Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
@vigneshd39134 жыл бұрын
சாரி தலைவா தப்பா நினைச்சுக்காதீங்க ஃபுல்லா வீடியோ பார்க்கலா🙏🙏🙏
@M416-p5m3 жыл бұрын
😂😂😂😂😂😂
@msomashekar83583 жыл бұрын
நண்பரே நண்றி தேவையான விவரங்களை சுருக்கமான விளக்கம்
@saibro26432 жыл бұрын
nanpa unga phone no i Podunko nanpa
@dr.rameshsadhasivam93464 жыл бұрын
அருமை இதுபோல எல்லாத்திலும் இந்தியா வளரனும்.ஊழல் மட்டும் இல்லை என்றால் இந்தியா உலகின் மிக முன்னேறிய நாடா எப்போதோ ஆகியிருக்கும்!நன்றி நண்பா
@mssundaramoorthi95453 жыл бұрын
@@bxeagle3932 no our education is good. If our education system is not good how our indian are working in USA in Microsoft,google,scientist, Doctor, NASA around 25% to 30 %. Our leaders also ok. We cannot criticize. One time our country seeking food wheat and rice begging from other country. Today we are exporting the same. We grow lot of lot of in all field. We cannot crticize to any leaders. We should criticize our public who is elected the leader. We should elected the leader not based on caste or religion. We should elected based on honest. But generally public not choose honest leader because public sell their votes. Honest person how will give the money to public. In democratic country leader is not jump from sky. We choose them.
@mssundaramoorthi95453 жыл бұрын
@@bxeagle3932 I understood your opinion. Our study system is materialized. One engineer comes out from university as he don't know the basic theory of measurement and no any practical knowledge. What they are studying and what they learned. I don't know. I am in overseas as higher position. I am facing such problem with new graduates.
@THALADA0072 жыл бұрын
உண்மை
@senapathy15902 жыл бұрын
@@mssundaramoorthi9545 no one politician honest in India now
@usahappyvideos2 жыл бұрын
Latest available data from the International Institute for Strategic Studies shows India has the largest army in the world with 3 million armed force personnel. This is followed by China with 2.5 million
@sundar64334 жыл бұрын
Bro 2:52 la India name solum pothu heart ah touch paninga..... By birth name yelathukum entha visayam eruku.... Proud to be bro ❤️.....
@swaminathanchinnapa94452 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ oddeddocanichhangesimcard
@கிம்ஜோங்உன்-ட9ஞ2 жыл бұрын
@@swaminathanchinnapa9445 sundari nu name ernthuchu.ipo sundar nu erku🙄
@vijayaraghavan.s26324 жыл бұрын
Proud to be a indian 🇮🇳🇮🇳🇮🇳 jai hind .... And great salute to our army, Navy and airforce 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 thank you for given these information
@Abdulkarim-tp6bl4 жыл бұрын
மாதவன் சகோதரா உங்கள சமீபத்தில்தான் பின் தொடர்கிறேன் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அற்புதமாக உள்ளது நீங்கள் இதுபோல் சிறந்த வீடியோவை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் 💞🤝
@Way2gotamil4 жыл бұрын
Thanks bro
@rameshkuppuswamy88772 жыл бұрын
Super thagaval 👍... சாப்பாட்டுக்கு இல்லை என்றாலும் போருக்கு எதிராக நிக்க ஆயுதம் வெனும் ....என்ன உலகம் 😭😭😭🙏🙏🙏🙏
@saminathan.kkathiresan99813 жыл бұрын
இந்தியா உங்கள் இதயத்தை தொட்டு உள்ளீர்கள்...
