கடலுக்கு அடியில் மாட்டிக்கொண்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் ! | Saravanan Decodes

  Рет қаралды 298,879

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 639
@SaravananDecodes
@SaravananDecodes 2 жыл бұрын
KuKuFM App Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152 Coupon Code: T5T50
@mohamednasmin3398
@mohamednasmin3398 2 жыл бұрын
me too
@mohamednasmin3398
@mohamednasmin3398 2 жыл бұрын
superb voice anna
@arushivashiva8832
@arushivashiva8832 2 жыл бұрын
Hi Uncle
@arushivashiva8832
@arushivashiva8832 2 жыл бұрын
Uncle how did they took that , really mind bowling
@jagadishsanjeevi7234
@jagadishsanjeevi7234 2 жыл бұрын
Definitely u will come 10 million subscribers brother heartily congratulations
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
ஒரு அரசாங்கத்தின் அலட்சியப் போக்கால் ஒரு கொடிய பேரழிவு கடலுக்கடியில் நிகழ்ந்ததற்கு இதுவே சிறந்த உதாரணம் 😔😔😔😔😔 பாவம் அவர்கள்......இறந்த அனைத்து வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் !!!! அண்ணா அப்படியே Ghazi Attack பற்றியும் போடுங்க அண்ணா😊🙏🙏. உங்க குரல்ல கேட்கனும் அண்ணா 😇😇😇👍👍👍
@purpleyou4745
@purpleyou4745 2 жыл бұрын
KGF chapter 3 Jimmy Carter submarine 🔥🔥🔥🔥🔥🔥🔥 இறந்து விடுவோம் என தெரிந்த பின் எதுவும் செய்ய முடியாத நிலை என்பது நரகத்தை விட மிகக் கொடூரமானது. salute for all marines 💜😔 From jaffna
@dharshinibarathu799
@dharshinibarathu799 2 жыл бұрын
Kgf reel not real but this one real hero’s !
@owncreation63
@owncreation63 2 жыл бұрын
இராணுவ வீர்களுக்கு இருக்கின்ற மன தைரியம் யாருக்கும் வராது bro.always greate 🙏💕..... அந்த நாட்டு கவர்மென்ட் அஜாக்கிரதையாக...இல்லாமல்.இருது இருதால்.... இவ்வளவு உயிர் இழப்புகளை தடுத்து இருக்கலாம். மேலும் இந்த அளவுக்கு தைரியமான . இராணுவ வீரர்களை இழப்புகளை தடுத்து இருக்கலாம்....சரியான முன்னெச்சரிக்கை.. நடவடிக்கை பாதுகாப்பு முறைமைகள் அந்த கப்பலில் இல்லாத.காரணத்தாலும். இராணுவ வீரர்களை இழந்து விட்டது ரஷ்யா...RIP 🙏💔
@Nurul30
@Nurul30 2 жыл бұрын
மனிதராய் பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது உறுதியே..ஆனால் தன் மரணத்தை தன் கண்முன் எதிர்பார்த்து காத்து இருந்து மரணிக்கும் வலி மிகக் கொடியது..தன் நாட்டின் பெயர் கெட்டு விடும் என்று பயந்து ஒரு சில அரசாங்கங்கள் இன்னும் இப்படிப்பட்ட தவறுகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்..நாட்டின் பெயர் முக்கியம் தான், ஆனால் அதைவிட மக்களின் உயிர் முக்கியம்..
