Toppi Amma Tiruvannamalai

  Рет қаралды 97,723

Aanmeega TVMALAI

Aanmeega TVMALAI

Күн бұрын

New channel Link:
/ @anbesivamtoppiammatvm...
Kindly Support by Subscribe 🙏

Пікірлер: 82
@astrovaasudhevanaachchary9999
@astrovaasudhevanaachchary9999 2 жыл бұрын
" ஓம் நம சிவய " கடந்த சில நாட்களாகவே You tube channel போன்ற இணையதளத்தில் திருவண்ணாமலையில் வாழும் சித்தர்கள் பற்றிய பதிவுகள் அதிகமாக பதிவிடபடுகிறது. அவ்வித பதிவில் தற்சமயம், வாழும் பெண் சித்தர் தொப்பியம்மாள் என்பவரை பற்றி பிரபலமாக பேசப்படுகிறது. மேலும் அவரை பற்றி பேசியே சிலர் KZbin channel வாயிலாக வருமானம் பெறுகின்றனர். மேலும் சிலரோ இது போன்ற பதிவுகளை பார்த்து வாழும் சித்தர்களை தேடி தொலை தூரங்களில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வருகின்றனர். இவர்கள் அனைவருமே எதை தேடி இது போன்ற நபர்களை காண வருகின்றனர்? ஏதோ ஒருவித பேராசையை தேடிதானே, வாழும் சித்தர்கள் என்று வர்ணிக்கபடுபவர்களின் பாதங்களை தொட்டு வணங்கவும், அவர்கள் உண்ட மீதி உணவை பெற அலைக்கழிப்பதும் எனும் சுயநலத்துடன் வருகின்றனர். உங்களுக்கு சித்தர்களின் அனுகிரஹம் பெற வேண்டும் என்றால், முதலில் பேராசை, எதிர்பார்ப்பு, தற்புகழ்ச்சி, தன்னை பற்றி தானே பெருமையாக பேசி, தனக்கான அனுபவங்கள் என்று பேட்டி கொடுப்பது போன்ற சுய விளம்பரத்தை தவிர்க்க முற்படுங்கள். சித்தர்களை நாம் காண்பது மிக, மிக, மிக அரிது. ஆனால் நாம் உணர்வது எளிது. அதற்கு நாம் நம் மனதையும், எண்ணங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சித்தம் தூய்மை எனில் சித்தர்களின் அருள் உண்டு, நான் இதை பலமுறை உணர்ந்து உள்ளேன். உதாரணத்திற்கு ஒன்று, பர்வதமலை தரிசனத்திற்கான மலை பயணத்தின் போது நன்கு மனதார உணர்ந்து உள்ளேன். மேலும், நாம் எப்போதும் பொதுவாக தெய்வங்களை தரிசனம் செய்யக்கூடிய பெரிய ஆலயங்களை சுற்றி உள்ள இடங்களில் வேறு யாருடைய பாதங்களையும் தொட்டு தரிசனம் செய்வதை தவிர்க்கவும். திருவண்ணாமலை அருணாசலரை விட அவரிடத்தில் அவரை வணங்கி சுற்றிவர கூடிய வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. அந்த சிவனால் கொடுக்க இயலாததை, இங்கே வேறு எவனாலும் கொடுக்கு இயலாது. ( கீழ் காணும் பதிவு எதுவுமே என்னை விளம்பர செய்து கொள்ளவோ, தற்பெருமைக்கான பதிவோ இல்லை. எல்லாம் ஒரு புரிதலுக்கும், உணர்தலுக்கான பதிவு மட்டுமே. தவறு இருப்பின் இப்பதிவினை படித்த அனைவரது திருபாதங்களையும் வணங்கி மன்னித்தருள வேண்டுகின்றேன் ) மேலும் ஒரு உதாரணம், எவரது துணையும் வேண்டாது, மனைவி பெயரில் உள்ள இடத்தில், எனது இறுதி அடக்கத்திற்கான இடத்தில் ( இடுகாடு, சுடுகாடுக்கு அருகில் விலைக்கு வாங்கிய இடம் ) போகரை வணங்கி சிவலிங்கத்தை வைத்து 6மாத காலம் இரவு,பகல் தனிமையில் தியானம் செய்ததன் மூலம் நான் சித்தர்களின் மகிமையையும் உணர்ந்து உள்ளேன். அதே நேரம் எம்பெருமான் சிவனின் அனுகிரஹ சக்தியையும் அறிந்துள்ளேன். இதனை எம்பெருமான் ஈசனின் முன் ஒரு கையேந்தும் பிச்சைகாரனாக நினைத்து பதிவு செய்வதை பெருமையாக எண்ணுகின்றேன். மேலும் நான் வணங்கும் சிவலிங்கத்தின் முன் எங்கிருந்தோ வந்த பைரவ வடிவ போகர் வணங்கி அவருடனே இருப்பதையும் எண்ணி வணங்குகின்றேன். உண்மையான சக்தி கொண்ட பக்திக்கு சித்தர்கள் அருள் தானாகவே கிடைக்கும். ஓம் நம சிவய.
@saravananfabricationworklk4211
@saravananfabricationworklk4211 2 жыл бұрын
உண்மை ஐயா பருவத மலையில் சித்தர் மறைந்தது கண்டேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@dasskali8798
@dasskali8798 2 жыл бұрын
Om namachivaya 🙏
@santhosh307
@santhosh307 2 жыл бұрын
அவங்க தா.. கிரிவலம் போயிட்டிருக்காங்க.. அந்த டைம் ல ஆசீர்வாதம் வாங்கறது.. அவங்களுக்கு எதோ டிஸ்டர்ப் ஆவற மாதிரி எனக்கு பீல் ஆவுது.. இது என்னோட சொந்தம் கருத்து 🙏
@brajbalapuranik2143
@brajbalapuranik2143 5 ай бұрын
एक टोपी वाले अम्मा जी को प्रणाम क्या इनके बारे में कोई शुद्ध हिंदी में भी वीडियो बनाकर डालें तो सभी को इनका आशीर्वाद प्राप्त होगा🙏🏼🙏🏼🙏🏼
@AandavanIrukaan
@AandavanIrukaan 2 жыл бұрын
Very difficult to change our people. She needs treatment.
@081praveenrajr4
@081praveenrajr4 2 жыл бұрын
😁 true , people la theruthava mudeyadhu bro ..
@laureltech1476
@laureltech1476 2 жыл бұрын
True!!!
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
True'
@jprak1329
@jprak1329 2 жыл бұрын
I don't believe in god that much. She is an enlightened, pure and positive being, that's why impure negative beings are attracted towards her. She's not doing anything like nithyananda or Jaggi who are also enlightened. That's what makes her special.
@081praveenrajr4
@081praveenrajr4 2 жыл бұрын
@@jprak1329how you know she was enlighted ? She need mental treatment no one in this world god no one can't change your karma ( you your self god ) based on behaviour.
@saiffarookofficial
@saiffarookofficial 2 жыл бұрын
Mooda nambikkaigal ethana varudam aanalum maaradhu pa
@081praveenrajr4
@081praveenrajr4 2 жыл бұрын
People can't become god, God is within us..
@premahraju5906
@premahraju5906 2 жыл бұрын
ஓம் நம சிவாய
@saiarulkumar
@saiarulkumar 2 жыл бұрын
Very beautiful swami.🙏❤️❤️❤️❤️
@saiffarookofficial
@saiffarookofficial 2 жыл бұрын
Iraivan oruvane
@vbsvs3573
@vbsvs3573 2 жыл бұрын
Om sri amma amma 🌹🌹🌹 Om namashivaya namaha 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@DP-fd4id
@DP-fd4id 2 жыл бұрын
Please give live Google location 🙏
@thoughtsofsentamzhil
@thoughtsofsentamzhil 2 жыл бұрын
Please give her treatment 🙏🙏
@ramudevan3065
@ramudevan3065 2 жыл бұрын
We will support.thanks.
@manikandanmanikandan4411
@manikandanmanikandan4411 2 жыл бұрын
Om God Nagaraj thopi Amma kadavul pera choli kasu paruganka govt GST kediyathu panam nala kidikum
@remak8646
@remak8646 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹👍
@narayanlalsuthar5544
@narayanlalsuthar5544 Жыл бұрын
🙏🙏🙏
@pethambarchandrasekher5653
@pethambarchandrasekher5653 2 жыл бұрын
Ok Sirsuper.👍👍👍
@vaishak5808
@vaishak5808 2 жыл бұрын
JAI amma
@chakravarthychallapallisriniva
@chakravarthychallapallisriniva 2 жыл бұрын
🕉🚩🇮🇳🙏(1). Shri Gurudeva Datta, (2). Shri Gurudeva Datta, (3). Shri Gurudeva Datta, (4). Shri Gurudeva Datta, (5). Shri Gurudeva Datta, (6). Shri Gurudeva Datta, (7). Shri Gurudeva Datta, (8). Shri Gurudeva Datta, (9). Shri Gurudeva Datta, (10). Shri Gurudeva Datta, (11). Shri Gurudeva Datta.🕉🚩🇮🇳🙏 -- C S Chakravarthy.
@kugannathan4469
@kugannathan4469 2 жыл бұрын
பாவம் மனநலம் பாதித்த பொன்னு
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 жыл бұрын
Shedding one's ego, is sign of bowing at the feet of sanyasi, Siva bhakta.
@raheesrahees4716
@raheesrahees4716 2 жыл бұрын
ഇതിനാണ് നല്ല അസ്സൽ പ്രാന്ത് എന്ന് പറയുന്നത്.. ദൈവമേ ഇതിനൊക്കെ കുറച്ച് ബോധമെങ്കിലും കൊടുത്തുകൂടായിരുന്നോ.. 🤣🤣🤣
@shekarbalaram6887
@shekarbalaram6887 2 жыл бұрын
On.shekar.pangalur
@saravananfabricationworklk4211
@saravananfabricationworklk4211 2 жыл бұрын
சிவனுக்கும் ( அப்பனுக்கும் ) யாருமே நிகர் இல்லை சிவாயநம 🙏🙏🙏
@shobhaanchan8478
@shobhaanchan8478 2 жыл бұрын
Amma vadanam
@sheelasuresh7622
@sheelasuresh7622 2 жыл бұрын
அம்மா 🙏🙏🙏
@shekarbalaram6887
@shekarbalaram6887 2 жыл бұрын
On.cevaya.om.arunachalashvarayia.om.
@speedrecipe2984
@speedrecipe2984 2 жыл бұрын
yar ith paithyam
@bhaskararaobendalam4189
@bhaskararaobendalam4189 2 жыл бұрын
Amma vandanam 🙏🙏🙏
@sujathak3582
@sujathak3582 2 жыл бұрын
How fool lol 😂😂
@JJ-cg5gq
@JJ-cg5gq 2 жыл бұрын
Arivilla ava than mananoyali
@krishnaveni9829
@krishnaveni9829 2 жыл бұрын
carla vandavar vanki katnar karumi theriyudu
@shadessand569
@shadessand569 2 жыл бұрын
Ithula pathutu tha om god Nagarajan avarhalum arambichutaru
@sovereignstandards
@sovereignstandards 2 жыл бұрын
Amma
@ArockiaRaj-w9l
@ArockiaRaj-w9l 2 жыл бұрын
ஓம் தொப்பிஅம்மா சரணம்
@karuppusamyp4685
@karuppusamyp4685 2 жыл бұрын
Siva siva
@doraipandiyan6145
@doraipandiyan6145 2 жыл бұрын
😢👌👌🌹👌
@alrafiah9346
@alrafiah9346 2 жыл бұрын
🙏🙏
@royalroyal7897
@royalroyal7897 2 жыл бұрын
10 பத்துகோடி பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாதுடா முடியாதுடா முடியாடா
@lionking8365
@lionking8365 2 жыл бұрын
சார் அந்த அம்மா யாரிடமாவது எதாவது கேட்டாங்களா இல்லையே ஏன்சார் நீங்க குளம்ம்புரிங்க உங்கள் மனதில் ஏதோஒன்னு இருக்கு சார்
@hellomobiles5020
@hellomobiles5020 2 жыл бұрын
Hahaha
@ParthibanA-ys4ui
@ParthibanA-ys4ui Жыл бұрын
படைத் தவனை.வணங்கு.படைப்பினை.வணங்கதே
@triveni5910
@triveni5910 2 жыл бұрын
🕉️🙏🙏🙏🙏🙏🌸🌼🌼
@vijayaa2648
@vijayaa2648 Жыл бұрын
Y she is like that, Wat her miracles
@love78645
@love78645 2 жыл бұрын
Biscuit vaangamaattaar... 😊
@aanmeegatvmalai6331
@aanmeegatvmalai6331 2 жыл бұрын
Avnga ellarkitayum vangamatanga , avngaluku thonrapa tha vanguvanga , Anbe Sivam🙏
@vanajan6838
@vanajan6838 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@manirajamarimuthu8837
@manirajamarimuthu8837 2 жыл бұрын
No comment to tell or what to tell our people here. You can't see a real sithar walking by road or in public whom already received God grace/mockcha why our people still not learning the real world. Go after a real God. Andavaaa
@pappymak2957
@pappymak2957 2 жыл бұрын
Muthal ppl evolo kadavul vanthalum not enough fr them....still searching fr god in others Thn y the big tmple is there?
@smktrb9942
@smktrb9942 2 жыл бұрын
ஏன் இப்படி பன்றாங்க என்ன கடவுளா
@sangeetha5513
@sangeetha5513 2 жыл бұрын
Hi
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 2 жыл бұрын
Nee kadavulai thedi pogathe kadavul unnai thedi varumpadi nalla visayangalai sei.
@JJ-cg5gq
@JJ-cg5gq 2 жыл бұрын
Paithiyam jenmangalu
@jeevakanitha7134
@jeevakanitha7134 2 жыл бұрын
Chemical joke
@Bajji7777
@Bajji7777 2 жыл бұрын
Intha pombala yaru itha pathi unnaku enna theriyum summa ethavuthu diop udatha
@Prasanthemaya
@Prasanthemaya 2 жыл бұрын
டேய் நீங்களாம் யாருடா
@sivaprakash8636
@sivaprakash8636 2 жыл бұрын
Dai l adhu paithiyam
@adhavan51
@adhavan51 2 жыл бұрын
அப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க ஒண்ணுமே சொல்லாம அந்த அம்மா போயிட்டு இருக்கு போயிட்டு இருக்கு எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க
@ramakrishnanudaiyar6115
@ramakrishnanudaiyar6115 2 жыл бұрын
இப்படித்தான் தேவையில்லாம எல்லாத்தையும் உருவாக்கி கெடுத்துட்டீங்க. அறிவார்ந்த ஆன்மீகம் எப்பொழுதுதான் வளரப்போகின்றதோ தெரியவில்லை.
@akiladevarajan8469
@akiladevarajan8469 2 жыл бұрын
Why tz people r crazy like tz
@badrinarayanamaagalam76
@badrinarayanamaagalam76 2 жыл бұрын
Hello kindly don't make vdos n commercial. Let her live like what she wants to to. PPL making vdo n try to earn money by subscriptions. Don't make her avadhuta. She is Norma person.please understand. Don't make vdos it may not be good for all. 🙏🙏🙏
@pappymak2957
@pappymak2957 2 жыл бұрын
This chnnl is publicising her too much..aiyo leave her alone siddhr or no...let her wondr herslf. She nvr do good for anyone....let her be!!!!!!!!!!
@vasudevav9298
@vasudevav9298 2 жыл бұрын
Nice video , copied my video good 👍 information bro , liked and subscribed channel please post more videos about amma , thanks 😊
@velsnithi
@velsnithi 2 жыл бұрын
Fake news...
@mugaiyurkuddalooremariamma277
@mugaiyurkuddalooremariamma277 2 жыл бұрын
உங்க சாமியை முதலில் குளிக்க வைங்க
@musthafaelectrical3304
@musthafaelectrical3304 2 жыл бұрын
மனிதன் கால்லில் மனிதன் வில்லகுட்டது
@கடம்பன்-ன7ச
@கடம்பன்-ன7ச 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@pendemsrinu8344
@pendemsrinu8344 2 жыл бұрын
Pichi lokom
@krishnaveni9829
@krishnaveni9829 2 жыл бұрын
carla vandavar vanki katnar karumi theriyudu
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai🙏🙏
15:42
Aanmeega TVMALAI
Рет қаралды 150 М.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 317 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai
8:08
Aanmeega TVMALAI
Рет қаралды 70 М.
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai🕉️🙏
8:04
Aanmeega TVMALAI
Рет қаралды 18 М.
Thoppi topi Amma arunachala - Social service manimaran
10:24
World People Service Centre Dr P Manimaran
Рет қаралды 601 М.
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai🙏🙏
6:45
Aanmeega TVMALAI
Рет қаралды 25 М.
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai
5:48
Aanmeega TVMALAI
Рет қаралды 27 М.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26