தன்னுடைய வழக்கை தானே SOLVE செய்த மிரள வைக்கும் நிகழ்வு | Saravanan Decodes

  Рет қаралды 771,693

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 1 000
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: SALE60 Get 60% Discount Price Only on July 14, 15, 16 Hurry UP
@christoberraj1990
@christoberraj1990 Жыл бұрын
Bro Chinese monster killer "yang xinhai" pathi Video poduingga ennoda romba naal request please 🙏🙏🙏🙏🙏🙏
@AkilanPrathip
@AkilanPrathip Жыл бұрын
Anna avicii dead pathi poduga plz plz ❤❤❤❤❤❤❤❤❤❤
@legacy006
@legacy006 Жыл бұрын
Charles Manson Case podunga anney please ❤
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
World is beautiful. Love everyone. Let's not doubt everyone. At the same time, we should prevent us from dangerous situations. Your videos are interesting to watch but it triggers the brain to the evil side of world and learn about it which is also dangerous. That's why some people say to ignore negativity and negative energy.
@danield2470
@danield2470 Жыл бұрын
SAle 60
@subbulakshmimadasamy3006
@subbulakshmimadasamy3006 Жыл бұрын
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு நான் தனியாகவே போவேன் வருவேன்....ஆனால் உங்க வீடியோ பாத்ததிலிருந்து தனியா போனாலே ஆட்டோமெட்டிக்கா பயம் வந்துறது....பயம் இல்ல அது அவர்னஸ்..இப்படியல்லாம் நடக்கலாம்..உன்னை நீ பத்திரமா பாத்துக்கோனு அந்த பயம் சொல்லுது.‌‌..அதுக்கு காரணம் உங்க .வீடியோஸ் தான்..நன்றி சகோ🥰
@Harry83100
@Harry83100 8 ай бұрын
ஹாய் வணக்கம் y🙏 எப்படி இருக்கீங்க
@priya1854
@priya1854 Жыл бұрын
அண்ணா எங்க வீட்டுலயும் எங்க அம்மா இந்த மாதிரி வீடியோஸ் பார்க்காதனு சொல்லிருகாங்க.. ஆனா இப்ப இந்த வீடியோ ல நீங்க சொன்னத அம்மா கிட்ட காமிச்சேன் அதுல இருந்து அம்மாவும் உங்க வீடியோஸ் 2,3 வீடியோஸ் வாட்ச் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க நா உங்க வீடியோஸ் பார்க்கும் போது சவுண்ட் அதிகமாக வைச்சு தான் கேட்பேன் இப்ப எல்லாரும் பார்க்கிறோம்..😊🙏நன்றி சரவணன் அண்ணா😍🤗
@abiabithaa5034
@abiabithaa5034 Жыл бұрын
@Roj110
@Roj110 Жыл бұрын
💯🤱💯
@Aryannlife
@Aryannlife Жыл бұрын
Same ma
@roshaleenmgr8193
@roshaleenmgr8193 Жыл бұрын
@TheKarthick46
@TheKarthick46 Жыл бұрын
Uruduuu kiriku
@Ksutha-cb2di
@Ksutha-cb2di Жыл бұрын
எங்க வீட்டிலேயும் இந்த மாதிரி பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. நீங்க ரொம்பவே தெளிவா சொல்லும்போது அதுல நாலு விஷயம் நமக்கு ரொம்ப நல்லதா இருக்கும். நமக்கு எதுவுமே நடக்காது என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நமக்கோ அடுத்தவருக்கு ஏதோ விபரீதம் நடந்தால் நாம் அருகில் இருந்தால் முடிந்த வரை உதவி செய்யலாம். நமக்கு என்ன என்று இல்லாமல் முடிந்த வரை பல நல்ல கருத்துகளை கூறும் உங்கள் எண்ணத்திற்கு நன்றி
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 Жыл бұрын
பொய் சொல்லாத உங்க வீட்ல எல்லாம் சொல்ல மாட்டாங்க பெட் காப்பி அடிச்சு பேசாத😅
@S.SANTHOSHKUMAR-e6s
@S.SANTHOSHKUMAR-e6s Жыл бұрын
இது மாதிரியான காணொளிகளை கானும் பொழுது நாங்களும் ஒரு புலனாய்வாளர்கள் போல் மனதில் தோன்றுகிறது இறுதியில் நீங்கள் கூறும் கருத்துக்கள் அருமை அண்ணா காத்திருக்கிறேன் பாகம் இரண்டாம் காணொளிக்கு
@jen525
@jen525 Жыл бұрын
நீங்க சொன்னது 100% correct bro.. இந்த மாதிரி videos பார்த்து குழந்தைகள் mind disturb அயிடும்ன்னு நெனச்சி Parents கொஞ்சம் over preotective ah நடந்துக்குறாங்க.. But good touch na என்ன Bad touch na என்ன Rape na என்ன criminal offence na என்ன அதுக்கு என்ன punishment nu எல்லாமே kids ku சொல்லி தரணும் bro.. அது பெற்றோர்களோட பெரிய பொறுப்பு.. உங்க videos நல்ல awarness create பண்ணுது bro.. கண்டிப்பா இத அந்த parents um புரிஞ்சிப்பாங்க👍
@praveenammu423
@praveenammu423 Жыл бұрын
It's true💯
@kuttyredrose4417
@kuttyredrose4417 Жыл бұрын
Crt en vtla en ponnu 1 st std en hus um nanum good touch, bad touch solli kuduthu irukom yar ipty panunalum payapatama appa amma ta odaney solitanum nanga unna kapathituvom nu soli irukom irunthalum payam iruku daily enga ponuta soluvom yaraium nampatha yar kuptalum enna sonalum pogatha miss ta poitu vtla vanthu solitu nu
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Жыл бұрын
Excellent ❤
@imsamsonselvaraj
@imsamsonselvaraj 8 ай бұрын
Correct tan but USA la idha parthu niraiya kids thappu pannuranga!! There are good and bad watching these types of videos! India la ippo tan crime videos niraiya varudhu but USA la pala generation videos, novels varudhu! So kids parkanuma vendama keta “No” under age kids parka koodadhu but their parents should watch and guide/awareness kudukanum to their kids
@archanaraji6175
@archanaraji6175 Жыл бұрын
நீங்க சொன்னது ரொம்ப சரி தான் அண்ணா... எனக்கு விவரம் தெரியும் வயசுல கூட நான் யாரை பார்த்தாலும் நம்பிருவேன்... உங்க வீடியோ பார்த்த பிறகு தான் யாரை பார்த்தாலும் சந்தேகத்தோட பார்க்க ஆரம்பித்தேன்... பெண்கள் கண்டிப்பாக, தான் பார்க்கும் ஆண்களை சந்தேகத்துடன் பார்க்க வேண்டும்.. எல்லாத்துக்கும் ஏன் என்று கேள்வி விடுக்க வேண்டும்... ஏன் நீ என்னை பார்க்க வேண்டும் ஏன் நீ என்னிடம் பேச வேண்டும்... ஏன் நான் உன்னிடம் பேச வேண்டும்... என்று... பழகியவர்களே நம்மை ஏமாற்றும் உலகில் நாம் இருக்கிறோம் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் முதலில்...