@Kumardivya-ww7pp
@Kumardivya-ww7pp 2 жыл бұрын
இந்த கேசப்பத்தி எனக்கு எதுவும் சொல்ல தெரியல ஆனா அவங்களோட மரணம் நெறுங்குதுனு தெரிந்தும் பதறாம இருந்த அவங்க தைரியம் மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த நியூஸ தெரியபடுத்துனதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ வாழ்க வளமுடன் ☺☺☺
@SenthilKumar-tr7ed
@SenthilKumar-tr7ed 2 жыл бұрын
Bro உங்க குரல்ல இந்த incident ta கேக்கும் போது .நானே அங்க இருக்கிற மாதிரி fell இருந்தது. அந்த soldiers என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். Rip
@neahhhjjjhjjjjjjjhhj1431
@neahhhjjjhjjjjjjjhhj1431 2 жыл бұрын
சரவணன் ப்ரோ.உங்கள்.. வீடியோ.அனைவருக்கும்.அறிந்த வீடியோ.ஆண் பெண்.திருநங்கைகள்.அனைவரும். உங்க வீடியோவை.பார்க்கிறது.மகிழ்ச்சியா இருக்கு ப்ரோ.வாழ்த்துக்கள்.சரவணா.ப்ரோ🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@sarathkumars590
@sarathkumars590 2 жыл бұрын
Nice
@neahhhjjjhjjjjjjjhhj1431
@neahhhjjjhjjjjjjjhhj1431 2 жыл бұрын
@@sarathkumars590 🙏🤲🙏
@neahhhjjjhjjjjjjjhhj1431
@neahhhjjjhjjjjjjjhhj1431 2 жыл бұрын
@குவாட்டர் கோவிந்தன் 🤭🙄🤭🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
@hasinithoothukudiponu5309
@hasinithoothukudiponu5309 2 жыл бұрын
😘😘😘😘😘🙋
@hasinithoothukudiponu5309
@hasinithoothukudiponu5309 2 жыл бұрын
Naanum Thirunangai
@user-nd9wr1kr5u
@user-nd9wr1kr5u 2 жыл бұрын
நீங்க சொல்ற story யா விட உங்களோட life story கேட்டேன் அண்ணா எனக்கு ரொம்ப motivation இருக்கு vera leval அண்ணா நீங்க 👌👌👌👌👌
@rahmathnisha1167
@rahmathnisha1167 2 жыл бұрын
life story ah na kekalaiyea ... link send pannunga
@maimoonsharifa2123
@maimoonsharifa2123 2 жыл бұрын
Nanum than udane subscribe pannitten
@babitha5191
@babitha5191 2 жыл бұрын
Saa boo three channel la saravanan life story padichen💐great enakku ungala pidikkum story ketta piragu romba pidichu pochu❤️
@mohamedali9295
@mohamedali9295 2 жыл бұрын
​@@rahmathnisha1167 sha boo three rj sha avaroda channel la potrukaaru Saravanan Anna paththi
@muneeswari4220
@muneeswari4220 2 жыл бұрын
அண்ணா நீங்க சொல்லுறவிதமே உடல் சிலிர்க்கிறது கற்பனையில் இவை அனைத்தும் தோன்றுகிறது அண்ணா அவ்வளவு நேர்த்தியாக சொல்லுறிங்க 🤝🤝🤝👌👌👌
@tanvirnaushad
@tanvirnaushad 2 жыл бұрын
Big salute to those Navy men especially Dmitry. It's unimaginable what they have gone through under sea. Surely they must have kissed death while they doing their most loved job with pride until their last breath.
@அடகொம்மாள
@அடகொம்மாள 2 жыл бұрын
அந்த கடைசி நிமிடத்தின் வலி என்னவாக இருந்திருக்கும் என யாராலும் புரிந்து கொள்ள முடியாது நம்மளுடைய மரணம் நமக்கு தெரிந்து என்றுமே நடக்க கூடாது rip🥺🥺🥺
@ramyakarthik6323
@ramyakarthik6323 2 жыл бұрын
Big salute to all 22 soldiers .. especially to Dimitri sir...this should not have happened and they should be rescued on time...very careless approach by Russian government.... Really unimaginable and they have been so bold even at the seconds of death.....Thank you Saravanan for the interesting and heart touching decode.....
