India moved up 3 places this year(2020)..we are at 14th place. www.usnews.com/news/best-countries/power-rankings
@nafilshaeed4964 жыл бұрын
Where is Italy it is also a heritage and super power country
@thalamani5954 жыл бұрын
India in 4th powerful army
@nadarajanm48344 жыл бұрын
ஆயுத எழுத்த ஆயுத எழுத்து
@vigneshd39134 жыл бұрын
சாரி தலைவா தப்பா நினைச்சுக்காதீங்க ஃபுல்லா வீடியோ பார்க்கலா நான் கொஞ்சம் அசிங்கமா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க 😔😔😔
@sumathichidambaram57402 жыл бұрын
What about tamilnadu ulal number one
@rajendhraprasad50263 жыл бұрын
திறமையான இளைஞர்களுக்கு உரிய மதிப்பு நம் இந்தியாவில் இல்லை. உங்கள் பதிவு அருமை.
@RAJKumar-ik3rp2 жыл бұрын
Nice ,thank u sir
@yuganafsji22184 жыл бұрын
தலைவா ரொம்ப வல வள னு இழுக்காம சுருக்கமா சொல்லிட்டீங்க அருமையான பதிவு
@singerpriyanka51943 жыл бұрын
Idhuve oru American KZbin er vala valvano ezhutha onnum solla maattinga
@dineshkumar....55424 жыл бұрын
நம்மோட இந்திய நாட்டையும் சொல்லுவீங்கனு ரொம்ப எதிர் பார்த்து இந்த வீடியோவை பார்தேன்.
@assinsathik29124 жыл бұрын
எல்லாருக்கும் அந்த ஆச தான், நாம் இன்றும் எல்லாம் (defence) மற்ற நாடுகளிடம் இருந்து தான் வாங்குகிறோம். சொந்த தயாரிப்பு இங்கு அவோலோ இல்லை,. இது நிசப்தமான உண்மை. ஆனால் ஒரு நாள் வரும் நம் நாடு ❤️❤️❤️. அன்று நாம் சந்தோசம் எல்லை இல்லாதது.....👍🏻
@jakumar85653 жыл бұрын
Vaipu illa rasa
@nicemyridedharmapuri47773 жыл бұрын
Under G20 countries
@rahmadullahm9512 жыл бұрын
நம்ம நாடு எந்த வரிசையில் வரும் ஒரு நாள் தெரியுமா??? ஒருநாள் இப்படி கணக்கெடுக்கும் பனி வரும்போது மத வெறி பிடித்து எந்த நேரமும் அதே நினைப்பிலே இருக்கும் நாடு எது என்று வரும்போது நம் நாடு NO- இடத்தை பிடித்து முதலிடத்தை பிடித்து, மற்ற நாடுகளை அடுத்தடுத்த இடங்களில் பதிவாகும்???
@abdulraheem16962 жыл бұрын
நமது நாடு சகிப்புத்தன்மையின்மையில் விரைவில் முதலிடத்தில் வரும் இந்த பி ஜெ பி ஆட்சி தொடர்ந் தால் இப்பொழுது 8வது இடத் தில் என்று தெரியவருகிறது
@palmurugan97263 жыл бұрын
அரசியலுக்கு 1 குவாட்டரும், பிரியானியும் போதும். சாதி, மதம், மொழி, மாநிலமுனு சண்டை போடுவோம். மொத்ததுல நாங்க உழைக்காம பிச்சை எடுப்போம். இது தான் நம் இந்தியா. நமது நாட்டின் கலாசாராம் மேம்பட்டது. அதோடு அனைவரும் உழைத்தால் நம் தாயகம் No 1 தான். நன்றி உறவே....
@muthu75664 жыл бұрын
தம்பி... உங்க விடியோ எல்லாம் பார்த்து வியந்து போவேன். திறமை, நல்லெண்ணத்தின் உச்சம்... வாழ்த்துக்கள்... பாண்டியன் திருநெல்வேலி
@pganeshan94573 жыл бұрын
ஊழல் அதிகம் செய்யும் அரசியல் வாதிகள் உள்ள நாடு இந்தியா எப்போதும் முன்னேறதூ
@sgcbe-pd3qm3 жыл бұрын
Unmai
@ktirunelvalitn72763 жыл бұрын
Correct
@jebasinghjohn9373 жыл бұрын
S bro 👍 invaga yanga munayara
@damaldumel49603 жыл бұрын
👌
@dheepansubramani96842 жыл бұрын
Unna mari aalung iruka varaikum india verathu
@jaswisharwi30023 жыл бұрын
நான் பார்த்த வளையத்தில் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது,.... தமிழ் பொக்கிஷம் இந்த வலைதளம் போல்.....