@vvijaykumar7393
@vvijaykumar7393 Жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் என்னுடைய மனைவி இதுமாதிரி தான் சொல்லுவாங்க ஏன்னா நா எக்செட் போட்டு கேப்பேன் நான் ஒரு வீடியோ காட்னேன் ஆம்பர் அலார்ட் அந்த வீடியோ அப்பரம் என்ன விட அதிகமாக என் மனைவி பாக்குறாங்க இப்போ சின்ன ஃபீக்கர் வச்சி ரெண்டு பேரும் பார்போம் யூடியூப் ல் பார்ப்பது அதிகம் சரவணன் டிக்கோட் தான் நண்பா❤❤❤🎉
@amalisebasty2398
@amalisebasty2398 Жыл бұрын
Hai Anna, I'm a 28 years old Teacher from Srilanka. Two yearsa unga vediokku naa addicted. Now im 6 months pregnant. Enakku kuuda ippa vettla crime videos pakka kudathu endu restricted irukku. But naa continues a watch panran. Becos womb la irukkura ennoda baby future la ethukkum payappada kudathu, Ella situation ayum smarta face panra talent venum. And he should be an aware full person to survive in this society. So you dont worry Anna. You are doing a great job, as usual keep rocking and God bless you.
@ayshkutti3285
@ayshkutti3285 Жыл бұрын
அண்ணா, என் வாழ்கையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கு அண்ணா. அது என்னோட வெளியே சொல்ல முடியாத கெட்ட கனவு.. ஆனா உங்க வீடியோ பாத்து நான் கத்துக்கிட்ட விசயம் அந்த நேரத்துல தெரிஞ்சி இருந்தா அப்படி என் வாழ்கையில நடந்து இருக்காதோ என்னவோ தெரியவில்லை அண்ணா.. 😢 நான் இதை எழுதும் போது கூட கண் கலங்கி விட்டேன். உங்க channal e தெரிஞ்சிகிட்டதே ரொம்ப சந்தோசம் அண்ணா.❤
@nuska8828
@nuska8828 Жыл бұрын
don't worry brother or sister❤ you are brave enough strong enough..... Everything Will be OK..... Don't cry don't be ashamed .... We should stand for ourselves....
@DinalMadhushan
@DinalMadhushan Жыл бұрын
அண்ணா நான் இலங்கை இன்று இந்தியா விண்வெளி ku chandrayaan ah அனுப்பிருக்கு நான் அதை live ah பார்க்கும் போது ஒரு மாதிரி goosebumps ஆகிடுச்சு அண்ணா... இந்த பயணம் கண்டிப்பாக வெற்றி அடையும்.... அண்ணா isro பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா please ❤SD
@swetharaj7702
@swetharaj7702 Жыл бұрын
உண்மை தான்....கண்டிப்பா நானும் என் குழந்தைகளுக்கு இது போன்ற வீடியோவை பார்க்க சொல்லுவேன்....இது போன்ற விடியோக்களை பார்த்தால் தவறும் நடக்காது....தவறு செய்யவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு..... நன்றி 🎉🎉🎉🎉❤❤❤
@archanamuthuraman1522
@archanamuthuraman1522 Жыл бұрын
டாப்5தமிழ்-ல ஆரம்பிச்சு இப்போ SDI வரை எல்லா வீடியோசும் பார்த்திருக்கேன். என் குழந்தைகளுக்கும் எல்லா கதையையும் விவரிப்பேன். குழந்தைகள் எப்படி இருக்கனும் இருக்கக் கூடாதுனு புரிய வைக்க உங்க வீடீயோஸ் எல்லாம் ரொம்ப help-ஆ இருக்கு. SDI மூலமா எனக்கு கெடச்ச knowledge வச்சு என்கிட்ட stalking பண்ண ஒருத்தன warn பண்ணி விட்டுருக்கேன். எப்பவுமே நம்க்கு ஒண்ணுனா துடிக்க போறது நம்ம குடும்பம் தானே? ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவான என்னையே ஒருத்தன் 6 மாசமா பின் தொடர்வதும் பேச முயற்சி பண்றதாகவும் இருந்தான். நானும் இத பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன். ஆனா அவன் எங்க பக்கத்து தெருவுல இருந்ததால என் பையன்கிட்ட இருந்து என் நம்பர் வாங்கி கால் பண்ண ஆரம்பிச்சான். அப்ப தான் பயமே தொடங்கிச்சு. என் கணவர் கிட்ட சொல்ல பயம். இப்படியே ரெண்டு வாரம் போச்சு. ஆனா நீங்க சொல்ற மாதிரி strangers are danger நு தோணுச்சு. ஒரு நாள் என் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிட்டேன். அவர் அவங்க வீட்ல போய் அந்த ஆள் wife முன்னாடி வச்சு சத்தம் போட்டுட்டு வந்துட்டாரு. அதுக்கு பிறகு எந்த பிரச்சனையும் இல்ல. நான் பயந்து மறைச்சு வச்சிருந்தா இது solve ஆகி இருக்காது. Share everything with your family members. Even you’ve done anything wrong you can overcome from that😊
@ramulakshmi3696
@ramulakshmi3696 Жыл бұрын
Super sis
@gpkiruthika
@gpkiruthika Жыл бұрын
Hi Saravanan, இந்த மாதிரி videos பாக்க வேண்டாம்னு சொல்றவங்க அறியாமையில் இருக்காங்கன்னுதான் அர்த்தம். Junko case ல் 2 nd location ku நம்ம போக கூடாதுன்னு நீங்க அழுத்தி சொன்னிங்க. என் 6 வயசு பையனுக்கு அதை நான் அடிக்கடி சொல்லிட்டே இருக்கேன். அவனுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தெரியும்போது உங்க videos கண்டிப்பா பார்க்க சொல்வேன். உங்களுடைய videos & advice எல்லாமே மிகச்சிறந்த விழிப்புணர்வு தருவதாக இருக்கும். அதைவிட முக்கியமாக ஒரு ஆண் எப்படி இருக்கக் கூடாதுன்னும் புரிஞ்சிக்குவான். Thank u so much Brother 🙏
@priyasreview1985
@priyasreview1985 Жыл бұрын
உங்க வீடியோ பாத்து நெறைய இடங்கள் ல நா எப்டி இருக்கநும்னு கத்துகிட்ட நா. அது மூலம் எனக்கு வர இருந்த ஆபத்துகல இருந்து தப்பி இருக்கேன். உங்கள் மேலும் உங்கள் வீடியோ கள் மேலும் மிகுந்த மரியாதை எனக்கு உண்டு. மிக்க நன்றி 🙏🙏🙏
@farhanabegum8121
@farhanabegum8121 Жыл бұрын
Always saravanan bro fan
@sameerapathum1000
@sameerapathum1000 Жыл бұрын
Me to bro from srilanka
@4782Prithvika
@4782Prithvika Жыл бұрын
Mee too 😍
@suganthibruno4711
@suganthibruno4711 Жыл бұрын
இந்த கேஸ் பத்தி எனக்கு தெரியும். எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் அதுல இருக்கு. First இந்த மாதிரி வீடியோஸ் பார்க்க மாட்டேன். இப்போ உங்க எல்லா வீடியோஸ் பாக்குறேன் இது ஒரு negativity creat பண்ணல, அதுக்கு பதிலா ஒரு positivity இருக்கு. Jeannette case நமக்கு ஒரு awareness கொடுக்கும். Eagerly waiting for the second part. All the best Brother.