@celshyad
@celshyad 2 жыл бұрын
South korea la nadantha ferry ship disaster pathi sollunga bro. It's really heartbreaking 💔. Those innocent kids were asked to stay in the cabin though the ship is sinking.. After this instruction the captain flee the ship. Human error caused this disaster even worse... . Also BTS💜 released a song " Spring Day" consoling this incident .... Lots of backstories haunting how their last minute were trouble
@rahulpavirahulpavi6308
@rahulpavirahulpavi6308 2 жыл бұрын
Oooo MY god you're Voice veralevel I'm addicted you're Voice srysli 😍
@malamsamy8285
@malamsamy8285 2 жыл бұрын
Thambi Saravanan....ithuvey naan maatti irunthaa, bayathulaiye setthu poyiruppein...but these heroes must be mentally strong to even go through the situation knowing death is nearing them...I am totally speechless
@rpsakkarappakkam231
@rpsakkarappakkam231 2 жыл бұрын
Brother நான் உங்களுடைய தகவலை அறிந்து இந்த உலகத்தில் இப்படி எல்லாம் உயிரை விட்டு சென்று இருக்கிறார்களே நாம் வாழும்போது யாருக்கும் கஷ்டத்தை கொடுக்க கூடாது நம் வேளையை நாம் செய்ய வேண்டும் மற்றவர்களுக்கு உதவ நினைத்தால் முடிந்தவரை உதவ வேண்டும் என்ற மன தைரியத்தை வளர்த்து கொண்டேன்... குறிப்பாக கப்பலில் சென்றாலும் உயரத்தில் சென்றாலும் பாதுகாப்புதானே முக்கியம்
@SenjiddaPochi
@SenjiddaPochi 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 🖐🇱🇰❤ மேதகு தலைவர் ❤ பற்றி ஒரு வீடியோ ❤🤝 மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤🤝 உங்கள் குரல் ,தமிழ் க்கு பெரிய fan ❤
@babitha5191
@babitha5191 2 жыл бұрын
Sha boo three la saravanan life story padichen❤️very intresting and motivation and mothers love great mother 😘love u saravanan ❤️
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 2 жыл бұрын
நான் மீனவன் என்னால் இதை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் நீங்கள் சொல்லும் விதம் தான் கண்ணீர் தாரை வார்ததது
@renugadeviravi3596
@renugadeviravi3596 2 жыл бұрын
Salute all soldiers.... especially Dimitry sir.. hearts of to your will power.....
@jagadishsanjeevi7234
@jagadishsanjeevi7234 2 жыл бұрын
Unga life history ya ketkum pothu unga amma pattu kastam neega oru tea kaga unga friend ungala pesina varaithum ranam Ana unaga manusu eniku saravan thambi engum mankira poova narmanam veesu kinara saravan thambi ku engal mana maruntha valthugal🌷
@sabisabitha428
@sabisabitha428 2 жыл бұрын
Program super sir but nearaya advertisement than podikala advertisement thaivertha program inum nalla interest ta irukum thankyou
@susiraju9102
@susiraju9102 2 жыл бұрын
அந்த solider கடைசி நிமிடத்தை நினைத்தால் கண்ணில் ரத்தம் வருகிறது இதயம் பதைபதைக்கிறது ராணுவத்தில் பணிபுரியும் அனைவரும் hero தான் அவர்களுக்கு என் மரியாதைக்குரிய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 2 жыл бұрын
என் சிறு வயதில் நான் அதிர்ச்சி அடைந்த ஒரு பதிவு இன்று சரவணன் bro உங்கள்ளின் மிகவும் தெளிவான பதிவு மூலம் பார்க்க மிகவும் great job bro 👍
@JeevithaRajkumarRJAKC
@JeevithaRajkumarRJAKC 2 жыл бұрын
ஒருவரின் அலட்சியம் அனைத்து உயிரையும் வாங்கிவிட்டது 😔😔😔😔😔
@perumalartist6327
@perumalartist6327 2 жыл бұрын
Rombavey kodumaiyana tharunamaa irunthu irukum... Oru movie paarkura maari irunthuchi bro... Romba thelivaa explain panninga... Iranthavargalin mananilaya yosithu kooda paarka mudiyavillai... Ivvalavu alatchiyamaa kooda irupaangala nu thaan thonuchi.. viruthu koduthu enna payan .. pona uyir thirumbi varavaa pothu.... 😔😔
@indhujani4639
@indhujani4639 2 жыл бұрын
Daily video podunga bro
@rizwankhana312
@rizwankhana312 2 жыл бұрын
Thank you Saravanan bro. I think a year ago I have requested you to put this kurusk submarine accident. Finally you did it. As usual vera level explanation. Got to know more information bro from your video. Just one comment on this video like you know for all accidents or unfortunates incidents we will have some time to reach and respond so here Russia has not responded on time and this is purely a negligence despite there are multiple submarines underneath in the same area. What to do lives are lost. 😭
@vangasuthalam6154
@vangasuthalam6154 Жыл бұрын
So heart-wrenching!
