிர் பார்க்காத அன்பு இறைவனின் அன்பு இத்தகையதே.. மனதை ஒரு புரிதலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும். நம்மீது இவ்வளவு அன்பு உள்ள வங்க எங்கிருந்தாலும் நான்றாக இருக்கட்டும் ஆண் டவா என்று பிரபஞ்சத்திடம் கேட்டு கொள்ள லாம்.. தும்மல் இடது கண் துடிக்குது அரிக்குது 2 மணிக்கு விழிப்பு எதையோ miss பண்ணி விட்ட உ ண ர்வு Sudden ஆ sadness எல்லாம் அனுபவமே ஆகி விட்டது. தெளிவே முக்கியம் உண்மையான அன்பின் நிலை இது வென்று நன்றி மிக்க நன்றியுடன் சகோதரி
Ellamai nadakkuthu nanga onna sera poram thanks sister
@papputhegreat20882 жыл бұрын
I’m experiencing all the senses that you have mentioned.. thank you.. I always love my wife, in this whole world and I’ll never leave her at any cost.. she is everything to me..
@BaraniR-w8e4 ай бұрын
😮😮😮😮 all symptoms I feel athula antha kathu vakula nu onnubeonigal mam avagala pathina msg Neega kekamaleye varumnu sonigaleyy choooo vera level
@ரோஜாவனம்-ட9ம2 жыл бұрын
நீங்க சொன்னது மிகச்சரியான வார்த்தை
@danishdafnils82322 жыл бұрын
Many have commented that they have the sixth sign.. but this sign shows that you are deeply longing for the love of a particular person.. not that person is thinking about you.
Nigha solra ellame na feel panran but avagha ennota innum pesala thank you universe
@shaminiofficial42662 жыл бұрын
Neenga sonnathula 1,2,4,6 point is tru
@RajeshwarRajeshwar-i5x6 ай бұрын
Correct 💯 sonninga , but avanga pesave matanguranga akka avanga pesuvangannu kathirunthalum pesa mattanguranga.
@sanctusmarymary73122 жыл бұрын
Thank you Mam. நீங்க. சொல்றது மாதிரி தான் இருக்குங்க..
@sakthivel90962 жыл бұрын
Hello
@sureshkumarsureshkumar44962 жыл бұрын
இதில் எல்லாமே நடந்தாலும் opposite ல எந்த மாற்றமும் இல்லை.
@jenijeeva15552 жыл бұрын
Yes correct exactly 💯
@vadivelucomdyfan29627 ай бұрын
💯💯💯💯💯💯
@SanctusMaryGerart2 ай бұрын
வணக்கங்க சகோதரி🙏நீங்கள் கூறிய அனைத்தும் நடக்கிறதுங்க . ஆனால் ஒன்று மட்டுமில்லைங்க என்னிடம் யாரும் யாரையும் பற்றிங்க காற்றுவாக்கிலும்வேறு எந்த வகையிலும் தொடர்புகொள்ளவில்லைங்க. என்னை யார் நினைக்கிறார் என்று அறிய ஆவலாக உள்ளதுங்க . சகோதரி நன்றிங்க🙏
@nagalakshmithangavel19832 жыл бұрын
Really different view in this concept.. 😀
@sanjaya1682 жыл бұрын
Mam neega solurathu correct. Enna neega soniga illa 2point 6point ennaku irrukuthu mam inum vera video nall post panuga man pls thank you mam
En chinna vayasu friendtha nanum avanggalum nallathan pesithu irundhom aana periyavangala nanga pesiradhe illa na thinamum en friendtha ninaippen athan saami kitta vendikkiren sikkarama nathakunam 🙄🙄🙄🙄🙄🙄😔😔😔😔😔😔😔
@vedhapriyarajasekar40452 жыл бұрын
Akshaya thrithi anaiku poo vilunthu god asirvatham panirukaru ur lucky mam so happy. Enakulam ipdi nadanthathe ila kadavul enaium asirvatham panuvara mam.na ithunal varaikum pana poojai parigaram ethuvume enaku palan kudukla mam ena pandrathu mam.pls rply mam.
@Ganeshobla Жыл бұрын
Wow sema sis 👍👌👌
@divya....28202 жыл бұрын
Oh super I fell it 4 signs
@riyazriyaz96082 жыл бұрын
I am so happy thank you
@dharmarajdharmaraj87522 жыл бұрын
Super sister🤗🤗
@banumathi3572 жыл бұрын
மிக்க நன்றி!
