toppi Amma Tiruvannamalai

  Рет қаралды 379,411

Aanmeega TVMALAI

Aanmeega TVMALAI

Жыл бұрын

New channel Link:
/ @anbesivamtoppiammatvm...
Kindly Support by Subscribe 🙏

Пікірлер: 223
@kaviyarasukavin146
@kaviyarasukavin146 Жыл бұрын
கடவுள் நேரடியாக காட்சி அளிப்பதில்லை... சில மனித உருவில் அருள் புரிவார்.....
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
இது முட நம்பிக்கை கடவுளை மட்டும் வழிபடுங்கள் மனிதர்களை வழிபடவேண்டாம் இறைவன் மனிதனாக வரமாட்டார்
@sivasivastatus4627
@sivasivastatus4627 Жыл бұрын
சித்தர்கள் உண்டு தானே
@kdhanshika9935
@kdhanshika9935 Жыл бұрын
மனநல பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் உறவினர்கள் சொல்கிறார்கள் ஆனால் மக்கள் இவரை அம்மா அம்மா என்று அழைக்கிறார்கள் காலில் விழுகிறார்கள் கொடுமை
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
@@kdhanshika9935 மூடநம்பிக்கை கடவுளை மட்டும் வழிபடுங்கள்
@astrovaasudhevanaachchary9999
@astrovaasudhevanaachchary9999 Жыл бұрын
" ஓம் நம சிவய " கடந்த சில நாட்களாகவே You tube channel போன்ற இணையதளத்தில் திருவண்ணாமலையில் வாழும் சித்தர்கள் பற்றிய பதிவுகள் அதிகமாக பதிவிடபடுகிறது. அவ்வித பதிவில் தற்சமயம், வாழும் பெண் சித்தர் தொப்பியம்மாள் என்பவரை பற்றி பிரபலமாக பேசப்படுகிறது. மேலும் அவரை பற்றி பேசியே சிலர் KZbin channel வாயிலாக வருமானம் பெறுகின்றனர். மேலும் சிலரோ இது போன்ற பதிவுகளை பார்த்து வாழும் சித்தர்களை தேடி தொலை தூரங்களில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வருகின்றனர். இவர்கள் அனைவருமே எதை தேடி இது போன்ற நபர்களை காண வருகின்றனர்? ஏதோ ஒருவித பேராசையை தேடிதானே, வாழும் சித்தர்கள் என்று வர்ணிக்கபடுபவர்களின் பாதங்களை தொட்டு வணங்கவும், அவர்கள் உண்ட மீதி உணவை பெற அலைக்கழிப்பதும் எனும் சுயநலத்துடன் வருகின்றனர். உங்களுக்கு சித்தர்களின் அனுகிரஹம் பெற வேண்டும் என்றால், முதலில் பேராசை, எதிர்பார்ப்பு, தற்புகழ்ச்சி, தன்னை பற்றி தானே பெருமையாக பேசி, தனக்கான அனுபவங்கள் என்று பேட்டி கொடுப்பது போன்ற சுய விளம்பரத்தை தவிர்க்க முற்படுங்கள். சித்தர்களை நாம் காண்பது மிக, மிக, மிக அரிது. ஆனால் நாம் உணர்வது எளிது. அதற்கு நாம் நம் மனதையும், எண்ணங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சித்தம் தூய்மை எனில் சித்தர்களின் அருள் உண்டு, நான் இதை பலமுறை உணர்ந்து உள்ளேன். உதாரணத்திற்கு ஒன்று, பர்வதமலை தரிசனத்திற்கான மலை பயணத்தின் போது நன்கு மனதார உணர்ந்து உள்ளேன். மேலும், நாம் எப்போதும் பொதுவாக தெய்வங்களை தரிசனம் செய்யக்கூடிய பெரிய ஆலயங்களை சுற்றி உள்ள இடங்களில் வேறு யாருடைய பாதங்களையும் தொட்டு தரிசனம் செய்வதை தவிர்க்கவும். திருவண்ணாமலை அருணாசலரை விட அவரிடத்தில் அவரை வணங்கி சுற்றிவர கூடிய வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. அந்த