@dikilona2188
@dikilona2188 2 жыл бұрын
Iam from Malaysia..Ur video every days i watch..nice bro..keep it up
@Tharaniyaasham
@Tharaniyaasham 2 жыл бұрын
The narration skill and the video skill was awesome Anna... Continue your great job... It's just mesmerized me...
@sathiyapriya5111
@sathiyapriya5111 2 жыл бұрын
Nenga solla,sollave athe ninaithu paka mudiyala bro.avanga enna kastapaturupangalo.antha veerargaluku hands off
@nmuniraju7700
@nmuniraju7700 2 жыл бұрын
Anna I like this video types it is so intresting and and we can wait for 1 day to watch like armies , war, submarine, nuclear bombs most of the leader ship.... thank you
@zuhamanal6570
@zuhamanal6570 2 жыл бұрын
Nothing can ease the pain of losing loved ones.The pain will be there forever. These soldiers had loss thier lives hoping for rescue even at thier last moment. They must had build the courage to face their death 💔
@railvideos7146
@railvideos7146 2 жыл бұрын
உங்க குரல் சூப்பர் ஆ இருக்கு 🥰🥰👍
@anithakumar7951
@anithakumar7951 2 жыл бұрын
I am egarly waiting anna unga video kaga,voice vera level anna keep going keep continue your video's. Jungo fruta case podunga anna inga voice la kekkanum,thanks for video.
@owncreation63
@owncreation63 2 жыл бұрын
Vanthutan brooo🥰💕💕 waiting
@dhanushv846
@dhanushv846 2 жыл бұрын
Anna eppa muskin rithik case poduvenga please sollunga😭😭
@leopad6698
@leopad6698 2 жыл бұрын
ப்ரோ கும்பகோணம் கிரிஷ்ணா பள்ளி விபத்து பற்றி வீடியோ போடுங்க ப்லீஸ்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leelatailoringeassyway....132
@leelatailoringeassyway....132 2 жыл бұрын
Vj Chitra akka death case explain pannunga anna unga voice la pls.......🙏🙏🙏
@janagan3284
@janagan3284 2 жыл бұрын
1.JOHN F KENNEDY CASE. 2.CHERNOBYL DISASTER. and waiting for Tara song release and all bgms of top 5 tamil release......
@ganesansoamirthalingamamir896
@ganesansoamirthalingamamir896 2 жыл бұрын
Vanakkam thamizhnadu. Sago a very good video. Russia lost its 22 brave and patriotic men. This kind of incidents do take place many times in many countries. What is very important is the lesson that this incident have taught us to prevent such a another drastic incident from occuring again. What new preventive measures have been implemented and how it is strictly observed. Why i mentioned this because most of the incidents like this take place due to human error. That's why its compulsary for the staff in such critical industries to attend a subject human factor. Infact most of the aircraft crash could have been prevented if not for human error. The negligence of the staff is considered to be a very serious violation. Yet even after much preventive measures implemented there are still many loop holes in the system. The staff get to know all this somehow take shortcuts to get the their job down asap to make their superior happy. Greed and selfish have never made a person to be successfull. He/She will pay for their crimes and violations sooner or later. Arasan andru ketpan deivam nendru kollum.
@rizwanrizmi
@rizwanrizmi 2 жыл бұрын
Daily video Upload Pannuga ji SDI Sri Lanka ❤️ 🇱🇰
@liklik9414
@liklik9414 2 жыл бұрын
யாரெல்லாம் T5T சரவணன் voice like பண்றீங்க..
@r.deepika1153
@r.deepika1153 2 жыл бұрын
Waiting anna 🥰unga voice ku na romba addicted agiten anna 👍🥰☺️
@honey5314
@honey5314 2 жыл бұрын
Am I always T5T investigator 😉😉😉
@mohamedshimar7118
@mohamedshimar7118 2 жыл бұрын
Hi bro I'm Sri Lanka oggada voice ku na adimao magical voice bro🥰🥰🥰❤️
@edin692
@edin692 2 жыл бұрын
😳
@sarakarthik9852
@sarakarthik9852 2 жыл бұрын
Anna Unga Video ku nan Romba Addict aiten...vera level panringa...
@johnabraham9648
@johnabraham9648 2 жыл бұрын
Excellent quality 👌 👏 👍
@Roj110
@Roj110 2 жыл бұрын
🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼👉🙌💯🧒💯🙌👉🙌🧒🙌சரவணன் உங்கள் .வீடியோ.அனைவருக்கும் ஒரு.விழிப்புணர்வு.எங்களுக்காக.நீங்கள் ஒவ்வொரு.மாஸ்.வீடியோவும்..நீங்க.எங்களுக்காக.கஷ்டப்பட்டு,வீடியோ எடிட் பண்ணி.அழகாக.போட்டு.அதேபோல,அந்த வீடியோ வீடியோ.புரியிற மாதிரி.அனைவருக்கும்.உங்க.குரல்ல.சொல்வது.வேற லெவல்.சரவணா.வாழ்க.வளமுடன்.சரவணா ப்ரோ.நூறு ஆண்டு வாழ.அனைத்து.கடவுள் கிட்ட நான்.👸🏻👸🏻🙏🏼🤲🏻🙏🏼💯🙌👉🧒🙌💯வேண்டிக்கிறேன்.வாழ்த்துக்கள் 🙌💯🧒💯🙌சரவணா.இப்படிக்கு.உன் அக்கா.திருநங்கை👸🏻👸🏻 மும்தாஜ் ரோஜா🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼🥰🥰🥰🥰🥰🥰
@neahhhjjjhjjjjjjjhhj1431
@neahhhjjjhjjjjjjjhhj1431 2 жыл бұрын
❤️🤝❤️🙏🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@neahhhjjjhjjjjjjjhhj1431
@neahhhjjjhjjjjjjjhhj1431 2 жыл бұрын
🙏🤲🙏🕉️☪️✝️🙏🤲🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋
@neahhhjjjhjjjjjjjhhj1431
@neahhhjjjhjjjjjjjhhj1431 2 жыл бұрын
💋❤️💋🙏🤲🙏🕉️☪️✝️🙏🤲🙏💋❤️💋
@neahhhjjjhjjjjjjjhhj1431
@neahhhjjjhjjjjjjjhhj1431 2 жыл бұрын
💞💞💞💞🙏🤲🙏🕉️☪️✝️🙏🤲🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🙏🤲🙏🕉️☪️✝️🙏🤲🙏💞👭💞👌
@neahhhjjjhjjjjjjjhhj1431
@neahhhjjjhjjjjjjjhhj1431 2 жыл бұрын
💞❤️💞👭💞❤️💞
@SenthilKumar-cl2xr
@SenthilKumar-cl2xr 2 жыл бұрын
ivlo naalla ungla miss panitten bro! super bro!
@king_santho830
@king_santho830 2 жыл бұрын
I'm really love your voice👌⚡
@ttf__vasan___official_fp
@ttf__vasan___official_fp 2 жыл бұрын
WAITING ANNA ❤ , ANNA TODAY MY BIRTHDAY & MY FINAL EXAM TOO , WISH ME ALL THE BEST ANNA 🤘🥰 03.06.2022
@SaravananDecodes
@SaravananDecodes 2 жыл бұрын
Hello sis a million magic wishes to you 💕 all the best for your exams 💐💐💐
@ThomasShelby-yc4hf
@ThomasShelby-yc4hf 2 жыл бұрын
Indha video voda best comment Roshana's panirkanga 😂XD valthukall👋
@ttf__vasan___official_fp
@ttf__vasan___official_fp 2 жыл бұрын
@@ThomasShelby-yc4hf ❤❤❤
@வசந்தகுமார்
@வசந்தகுமார் 2 жыл бұрын
@@ThomasShelby-yc4hf 😅
@renugadeviravi3596
@renugadeviravi3596 2 жыл бұрын
எந்த ஒரு பிரச்சினையும் சாதரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அதற்கு தீர்வு காண முற்படுவதே சாலச் சிறந்தது.
@PriyaPriya-iw7hl
@PriyaPriya-iw7hl 7 ай бұрын
Hi anna video veralavel ❤❤❤❤❤❤❤❤❤
@kumarmuniandy2410
@kumarmuniandy2410 2 жыл бұрын
நல்ல வீடியோ bro வாழ்த்துக்கள் 🙏🏿
@fahifnafiz1690
@fahifnafiz1690 2 жыл бұрын
Government panna thappukku panatha kuduthu samalichiruchi. But, SOLDIERS........🔥
@Bluie-w3d
@Bluie-w3d 2 жыл бұрын
Anna South Korea la nadatha Ferry disaster pathi soluga anna 😭😭same incident like this... Yarumae atha pathi solula ga na... Neega oru video pannuga anna😭💜please anna..
@janusworld4182
@janusworld4182 2 жыл бұрын
Ya I remember it happened when am studying 11th std all are school students some of the students recorded ah video before that tragedy even after knowing they're not gonna survive with a smiling face to their family that broke my heart
@Bluie-w3d
@Bluie-w3d 2 жыл бұрын
@@janusworld4182 yes 😭😭💜
@telakawathykrishnan3482
@telakawathykrishnan3482 2 жыл бұрын
Very sad to hear tis incident.yepadiyelam thdichirupanga.
@villagepasanga8296
@villagepasanga8296 2 жыл бұрын
ஒருத்தவங்க இறந்தபிறகு அந்த குடும்பத்துக்கு என்னதான் குடுத்தாலும் அந்த இழபுக்கு ஈ டாகாகது....
@dhayalankavitha4105
@dhayalankavitha4105 2 жыл бұрын
Bro en bro secret image poda matikaringa ? .. adhu romba intresting ah iruku bro .. neenga secret image include panunga bro regular ah
@paviejay
@paviejay 2 жыл бұрын
Good morning anna🇱🇰💕 Siddu moose wala case pathi podunga
@dhanushshankar8997
@dhanushshankar8997 2 жыл бұрын
Hiii Anna,,,SDI name super 💖🔥. My First comment in SDI
@dhanushshankar8997
@dhanushshankar8997 2 жыл бұрын
Tq Anna ❤️
@ezhilezhil199
@ezhilezhil199 2 жыл бұрын
Your explanation way is sprr and sprr clarity .....
@kadernoorkhan414
@kadernoorkhan414 2 жыл бұрын
Your voice Soooooo nice With Mike noise😋🤗😍
@las_maggie
@las_maggie 2 жыл бұрын
Ungaloda Ela videos na watch Panama erunthathu kidayathu 💕....bro Nenga neraya case videos poturukinga....enku foreign case lam padu bayagarama athoda investigations with points unga voice padu super ah erkum.... 👍👍🎉🎉 Ungaluku James bond and crime thriller movies romba pudikum nu nenaikuren... 😀😀 Unga videos elamea top level bro 👍....media sola padatha vishiyagal ungaloda videos points aaa case ah easyah solve panidum.... 🎉 Bro enku Michael Jackson na romba pudikum ❤️❤️❤️... MJ oda death memorial date coming 25 June.... 💕 Avaroda mistery unga voice la kekaum nu asa bro... 💓 Oru hip pop oda king story unga version kaga waiting.... Bro 💓Panuvingala ???