@dennishannah1003 жыл бұрын
I come from a Military family. It’s good tht you have done this video. Jai hind
@ராசுப்புராஜ்ஓம்4 жыл бұрын
அருமை மதன் தெளிவான விளக்கம் சிப்பிலான பேச்சு வாழ்த்துக்கள் நற்பவி
@Way2gotamil4 жыл бұрын
🙏
@arulchasdiel31654 жыл бұрын
Bro, you are smart, genius, linguistic, researcher etc. Really great. Can't congrats you by words. Really proud of you. Wanna talk to you. May God be with you and bless you wherever you go and whatever you do.👍
@sarveshwaranr.b84273 жыл бұрын
அருமை சகோ, ஜெய் ஹிந்து 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪👍❤️😎🙋♂️, இந்த மாதிரி அருமையான உலக விவரங்கள் அடங்கிய பதிவுகளை போடுங்க, நன்றி, வாழ்த்துக்கள் 🙏
@vimal.t4 жыл бұрын
அமெரிக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகள் பற்றி தயவு செய்து கூறவும்😊
@calorieco43294 жыл бұрын
Waste
@rdxgamingyt52103 жыл бұрын
@@calorieco4329 poda pool
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
@@rdxgamingyt5210 hahaha😂😂😂😂
@santhoshsdg3 жыл бұрын
Waste
@ponraj60224 жыл бұрын
Salute Indian ARMY 🇮🇳
@jamesmani59854 жыл бұрын
Super We are improving slowly and steadily But we are Greatest Defense Philosophy Of Vision India
@paarivendhan51644 жыл бұрын
Great to hear. I came to ur channel on yesterday only. Now i have watched all ur videos.. great to watch
@karunapooja70544 жыл бұрын
Omg! Very informative.... Thank you... 👍🔝👌🏻👏
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@rajuchinniah50934 жыл бұрын
மாதவன் சகோதரா உங்கள சமீபத்தில்தான் பின் தொடர்கிறேன் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அற்புதமாக உள்ளது! ..சமீபத்தில் அமெரிகாவில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் பதிவு பார்த்தேன் ..மிக அருமை ! வாழ்த்துக்கள் ! எனது முகநூலில் அந்த பதிவை டவுன்லோட் செய்து போட்டேன் 25 ஆயிரம்பேர்க்கு மேல் பார்த்துள்ளனர் ! நமது பண்பாடு கலாச்சாரம் பற்றி அதிகம் தகவல்களோடு பதிவி செய்யவும் ! நன்றி !
@dreamchaser78754 жыл бұрын
Proud to be an Indian 🇮🇳 jaihind ♥️
@britob58524 жыл бұрын
Bonjour bro, I am French citizen, working in the French navy and I come from karaikal (Pondychery state) ex french colony. Superbe video. Bon courage pour la suite
@sudharshanvenkatesan41153 жыл бұрын
merci beaucoup, tu parle tamil
@sangilig18394 жыл бұрын
As usual spr video bro... 👌🏼.. India ❤️🇮🇳🇮🇳
@Way2gotamil4 жыл бұрын
Thx bro
@radjaganabadycodandaramoun32143 жыл бұрын
நாம் வாழ்வது அயல்நாடாக இருந்தாலும் நித்தமும் நிதமும் சிந்தனையும் சீறிய நோக்கமும் நமது தாய்நாடு பாரதத்தின் மீதே என்றும். அந்நியசெலாவணியை அனுப்பும்போது ஏற்படும் மனமகிழ்ச்சி இருக்கிறதே...அம்மம்மா.. அதனால் ஏற்படும் மனநிறைவு அப்பப்பா.... "...சொர்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா..?!" நல்வாழ்த்துக்கள் நண்பரே.... வெற்றிவேல் ...வீரவேல்... தேசமே பெரிது... வந்தே மாதரம்... பாரத் மாதாகி ஜே... ஜெய் ஹிந்த்..!"
@Thagavalkalanchiam4 жыл бұрын
சபாஷ்.. நல்ல பயனுள்ள தகவல்கள்.. வாழ்க வளமுடன்
@ௐயாழ்சிவாய4 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு அண்ணா 🙏 நான் நினைச்சது நீங்களே சொன்னீங்க இந்தியா 4 இடத்தில் இருக்கு டாப் 10 👌
Great our country is in top 7 list, good info Maddy..👍🏻
@Way2gotamil4 жыл бұрын
Thx Praveen
@bluestartalk67832 жыл бұрын
Thanks bro. Very information collected
@manoharanmanoharan27264 жыл бұрын
Nice video. Global fire link is not posted ?
@subramanihemanth48542 жыл бұрын
நல்ல தகவல்கள்
@muralikrishna57294 жыл бұрын
Great video bro... Keep rocking !
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@sadiyafathima81424 жыл бұрын
Informative video Bro 😇✌️
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
Hi ma
@shahulhameed96024 жыл бұрын
World is no 1 beautiful & peaceful country...india... I love you my motherland india
@RamnaduGovind4 жыл бұрын
I Love ❤ My 🌷 Indian Army 🇮🇳
@Way2gotamil4 жыл бұрын
👍🏻
@sathishsam73284 жыл бұрын
Background music super bro 👌
@sudhavaninallasamy-rx5cx Жыл бұрын
Very informative video bro
@gnanasekar85864 жыл бұрын
Super super bro 👌 continue
@abisivar.pabisivar.p74734 жыл бұрын
Brother Top 10 Best City in India video podunga .