@nagarajanganga622 жыл бұрын
Way2Go வுக்கு நன்றி.இந்த மாதிரி உலக நாடுகளின் பொது அறிவுக்கு உகந்த செய்திகளை தாங்கள் நிறைய வெளியிட்டு இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும்.இன்னும் பொதுவாக சொல்லப்போனால் நிறைய படித்தவர்களுக்குக்கூட இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பில்லை.எனவே தங்களின் இந்த அருமையான முயற்ச்சிக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து மீண்டும் இதுபோன்ற நிறைய விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
@MrMohan172 жыл бұрын
சக மனிதனை சாதியகவும் மதமாகவும் பார்ப்பதில் இந்தியா no 1
@MSD325 Жыл бұрын
,salute brother
@SathiyaseelanS-g6k4 ай бұрын
❤
@simsonsimson22503 жыл бұрын
அறிவுப்பூர்வமான செய்தி நன்றி
@SanthoshKumar-iw7gr4 жыл бұрын
All the very best for your great job (service)... May God Bless You with all the Blessings...🙏🎊
@kannammalsundararajan727910 ай бұрын
இதுவும் ஒரு சுவாரசியமான பதிவு. தம்பியின் கிண்டல் பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. மேல் படிப்பு படிக்க வர விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ள தகவல்கள் தந்து உள்ளிர்கள். தம்பியின் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.
@wajeedahmed34124 жыл бұрын
Bro neenga top 7 poduradhuku top 10 podunga bro 3 extra terinja madri irukum☺️
@santhoshr15494 жыл бұрын
hi madhavan, just inda video la middle la click pani parthen... unga voice keta vudaneh ...first la irundu paka aarambichutennnn.......rmba azhga theliva solirundeeega.....gdp ah pathiii...hats of u...madhavan
@dani_creations62605 жыл бұрын
Thank u for explained GDP
@Santhoshkumar-gz2jr5 жыл бұрын
Bro I like explained about that GDP 👍👍👍 Bro Unga speechla oru clarity irukku 🤗🤗🙂
India ilaadhadhu romba manasuku kastama iruKu . 😢😢😢. But India is always special for us . 😊😊😊
@muhammedsarjan79903 жыл бұрын
இந்தியா😄😄😄😄 பிச்சைக்கார naadu
@rvcharry8303 жыл бұрын
Don't say india begger country pakistan is the begger country Indian wealth taken by Arabian Kings and English Royal family otherwise your great grandfather and Mine were multi millionaires
@mersalmanoj25733 жыл бұрын
@@muhammedsarjan7990 ama
@94422751403 жыл бұрын
India pichakara naadu ila bro. India picha kara naadu akkapatuvittadhu
@rohangavas38713 жыл бұрын
Don't blame ur mother country we are rich only some of them don't utilises there opportunities and blaming the country .its common it has both rich and poor we are more populated
@venugopalrajendran61074 жыл бұрын
Super 👌 Thanks 4 your wonderful information about the top countries. Good Night
@ahamed34525 жыл бұрын
Best message bro! 👍
@gokulprasath58884 жыл бұрын
Good video anna Kindly make a video on Indian brands
@abuthaheerabdulrajak55365 жыл бұрын
என் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳. என் தேசம் 🇮🇳🇮🇳🇮🇳. என் கனவு 🇮🇳🇮🇳🇮🇳.