@SaravananDecodes
@SaravananDecodes 2 жыл бұрын
Lots of love 💕Sure 🙏❤️ thanks for your support sis
@las_maggie
@las_maggie 2 жыл бұрын
@@SaravananDecodes really thank u🙏 bro.....MJ video athum unga voicekaga wait panitu erupen.... 💓Take care anna 👍👍
@mrajamraja2199
@mrajamraja2199 2 жыл бұрын
நினைச்சாலே பயமா இருக்குது கொடுமையான திகிலான மரணம் யாருக்குமே இந்த மாதிரி ஆகக்கூடாது
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 2 жыл бұрын
Welcome Saravanan sir. Hatss off
@MrYoutuberTamil
@MrYoutuberTamil 2 жыл бұрын
எனது ஆழ்ந்த இரங்கல்..முதலாக இத்தனை பேர் இறந்தது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது..மேலும் நான் பிறந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இறந்தது அதுவும் வருத்தத்தை அளிக்கிறது..
@subashgomathi9793
@subashgomathi9793 2 жыл бұрын
Unga all videos pathukaran ☺️..but ithu my first comment 😊...... intha video pakka Titanic movie pakkara feel irunthu bro....enaku oru oru video pakka Gk knowledge feel better...... well tone bro🥰.......by saravanan decodes,😎 invite______,✌️
@blessimoses03
@blessimoses03 2 жыл бұрын
Anna world best submarines pathi podunga anna
@samimuthu1908
@samimuthu1908 2 жыл бұрын
Very good explanation sir I respect you by heart please guide our tamil people's Thanks and best regards.
@Lanbts
@Lanbts 2 жыл бұрын
Night time la unga voice ketta payama irukku bro heart romba past ah thudikuthu enna solla poringalo payathula😁😍
@Top10மாயவன்குமரன்
@Top10மாயவன்குமரன் 2 жыл бұрын
சகோ.. உக்ரைன் ரஷ்யா ஏன் போர் நடக்கிறது என்ற வீடியோ தொகுப்பு போட முடியுமா உங்களால் முடியும் என்றால் வீடியோ போடுங்க சகோ நன்றி .. நான் பல்லடம் முத்துக்குமரன்
@shanemunatanah2534
@shanemunatanah2534 2 жыл бұрын
Thanks for sharing
@gamutha1730
@gamutha1730 2 жыл бұрын
வாழ்க்கை என்பது எவ்வளவு அழகானது என்பதை கடிதம் எழுதிய கப்பல் வீரர் உணர்த்திவிட்டு சென்று இருக்கிறார். உங்கள் விளக்கம் அந்த சூழலை கண்முன்னே கற்பனையாய் தெரிகிறது. கடவுளே!
@almaslam110
@almaslam110 2 жыл бұрын
Bro Editing Supper... Vera leval
@muralimarudhachalam8937
@muralimarudhachalam8937 2 жыл бұрын
It was bone chilling to hear and see the picture .. very courageous people
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 жыл бұрын
டிமிட்ரி ஆரம்பத்தில் நாம் காப்பாற்றபடவோம் என்ற மனநிலையில் தான் தைரியமாக இருந்திருப்பார்.ஆனால் நேரம் காலமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.இறந்தவர்களின் கடைசி நிமிட தவிப்பை என்னால் உணர முடிகிறது.இந்த விபத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவு விலை உயர்ந்த பாதுகாப்பான Advanced Technology பிரம்மாண்ட கப்பலாக இருந்தாலும் இயற்கை கடல் தாய் கருணை காட்டினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும்.