@rajashreevenkatesh9145
@rajashreevenkatesh9145 Жыл бұрын
Kandipa unga videos la neraya kathukitu irukka even en papa kum neraya solli kodukren Enaku aazhama padhinja sila vishyam 1.dont see your online friends in private place 2.dont go to 2 nd location with kidnaper 3.dont trust everyone you see Innume neraya iruku Thank you for your informational content Enaku unga oru sila videos bayama irundhalum oru sila videos romba manasa baadhichalume ennala stop mudiyala because every videos endla neenga solra information nambikaya kodukudhu ❤❤ We want more🎉🎉🎉😊
@frose116aamena5
@frose116aamena5 Жыл бұрын
Bro na oru working women .. na unga videos onnu miss panama pathurve ... Na epo la unsafe a feel pandreno .. apo la nenha video ku middle solra kutty kutty advice en manasula oditea irukum .. na unga channel pathi en frds kum suggest pani iruke ..namala nama epd safe a vachukalam nu nenga nerya edathula educate pani irukenha .. tq bro..indha channel verum youtube mtm la ..oru aeareness channel for people ..na andha view la tha pakre ..
@rachanap9812
@rachanap9812 Жыл бұрын
Hi Anna! I’m studying higher studies in Japan .., even though people say Japan is very safe country I always remember the line which you used to tell “wrong place at wrong time” ., so I’m always being concise where I’m going who I’m with and what I’m doing.., I should be an example for girls like me who can go abroad and can live alone and can shine in life, so that in future parents will have that courage to send there girls to anywhere to achieve their dream.., So apart from my parents advice, I also follow ur advice when it comes for safety.., You are like big brother who is advising their little sister considering their safety and happy life.., thanks for that ❤.., please continue doing this 👍🏻
@Ibrahim-pc9px
@Ibrahim-pc9px Жыл бұрын
@MrDhinacool
@MrDhinacool Жыл бұрын
Nice to see others watching from Japan, I thought I was alone. All tamil ppl i asked didnt know this channel 😃.
@hemalatakrishnan9544
@hemalatakrishnan9544 Жыл бұрын
I admired bc u knew our msia case Mona Fandey n Mh dt mia...
@maryroselinnisha
@maryroselinnisha Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@gayathriramalingam4458
@gayathriramalingam4458 Жыл бұрын
me watching from malaysia
@Reema13599
@Reema13599 Жыл бұрын
Anna realy unga vdo pathu thaan na niraya kathukiren, manusanga epptilam irukanga.. nama eppti safe ah irukanum.. ellame kathukuren.. enakku oru paiyan irukan.. Avana kuda eppti valakkanum.. epti valakka kudathu.. ellame unga vdo la irunthu thaan kathukiren.. nijamave ninga podura vdo mulama niraya ponunga thanakku oru problem vantha atha eppti face pannanum eppti thappikanum eppti thairiyama irukkanumnu ellame therinshukuranga.. really appreciate anna..❤❤❤❤❤
@gypsy_footprints
@gypsy_footprints Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை வெறுமனே ஒரு crime thrilling பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்காமல், இதில் விழிப்புணர்வுக்காக சொல்லப்படும் கருத்துக்களை மக்கள் புரிந்து கொண்டால், நிச்சயம் அவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்க்க செய்வார்கள்.. 🙏🏻
@nivethakalidass4628
@nivethakalidass4628 Жыл бұрын
Hi Saravana anna.....Na 4month pregnant na mostly KZbin vandhalay unga channel dha papen en akka ipo pakadha indha mathi videos la sonaga ...apa nana enakula solikiten en baby ta papa ni oru forensic officer aganunu solitu crt ah unga indha video paka start panen.....❤keep rocking anna❤
@KironPetrik-ij6ux
@KironPetrik-ij6ux Жыл бұрын
20.15 to 22.30 good news for all peoples. நாம நம்மள பாதுகாக்குறதுக்கு நீங்க நல்ல crime explained ah பன்றிங்க அண்ணா so உங்க videos ah எல்லாரும் பார்த்து அவங்கள பாதுகாத்துக்க try பன்னனும்.......❤❤❤
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg Жыл бұрын
உண்மைதான் சார் 100% நிறையா விஷயங்கள் தெரிஞ்சிக்க உதவுது நான் என் பொண்ணுங்களுக்கு உங்க வீடியோஸ்ல்லாம் பார்த்துட்டு எல்லாம் சொல்லுவேன் இங்கே இப்படி நடக்குது அங்கே அப்படி நடக்கு ஜாக்கிரதையா இருக்கனும்ன்னு சொல்லுவேன் அவங்களும் ஆவலா கேப்பாங்க சார் நன்றி சரவணன் சார்
@Balachandransap
@Balachandransap Жыл бұрын
Right from my childhood I was aspiring to become private investigation officer. I used to write lot of crime and horror investigation related short stories. More than crime cases, I am more interested in paranormal investigation. Our family background and other situations make such aspirants to choose different fields. I would like to narrate imaginary and real crime incidents like Saravanan brother one day. Hope it would happen.
@grazeraj2749
@grazeraj2749 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்றது எல்லாம் சரி தான் அண்ணா....நா என் பொண்ணுகிட்ட சொல்லுவேன் உங்க வீடியோ பார்க்க சொல்லி.... நீங்க அடிக்கடி சொல்ற ஒன்று....யார கடத்துனாலும் நாம் முடிஞ்ச வரைக்கும் அந்த இடத்தில் இருந்து அவன்ட தப்பிக்க போராடும் நல்ல அறிவுரை அண்ணா
@henajesus8970
@henajesus8970 Жыл бұрын
I continuously watch your videos Mostly I note in which situation these incidents happens.... So I avoid going alone in nights and in empty roads I won't go, even I watch each and everything to be careful... Your videos are very useful. We can able to gain more knowledge which are not taught by our schools...
@deekshakutty8616
@deekshakutty8616 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மைதான் என்னையும் இந்த மாதிரி வீடியோ பார்க்க வேண்டாம் என்று தான் சொன்னாங்க ஆனால் நான் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன். என் மகளும் நானும் சேர்ந்து பார்ப்போம்
@kishorem1676
@kishorem1676 Жыл бұрын
En thangachi eppavume unga vedios tha paapa naa avala thittuven ithellam paaka kootathunu but oru vedio enaku kaamicha athula irunthu naanum unga vedios paaka arambichiten😊ungalota periya fan agitten anna❤
@kaviyarasum4547
@kaviyarasum4547 Жыл бұрын
நானும் பெண் குழந்தை பெற்றவன் இது என்னுடைய விழிப்புணர்வுக்கான பதிவு,,நன்றி
@la3440
@la3440 Жыл бұрын
Anna unga video va parthu yennaku oru courage vandadhu.. I was under terrible and worst degree of domestic violence.. I never voiced it out to anyone as I was away from my parents for these 9 long years... at last I wasn't able to tolerate it and opened up and now I am a little happy as I am with my parents for these last 15 days
@senthamizhselvi1245
@senthamizhselvi1245 Жыл бұрын
When i was pregnant i started to watch ur videos. ....nw my son is 2 yrs old ....he really interested to watch ur video with me
@ramarsenthi4067
@ramarsenthi4067 Жыл бұрын
I'm also parent unga video rmba usefula iruku unga videos la irundhu epdi awareness ahhh irukalam ny nan niraya kathukiten.... Best motivation video luv u lots saravanan bro big fan off u ❤❤❤❤❤❤❤proud to be a sdi
@princykirubarajah4825
@princykirubarajah4825 Жыл бұрын
இந்த பிள்ளைக்கு இப்படி நடக்க காரணம் இவங்க அண்ணன் தங்கை 2 பேரும் CBI எனும் TV show intrest a பார்த்திருக்கிறாங்க.. அதைப் பார்த்ததாலதான் ஈர்ப்பு விதியின்படி இப்படி ஒரு சம்பவம் அவளது வாழ்க்கையில் நடக்க பிரபஞ்ச சக்தி காரணமாய் இருந்திருக்கு... நானும் முதல் உங்கட videos intrest a பார்ப்பன் அண்ணா... Video ku addict ஆகி பயந்து வீட்ட சில விஷயங்களை share பண்ணும் போது எல்லோரும் திட்டுவாங்க இப்படியான show பார்க்க வேணாம் என்டு.. ஏன் இது ஒரு Awareness video தானே... self protection பத்தி நாம யோசிக்கலாம் தானே என்டு.. But video கேட்கும் போது இது நமக்கு நடந்திருந்தால்... அப்படியென்றல்லாம் சிந்தனை போகும் போது பயம் மற்றும் பதட்டமான மனநிலை உருவாகிருக்கு... தனியே இருக்க ரொம்ப பயமா இருக்கும்... but கொஞ்ச காலமா law of attraction affirmation audio மாயாஞாலம் Secret book audio கேட்டதற்கு பின்பு இவ்வாறான விடயங்களைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டுவிட்டேன் அண்ணா.. ஏனென்றால் இவற்றைப் பார்க்கும் போது background music டன் உங்கள் குரல் வழி கேட்கும் போது ஒரு வித பய உணர்வு மனதில் தோன்றுகிறது. நாம் இந்த பிரபஞ்சத்தில் எவ்வித அலை வரிசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துவது எதுவென்றால் ஒரு விடயத்தை நாம் சிந்தித்ததும் எவ்வாறான உணர்வு எம் மனதில் உடனடியாக தோன்றுகின்றது என்பதை வைத்துக் கொண்டுதான்.. அவ்வேளையில் நாம் சிந்தித்தமாதிரியான காட்சிகள் எமது வாழ்க்கையிலும் நடைபெறுவதை நாம் விரும்புகிறோம் என இப்பிரபஞ்சம் நினைத்து அவ் அலைவரிசையில் பயணிக்கும் அதே போன்ற சம்பவங்களை அல்லது அக்கற்பனைகளை நம் வாழ்க்கையில் இடம்பெற பிரபஞ்சம் சக்தியானது ஈர்ப்பு விதி மூலம் ஈர்த்ததுக் கொண்டு நம் வாழ்க்கையிலும் நடத்து அனுமதித்து விடும்... எனவே, மனம் போல் வாழ்க்கை... எதை நினைக்கிறாயோ அது போலவே நடக்கும்.. சிந்தனைக்கு சக்தி உண்டு.. என்ற கருத்துக்களின் படி இவ்வாறான videos பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன்.. எங்கயோ நடக்கும் சில சம்பவங்களை நேரடி ஒளிபரப்பில் தொலைக்காடசி வழியாக நாம் பார்க்கின்றோம்.. அது போலவே நாம் சிந்திக்கும் சிந்தனைகளின் ஒளிப்பதிவுகள் மிகசக்தி வாய்ந்த மனித மின்காந்த வழியால் பிரபஞ்சத்திற்கு கடத்தப்பட்டு மீண்டும் அப்பதிவுகள் real காட்சிகளாக நம் வாழ்க்கையில் நடைபெறுகின்றது.. Possitive thoughts விட negative thoughts ன் அலைவரிசை குறைவென்பதால் அது ஈர்ப்பு விதியின் படி மிக இலகுவாக நம்மில் ஈர்க்கப்படுகின்றது.. Positive thoughts high அலைவரிசையில் பயணிக்கின்றது... அதை practice பண்ணி நாம் வாழ்க்கையில் எது தேவையோ அதைப் பற்றி மட்டும் சிந்தித்து நாமது பாதுகாப்பான வாழ்க்கை சந்தோஷம் மற்றவர்களும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் என நினைப்பது மற்றும் அனைத்து நல்ல விடயங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.. பயம் கவலை பொறாமை சந்தேகம் இவைகளும் negative thoughts என்பதை மறந்துவிடக்கூடாது.... எனவே எனது விமர்சனம் உங்களை சங்கடப்படுத்தினால்.. மன்னித்துவிடுங்கள் அண்ணா... But இதுதான் நிதர்சனம்...
@nishaarunkumar4376
@nishaarunkumar4376 Жыл бұрын
The first abuse in my life was at 6 years old and i struggled a lot to fight against a big man who is my neighbour i had no clue but all i knew was I'm in dangerous situation after that i had so many abusive situations bro and my father one day came to know about it and trained me by locking up, tieing up my hands and mouth to escape from a kidnapper or a abusive person so what you said is true bro parents should take these crime news seriously and teach their kids self-defense and how to identify the motive of a person who approach them these things will safe their life one day 😌
@ambikasenthil5029
@ambikasenthil5029 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மை தான் சரவணன் ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று உங்க videos பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன். வீட்டில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் போது மனம் தற்கொலை எண்ணங்களை தூண்டும், இப்போதெல்லாம் உங்க videos பாக்குறதால் தெளிவாக சிந்திக்கிறேன், பிரச்சனைகளை சரி செய்கிறேன். நன்றி சரவணன்.
@Elakya3124
@Elakya3124 Жыл бұрын
Yes she survived..i found the case in Facebook her live interview in 2022...she all grown up & beautiful and strong
@bakkiyarajanitha-os3rs
@bakkiyarajanitha-os3rs Жыл бұрын
எங்க அம்மாவு நானும் சேந்து உங்க வீடியோவை பார்ப்போம் உங்க வீடியோவை பார்த்து நேறையா விசயங்கள் தேரிந்து கொண்டேன் சூப்பர் ஹீரோ அண்ணா நீங்க 👍நீங்கள் வெற்றி பெற்ற எங்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@kgkumaresan7930
@kgkumaresan7930 Жыл бұрын
Migavum arumaiyana kaanoli.part 2 mass waiting.manithanin muthal ethiri intha bayamthaan.thunivum nambikkaiyum irunthaal ethaiym saadhikka mudiyum adhu aanaaga irunthaalum sari pennaaga irunthaalum sari.mikka nanri Anna 🙏🙏🙏
@victorloveofking4149
@victorloveofking4149 Жыл бұрын
நன்பா நான் இத சொல்லலாமா வேண்டாமானு நிறைய நாள் யோசித்துஇருக்கேன் உங்கள் வீடியோ அடிக்கடி பார்த்ததால் தான் ஆபத்தில் இருந்த ஒருவரை என்னால் காப்பாற்ற முடிந்தது. என்ன என்னால் சரியாக நடக்க சில வாரங்கள் ஆனது. என்னிடம் என் மனைவி கோபித்துக்கொள்வார் என பயந்தேன் .ஆனால் அதற்கு பதிலாக என்னை கட்டியனைத்து ஒரு பெண்ணை காப்பாற்றியது ஒரு பரம்பரையே காப்பாற்றியதற்கு சமம் என்று கூறினார். சில மாதங்களுக்கு கஷ்டம் எங்களை சூழ்ந்தது ஆனால் அந்த சகோதரி எங்கள் கஷ்டம் தெரிந்து எங்களுக்கு அவர் குடும்பதந்தார் மூலமாக உதவினார். அவருக்கு ஒவ்வொரு நொடியும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அன்பான பெற்றோர்களே உங்கள் குழந்தைக்கு இது விழிப்புணர்வு உள்ள நல்ல வீடியோக்களையும் காட்டுங்கள். அது என்றோ ஒரு நாள் அவர்களுக்குப்பயன் தரும். ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களை பாதுகாக்க இவ்வாறான வீடியோ நிறைய உதவும் . Bro உங்கள் part 2 வீடியோவுக்காக காத்திருக்கும் 👊SD VICTOR👊
@srisharanji4016
@srisharanji4016 Жыл бұрын
Hi Saravanan, I'm from Malaysia and I also shared your videos to my family so they getter more knowledge about what ever inspired them from the stories that you have collected for us. I'm also a CSI in my childhood too and now I'm your fan... Tq so much for your awesome affords.
@kalaiarasi4421
@kalaiarasi4421 4 ай бұрын
கண்டிப்பா நானும் இத சொல்லியே ஆகவேண்டும் நான் இரவு நேர வேலைக்கு செல்கிறேன் saravanan decotes சேனல் pathadhudhu aprm dha enala ulagathula நடக்குதுனு terinjikita அதுனால என்னோட safety kaga enala pananum nu terinjikita rombha TQx Anna ❤😊
@infiernohabitante
@infiernohabitante Жыл бұрын
Anna.. Seriously, enaku breakup anathuku oru main reason namma channel than. Paaka kudathu nu en ex bf sonnan... Nan kekala.. He got irritated. I recognized red flags. Now I'm free and happy. Ipdiyum kuda unga channel lives ah save pannum. Thanks✌🏻❤
@shrijaacharya3696
@shrijaacharya3696 Жыл бұрын
😂
@Roj110
@Roj110 Жыл бұрын
ஹாய் சரவணா ப்ரோஎனக்கு போலீஸ் ஆகணும்னுரொம்ப நாள் ஆசை.உங்க வீடியோவை பார்க்கும்பொதுஇனியும் அதிகா ஆசை.போலீசாக .தூண்டுகிறது உங்கள் வீடியோ💯 .வாழ்த்துக்கள் ப்ரோ உங்க வீடியோ.ரொம்ப நன்றி💯💯💯💯💯💯🙏
@mastermfs6131
@mastermfs6131 Жыл бұрын
Really proud of you bro.. Keep going🔥 Love from Sri Lanka🇱🇰❤️🥰
@Srijanramesh
@Srijanramesh 6 ай бұрын
அண்ணா இந்த கேஸ் மட்டும்மில்ல நீங்கள் போடுற எல்லா கேஸ்லையும் நாங்கள் சீட்டு முனையில் தான் இருந்து பார்ப்போம்.. நீங்கள் சொல்லும் விதம் அப்படி இருக்கும்..... அது உங்கள் திறமை....👏
@kaito_khaleel
@kaito_khaleel Жыл бұрын
Saravanan Anna die hard fan.❤❤❤✨
@mohamedyasminmohamed6653
@mohamedyasminmohamed6653 Жыл бұрын
வணக்கம் சரவணன் நானும் ஒரு பெண் தான் இரண்டு பிள்ளைகள் இரண்டு பேரும்adult தான் உங்க வீடியோ பார்த்து தான் பிள்ளைகள்கிட்ட எப்படி பேசணும் பழகணும்னு கத்துக்கிட்டேன் இப்போ அவஙககிட்ட freeஆ பேசுறேன் அவங்க problem என்ன எல்லாம் தெரிஞ்சுக்கிறேன் நானே solution சொல்றேன் நான் 9th தான் படிச்சிருக்கேன் உங்க வீடியோ பார்த்து தான் நிறைய கத்துக்கிட்டேன் நன்றி சரவணன் வாம்த்துக்கள்🎉
@japrinjaprin-tr8bp
@japrinjaprin-tr8bp Жыл бұрын
நாம சொல்ற ஒரு சின்ன வார்த்தை கூட ஒருத்தர் வாழ்க்கை மாறிவிடும்.. நா பிறந்தா எங்க வீடு ரொம்ப கஷ்டப் படுவிங்கனு. ஒரு ஜோசியர் சொன்னார் எங்க அம்மா குழந்தை உண்டா இருக்கு போதும் இப்ப வரைக்கும் அது மாறவே இல்லை என் அம்மா என்ன வெருத் என் குடும்பம் என்ன வெறுத்து நான் தனிமையாதா இருக்கேன் 23 வருசம் ஆகிட்டு எனக்கு கல்யாணம் ஆகுன என் வாழ்க்கை மாருமானு பாக்கணும்
@anusuya9006
@anusuya9006 Жыл бұрын
Kadavul kandipa ungaluku happy ah na life kudupanga..nalla prayer Pannunga... seekirama ellam sari aagum
@velsgaragetirunelveli2091
@velsgaragetirunelveli2091 Жыл бұрын
Ungaloda married life rombave alaga neenga ninachupakadha madhiri irukum na kooda marriage ku munnadi solla mudiyadha alavu kastapatruken...unga life kandipa marum hope a vitradheenga
@japrinjaprin-tr8bp
@japrinjaprin-tr8bp Жыл бұрын
@@anusuya9006 tq sis
@japrinjaprin-tr8bp
@japrinjaprin-tr8bp Жыл бұрын
@@velsgaragetirunelveli2091 tq sis
@kuttyredrose4417
@kuttyredrose4417 Жыл бұрын
Hi sis same en life ihey mathri thaan en parents vtla enna pidikathu y Nan girl athan en vtla sothulam iruku but no pasam en life la en hus vantharu one side love pani marage panitaru antha marage ku kuda en money than yarum seila en hus ethum venam nu solitu marage panitaru en hus middle class sothu ila own house 1 iruku avvalavu ipo elarum solranga muttal sothu ilathavana marage panitanu en hus enna raani mathri pathukirar en Mela uyira irukanga en babies um apty than elamay en decision thaan apty oru life kedachi iruku athey mathri unga mela rompa pasam iruka oruvar varuvar
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ.... உங்கள் காணொளிகள்..... பெண்களுக்கு முக்கியமான பதிவு...... நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது..... இந்த சிறுமியின்..... தைரியம் புத்திசாலித்தனம்.... ஆச்சரியமாக இருந்தது...... இது போன்ற மனித மிருகங்களுக்கு...... அரேபியா...நாட்டு... முறையில்.... தண்டனை கொடுக்க வேண்டும்..... நன்றி....
@Saikendra
@Saikendra Жыл бұрын
Yes Bro, you are right, as a father i have been telling my son, a few of these stories from your channel and i ask him a few questions from these incidents. Sometimes he answers rightly. He is very much interested in becoming a CBI officer, though he is 10 years now, someway your channel is giving him useful inputs through me. Your channel will definitely help someday, someone, somewhere and somehow Thank You. Keep up the great work.
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 Жыл бұрын
❤ சரவணன் ப்ரோ கண்டிப்பாக நிச்சயமாக உங்க வீடியோ அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வாழ்த்துக்கள் நீங்க youtube சேனல் கிங் இப்படிக்கு உங்கள் அன்பு தங்கை மும்தாஜ் திருநங்கை❤
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
ஆம். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுக்கு உலகத்துல நடக்கும் எல்லா விஷயங்களையும் சொல்லி கொடுத்து வளர்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
@VijayVijay-bo4tl
@VijayVijay-bo4tl Жыл бұрын
கண்டிப்பாக உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோக்கள். குறிப்பாக சிறுவர்கள் பெண்கள். நமக்கு வரும் ஆபத்தில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை பாடசாலைகளில் கூட கற்று கொடுப்பது குறைவு அதை உங்கள் பதிவுகள் மூலம் மிக தெளிவாக கற்று கொள்ள முடிகின்றது. பாராட்டுகள் வாழ்த்துக்கள் 🙏 பெற்றோர்கள் கண்டிப்பாக இந்த வீடியோக்களை உங்கள் பிள்ளைகளுக்கு காண்பிக்க வேண்டும். அதுவும் உன்மையாக நடந்த விடையங்களை காண்பிக்கும் போது அது மனதிலும் ஆழமாக பதியும். அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வரும். சினிமாவில் நடிப்பதை பார்ப்பதை விட உன்மையாக நடந்த விடயங்களை பார்ப்பதில் நிறைய பலன் உண்டு. வாழ்த்துக்கள் சகோதரா 🙏
@charudeva9219
@charudeva9219 Жыл бұрын
See how she thinks...Her presence of mind was really great...Nowadays every single child from age 3 there are using phones...Crime investigation videos should be watched by every child....Pasanga phone la aayiram vishayangal pakkuranga neraiya unwanted clips um pakkuranga..instead of that pasangaluku indha mari videos pakka allow pannalam then adhula iruka nalla vishayangala mattum gather pannikira oru piece of advice um avangaluku kudukanum.....really eagerly waiting for part 2 anna....na jenette edatula irundha kuda indha alavuku yosirchiruka matten really brilliant girl...
@Punidha-gi2cd
@Punidha-gi2cd Жыл бұрын
Iam a law student anna from Srilanka Once oru vedio paarthittu ipo time kidaikkum podhellam ungada vedios mattum dhan anna paarkiran. Very useful ❤
@suryakala9957
@suryakala9957 Жыл бұрын
Anna na 2 years ku mala onga videos pathutu varan naraya help fulla eruku anna yaru keta apde nadathukannu oruthavaga namala apde pakuraganu taleva purejukura nanu oru girl tha .........
@daisyjohn6185
@daisyjohn6185 8 ай бұрын
Eppadi oru hero ku oru periya salute and Veera vanakam🙏....anna ungaluku oru hats off eppadi oru story engaluku kondu vanthathuku
@Harmonious_glow
@Harmonious_glow Жыл бұрын
Yes bro 💯 % true. After watching your videos I am not neglecting my instinct feeling. As you said it is great gift to human.
@salmasalma3877
@salmasalma3877 Жыл бұрын
I am from srilanka... anna... naa oru girl... eppavula irundhu ungada vedios nas parka aarambitchano appathula irundhu... naa romba kavanama than theriyadha pudhiyavangaloda kuda palahivan... ungada videos la kedatcha arivaala than naa innaki ennoda maanathayem mariyadhayayem kapathikitu irukan... neega en comments a padipigala endu enaku theriyadhu...aana romba nanri anna
@sivamoorthi1487
@sivamoorthi1487 Жыл бұрын
Nan neraya kaththukitu irukkan, Nijamave endha situation um namakku eppovume favor ah irukkathu, and also I like crime story mysteries🎉 unga videos paakumpodhu i learn lot of awareness
@chellakameshwarankameshwar6961
@chellakameshwarankameshwar6961 Жыл бұрын
Tnx for sti.. Oru sarasari manithanuku.. Erandu visayam adipadaiyaga theavai... Orru crime seen laa namma madekeedom naa antha sulnelaiyel erruthu eppati thapekalam... Ethunala namaku antha sulnelai namakku amachuthu... Kandippa thearijaga veandum...dr. Saravan love ur speech 💕⚡️
@JananiVermaR
@JananiVermaR Жыл бұрын
Bro this happens with me too ... My parents insist ne not to watch these crime investigation videos ... I don't see what's wrong seeing these videos...your video has taught me many things... I'm sure your videos will definitely help whoever in need The work your doing is very incredible bro🤍
@subusowmi
@subusowmi Жыл бұрын
வணக்கம் அண்ணா நான் எப்போவுமே உங்க வீடியோக்கள் எல்லாமே என்னோட 8 வயசு பையன் 6 வயசு பொண்ணோட தான் பாக்ரேன்.நிறைய சந்தேகம் கேக்ராங்க .அவங்க வயசுக்கு அறிவுக்கு எட்டும் அளவில் என்னால் முடிந்த அளவுக்கு புரிய வைத்து அதில் உள்ள சிறந்த கருத்தை சொல்லி கொடுக்கிறேன் ஒரு தாயாக இருந்து என் குழந்தைகளுக்கு இந்த அளவுக்கு தெளிவான அறிவுரை சொல்ல உங்க வீடியோஸ் தான் எனக்கும் தைரியம் தருது ரொம்ப நன்றி அண்ணா 🙏
@gneiazmia2723
@gneiazmia2723 Жыл бұрын
Actually if all children was brave like this girl. Those children may be have been saved. The children must know about everything in the world and what sort of person's are living around them. Thanks you for the information and for the advice. Take care waiting for the next part from Sri Lanka 💕
@omanabai3325
@omanabai3325 Жыл бұрын
Yenga parents Unga video pakrathuku allow pannamatanga 😔😔. Unga videos paathadu yenaku inda ulagathula ipdi yella nadakuma nu purinjidu.🥺🥺 Neriya hard cituation la Naa thappichirke.🙏🙏 Oru naliki useless 100 reels paakradavada unga 1 video paakradu yevlo helpfull iruku ❤❤❤
@madhusaestheticlife
@madhusaestheticlife Жыл бұрын
Hai anna this is madhu i am long time subscriber of your channel. I am in my way of cyber crime investigation in Ireland.i got so many information and ideas from this channel to solve digital and cyber crimes. Enoda knowledge niraya improve anathukku intha channel oru reason. Even when I get any case immediately I will refer here to gather information anna. Inniku na intha level la irukka unga channel oru reason anna. Thank you so much anna😊😊😊
@anbudhanapal
@anbudhanapal Жыл бұрын
Endha university?