சிவனால் கொடுக்க இயலாததை, இங்கே வேறு எவனாலும் கொடுக்கு இயலாது. ( கீழ் காணும் பதிவு எதுவுமே என்னை விளம்பர செய்து கொள்ளவோ, தற்பெருமைக்கான பதிவோ இல்லை. எல்லாம் ஒரு புரிதலுக்கும், உணர்தலுக்கான பதிவு மட்டுமே. தவறு இருப்பின் இப்பதிவினை படித்த அனைவரது திருபாதங்களையும் வணங்கி மன்னித்தருள வேண்டுகின்றேன் ) மேலும் ஒரு உதாரணம், எவரது துணையும் வேண்டாது, மனைவி பெயரில் உள்ள இடத்தில், எனது இறுதி அடக்கத்திற்கான இடத்தில் ( இடுகாடு, சுடுகாடுக்கு அருகில் விலைக்கு வாங்கிய இடம் ) போகரை வணங்கி சிவலிங்கத்தை வைத்து 6மாத காலம் இரவு,பகல் தனிமையில் தியானம் செய்ததன் மூலம் நான் சித்தர்களின் மகிமையையும் உணர்ந்து உள்ளேன். அதே நேரம் எம்பெருமான் சிவனின் அனுகிரஹ சக்தியையும் அறிந்துள்ளேன். இதனை எம்பெருமான் ஈசனின் முன் ஒரு கையேந்தும் பிச்சைகாரனாக நினைத்து பதிவு செய்வதை பெருமையாக எண்ணுகின்றேன். மேலும் நான் வணங்கும் சிவலிங்கத்தின் முன் எங்கிருந்தோ வந்த பைரவ வடிவ போகர் வணங்கி அவருடனே இருப்பதையும் எண்ணி வணங்குகின்றேன். உண்மையான சக்தி கொண்ட பக்திக்கு சித்தர்கள் அருள் தானாகவே கிடைக்கும். ஓம் நம சிவய.
@RamKumar-vr8zh
@RamKumar-vr8zh Жыл бұрын
Unmai ayya.
@vinayagamps2258
@vinayagamps2258 Жыл бұрын
It's true
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏திரு சிற்றம்பலம்
@ranjanianbarasu3839
@ranjanianbarasu3839 Жыл бұрын
Ama
@saravananfabricationworklk4211
@saravananfabricationworklk4211 Жыл бұрын
ஓம் நம சிவாயநம 🙏🙏🙏
@manimurugan2
@manimurugan2 Жыл бұрын
Idula yaaru paithiyam- follow pandra makkalaa illa AMMAVA. This shows the reality of life. Ellame Maayai…
@Dr.shibu2.0
@Dr.shibu2.0 Жыл бұрын
முதலில் அவங்களை குளிக்க வைத்து நல்ல சாப்பாடு கொடுங்கள் சாமி... அப்புறம் நல்ல மன நலம் காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் மனிதனுக்கு மனிதன் தான் உதவி செய்ய முடியும்...
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n Жыл бұрын
ஓ!அப்படியா அன்பரே நீங்கள் சென்று அப்பணியை ஆற்றகிறீரா?
@chitraselvi9685
@chitraselvi9685 Жыл бұрын
Yes it's true
@kannanc941
@kannanc941 Жыл бұрын
இவங்லால்லநாட்டுக்கு என்ன நன்மை
@ashokkarthi6201
@ashokkarthi6201 Жыл бұрын
நித்யானந்தா இந்த மாதிரி தா ரொம்ப வருஷம் முன்னாடி இப்டி இருந்தாரு.... அவங்கள பெரிய ஆளு ஆகிட்டோம்... இப்போ இந்த தொப்பி அம்மாவ... ஆகிடலாம்..
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n Жыл бұрын
இல்லை நித்தியானந்தா பேராசை பிடித்த அசுத்த ஆன்மா ஆனால் இந்த அம்மா அமைதியை நாடும் பரிசுத்த ஆன்மா ஓம் நம சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maranadasa8987
@maranadasa8987 Жыл бұрын
யாரு இவங்க. ரொம்ப அழுக்கா இருக்காங்க. இவங்கள ஏன் வணங்குறாங்க. ஒன்னும் புரியல. யாராவது சொல்லுங்க.
@kdhanshika9935
@kdhanshika9935 Жыл бұрын
இவர்கள் மன நல பாதிக்கப்பட்டவர்கள் 15 வருடத்திற்கு முன்னால் மேல்மருவத்த ூரில் இருந்த 11 வருடமாக திருவண்ணாமலை இருக்கிறது
@brightsingh3153
@brightsingh3153 Жыл бұрын
நல்ல மனம் பாதிக்கப்பட்டவர், இப்போது கடவுள் ஆக்கப்பட்டு இருக்கிறார்
@vengalaraopacha
@vengalaraopacha Жыл бұрын
Myself and my friends are there in that video 🙏🏼🙏🏼🔥 #om arunachaleswaraya namaha🙏🏼🙏🏼🙏🏼 I’m so blessed Visited First time #Girivalam #OmNamahShivaya
@kavithajaikanth123kavithaj2
@kavithajaikanth123kavithaj2 Жыл бұрын
Thippi amma naan mudhal dhadavai music competition le kalanthukke poren neengal thaan enakku arul puriye vendum. Thaayey.....
@v.malaichamyv.malaichamy6555
@v.malaichamyv.malaichamy6555 Жыл бұрын
குருவே சரணம் திருவடிகள் சரணம் பொற்பாதம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 Жыл бұрын
அந்த அம்மாவுக்கு மனநிலை சரியில்லை.. அது புரிக்கிறது. கூட போற உங்களுக்கு என்ன வந்துச்சு. ஒரு லூசு கூட சேர்ந்து நீங்களும் சுத்திக்கிட்டு இருக்கீங்க.
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n Жыл бұрын
நீங்க ரொம்ப டைட்டுன்னு நினைக்கிறேன் ஐயா டைட்டு அவர்களே நீங்கள் உங்களின் நிலை மறந்து இவ்வுலக வாழ்வின் சுகம் துறந்து உடலை பேணாமல் உள்ளத்தில் இறைவனை மட்டுமே நினைந்து வருடகணக்கில் வேண்டாம் ஒரேஒரு நாள் வாழ்ந்து காட்டுகிறீறா டைட்டு அவர்களே😠
@SivaSankar-du1ur
@SivaSankar-du1ur Жыл бұрын
Ada dai @M yarra neengalam
@srinathsrinath6224
@srinathsrinath6224 Жыл бұрын
Om nama sivaya potri 🙏🙏🙏💚💓💚
@shadow7273
@shadow7273 Жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏 Bless me amma
@santoshkumar-kt4ot
@santoshkumar-kt4ot Жыл бұрын
I really feel sad about these people's.. she is a normal human being .. this is the reason some people tease Hindus..
@golisundaranandkumar2869
@golisundaranandkumar2869 Жыл бұрын
Pichi patti vunna janalu
@peaceofmind6768
@peaceofmind6768 Жыл бұрын
I feel the same. Respect people not worship them. search the god inside you not in others people
@deepamuniswamy661
@deepamuniswamy661 Жыл бұрын
Good morning my sweet ♥ Amma 🙏🙏🙏🙏❤❤❤❤
@ramponnarath7923
@ramponnarath7923 Жыл бұрын
THIRUNTHA VAY MATINGALA JANAGALAY
@lillysharoja9601
@lillysharoja9601 Жыл бұрын
யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இறைவனை சரணடைந்து வாழ்பவர்கள் .
@usharani8831
@usharani8831 Жыл бұрын
கடவுளுக்கே மரியாதை இல்லாமல் ஏன் இப்படி செய்யரிங்க
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
அருமையான வார்த்தை சென்றீர்கள் சகோதரி...🙏
@sambasivaraochindukuri5942
@sambasivaraochindukuri5942 Жыл бұрын
🙏🙏 Jai Aruna chala shiva 🙏🙏🙏🙏🙏🙏
@NSJ0777
@NSJ0777 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pethambarchandrasekher5653
@pethambarchandrasekher5653 Жыл бұрын
Ok Sirsuper.👍👍👍
@selvisuppiah5855
@selvisuppiah5855 Жыл бұрын
Om Namah Shivaya
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
தொந்தரவு செய்ய வேண்டாம் அது சாபமாக மாறலாம்
@Muthupandi-ec9ok
@Muthupandi-ec9ok Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhiyar3040
@santhiyar3040 Жыл бұрын
A evingalla samy ahh kumpituranga ..... solunga please
@tmarichamy
@tmarichamy Жыл бұрын
Woman sithar
@sailakshmansai663
@sailakshmansai663 Жыл бұрын
ஓம்
@sravankumarjt3216
@sravankumarjt3216 Жыл бұрын
🙏🙏🙏
@priyankabandaru548
@priyankabandaru548 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@vbsvs3573
@vbsvs3573 Жыл бұрын
Om sri amma amma 🌹🌹🌹 Om namashivaya namaha 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@sumathyearnest4113
@sumathyearnest4113 Жыл бұрын
என்ன oru முட்டாள் தனம்
@madhanjothi7005
@madhanjothi7005 Жыл бұрын
Om.am ma🙏🙌🌿🙌🙏🔱🔱🔱
@sheelasuresh7622
@sheelasuresh7622 Жыл бұрын
அம்மா 🙏🙏🙏
@raviprabhukaliyaperumal8861
@raviprabhukaliyaperumal8861 Жыл бұрын
super super super oh God please make all indian like this siddar 2024 india will be vallarasu Nadu,
@adinarayana.mittamitta3221
@adinarayana.mittamitta3221 Жыл бұрын
ఓంనమః శివాయానమః
@nammatulunad1065
@nammatulunad1065 Жыл бұрын
Namoo Amma Tophi amma kapadi Thaye
@subbaramaniam3673
@subbaramaniam3673 Жыл бұрын
I love u ma from malaysua
@triveni5910
@triveni5910 Жыл бұрын
🕉️🙏🌸🙏🙏🌸🙏🙏🌸🌼
@srinivasanpriya929
@srinivasanpriya929 Жыл бұрын
🙏🙏🙏🙏
@manjulamanjula1979
@manjulamanjula1979 Жыл бұрын
Amma bless me
@satishguru1827
@satishguru1827 Жыл бұрын
🙏🙏🙏🙏🔥🔥
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
🙏
@Rose-vt1kh
@Rose-vt1kh Жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள்
@greenwoods6007
@greenwoods6007 Жыл бұрын
உன் அறிவால் நீ என்ன சாதித்து விட்டாய்.
@Rose-vt1kh
@Rose-vt1kh Жыл бұрын
@@greenwoods6007 மனிதனாய் வாழ்கிறேன்
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n Жыл бұрын
நீங்கள் திருந்தி விட்டீர்கள் போலும்
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 Жыл бұрын
@@Rose-vt1kh correct bro 🤣
@bhanumathybanu3765
@bhanumathybanu3765 Жыл бұрын
Amma pottri🙏
@adinarayana.mittamitta3221
@adinarayana.mittamitta3221 Жыл бұрын
ఓంశ్రీమాత్రే నామం
@adinarayana.mittamitta3221
@adinarayana.mittamitta3221 Жыл бұрын
ఓంశ్రీతోపిఅమ్మ మాకష్ట లనుతొల గించుఅమ్మ
@theenathayalan3460
@theenathayalan3460 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaigetzi9965
@kalaigetzi9965 Жыл бұрын
Muthalla avankala kulikka vainga nalla thuni kudunga mananala kappakathil serthu vidunga pakkave parithapamaka etuku evar katavalilai oru manisithan
@enochpaul9583
@enochpaul9583 Жыл бұрын
Intha KZbin channel nadathuravanku jolly thaan free content
@vijiveni7535
@vijiveni7535 Жыл бұрын
Thoppi amma 🙏🙏🙏
@elangovanrelangovanr1246
@elangovanrelangovanr1246 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்...
@timetrichy7327
@timetrichy7327 Жыл бұрын
அம்மாவை தரிசிக்க வேண்டும் எப்போது தரிக்க முடியும்
@kgskhs1548
@kgskhs1548 Жыл бұрын
Theruvanna malli rootdula neena dharickamudium
@gokulakrishnan6628
@gokulakrishnan6628 Жыл бұрын
Thinamum kaalayil amma toilet povanga.....appo poningana suda suda pee kidaikkum.....atha vaangi saapdunga.....tharisanam kidaikkum
@tummalababu2263
@tummalababu2263 Жыл бұрын
Om Naga DavataNamoNamah
@DP-fd4id
@DP-fd4id Жыл бұрын
Amma please bless the whole world 🙏🙏🙏
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
தொப்பிம்மா மைண்ட் வாய்ஸ்... எதுக்கு நம்ம கால்ல பொசுக்கு பொசுக்குன்னு விழுரானுக... ஒரு வேளை பைத்தியமா இருப்பானுகளோ.....
@sonelisten6636
@sonelisten6636 Жыл бұрын
Can she do a miracle.. can she heal the sick .. 1st ask her to do 1 miracle n show ... use ur brains bro... open ur eyes ur well educated behave like tat
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 Жыл бұрын
@@sonelisten6636 she is mentally unstable.she needs medical attention .
@sreejithsiva8416
@sreejithsiva8416 Жыл бұрын
Enna ithu
@jeevakanitha7134
@jeevakanitha7134 Жыл бұрын
Pavam manam Nalm patheikapaitdavar
@ambigapathimani6303
@ambigapathimani6303 Жыл бұрын
Om namasivaya namaha 🙏 Om Amma God bless me 🙏
@arjunamarendran6728
@arjunamarendran6728 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🙌🙌🙌🙌🙌🙌
@krishna1004
@krishna1004 Жыл бұрын
Bless me my family 🙏🙏🙏
@durgamohitvamuluri9655
@durgamohitvamuluri9655 Жыл бұрын
Arunachalaswra shiva
@mohamedfawmy2602
@mohamedfawmy2602 Жыл бұрын
Oii thoppi😂😂
@anithaantony5934
@anithaantony5934 Жыл бұрын
😂😂😂😂
@DP-fd4id
@DP-fd4id Жыл бұрын
Please give live Google location map 🙏🙏🙏
@b.pkotieswararao8570
@b.pkotieswararao8570 Жыл бұрын
Thiruvannamalai .Arunachalam.prathi roju giri pradaksana chestara.anithelisindi.
@mohamedfawmy2602
@mohamedfawmy2602 Жыл бұрын
Thoppi Amma vaani vadikiraga pa poga pa peithu thodachi vida yaarum illaya
@sasirergasasirerga7825
@sasirergasasirerga7825 Жыл бұрын
How u all know she is Amma?
@vijayanadaraj4853
@vijayanadaraj4853 Жыл бұрын
She's just a normal person. But she would think why are this people are following her like crazy
@RamaRama-vl7md
@RamaRama-vl7md 11 ай бұрын
Muruga God search results. Amma yaru . yours poomi okay sivan. parvathi ya.
@srinivasg6466
@srinivasg6466 Жыл бұрын
అమ్మ వారు నీకు పదాబి వందనాలు🙏🙏🙏🙏🙏
@badboypraveenmedia7979
@badboypraveenmedia7979 Жыл бұрын
உங்களுக்கு அறிவுல்லையா இவங்க, ஒரு முதியவர், இவங்க வயதுக்கு மரியாதை, கொடுக்கலம், ஆனால் கடவுள், இல்லை, உண்மை கடவுள், பெயர், யொகோவா
@nanbarasu652
@nanbarasu652 Жыл бұрын
OM NAMASHIVA NAMAGA OM
@devanthiran8687
@devanthiran8687 Жыл бұрын
Mandal poonda Kushal athu lusda
@user-ey4rm4sk4e
@user-ey4rm4sk4e Жыл бұрын
Comedy
@kdhanshika9935
@kdhanshika9935 Жыл бұрын
உறவினர்களை பார்த்தால் கெட்ட வார்த்தையில் பேசுகிறார்கள்
@abiabirami9135
@abiabirami9135 Жыл бұрын
அம்மா என்கிட்ட இருக்க பயம் போகணும் 🌹🙏🙏🙏🙏தொப்பி மா
@yesudoss9891
@yesudoss9891 Жыл бұрын
Koyilukku pogavendiyadhu. Thaane
@dineshkuttappu1131
@dineshkuttappu1131 Жыл бұрын
Apa sethuru
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u Жыл бұрын
உனக்கு. என்ன. பயம்.
@gayugayu9902
@gayugayu9902 Жыл бұрын
Yar ivanga
@sudhakarp9512
@sudhakarp9512 Жыл бұрын
Yenda ipadi irukinga
@rkstickermangadu5050
@rkstickermangadu5050 Жыл бұрын
TAMIL MAKALA NEYNACHA ROMBA KASTAMA ERUKU NO 1 MUTTAL
@johnthomas8012
@johnthomas8012 Жыл бұрын
hi go
@kanishknaran1264
@kanishknaran1264 Жыл бұрын
Toppi a man daily routine update record panuga
@adinarayana.mittamitta3221
@adinarayana.mittamitta3221 Жыл бұрын
అమ్మదయఉంటే అన్నీఉన్నట్లే
@jalstan100
@jalstan100 Жыл бұрын
Yaar ivaa?
@Amsavani-lw6fg
@Amsavani-lw6fg 9 ай бұрын
Ean avarkalai ippadi thontharavu seiringa
@divyaalagu2309
@divyaalagu2309 Жыл бұрын
Etha oru kadaullum sapeta west panna mattagaka
@gunasekargunasekar6699
@gunasekargunasekar6699 Жыл бұрын
She first Medical treatment
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 Жыл бұрын
Vedio எடுப்பது தப்பில்லை அம்மாவிடம் ஓரு முறை கேள் தம்பி. அம்மரவுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. வாழ்க வளமுடன்
@mohamedfawmy2602
@mohamedfawmy2602 Жыл бұрын
Aii nadaye paru😂😂😂😂🤣🤣🤣
@dineshkuttappu1131
@dineshkuttappu1131 Жыл бұрын
Oruththa paithiyama irundha thevala ooray paithiya ma irukku 🤣🤣🤣🤣
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
ஆம். பைத்தியத்திற்கு உலகமே பைத்தியம்😤😒😡 போல் தான் தெரியும். 🤣🤣🤣🤣🤣🤣
@sudhakarp9512
@sudhakarp9512 Жыл бұрын
Correct..
@gokulakrishnan6628
@gokulakrishnan6628 Жыл бұрын
@@kandhasamy1002 dai muttal punda ......soru thaana thingira....
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
@@gokulakrishnan6628 தம்பி.. நீ பெரியாரிஸ்ட் தானே. அதான் இப்படி பேசற 😃😃😃😃
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
இந்த மாதிரி அடி முட்டாள்தனம் உள்ள மணிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@pragaspathygunalingam6004
@pragaspathygunalingam6004 Жыл бұрын
No one can understand Amma s Bhakthi Markham
@mariastephen4570
@mariastephen4570 Жыл бұрын
Appadiyae tasmark u valiya vara vaingadaa
@lovesongstatus142
@lovesongstatus142 Жыл бұрын
Kaala kodumai
@muthiahmurugan4505
@muthiahmurugan4505 Жыл бұрын
E
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@ferozjai2472
@ferozjai2472 Жыл бұрын
Paithiyam enada sollra kadavul un muadi varangala 🤣🤣🤣🤣
@kallaiarunvlogs4561
@kallaiarunvlogs4561 Жыл бұрын
Behindwoods intha amma va yarunu interview pannunga🤣
@srivelavandemolisher5954
@srivelavandemolisher5954 Жыл бұрын
Idhukellaam karanam boomer uncle LA tha iruka mudiyum ..
@cbecheaters6882
@cbecheaters6882 Жыл бұрын
Mana nilai paathikka pattu irrukkaanga yempa amma appanu solringka thiruntha maatingkala paavam antha ponnu
@SwapnaSwapna-xl3xe
@SwapnaSwapna-xl3xe Жыл бұрын
people are crazy..
@ajeshkumar8828
@ajeshkumar8828 Жыл бұрын
Yaaruda amma
@timespass6386
@timespass6386 Жыл бұрын
After she introduced to youtube i think her peace is gone people keep on disturbing
@badboypraveenmedia7979
@badboypraveenmedia7979 Жыл бұрын
ம்
@srikanthiofficial4072
@srikanthiofficial4072 Жыл бұрын
Hi anna iam from sri Lanka y evanka sami sollurnga but way no respect for people
@prabhakaranpillai2470
@prabhakaranpillai2470 Жыл бұрын
Leave her alone you maggots!
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai🙏🙏
15:42
Aanmeega TVMALAI
Рет қаралды 143 М.
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai
8:08
Aanmeega TVMALAI
Рет қаралды 69 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 82 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai🕉️🙏
11:52
Aanmeega TVMALAI
Рет қаралды 103 М.
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai
3:22
Aanmeega TVMALAI
Рет қаралды 122 М.
Annadhanam distributed to Sadhus by Erumbur Karnan Siddhar on 28.12.23
7:16
Erumbur Karnan Siddhar
Рет қаралды 3,3 М.
Sri Venkateswara Suprabhatham | M.S. Subbulakshmi, Radha Viswanathan | Carnatic Classical Music
20:47
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 202 М.
Toppi Amma Tiruvannamalai #Aanmeega TVMalai 🕉️🙏
7:54
Aanmeega TVMALAI
Рет қаралды 6 М.
Toppi Amma Tiruvannamalai #Aanmeegatvmalai
7:23
Aanmeega TVMALAI
Рет қаралды 306 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 82 МЛН