@vidyakar2292
@vidyakar2292 2 жыл бұрын
Bro 1 suggestion. Intro romba length ah irukku, konjam short pannalamea. Also best comment section eh video ending la podunga, so indha case la irundhu deviate aagama video paaka mudiyum
@dawfath2327
@dawfath2327 2 жыл бұрын
Ungalala nanga egapatta nalla vishayangala kathukkurom anna athum mattum illama ,naatla nadakkura oru oru crimesa pathiyum therinchukurom enna porutha varaikum unga chennal oru bestaana chennal,, aprm unga life story aa RJ sha anna oda chennal aa pathe anna semma motivation ,👍👍👍👍
@runnerwinner6454
@runnerwinner6454 2 жыл бұрын
Bro unga voice vera 11 bro😍😍😍
@Meera_Sahib
@Meera_Sahib 2 жыл бұрын
Bro unga vido yallame vera level bro... mind la ovvoru videos disturb aahum ... ana Nega podra vdos yallame nxt endha mari oru situation la yapd namala protect pannanum life la natha evlo kashta padranu solravaga maththila evlo per yavlo problems la irukaga athunaala ena ena problem avaga face pandraga nu therinjuka mudithu evlo per vida en problem perusu ilanu feel panna vikkum... personalah yankum ..stronger keta yavlo distance la pesanum kuda nega clr ah solithariga ur great
@lakshithakutty9945
@lakshithakutty9945 2 жыл бұрын
Hii Saravanan Anna.... En hasband ungaloda fan Anna ...plsss oru Hi sollunga 🥰🥰🥰
@mr_jsanthosh
@mr_jsanthosh 2 жыл бұрын
Saravanan bro nanum coincidence tha Unga video ellame pakkuren. Seme thirling Supppprrr..
@kanmanihappy5310
@kanmanihappy5310 2 жыл бұрын
Sidhu Moosewala and KK singer death pathi podunga saravana
@indhumathia6318
@indhumathia6318 2 жыл бұрын
Story' kkumbothay rampa kastama iruku.😭😥😓
@magleswari5903
@magleswari5903 2 жыл бұрын
Bro I am a new subscriber from Malaysia Ur video's Vera leval
@mohanapriya1986
@mohanapriya1986 2 жыл бұрын
❤from ಕರ್ನಾಟಕ bro
@jagadishsanjeevi7234
@jagadishsanjeevi7234 2 жыл бұрын
Saravan decodes thank u very much thambi ennodu comment ku neengu reply pannauthu enga total family romba happy ya irukum
@edin692
@edin692 2 жыл бұрын
😳
@cristkennelclub7888
@cristkennelclub7888 2 жыл бұрын
Hi bro I'm your big fan please i request you it will be good content please talk about Richard Ramirez serial killer case please bro please talk about that bro I'm addicted to that please bro
@babymababyma96
@babymababyma96 2 жыл бұрын
Paaa yena voice anna uga voice..... Six months ah uga voice ku rompa pathiyama iruke na ☺️
@livingbeing202
@livingbeing202 2 жыл бұрын
Romba ve bad situation bro...but evalo tha bad ah irunthalu namma nambikai ah ethachu try pannanu apdi pani patha maybe ethachu way iruku 😌just try over best until our last breath 😎🥳
@edin692
@edin692 2 жыл бұрын
😳
@gamestatus628
@gamestatus628 2 жыл бұрын
Love from sri lanka Anna🇱🇰
@Kdboydharshan
@Kdboydharshan 2 жыл бұрын
Bro this video I'm watching in midnight 12 .30 🔥🔥🔥🔥
@karthikkarthikeyan299
@karthikkarthikeyan299 2 жыл бұрын
Bro. Neenkala erunthalaum naa na erunthalaum oree ansar than. Laasta money 💰 is,💰 always ultimate 🥏Eethaan unmaii
@rmohamed242
@rmohamed242 2 жыл бұрын
Vera level anna ❤❤❤
@hellofriends2620
@hellofriends2620 2 жыл бұрын
bro chernobyl intanta pathi sollunga
@suryakala9957
@suryakala9957 2 жыл бұрын
அலட்சியமா இருந்து விட்டு குடும்பத்திற்கு என்ன செய்து என்ன பயன் ?
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Their Mastermind Plan Will Leave You Speechless! ! | Saravanan Decodes
21:52