@travellmixx58874 жыл бұрын
வாய்ப்பு இல்ல ராஜா . நம் நாட்டில் ஜாதி பிரச்சினை மற்றும் மத பிரச்சனையும் இருக்கும் வரை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வாய்ப்பில்லை
@@travellmixx5887 unna marri alunga than India innum develop agama irukku
@travellmixx58874 жыл бұрын
அட முட்டாப்பயலே எனக்கும் இந்தியன் என்ற உணர்வு உண்டு .ஆனால் என்று இந்திய அரசு தமிழ்நாட்டையும் தமிழ் வளங்களையும் அழிக்க துடித்ததோ அன்றே தமிழ் உணர்வு உள்ள உண்மையான தமிழன் இந்திய அரசை வெறுக்க துணிந்து விட்டான் .அரசியலை பற்றி நன்றாக தெரிந்தால் உண்மை புரியும் .மீதேன் திட்டம் ,ஹைட்ரோகார்பொன் திட்டம்,நுட்ரினோ ஆய்வு ,எட்டுவளிசாலை என்றே பெயரில் மலை வளங்களை கொள்ளை அடிப்பது ,அணுக்கழிவு மையம் ,சொல்லிக்கொண்டே போகலாம் .இது எல்லாமே தமிழ்நாட்டை மறைமுகமாக அளிப்பதற்கே .இந்தியன் என்று சொல்கிறீர்களே நமது பக்கத்துக்கு மாநிலங்கள் முதலில் நம்மை எப்படி பார்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் .தமிழன் என்றாலே எதிரி என்று தான் நினைகிறார்கள் .பிறகு எங்கே இந்தியன் என்றே உணர்வு வரும் .உண்மையை புரிந்து கொண்டு பேசுங்கள்
@abuthaheerabdulrajak55364 жыл бұрын
@@travellmixx5887 நம்ம நாட்ல மட்டும் தான் ஜாதி பிரச்சினை,மத பிரச்சனை இருக்குனு யார் சொன்னது? உலகின் நம்பர் 1வல்லரசுனு சொல்லுற அமெரிக்கால நிற பிரச்சினை இருக்கு,ஜப்பான்ல கூட இரண்டு அணு குண்டு வெடிப்பில் கதிர்வீச்சு பிரச்னை இருக்கு,ஜெர்மனி,ஜப்பான் இரண்டுமே இரண்டாம் உலகப் போரில் மிக மோசமாக வீழ்த்தபட்ட நாடுகள் தானே..!! எல்லா நாட்டிலும் ஏதோ பிரச்சினை இருக்க தானே செய்கிறது? அது போல் நம் நாட்டிலும் ஜாதி மத பிரச்னை அவ்வளவு தான்... என் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳 என் தேசம் 🇮🇳🇮🇳🇮🇳 என் மக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
@dhanumalan12704 жыл бұрын
Thanks for this information,editing nalla irunthuthu Engeirunthu pesuringa
@@akash.s7056 bro, India will not become no 1 because every talented indians are in these 7 powerful countries. Because of this foolish politicians
@shaikmohamedghouse90812 жыл бұрын
Good information to do research and development
@mohamedrahimkhan26354 жыл бұрын
nalla message brother.please continue.
@Way2gotamil4 жыл бұрын
Thx brother
@srinivasantgr76643 жыл бұрын
Good Thanks for your information.
@gurutalk66634 жыл бұрын
This session is really good.
@Amarnath-qh8bb5 жыл бұрын
Ur video slow and steady super way to go
@Way2gotamil5 жыл бұрын
Thanks
@r.krishnakumar98485 жыл бұрын
Kailasa coming soon 😂
@prabusivalingam8505 жыл бұрын
Super swami
@madhan30354 жыл бұрын
தலைவா.🙏🙏🙏🙏
@tamileniyankrishnamoorthy37494 жыл бұрын
😁😁😁😁😁
@manikandan-bd4ib4 жыл бұрын
🙏
@shivab90094 жыл бұрын
Super bro but ippo Ulla situation la economics down agadha seiyudu because corona virus world a eh atti padaikudu seikram ah idha alikanum appo dhan normal stage ku varum bro
@JAYCSTV4 жыл бұрын
அதான் கொரானா இந்த போடு போடுதா😥😥(சொர்கமே என்றாலும் நம் நாட போல வருமா)🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍
@Tamilmovies90906 ай бұрын
Hindi karan nadu India
@kkswamykkswamy96853 жыл бұрын
சுருக்கமான அருமையான பதிவு.வாழ்த்துகள்
@thiraviyams57975 жыл бұрын
இவ்வளவு நாளாக நான் அறிந்திராத ஒரு தகவல் தந்தமைக்கு நன்றி மாதவன். இது போன்ற இன்னும் பல தகவல்கள் உங்களிடம் இருந்து எதிப்பார்கிறேன்
@sasivansi97424 жыл бұрын
Ipdiye ethipathukitte irunthal eppa sir nama munnukku varathu
@No_Face7103 жыл бұрын
Super Bro Your Pronounciation Is Very Nice Your Presentation As Well And Your Doing Well Keep It Up You Will Reach 1 Million Subscribers Soon
@prasgold74965 жыл бұрын
Nice videos nice speaking Tamil weldone bro 👍
@jaganrr26754 жыл бұрын
Pls put video about north koria
@manikamganeshkumar4 жыл бұрын
Bro super bro
@selvakumarpalani14993 жыл бұрын
Good information and good advice
@sivasubramaniyansivasubram32233 жыл бұрын
சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா
@THECRINGE-jc1uc3 жыл бұрын
Nama oruku melaiye varum
@chengai2 жыл бұрын
😝😝
@skadherskadher12922 жыл бұрын
அது முன்னே நரகமே யென்றாலும் நம்ம இந்தியாவே போல வருமா இது இப்போ
@faizulhassan73915 жыл бұрын
Bro... All is super.... I want more videos....
@kamaleshktm97273 жыл бұрын
Gaining knowledge 🔥
@tamilfilmtalk7173 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்
@kkalaichandran41545 жыл бұрын
Bro enaku oru information venum. World la enna country's makkal aatchi and mannar aatchi, athibhar aatchi run pandranga konjam detailed aha sollunga
@Way2gotamil5 жыл бұрын
Will do bro
@kkalaichandran41545 жыл бұрын
@@Way2gotamil thank u . Waiting for video bro
@swamivenkatesh58462 жыл бұрын
வணக்கம் நண்பரே🙏 உங்க பதிவுகள் தரும் ஆச்சரிங்களை விட தாங்கள் என் மனதில் ஆச்சர்யமான நபராக அதே சமயம் தங்களை ஒருமுறை காண்போமா என்ற ஆவலை தூண்டுகிறது🤩 வாழ்த்துக்கள் 😍
@amarnathamarnath26095 жыл бұрын
Naam Nadu urpathiku yadhu seeratha velai athu samdha pata video poduga nanba
@Blue_mountain_635 жыл бұрын
Madhava anne ena vara vara video sariya pota matrenga . Unga video va than na athikama miss panren . Waiting anne
@balakumar50035 жыл бұрын
மிக அருமையான தகவல் நண்பா
@rajanrajan41383 жыл бұрын
Thanks to you and very nice informatoin
@anbukkarasanm19685 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்..
@welcometotamila886311 ай бұрын
சிறப்பு ❤😊 மாதவன் அண்ணா
@MoodatBeats4 жыл бұрын
என் நாடு இல்லாதது வருத்தமாக உள்ளது, 60 வருடங்களாக நம் வளர்ச்சியை சுரண்டியவர்களிடமிருந்து தற்ப்போது விடுதலை கிடைத்துள்ளது இதை மக்களும் ஆட்சியாளர்களும் புரிந்து நடக்க வேண்டும். மேலும் அதி விரைவில் நம் பாரதம் முதல் மூன்றுக்குள் இடம்பெறும். உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்.என் பாரத மாதாவிற்க்கு வெற்றி உண்டாகட்டும். வாழ்க பாரதம் வளர்க தமிழ்....
@Tamilmovies90906 ай бұрын
Hindi karan nadu
@BalaMurugan-il8bt4 жыл бұрын
Bro I like ur speech about how to India come most powerful countries . Yesterday my frd ask to me what is GDP . today I am share Ur video to my frds . Thank you sir
@nazeerbasha41825 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி என் உடன் பிறப்பே 🔥🔥😍😍🙏
@Banupriya913823 жыл бұрын
Nalla message solli irukinga sir, tanq 😊
@mohamedismail57103 жыл бұрын
உழையாமல் முன்னேற்றம் அடைய இந்தியா சிறந்த நாடு
@nitheesfrrefire22622 жыл бұрын
ஆனால் கொஞ்சம் 1980க்குப் பின்னாடி போய் பார்த்தோம்னா இந்தியர் அனைவரும் கடின உழைப்பாளிகள் தான். ஏன் இன்றும் நடுத்தர மக்கள் அயராது உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்தியா மற்றும் அனைத்து உலக நாடுகளிலும் பணம் அதிகமாக வைத்து இருப்பவர்கள் உழைக்காமல் இருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நடுத்தர மக்கள் அயராது உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
@thambithurai76374 жыл бұрын
Super Information sir
@paulelizhabeth1183 жыл бұрын
நாங்கள் ஜாதியை கண்டுபிடிக்க வேண்டும் அது தான் எங்கள் குறிக்கோள்.👍
@vethiyan77543 жыл бұрын
பைபிள் பைத்தியமே பைபிளில் தான் சாதி பெயர் அதிகாரபூர்வமாக உள்ளது
@kannammalsundararajan72799 ай бұрын
தம்பிக்கு மதிய வணக்கம். படிக்கப்போகும் மாணவர்களுக்கு ஏற்ற பதிவு. தம்பியின் இந்த முயற்சி க்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். Happy Sunday.
@Gobisankar.5 жыл бұрын
Kadaisiya sonna visayam super, ulnaattu urpatthi India'vill kidaiyathu then, gold and petroleum ithulathaan intha target'lathan India poidu irukku
@subramanisubbu99474 жыл бұрын
Last lines very good
@moonking4765 жыл бұрын
முதலில் வணக்கம்... உங்களுடைய பேச்சுத் திறமை மிகவும் அருமை. இன்னும் நீங்கள் சிறப்பாக பல வீடியோக்கள் செய்ய வேண்டும்..
@Way2gotamil5 жыл бұрын
வணக்கம் சார் மிக்க நன்றி
@FinancebyPraveen4 жыл бұрын
Semma bro and nice explanation ...
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண4 жыл бұрын
Agriculture and organic forest products are really enough to improve our Indian economy.
@mrassualt78725 жыл бұрын
World's Powerfull passport video poodunka
@Way2gotamil5 жыл бұрын
Sure bro
@mrassualt78725 жыл бұрын
@@Way2gotamil tq bru
@manojvijay28322 жыл бұрын
🔥🔥4:38 eppa vathu🔥 India 🔥no.4 🔥🔥🔥
@paulrobinson92895 жыл бұрын
அருமையாக புரிய வைத்தியர்கள் நன்றி
@dhanasekardhanasekar13815 жыл бұрын
Super suggestion bro Weldon.. Carry on... Jai hind..
@Way2gotamil5 жыл бұрын
Thanks bro
@vimalambikaiammalgurumoort12934 жыл бұрын
Well said about our Nation. But who cares. As USA blessings himself we too bless God Bless India ( God’s Land is Bharatham)🙏🙏🌺🌹🌺🌹🤩
@rajkamal8254 жыл бұрын
Vera level bro
@Blue_mountain_635 жыл бұрын
தெளிவான விளக்கம் மாதவா அண்ணா அருமை . இஸ்ரேல் நாட்டை பற்றிய ஒரு தனி காணொளி பதிவிடுங்கள். நன்றி🙏🙏🙏 அண்ணா
@sekarchandran83994 жыл бұрын
Israel பற்றி ஏன் தெரியனும்?
@kathirkathir43874 жыл бұрын
@@sekarchandran8399 illuminati oda koodaram.....Israel than.....Athukaga than kekuraru....🤗
@sanjayrock50864 жыл бұрын
Super sir. List la indiyaum varuma
@rajkarthik42764 жыл бұрын
Im indian from malaysia..the world most historical,tresure,oldest civilization ,ancient, and great empire raja2 cholan2 ,world 1st language,1st words ,1st religion is is our !! No 1 can beat this forever ever
@Way2gotamil4 жыл бұрын
True👍🏻
@s.srinivas31154 жыл бұрын
Vanakkam Anna eppadi Irrukinga Rommbu nalla pathivu
@kishoknivetha49374 жыл бұрын
என் தேசமடா🇮🇳🇮🇳🇮🇳
@savethink97044 жыл бұрын
Thanks your all delivery
@SMOKINgears5 жыл бұрын
please do more videos, and please make a video about how British rule the world
@sgcbe-pd3qm3 жыл бұрын
Good information bro ....
@arumugamsubramanichettiar47774 жыл бұрын
It does not matter about the size of the country IT only matters about the strength of the country India is the 4th strongest country in the world
@Tamilmovies90906 ай бұрын
Mottal koo
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@Duke200Lover-Vr463 жыл бұрын
நாம்தான் உலகில் 4வது சக்தி வாய்ந்த நாடாக மாறிவிட்டோம் 🔥🔥⚔️🇮🇳⚔️ மென்மேலும் வளருவோம் வாழ்க இந்திய
@Duke200Lover-Vr463 жыл бұрын
17ல் இருந்து 4வது இடத்தை பிடித்துள்ளது இந்திய 🔥🔥
@peacemaker24953 жыл бұрын
Only in military bro not in developed country list
@Duke200Lover-Vr463 жыл бұрын
@@peacemaker2495 ooo😦😞
@Tamilmovies90906 ай бұрын
GDP per capita. Mottal koo
@kani91243 жыл бұрын
Super sir your explanation very simple and easy understand . thumbs up