@maneeshraji8052 жыл бұрын
Happy Mothers day Amma💐👫😊
@sathiskumar5102 жыл бұрын
Realy 💯 correct information enoda life laa nadakuthu so l am feel it
@lifetimewellness72742 жыл бұрын
Amma annapoorani Amman vazhipadu pathi sollunga amma
@skpgamingpro4662 жыл бұрын
Super mam it's true 🙏
@veilunthal7 ай бұрын
சூப்பர் மேடம், Thank you mam
@mugeshchinnadurai62 жыл бұрын
Super akka..... ❤️.....
@nageshwari29392 жыл бұрын
Thank you very much 👍🙏🙏🙏🙏
@apksmods1442 жыл бұрын
Happy mother's day mam.
@Unicorn-yz1bq9 ай бұрын
Idellam poi yaarum Ida nambadinga. Enda naayum nambla nenaika matanga. Ponadu ponadu dan. Vikkal thumbal ellam natural ah varum. Ivanga soldra Mari irunda nan nenaikaravanga vikkal vandu sethurpanga. Poyachu. Ini varamatanga avlo dan. Apdi idu unmainu nambuna. Adu namma parents nenapu dan namala suthi varum. Vera enda naaayum namala nenaika matanga. Avanga avanga Vela vetti dan perusu avinga life dan perusunu selfish ah iruka naayinga namla kandippa yosikadu. Vaaiyupu illa Raja.
@jkbharathi97216 ай бұрын
Unmai bro ennoda life la apdi nadanthu iruku
@maliniponsekha92482 жыл бұрын
Happy mother's day mam 💐💐
@pasupathigovin31222 жыл бұрын
I feel it 💯 all 6 ...
@renjumarenju10912 жыл бұрын
Sariya sonnenga ammà.thanks
@maharam-sm6bh5 ай бұрын
Super madam thank you so much ❤
@RameshS-l8i8 ай бұрын
Tq universe and ramesh devi janani ka
@dr.p.akshayagowri7800 Жыл бұрын
நாம அவங்கள பத்தி நினைக்கும் போது நமக்கு திடீரென கோவம் வருவது எதனால்.. Sudden thought கோவம் அழுகை, வருத்தம் வருவது எதனால் ங்க மேடம்... Sudden thought ah கோவம் வருவது ஏன்
Oruthara pathu romba naal aagiyum Ava kanavula adikkadi vandha enna artham mam ???
@jerivlogs93322 жыл бұрын
Super sis correcta sonninga sis
@PrakashKumar-jillu2 жыл бұрын
Thenk you sistar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshmasssiva45732 жыл бұрын
Happy mother's day sister
@lonelyguy...8322 жыл бұрын
True amma ❤️
@omsairam91162 жыл бұрын
🙏🏻 thank you 🙏🏻🙏🏻🙏🏻
@Bull-i4i9 ай бұрын
Correct 💯💯💯💯💯💯💯💯💯 thank you so much 🙏 mam
@dilodilojan99332 жыл бұрын
Summa sister super
@AswiniAswini-fy2ll5 ай бұрын
Yes ellame en life la naddakathu..🥺
@sathyapriya99262 жыл бұрын
Tq Amma🙏
@vedhapriyarajasekar40452 жыл бұрын
Mam na epa saami kumbitalum yaravathu vanthu disturb panidranga mam paathila vanthu yaravathu kathava thatranga veetuku varanga mam ithu ena meaning mam.manase sari ila ore kastathukumela kastam. Manase sari ila mam
@Memories_Make2 жыл бұрын
4 out of 6 irukku.. 4th point illa.. 5 enakkum avangalukkum common friends illa.. 1. Avanga en msg padicha kuda alarm adicha mathri thookkam vittu poguthu...
@sheebakutty40852 жыл бұрын
Pirinthavar onnu sera ethachum sollunga sister
@lead_facts_tn752 жыл бұрын
Its true 100% work in my life💔
@raghuRaghu-eb4li2 жыл бұрын
Tq sister
@suepathare4069 Жыл бұрын
Aka I have faced this for years n years. I can feel who is the person. She is my sister. Give us some tips hw to overcome frm thi pain. Tq