@Way2gotamil4 жыл бұрын
will do bro
@thiraviyams57974 жыл бұрын
அருமை அருமை MR மாதவன் நல்ல தகவல் நன்றி. இது போன்று இன்னும் பல தகவல்கள் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். 👏👏👏
@rithish46134 жыл бұрын
Super bro
@Way2gotamil4 жыл бұрын
thx bro
@andykannakanna42163 жыл бұрын
From Malaysia gooooood Info
@abishaabisha33464 жыл бұрын
Bro Switzerland pathi sollunga bro 😍
@Way2gotamil4 жыл бұрын
👍
@askhanshara31562 жыл бұрын
Super power siriya
@postbox62554 жыл бұрын
Super bro all the best 🤝🤝🤝👍👍👍👍
@pmuruga2693 жыл бұрын
Thanks for your information.
@rajimohan47722 жыл бұрын
அருமையான விளக்கம் சகோ. மிக்க நன்றி🙏💕
@RajeshR-tw8pb3 жыл бұрын
India is great
@mukip1003 жыл бұрын
இந்திய எப்போதும் ஒரு பெரிய அண்ணன் போல நடக்கலா...இது என் கணக்கு... சும்மா உஷால் தன் 1ஸ்ட
@shekarponnusamy76882 жыл бұрын
இப்போது உள்ள குழந்தைகளுக்கு நாடு மற்றும் நாட்டுப்பற்று என்பது என்னவென்றே தெரியாமல் அதை திரும்ப வளர்த்தெடுக்க ராணுவம் பற்றிய படிப்பை கல்வியில் சேர்க்க வேண்டும்
Anna Super videos unga ella videos pakura and like and subscribe pandra ..romba real a iruku ennadha US la irundhalum namma India va endha vidhathulaium vittu kudukama pesuringa romba happy bro 🇮🇳😍
@Way2gotamil4 жыл бұрын
Thank you Arun
@ramanaram954 жыл бұрын
*proud to be INDIAN🇮🇳💓😍*
@logakutty264 жыл бұрын
semma da machi
@shanmuthu79594 жыл бұрын
Super info...
@mohamedgani2984 жыл бұрын
Super
@vigneshwaranmurugesan15224 жыл бұрын
I love my india...i love indian army....😍😍😍💥💥
@sivaje84184 жыл бұрын
Not good Indian army
@jeyachandranramasamy59964 жыл бұрын
Thank you
@habeebzarook25824 жыл бұрын
இந்தியா ஒதுக்கிய நிதியில் உண்மையாக செலவழிப்பது எவ்வளவு ஊழல் எவ்வளவு
@karthikkarthik-pp1zk3 жыл бұрын
Anti indian
@ramkumarqa244 жыл бұрын
Great info bro.
@rajcreation3604 жыл бұрын
Nice Tq bro
@thighuchinnappa91274 жыл бұрын
Super boss I luv india
@rasiyappant87972 жыл бұрын
சூப்பர் எமது நாடு நான்காவது இடமா...
@rajganesan.l11964 жыл бұрын
Very nice
@KishoreKumar-ur3br4 жыл бұрын
from where you are gathering these info. good sound mixing..
@vijayakumar-eq7dw4 жыл бұрын
India 🇮🇳
@sandosh41094 жыл бұрын
Bro, your video all amazing I watching all ur videos compulsory.
@Way2gotamil4 жыл бұрын
Glad you like them!
@balasalem57874 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நண்பா
@kuttyg62624 жыл бұрын
எத்தனை இராணுவ பலம் இருந்து எதற்கு மனிதனை தான் அழிக்க போகிறீர்கள்..வருத்தமான விசயம் தான்
@Samsung-ez1zo4 жыл бұрын
,v
@RamNammalvar4 жыл бұрын
உங்கள் வீட்டை அபகரிக்க பக்கத்துவீட்டுக்காரன் அடிதடிக்கு வருகிறான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறான் என நினைத்து கொள்ளுங்கள்??? இப்பொழுது உங்கள் வீட்டை காக்க நீங்கள் எதிர்த்து நிற்பீர்களா?? இல்லை உயிர் தப்பினால் போதும் என்று பயந்து வீட்டை விட்டு ஓடி விடுவீர்களா?? உயிரே போனாலும் தன் எல்லையை விட்டுக்கொடுக்காத இயற்கையான உணர்வு மனிதர்களுக்கு மட்டும் இல்லை எல்லா உயிரினத்துக்கும் இருக்கிறது