@mohamedimran5317
@mohamedimran5317 Жыл бұрын
@@anbudhanapal University name : youtube Department : Saravanan Decodes Course period: Long time subscriber
@madhusaestheticlife
@madhusaestheticlife Жыл бұрын
@@anbudhanapal Atlantic technological University letterkenny
@madhusaestheticlife
@madhusaestheticlife Жыл бұрын
@@mohamedimran5317 apdium solalam
@sajee-vm7pi
@sajee-vm7pi Жыл бұрын
அண்ணா உலகத்துக்கு நான் ஒரு இன்விஸ்டிகேஷன் offecer இல்ல.. ஆனா எனக்கு நான் ஒரு invistication offecer தான்..❤.. உங்க வீடியோ நிறைய பார்த்து.. என்ன நானே improve பண்ணிகிற முடிகிறது.... Im srilanka..
@reels.8735
@reels.8735 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாமே நல்லம் , but ஒரு request அண்ணா , Part 1 , part 2 னு நீங்க வீடியோ போடுறப்போ , பெரும்பாலும் part 1 ல முக்கியமானது சிலது மறந்து போய்டும் ,அதனாலேயே பல தடவை part 2 வீடியோ skip பண்ணிட்டு உங்க அடுத்த வீடியோக்காக wait பண்றதும் உண்டு , பெரும்பாலும் ஒரு வீடியோலயே சொல்ல பாருங்க அண்ணா . என்ன மாதிரி பல பேர் வேலை , tention , family னு பல commitments ஓட ஓடிட்டு இருக்கோம் , இதுல விடுபட்டத தேடி பிடிக்க கூட டைம் இல்லாம சுத்திட்டு இருக்கோம் . என்ன மாதிரி இங்க எப்பிடியும் பாதி பேர் இருப்பாங்க அண்ணா .
@sudhamakeupartist6864
@sudhamakeupartist6864 Жыл бұрын
முதலில் நானும் விருப்பம் இல்லாமல் தான் பார்த்தேன் ஆனால் இப்போது நிறைய விஷயங்கள் உங்கள் வீடியோ க்கள் மூலம் தெரிந்துகிட்டேன் உண்மை யாவே இந்த சேனலை எல்லா பெண்களும் பார்க்கவேண்டிய சேனல் தான் நம்ப வாழ்க்கையில் எதாவது பிரச்சினை வந்தால் கண்டிப்பாக உதவும் 🙂
@Thamizh_Pride
@Thamizh_Pride Жыл бұрын
I'm a mother of two and even i was subjected to SA's in my teenage years if there was smartphone 20 years back and if i had watched your show back then maybe i would've had some kind of awareness maybe i would've avoided many abuses carefully but its okay i am grateful now..,thank you bro
@lillyrose6143
@lillyrose6143 Жыл бұрын
Naan Unga videos starting la erunthu pakuren last 7years Naan thaniya eruken Unga videos than enaku thairiyam and epadi safety ya erukanum nu ellamey Naan therinjukitten...Ena kuda enga vetula thaniya erukka en entha Mari videos pakuranu kepanga...but I love ur voice and videos.... ninga girls ku kudukura important enaku romba pudikum bro😊😊
@arthiviveka6620
@arthiviveka6620 Жыл бұрын
S na..exactly nanum unga videos paathu dhan neraya learn pannitu iruken... solla pona unga videos paathu dhan fingerprint SI ku prepare pannanumndra thought eh vandhuchu na..neenga solra maathiri enga veetalum.thituvanga but na adha mind pannika maaten..unga channel paaka start pannathula irunthu this is my 1st comment na..romba happy ah feel pandren.. thanku na😊
@thoughts2197
@thoughts2197 Жыл бұрын
Ennoda self experience na 9 th standard padikum pothu oru short cut la nadanthu vanthutrunthen 2mens route block panni pesa try pannanga suddenly manna vaari moonjila potutu I was escaped from there. Iam 26 now but still atha ninaicha lite a bayama erukum ,.. because already intha Mari crime stories na ketruken,.... So nowadays kids must watch this kind of videos,. They need to be aware of this kind of problems.
@karthiyayinil5508
@karthiyayinil5508 Жыл бұрын
நீங்கள் கூறியது உண்மை தான் சகோ. நான் கடந்த 10 நாட்களாக தங்களின் சேனலைப் பார்த்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி 8வயதில் ஒரு மகன் உள்ளான். நான் ப்ரதிலிபியில் தொடர்கதைகள் எழுதி வருகிறேன். நானும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை ஆரம்பித்து 22 பாகங்கள் எழுதினேன். ஆனால் என் குடும்பத்தினர் அதனை எதிர்ப்பதால் நான் எழுதுவதையே நிறுத்தி விட்டேன். உங்களது motivation என்னை அக்கதையை மீண்டும் தொடர ஊக்குவிக்கிறது. நன்றி சகோ🙏🙏
@subharajan9805
@subharajan9805 8 ай бұрын
Good job.
@shahidhabegam3225
@shahidhabegam3225 Жыл бұрын
Bro, அந்த pizza கடைக்காரர் போலீஸ்கிட்ட ஒரு பொண்ணு ஆபத்துல இருக்கான்னு ஒரு measageதாவது சொல்லியிருக்கலாமே ..🤔🤔🤔
@sridharsree1778
@sridharsree1778 Жыл бұрын
ஒருவேளை சொல்லியிருக்கலாமே. இரண்டாம் பாகம் பார்த்தாதான் தெரியும்.
@gopiv1013
@gopiv1013 Жыл бұрын
Antha pizza kadakarruku theriyadhay antha ponnu pirachenai la irukunu antha pizza va antha psycho thanee vagiduponan😢
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 Жыл бұрын
ப்ரோ இது கலிகாலம்
@dkbrothersmedia2006
@dkbrothersmedia2006 Жыл бұрын
அதுக்கு எதுக்கு பார்க்கணும் நண்பா போலீஸ் வந்துடுவாங்க jannet தப்பிச்சுடுவாங்க.. Janneteuku எதும் ஆகுது.
@lathaakash3408
@lathaakash3408 9 ай бұрын
நான் இதை நிறைய பேருக்கு share பண்ணிட்டு இருக்கேன். இது எல்லோருக்கும் பயன் உள்ளது.
@shammiimahir9592
@shammiimahir9592 Жыл бұрын
I watched the movie cannot remember the movie name. In that it shows how Cleverly she’ll move. It was quiet interesting when she’s narrating the story while the scene was playing…!!! Anyways the way you tell is more interesting with the BGM and all. We’re waiting for Part 2 ❤❤❤❤❤
@lakshmimanikandan6719
@lakshmimanikandan6719 Жыл бұрын
The girl who escaped..
@shammiimahir9592
@shammiimahir9592 Жыл бұрын
@@lakshmimanikandan6719 Yes...... Thx
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Жыл бұрын
SURVIVAL OF THE FITTEST ல், எந்த ஒரு சிறு விசயம் கூட பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்... அனைத்தையும் தெரிந்து கொள்வது தவறில்லை.. நமக்கு இதெல்லாம் நடக்காது என்ற ஆதீத நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது சிறந்த தற்காப்பு.. நன்றி சகோ 🙏🙏🙏👍👍👍👌👌👌
@bhuvaneshwarisubramanibhar3630
@bhuvaneshwarisubramanibhar3630 Жыл бұрын
Saravanan anna oru unpaid therapist and teacher too....❤🎉
@LakshmiLakshmi-ve7hg
@LakshmiLakshmi-ve7hg Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்து பெற்றோர்களால் ஏற்றுக் கொல்லப்படும் அண்ணா அந்த அளவுக்கு உண்மையானது
@christoberraj1990
@christoberraj1990 Жыл бұрын
Bro Chinese monster killer "yang xinhai" pathi Video poduingga ennoda romba naal request please 🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhanasuresh4992
@santhanasuresh4992 Жыл бұрын
என் பொண்ணு உங்க வீடியோ தான் பார்ப்பாங்க இப்போது அவங்க ஃபார்ன்சிக் ஆஃபிஸர் ஆகனும்னு சொல்லுராங்க 11 படிக்குறாங்க நீங்க தான் அவங்களுக்கு ரோல் மாடல்
@rauliniestamanandez9502
@rauliniestamanandez9502 Жыл бұрын
Hi Brother I am Raul from Singapore first I be watching your channel for a year and I like to thank you for bringing up this channel and I thank you behalf of the world for helping people with your show and I wish I should have joined the police and help people because I I like to watch crime movies and series and I like to thank you and god will bless you sir and I be keep on your show
@maheshwari3485
@maheshwari3485 Жыл бұрын
Dear Saravanan bro na ungaloda miga periya fan time kedaikum pothellam unga video's tha parpen enaku rendu ponnunga irukku avangalukkum neraiya share panren ennoda chinna ponnu 12th STD padikra ipo unga fan aaita unga video's romba helpfull ah irukku thank you so much bro Coimbatore insident tha marakkave mudiyala 😢 naanum Coimbatore tha bro
@aarthikarthick8817
@aarthikarthick8817 Жыл бұрын
George stinney 14 years old boy wrong death penalty case pathi podunga..... Ithu 1944 nadandha case 79 years old case pls podunga bro... And ramajayam kolai vazhaku pathi podunga....
@_Kaju_1
@_Kaju_1 Жыл бұрын
Hi Anna unga videos romba years a pathutu irukan, naan rombave depressions la irundha time dhan unga videos pakka arambichan. Sathiyama solran Indha madhiri crime cases a vida ungaloda voice Neenga pesura vidham totally andha mood a change pannirum.Even ennoda friends, relatives kuda down a Irundhanga na Avanga mind change panna unga KZbin channel link share panni irukan. Evalo Periya stress la irundhalum easy a unga videos patha marandhu poiyurum . You are doing an excellent work anna. Thank you😇
@suprajasathyamurthy1464
@suprajasathyamurthy1464 Жыл бұрын
literally everyday my mom asks me why I watch your videos, and i tell her the exact reason you told in this video. Hopefully she understands it someday. You are doing a great job bro.
@shalinishalu813
@shalinishalu813 Жыл бұрын
M at moment 6 months pregnant i always addicted your vedios .but interesting my baby in the womb also like ti listen your voice ♥️ .when I started listening your voice she started movement inside the womb 🎉. M from Malaysia thank you so much
@archanakarthikeyan3459
@archanakarthikeyan3459 Жыл бұрын
Same happenes for me i thought it's my imagination......im 5 months pergant even babies love sarvanan bro
@sujeethashivani538
@sujeethashivani538 Жыл бұрын
Waiting for part 2, thambi niga sonna reasons for watching crime stories are very true. Kandipa children should learn everything n pick positive things in life. Excellent description n really appreciative job 👍👍. Im sharing these videos to my college going son. Keep going God bless you 💐
@sudharsansubramani1685
@sudharsansubramani1685 Жыл бұрын
unga "BYE" gives goosebumbs!!!! Feel like seeing the story with my eyes..Extrodinary Narattingg!! hatsoff to ur thrilling filled voice.
@juveriafareen8092
@juveriafareen8092 Жыл бұрын
Being a single mother, I hve to be brave to rise my baby .and whenever I feel lonely or low . I watch ur videos not only for the information, but also for ur motivational words. Everyone has a purpose in other's life ... And, so u r here for us Anna ....
@MuthuKumar-bz6nf
@MuthuKumar-bz6nf Жыл бұрын
Good
@jeyanthijeeva7245
@jeyanthijeeva7245 Жыл бұрын
Neenga soldrathu correct bro. Ippdi oru videos pakkurathala namakku ippdi oru situation varumpothu athula irunthu nammalala velivara mudiyumnu nampikaiyum athukaana yosanayum varum. Na pregnent timela unga videos than neraiya pathute irupen bro. Ippo en paiyanuku 9 month aguthu. Avanaiyum oru investigation officer akkanumnu asai
@dhivyam-cu9sp
@dhivyam-cu9sp Жыл бұрын
Neenga sonnadhu unmaidhan bro 💯 ellarukum oru ikkatana situation erpadum😮 andha nerathula eppadi escape agalamnu namma mind palavidhama think pannum 😢unga videos la vara investigation knowledge vachu atleest oru 10 persentage namma kapathika vaipiruku😊
@itsmahis
@itsmahis Жыл бұрын
The same reason why I started to watch your videos... Na matu pakrathu ila en frns sisters la nanga discuss panvom indha mari situation adhu mari matu nama panave kudathunu.. romba romba precautions ah na learn panirka.. Evlovo pakram waste ah inga pakra oru oru video life la onu nenga ungala rescue pana use agu Ilana indha mari situation la nenga oruthangla rescue panlam.. Thank you bro
@mixturemasala1949
@mixturemasala1949 Жыл бұрын
Bro.. your voice modulation really Superb🎉. Keep it up.
@vijisugan267
@vijisugan267 Жыл бұрын
சூப்பரா சொன்னீங்க ப்ரோ எங்க வீட்டிலேயும் கிரைம் விடியோஸ் பார்க்கக் கூடாதுன்னு சொல்வாங்க எனக்கு கல்யாணமே ஆயிடுச்சு ஆனா இன்னும் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்காங்க😢 நல்லது எப்படி சொன்னாலும்நல்லது தான்
@im_praveenlawrance9581
@im_praveenlawrance9581 Жыл бұрын
Kudos to the editor. Doing great job 💥💥 Editing + usage of Ai. Making views into more engaging🎉 As usual Saravanan anna rocking
@ammalkumaristammal496
@ammalkumaristammal496 Жыл бұрын
நீங்க சொல்லுறது சரி தான் அண்ணா எனக்கும் கூட ஒங்க வீடியோ பாத்தா பிறகு தான் .. ஒரு பெரிய தைரியம் வந்துச்சி தேங்க்ஸ் ப்ரோ.. 🙏🙏🙏
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН