அப்படி கீழ்வெண்மணியில் அன்று என்ன தான் நடந்தது ? | Keelvenmani Case Tamil | Viduthalai Real Incident

  Рет қаралды 584,198

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

KuKuFM App Download Link : kukufm.page.li...
Sign up today for 7 Days Completely free .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Source & Reference - bit.ly/4hFyHHo
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
*****************************************************************************
DISCLAIMER OF LIABILITY
All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
record.
To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
*****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

Пікірлер: 1 400
@SaravananDecodes
@SaravananDecodes 3 ай бұрын
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for 7 Days Completely free . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Source & Reference - bit.ly/4hFyHHo
@SanthoshMS-g4w
@SanthoshMS-g4w 3 ай бұрын
Hi Bro.. ❣️
@danieldsouzafrank8637
@danieldsouzafrank8637 3 ай бұрын
Bigg Boss Sathya's ex-lover Rape & Murder Case
@gayathrithri5243
@gayathrithri5243 3 ай бұрын
Kashmeer girl asifa case decode pannunga Anna🙏
@VaigundhanVaigundan
@VaigundhanVaigundan 2 ай бұрын
Bro ஒரு ஏழு எட்டு வருசம் முன்னாடி Animal planet ல "cannibals in the Jungle" நு ஒரு show வந்துச்சு bro அந்த கதையை நினச்சு பாத்த இன்னும் பயமா இருக்கு. அந்த கதை intrest அ இருந்தால் channel ல explain பன்னரிங்கலா bro ?😊
@saraswathiu
@saraswathiu 2 ай бұрын
Manithapiravi.illai.mirukam
@nithyasathish7178
@nithyasathish7178 3 ай бұрын
Bro என் பிறந்த ஊர் கீவளூர். பேருந்தில் பாட்டி வீடு செல்லும் போது கீழ் வெண்மணி வழியாக தான் கனத்த இதயத்துடன் இந்த துயர நினைவை நினைத்துக்கொண்டே செல்வேன். பாட்டி இதனை வேதனைவுடன் என் சிறு வயதில் எனக்கு சொல்லி இருக்கின்றார்.
@pmalarselvi82
@pmalarselvi82 3 ай бұрын
I wish Ungaloda comments ae SDI channel Mr. Saravanan next video la highlight panni podanum
@mithranfunvideos7498
@mithranfunvideos7498 2 ай бұрын
Anna athu yenga Amma pirantha ure
@Chubby_girl-
@Chubby_girl- 2 ай бұрын
Nan thevur
@arunkutty7001
@arunkutty7001 2 ай бұрын
Na Kanyakumari
@DurkaDurka-nv2wd
@DurkaDurka-nv2wd 2 ай бұрын
Enkum kilvelur than ,leave la enga Patti ooru kannapoor. Anga pogum pothu bus la pathudu povan...
@JKTalksTamil
@JKTalksTamil 2 ай бұрын
எங்கள் ஊர் அருகே நடந்த இந்த சம்பவம் Saravanan decodes மூலமாக தெளிவாக தெரிந்து கொண்டேன்.. சின்ன வயதில் என் அப்பா இதை பற்றி சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்.. நன்றி 🙏
@kekaiyarasanelango6303
@kekaiyarasanelango6303 2 ай бұрын
ஆமாம்😢😢😢😢
@g.vijayalakshmi6231
@g.vijayalakshmi6231 2 ай бұрын
நானும்
@SHRI-d7s
@SHRI-d7s 27 күн бұрын
முதலில் பண்ணையார் பக்கிரிசாமி பிள்ளையை உயிரோடு தீ வைத்து கொன்றவர்கள் இந்த விவசாய தொழிலாளர்கள் தான்.. அதனால் தான் பண்ணையாரின் அடியாட்களாக இருந்த பட்டியலின சமுதாய தொழிலாளர்கள் குடிசைக்கு க்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது...
@muthuvenkatesan9860
@muthuvenkatesan9860 3 ай бұрын
கேட்கவே ரொம்ப பயங்கரமா இருக்க இப்படி ஒரு நிகழ்வு நம்ம தமிழ்நாட்டுல நடந்தது எண்ணி மன வேதனையாக உள்ளது
@mithranfunvideos7498
@mithranfunvideos7498 2 ай бұрын
Nagapattinam mavattam Anna
@SivaniScreenStories
@SivaniScreenStories 2 ай бұрын
இந்த மாதிரி அடக்கு முறைகளை நான் 1996 97ல கூட பார்த்து இருக்கேன்.....
@madhumadhu-kh4lg
@madhumadhu-kh4lg 2 ай бұрын
கீழ வெண்மணியின் ரத்த சரித்திரத்தின் உண்மையை உண்மையாய் சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா நானும் அதே நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவன்... அன்று தஞ்சாவூர் மாவட்டம் தற்போது நாகப்பட்டினம்... வருடா வருடம் டிசம்பர் மாதம் 25 நாள் DYFI சார்பாக வீர வணக்கம் செலுத்தி வருவோம்....நன்றி திரு சரவணன் அண்ணா 🙏🙏🙏🙏
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 29 күн бұрын
எந்த சமூக பிரிவை சேர்ந்த மக்கள் 😢😢😢😢😢😢
@josphienjos5284
@josphienjos5284 3 ай бұрын
கேட்கவே கொடூரமா இருந்துச்சு..😢 பாவத்தின் சம்பளம் மரணம் ❤
@tamilan-m2u
@tamilan-m2u 2 ай бұрын
மரெனம் விடுதலை தண்டனை கிடையாது U thinking....
@HemalathaSurendiran
@HemalathaSurendiran 2 ай бұрын
​@@tamilan-m2ushe is saying about eternal death.
@sayedkarimabdulredback7817
@sayedkarimabdulredback7817 Ай бұрын
பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களும் பிஞ்சு குழந்தைகளும் என்ன பாவம் செய்தது??
@velankannitoday7641
@velankannitoday7641 Ай бұрын
@@sayedkarimabdulredback7817 saravana soldaa
@devanesan5695
@devanesan5695 24 күн бұрын
​@@sayedkarimabdulredback7817அது ஆத்தும மரணம் ப்ரோ
@mohanam9439
@mohanam9439 3 ай бұрын
இந்த வீடியோ முழுவதும் கேட்டப்பின் மனம் மிக கனமாக உணர்கிறேன்😢😢😢 தஞ்சாவூர் ல் பிறந்தேன் ஆனால் வேறு ஊரில் வளர்ந்தேன்.... தஞ்சை யின் கருப்பு பக்கத்தினை முதல் முறையாக கேள்வி படுகிறேன்... அண்ணா.... இந்த வீடியோ மூலம் தெரியப்படுத்தியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@SONGSWITHJ
@SONGSWITHJ Ай бұрын
நானும் thanjavur இதுமாதிரி நடந்தது இப்போதான் 45வயதில் தெரிந்துகொள்கிறேன்
@Skprabhafx
@Skprabhafx 3 ай бұрын
தியாகி இமானுவேல் சேகரனார் அவரை பற்றி சொன்னதும் goosebumps 🥹 ஆகிடுச்சு நன்றி சரவணங❤🎉
@kishorkathir....1655
@kishorkathir....1655 3 ай бұрын
Crt timing broo
@NaveenkhanNaveenkhan-v4p
@NaveenkhanNaveenkhan-v4p 2 ай бұрын
😂😂😂😅
@SivaniScreenStories
@SivaniScreenStories 2 ай бұрын
Thank you brother
@Skprabhafx
@Skprabhafx 2 ай бұрын
@@NaveenkhanNaveenkhan-v4p enna iluppu
@thangarasukaarthika541
@thangarasukaarthika541 2 ай бұрын
அந்தப் பிஞ்சு குழந்தைகளை நினைத்தால் தான் ரொம்ப வருத்தமா இருக்கு 😭😭😭😭
@saifullahjansha323
@saifullahjansha323 3 ай бұрын
கேட்கும் போதே நெஞ்செல்லாம் பதறுகிறது.. சாதிய அடக்குமுறைக்குள் முன்னோர்களான நம் மக்கள் இதுபோன்ற எத்தனையோ துயரங்களை அனுபவத்திருக்கிறார்கள்.. தெரிந்த கீழ்வெண்மணி ஒன்று.. தெரியாத எத்தனையோ வரலாற்று பக்கங்களும் உள்ளன.. இது போன்ற அடக்குமுறைக்கு அடங்க மறுத்து எழுந்து நின்ற அனைத்து தலைவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்..
@sivakumarsiva2640
@sivakumarsiva2640 2 ай бұрын
நான் பழைய படங்கள் பார்க்கும் போது இவ்வாறான பட காட்சிகள் கான்பேன். இவ்வாறான காட்சிகள் பார்க்கும் போது எனக்கு வியப்பு அளிக்கும். இவ்வாரெல்லாம் நடக்காது இது கற்பனை என்று நினைத்து மனதை ஆறுதல் படித்திக் கொல்வேன். ஆனால் இப்போது அவை உன்மை என்பதும் என்னால் வார்த்தையில் கூரமுடியாத அவலநிலயை நம் பூட்டனும் ,பூட்டியும் ,ஓட்டனும் ஓட்டியும் எவ்வளவு மனம், உடல் நொந்து இருப்பார்கள் என்று உனரமுடிகிறது😢😢😢
@PRIYANKASUNDAR-h5l
@PRIYANKASUNDAR-h5l 3 ай бұрын
ரொம்ப நன்றி சகோதரரே இப்போதிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் கீழ வேலூர் தாலுகா இருக்கு கீழ்வெண்மணி பற்றி உலகறிய வைத்ததற்கு நன்றி
@abinayak8256
@abinayak8256 2 ай бұрын
Ratha vellam ❌sakadaivellam💯👏👏 super anna crcta sonnenga
@Fathi_inshyy2003
@Fathi_inshyy2003 3 ай бұрын
கேட்கும் போதே கண்கள் கலங்கி விட்டது அண்ணா!! 😢😢❤‍🩹 இவனை போன்ற மனசாட்சி இல்லாத மனித மிருகங்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்களுக்கும் மனசாட்சி இல்லாமல் போய் விட்டதா அண்ணா?? 🥺💔 அந்த மக்களை நினைக்கும் போதே கவலையாக உள்ளது! உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு வலிகளை அனுபவித்து இருப்பார்கள்??🥺 எந்த பாவமும் செய்யாமல் இறந்து போனதை விட கொடுமை அந்த இறப்பிற்கு நீதி கிடைக்காமல் போனது தான்!😢🥺 ஆனால் ஒன்று மட்டும் நிஜம்! என்ன தான் மனிதர்களின் நீதியில் இருந்து தப்பித்தாலும் இறைவனின் நீதிக்கு முன்னால் கடுகளவும் தப்ப முடியாது!💯🥺❤‍🩹 எப்படி அண்ணா கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி இப்படி கொலை செய்கிறார்கள்?🥺 நினைக்கும் போதே மனம் கொதிக்கிறது!!❤‍🩹
@ArunkumarAS-be8ln
@ArunkumarAS-be8ln 9 күн бұрын
நீங்கள் சொல்லும் கதைகள் எங்கள் எங்கள் குடும்ப கதைகள் நண்பா பழிக்கு பழி வாங்கியாச்சு நண்பா ⚔️⚔️⚔️⚔️⚔️
@mithu_editz__
@mithu_editz__ 3 ай бұрын
ரொம்ப thanks அண்ணா கீழேவெண்மணி படுகொலை பற்றி வீடியோ போட்டதுக்கு actually இந்த சம்பவம் என்ன ரொம்ப பாதித்தது அண்ணா குருதிப்புனல் என்ற நாவலை படிக்கும் போது தான் நான் இந்த சம்பவத்தை பற்றி தெரிஞ்சுக்குனேன். நான் இப்பொழுது M. A தமிழ் 2nd year படிக்கிறேன் அண்ணா. எங்களுக்கு சாகித்திய அகடமி விருது பெற்ற நாவல்கள் பற்றி ஆய்வு பண்ண சொன்னாங்க அப்புறம் தான் அந்த சம்பவம் எனக்கு தெரிய வந்துச்சு என்னை ரொம்ப affect பண்ணுச்சு. அந்த 44 பேரு குடிசைக்குள்ள பிள்ளைகள் எறிஞ்சது என் கண்ணு முன்னாடி தெரிகிற மாதிரி இருக்கு அண்ணா 😢😢😢😢 நான் மூணு வருஷமா உங்க சேனல பாத்துட்டு இருக்கேன் நீங்க கீழவெண்மணி பத்தி பேசல னு தெரிஞ்சதுக்கப்புறம் நான் ஒரு கமெண்ட் பண்ணி இருந்த கீழே வெண்மணி படுகொலையை பத்தி போடுங்க இப்ப நீங்க இந்த சம்பவத்தை பத்தி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாதிரி feel பண்ண வைக்குறிங்க அவ்ளோ intresting ahh இருக்கு ஒரு படம் பார்த்த feel இருக்கு. So இந்த கீழ்வெண்மணி படுகொலையும் அங்கு நடந்த சம்பவத்துல அந்த 44 பேரும் நிறைய வலி வேதனை அனுபவிச்சு இருப்பாங்க 😢😢😢😢😢😢😢😢😭 ரொம்ப நன்றி அண்ணா இந்த சம்பவத்தை பற்றி பேசினதுக்கு 🙏🙏🙏🙏
@yuvaneshwarir9585
@yuvaneshwarir9585 3 ай бұрын
❤ I'm M. A history second year my project🤗 topic....
@Hyamworld
@Hyamworld 3 ай бұрын
Hats off mithu 👍
@Hyamworld
@Hyamworld 3 ай бұрын
Really heart breaking this
@selvamloga7178
@selvamloga7178 2 ай бұрын
இமானுவேல் சேகரன் அண்ணா நீங்க அவர் பெயரை சொன்ன உடனே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது ❤❤❤
@NaveenkhanNaveenkhan-v4p
@NaveenkhanNaveenkhan-v4p 2 ай бұрын
😂😂
@SivaniScreenStories
@SivaniScreenStories 2 ай бұрын
எனக்கும்
@ranjithm4120
@ranjithm4120 2 ай бұрын
😂😂😂😊
@ramadossabinash5590
@ramadossabinash5590 Ай бұрын
Even me also
@diyariya9370
@diyariya9370 12 күн бұрын
❤❤❤
@SuryaMestrolaya
@SuryaMestrolaya 2 ай бұрын
நா சேனல் ஆரமிக்க காரணம் நீங்க தான் அண்ணா my inspiring you🙏
@babyjobabyjo836
@babyjobabyjo836 2 ай бұрын
ஹாய் அண்ணா ரொம்ப நாளா கீழவெண்மணி கேச பத்தி வீடியோ போடுங்க சொன்னேன் அண்ணா வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏ஆனால் இதைப் பார்க்கும்போது மனவேதனை உடன் தான் பார்த்தேன் அழுதுட்டேன் அண்ணா இப்படியும் சில மிருகம் இருக்கதான் செஞ்சிருக்கு😢
@ramalingamlingaraj3468
@ramalingamlingaraj3468 3 ай бұрын
அண்ணா வணக்கம் அந்த சம்பவத்தை வைத்து இரண்டு நாவல்கள் வந்து உள்ளது இன்றும் அந்த ஊரில் டிசம்பர் மாதம் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் கோவிலுக்கு செல்வது போல் வந்து நினைவு இடத்தை வணங்கி செல்வதை பார்க்க முடியும் இரண்டு நாவல்களில் செந்நெல் என்று நாவல் அந்த சம்பவத்தை நம் கண்ணில் கொண்டு வரும் மிக்க நன்றி அண்ணா
@Tamilkavi19
@Tamilkavi19 2 ай бұрын
எங்க அம்மா இந்த கதையை சொல்லி இருக்காங்க கம்யூனிஸ்ட் மட்டும் தலையிட்டு சீனிவாசராவ் இந்த பிரச்சனை வெளிவந்தது இன்றளவும் வெண்மணி நினைவு நாள் மறக்காமல் போய்டு வருவாங்க இப்பவும் கண்ணீர் விடுவாங்க
@BoopathiBoopathi-x5n
@BoopathiBoopathi-x5n 3 ай бұрын
மனிதனை மனிதனாக மதித்தால் போதும் வாழ்க்கை இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது கஷ்டமாக இருக்கு அண்ணா மனிதனை மனிதநேயத்தோடு மதிப்போம் அனைவருக்கும் சமர்ப்பணம் 🙏🙏
@tipsforsafetailoring8497
@tipsforsafetailoring8497 3 ай бұрын
மனசு கஷ்டமா இருக்கு 😢😢 பழங்காலத்து படம் பார்த்த மாதிரி இருக்கு கடைசில பண்ணையாரை போட்டு தள்ளியது சந்தோசமா இருந்தது சாவு டா ஆனாலும் பாவம் அந்த குடும்பங்கள்😢
@SHRI-d7s
@SHRI-d7s 27 күн бұрын
ஆனால் பண்ணையார் பக்கிரிசாமி பிள்ளையை உயிரோடு தீ வைத்து கொன்றவர்கள் இந்த விவசாய தொழிலாளர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..
@மௌலிஸும்.அப்பாவும்
@மௌலிஸும்.அப்பாவும் 3 ай бұрын
Bro உங்கள் chanel T5T லிருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது வரை நீங்கள் நிறைய case பற்றி Video போட்டிருந்திங்க அப்போதெல்லாம் விட இந்த கீழ்வெண்மணி பற்றிய வீடியோ போட்டதன் பின் உங்கள் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் வந்துவிட்டது. காரணம் அரைப்படி நெல்லை சேர்த்துக்கேட்டதற்காக மக்கள் பட்ட துயரத்தை யாரிடம் சொன்னாலும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை உங்கள் பதிவின் மூலம் நிறைய மக்களுக்கு இது பற்றி தெரியவரும் என்பது மிக்க மகிழ்ச்சி. மக்களுக்கு ஒரு செய்தி பண்ணையார் என்பவர் யாரும் இல்லை தற்போது உள்ள நவீன கார்ப்பரேட், அப்போது நடந்ததெல்லாம் இப்போதும் நடக்கிறது (நவீனமாக) வழக்கு வாய்தா வாய்தா என்று ✊✊✊
@மௌலிஸும்.அப்பாவும்
@மௌலிஸும்.அப்பாவும் 2 ай бұрын
Bro thanks for the approach For pinned my comment
@Jayaprakash-e6x
@Jayaprakash-e6x 2 ай бұрын
எங்கள் ஊர் பிறந்த மண் பதிவுக்கு நன்றி நண்பரே கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது நான் பிறந்த வருடம் என்பது அன்று தான் கோபாலகிருஷ்ணாநாயுடு வை கூர்கறிபோட்ட நாள டிசம்பர் 25அன்று வாருங்கள் பிரதர் லைவ் போடலாம் வாங்க பிரதர் இஙகு
@kingcommunication2085
@kingcommunication2085 2 ай бұрын
2000த்தில் ஒரு முறை கீழ் வெண்மணிக்கு வந்து அஞ்சலி செலுத்தினேன். அதற்கு முன் அரைகுறையாக கடவுள் மறுப்பு பேசிவந்த நான், அங்கு வந்த பிறகு முழு கடவுள் மறுப்பாளனாக மாறிவிட்டேன்.
@infact1303
@infact1303 24 күн бұрын
"சாக்கடை வெள்ளத்தில் இறந்து கிடந்தான் கோபாலகிருஷ்ணன்...." அருமையான வரி சகோதரரே....👏
@rthangaraj649
@rthangaraj649 2 ай бұрын
எனக்கு தெரிஞ்சு 2000 வரைக்கும் இப்படித்தான் இருந்தது இப்பவும் பண்ணையார் இல்ல அதிகார வர்க்கங்கள் இப்போ மறைமுகமா பண்ணுது யாரும் மனுசன மனுஷனா பார்க்கிறதே இல்லை ஒரு அடிமையா தான் பாக்குறான். ஒவ்வொருத்தனும் ஒரு அடிமையா தான் தேடுறானா ஒழிய மனுசன இல்லை.ரொம்ப வருத்தம் அளிக்கிறது
@tipsforsafetailoring8497
@tipsforsafetailoring8497 3 ай бұрын
அன்னைக்கு பண்ணையார் நம்மல அடிமைப்படுத்தி னான் ஆனா நாமும் இன்னைக்கு ஏதோ ஒரு இடத்தில் அடிமையாக தான் இருக்கிறோம் கலெக்டர் ஆபீஸ்ல ஒரு அரசு ஹாஸ்பிடல்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பஸ் ஸ்டாப்ல கூட எங்க போனாலும் நமக்கு மேல வேலை செய்கிறவர்களுக்கு நாம அடிமையா தான் இருக்கிறோம் நமக்கு ஒரு கஷ்டம்னு போய் நின்னு பார்த்தா தான் தெரியும் நம்மள அவங்க எப்படி நடத்துறாங்ன்னு
@shri9933
@shri9933 2 ай бұрын
In Sweden the same,
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 ай бұрын
உண்மைய நெத்தியடியா சொன்னீங்க சகோ, சாஃப்ட்வேர் கம்பெனி யிலயும் இதே நிலை தான்
@eniyathendral2728
@eniyathendral2728 2 ай бұрын
இரத்தக் களரியான அவர்கள் அடிமைத்தனத்துக்கு நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கையை ஒப்பிடுவது சரியா? வாழ்க்கையில் துன்பம் துயரங்கள் அவமானங்கள் உண்டு ஆனால் அவர்கள் அனுபவித்து absolute human rights violation.
@sathiyadevi5753
@sathiyadevi5753 2 ай бұрын
🎉🎉
@selvakumarkathiresanpandur5597
@selvakumarkathiresanpandur5597 Ай бұрын
நீதிமன்றம், நீதிபதி, ஏன் குடியரசு தலைவரை விட்டுட்டீங்க சகோ, இந்த அடிமைத்தனம் வீட்டில் இருந்து தொடங்குகிறது
@KumuthaPuvi-7886
@KumuthaPuvi-7886 2 ай бұрын
சினிமா வை மிஞ்சிய கொடூரத்தை மக்கள் நிஜத்துல அனுபவிச்சு இருக்காங்க 😢 சினிமா ல பாக்கும் போதே அந்த வலி மனசுல இருக்கும் இது நிஜம் என்று கேக்கும் போது நேர்ல பாத்த சம்பவம் மாதிரி வேதனையா இருக்கு.
@MythyliRamasamy
@MythyliRamasamy 2 ай бұрын
இப்ப வரைக்கும் தண்டனை கடுமையானத இல்லை 🙏 தண்டனை கொடுமையாக இருந்தால் தவறுகள் கெஞ்சமாவது குறைந்து இருக்கும்💛
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Ай бұрын
தண்டனை எப்படி இருந்தாலும் அதை கொடுக்கும் இடத்தில் நேர்மை இல்லை என்றால் ஒண்ணுமாகாது.
@MythyliRamasamy
@MythyliRamasamy Ай бұрын
@aruljesumariyan3955 கரெக்ட்
@JothiJ-vy4ht
@JothiJ-vy4ht 2 ай бұрын
அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும் சரவணன் அண்ணா
@jagadeesan9269
@jagadeesan9269 Ай бұрын
சில மாதங்களுக்கு முன் வேலை நிமித்தமாக திருவாரூரில் இருந்து சிக்கல் சென்றேன் அப்பொழுது உடன் வந்த நண்பர் கீழ வெண்மணி வரலாற்றை வாகனத்தில் வரும்போழுது விவரித்து சொன்னார் நான் சென்னையில் பிறந்து வழந்தவன் அதனால் அந்த டெல்டா ஊர்களின் வரலாறு அறியாதவனாக இருந்தேன் கீழவெண்மணி குறித்து நண்பர் அந்த நினைவு தூண் அருகில் சென்ற பின் சொன்ன விஷயங்கள் கேட்டு மெய் சிலிர்த்து போனேன்........மீண்டும் அவற்றை உங்கள் குரலில் கேட்க அந்த வரலாறு இன்னும் அனைவரும் அறியும் வண்ணம் அமைதிருக்கிறது நன்றி சரவணன் ❤
@jaaganathana.p5119
@jaaganathana.p5119 2 ай бұрын
அண்ணாவின் வரலாற்றில் இடம்பொற்றுள்ளது அருமை சரண்
@VelavanTamilselvan
@VelavanTamilselvan 3 ай бұрын
தஞ்சையின் நெற்களஞ்சியம்🌾🌾🌴 என்ற பெயர் சாதாரணமாக தான் சூட்டப்பட்டது என்று இன்று வரை நினைத்தேன்.. ஆனால் இப்போதுதான் தெரிகிறது அன்று முன்னோர்கள் பல அவமானங்களை தான்டி அடிமை கூலிகளாக பாடுபட்டுள்ளார்கள்.. இப்போது இந்த அடிமைத்தனம் இல்லை🙏🏼🙏🏼
@AnbazhaganRengasamy-p1z
@AnbazhaganRengasamy-p1z Ай бұрын
உண்மைதான் இறந்தவர்கள் பள்ளர்கள் அடிமையாக இருந்தார்கள்
@priyasamuel5825
@priyasamuel5825 3 ай бұрын
மனித இனம் உருவானதே பிரச்சனை. 😊❤....
@cute_girl_3843
@cute_girl_3843 2 ай бұрын
😢😢😢😢
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 ай бұрын
No boomer
@r.soundarapandisoundar6610
@r.soundarapandisoundar6610 Ай бұрын
அருமை இன்றுதான் தெரிந்துகொண்டேன் அதேபோல நண்பா இரணியன் உண்மை கதை சொல்லுங்கள்
@rajar2818
@rajar2818 2 ай бұрын
வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா. நான் போன வாரம் விருமாண்டி படம் பார்த்தேன். அதில் வரும் ஒரு காட்சியில் காவலர் நீங்கள் எந்த ஊர் மேடம் என்று அதற்கு அவங்க தஞ்சாவூர் என்று சொல்லுவார் உடனே அந்த காவலர் பிறந்ததே தஞ்சாவூர் தானா என்று கேட்பார். அதற்கு அந்த அம்மா இல்ல " கீழ்வெண்மனி " என்று சொன்னதும் அந்த காவலர் முகத்தில் ஒர் பயம் தெரியும். அந்த ஒரு காட்சிக்காக தான் நான் Google ல கீழ்வெண்மனி பற்றி தெரிந்து கொண்டேன். இந்த பதிவு மிகவும் அருமை. எனக்கு மிகவும் தெளிவாக இருக்கிறது. நன்றி அண்ணா. From : SDI Team R Raja advocate Madras High Court Chennai.
@VP4484Nagarajan
@VP4484Nagarajan 3 ай бұрын
ஆரம்பத்தில் ஒரு மனிதனை இப்படி கொல்கிறார்களே அப்படினு ஒரு பரிதாபம் இருந்தது....முடிவில் இதைவிட கொடூரமாக கொல்ல வேறு வழி ஏதும் கிடைக்கவில்லை யா அவர்களுக்கு என நினைக்கவைத்துவிட்டது
@Sujatha-mc3yf
@Sujatha-mc3yf 3 ай бұрын
ஆமாம் 😢
@luxprakash
@luxprakash 2 ай бұрын
Same feel bro
@arasiyin
@arasiyin 2 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 ай бұрын
விடுதலை பண்ணதும் நல்லதாப் போச்சு,உயிரும் போச்சு. ஒழுங்கா தண்டனையை அனுபவிச்சிருக்கலாம்.
@venmanisathiyaraj1729
@venmanisathiyaraj1729 2 ай бұрын
என் பெயர் வெண்மணி நான் உங்களுடைய ரசிகை அண்ணா என் தாய் மாமா நான் பிறந்தவுடன் எனக்கு வைத்த பெயர் வெண்மணி இந்த பெயர் எனக்கு வைத்த காரணம் என்ன என்னு ஒரு நாள் கேட்டேன் அதற்கு என் மாமா 44 நபர்கள் நாகை மாவட்டத்தில் இறந்த நாபகமாக வைத்தேன் என்று கூறினார் அது எனக்கு பெருமையாக உள்ளது விவசாயம் என்பது உணவு உண்டு வாழ்வதற்கு ஆனால் சாகுவதற்கு அல்ல 😭😭😭
@sreesree1331
@sreesree1331 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SureshBala-ce6fr
@SureshBala-ce6fr Ай бұрын
பரவால்ல அந்த பேரோட வாழ்றீங்க ❤❤❤
@Flowers286
@Flowers286 Ай бұрын
உங்கள் பெயர் உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும் 🙏🙏🙏
@Lifestyle0405
@Lifestyle0405 3 ай бұрын
இதை கேட்கும் போதே மனசு ரொம்ப வலிக்குது😢😢😢😢😢
@anitham2815
@anitham2815 3 ай бұрын
பணம் இருந்தால் நாம் என்ன தவறு செய்தாலும் அதற்கு தண்டனை கிடையாது என்பதை ஒவ்வொரு கால கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நினைக்க வைக்கின்றன😢
@TheVetryvarun
@TheVetryvarun 24 күн бұрын
இங்க பிரச்சனை பணம் இல்ல , ஜாதி அதிகாரம்
@vanithashriyan1668
@vanithashriyan1668 2 ай бұрын
இவ்வளவு பெரிய கொடூரம் தமிழ்நாட்டுல நடந்திருக்கா😢😢😢😢😢😢😢. நினைக்கவே பயமா இருக்கு..
@PriyadharshiniVelusamy
@PriyadharshiniVelusamy 3 ай бұрын
Kolkata doctor case enna thaan bro aachu😔update video podunga bro.....plssss......
@Dinesh-1303-_-
@Dinesh-1303-_- 2 ай бұрын
அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நின்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோடான கோடி நன்றி🙏❤️.. கம்யூனிஸ்ட் மக்களுக்கான கட்சி, அதில் எந்த சந்தேகமும் இல்லை🥺❤️
@babushivam456
@babushivam456 2 ай бұрын
இதுல கொடுமை என்னன்னா பெரியார் நாயுடு சமூகத்தை சேர்ந்த பண்ணையாருக்கு ஆதரவாகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரா இருந்தது தான்... இன்றுவரை அதை மறைத்தே பேசுவார்கள்... யாரும் பேச மாட்டாங்க...
@hemimarexi
@hemimarexi 3 ай бұрын
அண்ணா நானும் தஞ்சாவூர் தான் 😢இங்க இப்டிலாம் நடந்துறுக்குனு இப்போதான் தெரியுது😢பணம் 💰 ஒரு மனிதனின் மரியாதையை தீர்மானிக்கிறது😢 இது போன்ற வன்மமும் பகையும் சில மனித மிருகங்களிடம் இன்றளவும் உள்ளது 😢இன்னும் கடுமையான தண்டனைக் கொடுத்திருக்கலாம்😢
@Sindhu_Dharsan_Wings
@Sindhu_Dharsan_Wings 2 ай бұрын
கீழவெண்மணி... இந்த ஊர் பெயரை நான் முதலில் விருமாண்டி படத்துல தான் கேட்ருக்கேன்... அப்போ புரியல இப்போதான் புரியுது
@prakash589
@prakash589 2 ай бұрын
Correct brother! Rohini solvanga police kitta Konjam azhithi solluvanga!!! Ippodhan puriyudhu very sad story.
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 Ай бұрын
Yes . Police indirectly jaathiya visaaripaan
@VinayakVinayak-y5k
@VinayakVinayak-y5k Ай бұрын
Nayaganuga pannatha kaka thupuilathavanuga thava maru Kalla payaluga panatha kaka vathudanuga
@viswarajr2485
@viswarajr2485 15 күн бұрын
Antha kaalathula ella jaathi la yum oru nadhari iruka tha seivan.. athukaga kootathaye kurai solratha.. ​@@VinayakVinayak-y5k
@UMAIRZEN11
@UMAIRZEN11 2 ай бұрын
Yaarume 70s 80s case podunga nu solla illaye....you roll man🔥
@JillianJill-h2l
@JillianJill-h2l 2 ай бұрын
Ungaludiya Story Narration Vera level Saravanan Brother. Thanjavurla Iepadiii oru Kezthanamana(Kezvenmanaii) sambavama 😢 Raja Raja Chozan (Raja)Vazntha...Aatchiiii Senja placela iepadiii oru Kodura Goramana Sanbavum rombave Adhircheya ieruku😮.
@kingcommunication2085
@kingcommunication2085 2 ай бұрын
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கீழ் வெண்மணியில் நினைவேந்தல் நடக்கும். நானும் நண்பரும் ஒரு முறை அங்கு சென்றோம். முந்தின நாள் சோலை சுந்தரப்பெருமாள் எழுதிய செந்நெல் புத்தகம் படித்து முழுவதும் தெரிந்து கொண்டேன். நேரில் பார்த்த போது நெஞ்சம் கனத்தது.
@tamilvananm8996
@tamilvananm8996 Ай бұрын
Endru varumo intha makkalukku vidiyal. Intha kodurargalum thamizargal thane. Odukkapatavargulukku ethirana arasangam dravida katchi ruling party aga iruthapothu kidaitha nermaiyatra neethi..patiyal ina makkal marakkakoodatha nigazvu keez venmani paduko lai.Intha makkal kalviyin moolam uyaria patavigalai adayavendum. Elloraiyum samamaga parkum arasangam indraya thevali.
@காதலன்எடிட்ஸ்
@காதலன்எடிட்ஸ் Ай бұрын
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களைப் பற்றி வீடியோ போடுங்க‌ pls ❤🙏
@mthumthu3666
@mthumthu3666 2 ай бұрын
உன் வாய்ஸ் அருமை நேர்ல பார்த்தமாதிரி இருக்கு🙏🙏🙏
@balakumaran6075
@balakumaran6075 2 ай бұрын
Ungaloda narration dha vera level bro adhu kaeka dha na addict ahitan ...ne solura story solura vitham lam vera level last ah nenga soluradhu karuthu lam rmba crct ah iruku adha engalaku pudichi iruku
@SaravananDecodes
@SaravananDecodes 2 ай бұрын
Thank you bro 🙏🥰
@Chitra-ew7mk
@Chitra-ew7mk 2 ай бұрын
நான் கீழவெண்மணி அருகில் உள்ள தேவூரில் வசித்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் இந்த படுகொலை சம்பவத்தை நினைவு தினமாக கொண்டாடும் பொழுது மனதிற்கு வருத்தமாக இருக்கும்.
@jeronj7801
@jeronj7801 3 ай бұрын
Hi saravanan bro unga videos a 2 years a pathutu irukean oru naal kuda comment pannathuku illa but today this is my favourite topic because my name is Theretha venmani. Enoda grandfather vachathu since my childhood somebody asks what is the meaning of your name. Apo enga thatha solli kudutha intha incident a na ellarukum solluvean. Ellarum ena appreciate pannuvanga now I am 26 proud to holding a name venmani.... ❤
@anandhibommai6459
@anandhibommai6459 3 ай бұрын
சண்டேல சரவணன் அண்ணா வீடியோ பாக்குறது ...எனக்கு புது படம் தியேட்டர் போய் பாக்குற போலவே இருக்கு 🥰😍love you saravanan anna❤️❤❤❤❤❤❤❤
@Isra_live
@Isra_live 2 ай бұрын
22:57 appanumkum appan engayavathu irupan thane 🎉❤️‍🩹
@shanthia4587
@shanthia4587 2 ай бұрын
காலக்கட்டத்தை காட்டும் கண்ணாடிகளாய் நாவலும் திரைப்படங்களும் அமையும்... 70 80 காலக்கட்ட படங்கள் இது போல் தான் இருக்கும்... இது போன்ற கருப்பு பக்கங்கள் இன்னும் மறையவில்லை... வெவ்வேறு முகமூடி அணிந்து கொண்டு இன்னும் உலாவிக் கொண்டு தான் இருக்கிறது.
@deepadee471
@deepadee471 2 ай бұрын
இந்த கதையை கேட்கிற எங்களுக்கே இவ்ளோ வேதனையா இருக்கே அங்க நிஜம்மா வாழ்ந்தவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் 😢😢😢
@nandhusongnandhini881
@nandhusongnandhini881 3 ай бұрын
I can't stop my tears அண்ணா. அந்தகாலதிலயே மனித மிருகம் இருந்திருகு. நீதியும் thavariduchi. கடைசியாக அந்த ஆருபெரும் குடுத்த தண்டனைதான் கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.
@dheenadheena1363
@dheenadheena1363 2 ай бұрын
மதுரை மேலவளவு வீடியோ போடு அண்ணா
@SakthiNathan2992
@SakthiNathan2992 2 ай бұрын
Thank you so much bro. Naan last year ketan. Ippo thaan poturkinga. Irunthalum thank you so much bro 🙏
@JehowahJireh9701
@JehowahJireh9701 2 ай бұрын
உன்னை போல் பிறரையும் நேசி....❤
@sharaCreations-pt6mf
@sharaCreations-pt6mf 3 ай бұрын
நான் ரொம்ப நாளா இந்த படுகொலை பத்தி தெரிஞ்சுக்க நினைச்சேன் இன்னைக்கு அது நடத்திடுச்சு
@kidarivignesh
@kidarivignesh 2 ай бұрын
தோழர் அமல்ராஜ் தேவேந்திரர் 🔥🔥🔥
@SHRI-d7s
@SHRI-d7s 27 күн бұрын
ஆனா குடிசைக்கு வைத்தவர்களும் பண்ணையாரின் அடியாட்களாக இருந்த பள்ளர்கள் தான் என்பது வேதனை..
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 3 ай бұрын
அருமையான விளக்கமான காணொளி👍
@animalsandbirds6666
@animalsandbirds6666 3 ай бұрын
நான் பிறந்த தஞ்சாவூர்ல இப்படி எல்லாம் நடந்துடுச்சா கேட்கவே ரொம்ப பயங்கரமா இருக்கு
@shankarchithra3570
@shankarchithra3570 3 ай бұрын
கேட்கவே பயமாக இருக்கிறது
@Vjkowshistory
@Vjkowshistory 2 ай бұрын
முதல் முறையாக கடவுள் இருக்க இல்லையா என்று சந்தேகம் சந்தேகம் என்ன முடிவே பண்ணிட்டேன் கடவுளே கிடையாது
@kaankhiche8232
@kaankhiche8232 2 ай бұрын
சூப்பர் முடிவு சகோ கண்டிப்பாக கிடையாது
@KalyaniNewsTV
@KalyaniNewsTV 2 ай бұрын
m aanaal oddu maddum ore kooddathukku podunka puthusaa evanaum ulla vida maaddeenka unka karankalil irukku iraththam marakkaatheenka
@ACUBEBvlogs
@ACUBEBvlogs 3 ай бұрын
கோர்ட் தீர்ப்பு பார்த்தா... வடிவேலு காமெடி (வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற மாதிரி) 😮
@elangovanp8709
@elangovanp8709 2 ай бұрын
உண்மை தான்😢😢😢😢
@Ananthakan
@Ananthakan 2 ай бұрын
Anna nan unka videos Ellam last 3 years aa pakiran start la unka intro music a keda payama irunthathu ipellam night la earphones 🎧 use panni pakka thodankita unkada voice irukku nan addict akkitan ❤
@pkamatchiyearDGNM
@pkamatchiyearDGNM 3 ай бұрын
Enga ooru than bro kilavenmani 😢❤
@sara-uc9xh
@sara-uc9xh 3 ай бұрын
Kodumaii 😢😢😢
@pkamatchiyearDGNM
@pkamatchiyearDGNM 3 ай бұрын
@sara-uc9xh ama next month 25th ninaivu vizha 💔😢
@sara-uc9xh
@sara-uc9xh 2 ай бұрын
@@pkamatchiyearDGNM 😢
@balakumaran6075
@balakumaran6075 2 ай бұрын
Adhu poga ungaloda bgm dha vera level adhu dha interesting ah ungaloda narration kondu pogudhu adhu oda voice match ahgum pothum prefect ah pogudhu bro ....Ella side uhm cover pannura Madhuri video poduringa unga video lam starting la irundhu pathutu irukan unga kita irundu na naeraiya learn pannitunu irukan ..
@janajana760
@janajana760 3 ай бұрын
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து விடு பட்ட மக்களுக்கு பண்ணை ஆட்களிருநது விடு பட முடியவில்லை 😢😢😢 யாரும் அவர்களுக்கு உதவ வில்லை...
@sukumarant5255
@sukumarant5255 Ай бұрын
ஆங்கில ஆட்சி க்கு முன்பே நாயக்கன் கட்டுபாட்டில் இருந்து தமிழ்கம்
@vijayaasha123
@vijayaasha123 2 ай бұрын
அரவிந்தன் திரைப்படத்தில் தெளிவா சொல்லிருப்பாங்க
@delish_topia
@delish_topia 3 ай бұрын
🔥 Saravanan Anna oda channel ah na starting la irrunthu paathutu varen 🤩 really happy for how far he has reached 💯 🤩 Naanum ipo dha oru new channel start panniruken, hoping to reach great heights one day 🤩🥰
@selvisaran9845
@selvisaran9845 2 ай бұрын
⭐⭐⭐⭐⭐
@pmalarselvi82
@pmalarselvi82 3 ай бұрын
en sontha oor kooda Tiruvarur district la oru chinna village. Enga ooruku keezh venmani thaandi pogum bodhu en husband kooda sollu irukaanga anga nadantha avalathae...aana ivlo detail aa sollala....village irundha motha pera oru veetla vachi kolluthivitaan ga sollirkanga....aana, unga video la dhaan ivlo details um therinjikiten....romba nandri Mr. Saravanan sir..
@Mjriya
@Mjriya 2 ай бұрын
நன்றி சகோ உங்கள் வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது என்று தெரிகிறது... கேட்கவே மனது வலிக்கிறது...😢😢😢
@radhasenthil4975
@radhasenthil4975 2 ай бұрын
இதை கேட்கும்போதே மனம் பதைபதைக்கிறது.. அதை அனுபவித்த மக்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை...😧😧😧
@KrishTimes-xk4ix
@KrishTimes-xk4ix 3 ай бұрын
இலங்கையை உலுக்கிய சேயா சதேவ்மி வழக்குப் பற்றி விடியோ போடுங்க சகோ 😢
@AnushaAnu-ik1gs
@AnushaAnu-ik1gs 3 ай бұрын
🥺😢
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 3 ай бұрын
yes.. en valvil marakka mudiyadha kodumaiyana sambavam than adhu😢😢
@Alonenes01
@Alonenes01 2 ай бұрын
Epo nadantha bro
@brindthadevi3654
@brindthadevi3654 Ай бұрын
Super bro etha mathuri videos vennum
@victorabraham1351
@victorabraham1351 3 ай бұрын
1st time I'm viewing your video less than 1 minutes after uploading...🎉🎉
@SelvamSelvam-yp3ft
@SelvamSelvam-yp3ft Ай бұрын
வெண்மணியின் ரத்த சரித்திரத்தை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி
@PriyaDharshini-rv2db
@PriyaDharshini-rv2db 3 ай бұрын
Hi anna na unga big fan. And na Mattum illa ippo ennoda husbundum ungaloda big fan agittanga 😊
@manideiva45
@manideiva45 2 ай бұрын
நான் ஏற்கனவே இதை பற்றி தெரிந்தாலும் இப்போ உங்கள் வாயிலாக கேக்கும் பொழுது என் நெஞ்சம் வெடிக்கிறது...
@stalinelambharathy3704
@stalinelambharathy3704 3 ай бұрын
Bro one request for you..darmapuri, Vasathi issue aha pathi video podunga...pls
@KamalKodai
@KamalKodai 10 күн бұрын
Brother money heist Mari oru robbery story podunga intrest ah iruku❤❤❤
@meeraM1892k
@meeraM1892k 2 ай бұрын
Ending super💯 but innum mosama கொன்னு irrukalam அந்த koduranai📈 avanuku ithu பத்தாது. பாவம் அந்த makkal.evlo கொடுமை எல்லாம் அனுபவிச்சு இருக்காங்க.. இப்டி எல்லாம் நடந்துச்சு னு kemumpothu. இலங்கை தான் நியாபகம் varuthy
@KavithaMurali-rr2ri
@KavithaMurali-rr2ri 2 ай бұрын
Vaazhai padathin unmai story podunga anna 🎉🎉🎉🎉
@mthumthu3666
@mthumthu3666 2 ай бұрын
அருமை நன்பா உன் சேனல் வளற வாழ்க வளமுடன்💐💐💐💐❤️❤️❤️❤️
@fullstackdev4045
@fullstackdev4045 3 ай бұрын
Keezhvenmani padu kolai. Kooli uyarthi kettathala pannayar appavi makkalai adachu vachu konnaru. Ithuku palikku paliya niraya koligal anga nadanthuchu My hometown 12km near this place.
@lockdownloven.....v7769
@lockdownloven.....v7769 Ай бұрын
Madurai மேலவளவு issue pathi next video pannunga anna plzzz
@deepikaasai266
@deepikaasai266 2 ай бұрын
மிகவும் வேதனையாக உள்ளது இப்படி கஷ்டப்பட்டு வாழ்ந்து இருக்காங்க😢
@sukumarant5255
@sukumarant5255 Ай бұрын
இப்போ மட்டும் என்ன திராவிட மாடல் என்பதே இதன் நீட்சியாக தான்
@melodycreations2651
@melodycreations2651 22 күн бұрын
Intha story tha viduthalai2 movie story ah oremathiri iruku
@GOLDENTIMETALKS
@GOLDENTIMETALKS 3 ай бұрын
சரவணன் அண்ணா, அந்த கோபாலகிருஷ்ணன் போட்டோ மட்டும் போட்டு இருந்தீங்கன்னா என் செருப்புகழட்டி அந்த போட்டோலயே நான் அடிச்சு இருப்பேன்
@NithyaArumugam-f1p
@NithyaArumugam-f1p 3 ай бұрын
😢 phone odanju poirume...
@GOLDENTIMETALKS
@GOLDENTIMETALKS 3 ай бұрын
பிரிண்ட் போட்டு அடிப்பேன் பா
@Swami_ji_96
@Swami_ji_96 3 ай бұрын
Avanga telungu jathi nu soldranga ongol family athuku tha avaluku support panicham
@parathibanb
@parathibanb Ай бұрын
அவன பல துண்டா வெட்டி கொன்னுட்டாங்க சகோ அங்க எங்க அத்தை எல்லாம் கூட போய் பாத்துட்டு வந்தாங்க
@manjuarts2102
@manjuarts2102 2 ай бұрын
கேட்க்கும்போதே இதயத்துடிப்பு இரட்டிப்பாகிறது அண்ணா. அந்த காலத்துல வில் வித்தை, மல்யுத்தம் மற்றும் பல கலைகலில் சிறந்தவங்க பட்டியளினத்தவர்கள். இப்போது கூட அவர்களை ஏளனமாக பார்ப்பது, கேவலமாக நடத்துவது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்குது. கொடுமையின் உச்சம். ஆனால் அந்த மிருகம் கோபால கிருஷ்ணனுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கவில்லை என்றாலும் அமல்ராஜ் அவர்கள்லால் தண்டனை கிடைத்தது மனதிற்க்கு சற்று நிம்மதியை தருகிறது 🙏
@Sscharusscharu-n4i
@Sscharusscharu-n4i 2 ай бұрын
நானும் ஒரு பட்டியலினத்து பெண் தான் இப்பொழுதும் அந்த ஜாதி வெறி அப்படியேதான் உள்ளது ஒரு மூன்று நாளைக்கு முன்னாள் நாங்கள் ஒரு வீட்டில் தண்ணி தாகமாய் இருக்கிறது குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டோம் அதற்கு அந்த வீட்டில் இருந்த அம்மா ஒருவர் தண்ணீர் இல்லை என்று சொல்லி இருந்தால் கூட மனம் பொருத்திருக்கும் ஆனால் அந்த அம்மா எங்களிடம் கேட்ட முதல் கேள்வி நீங்கள் எந்த ஜாதி இங்கே வந்து தண்ணீர் கேட்கிறீர்கள் என்று சொன்னார் அது என் இதயத்தில் கத்தி வைத்து கிழித்தது போன்று இருந்தது அவர்கள் அன்று அடியால் உடல்லவிலும் மனதளவிலும் காயப்பட்டார்கள் இன்று நாங்கள் சொல்லால் மனதளவில் அதை அனுபவித்து கொண்டிருக்கிறோம் திருத்த முயற்சிக்கலாம் ஆனால் திருந்தவே திருந்தாத ஜென்மங்களை என்னவென்று சொல்லி திருத்துவது?😢🫤
@sukumarant5255
@sukumarant5255 Ай бұрын
திமுக க்கு ஓட்டு போடும்
@venkatesanms-vf8ng
@venkatesanms-vf8ng Ай бұрын
வேற யாருக்கு ஓட்டு போட்டால் இந்த நிலைமை மாறும் னு சொல்லுங்க... மாறும் ன்னா அவங்களுக்கு போடுவோம்​@@sukumarant5255
@sivakumarchinapillai2018
@sivakumarchinapillai2018 29 күн бұрын
Correct 100%
@ArunkumarAS-be8ln
@ArunkumarAS-be8ln 9 күн бұрын
எங்கள் பாட்டியும் இந்த சம்பவத்தில் இறந்து விட்டார் 😭⚔️⚔️⚔️
@BillaMallik
@BillaMallik 3 ай бұрын
கேக்கவே மனசு வலிக்கு 😢😢😢😢
@BharathiKomal-v4q
@BharathiKomal-v4q 19 күн бұрын
Bro enga ora pathi eduthu sonnathuku nandri bro
@MohammedRasha-db5hn
@MohammedRasha-db5hn 2 ай бұрын
Bro நீங்க பழனி பாபா வாழ்க்கை வரலாறு பற்றி பேசுங்கள். அவரும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்படும் மக்களுக்காக பேசினா மா மனிதர் அவர் தான் அஹ‌ம‌து அலி எனும் பெயர் உடைய அஹ‌ம‌து அலி (பழனி பாபா) அவர் தான் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல இந்தியா மக்களுக்கு போராட்டம் செய்த பு‌னித போராட்டம் செய்தவர் அவர் அவரை பற்றி பேசுங்கள். Im FROM SRILANKA ❤ HELLO SDR❤❤
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН